Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காணாமல்போனோருக்கு மரணசான்றிதழ் வழங்கும் அரசின் திட்டம் வடக்கில் புறக்கணிப்பு

Featured Replies

காணாமல்போனோருக்கு மரணசான்றிதழ் வழங்கும் அரசின் திட்டம் வடக்கில் புறக்கணிப்பு

காணாமல்போனோர்களை இறந்தவர்கள் என்று கருதி அவர்களுக்கு மரணச் சான்றிதழ் வழங்கும் அரசின் திட்டத்தை வடக்கு மக்கள் புறக்கணித்துள்ளனர்.

வடக்கு கிழக்கில் காணாமல் போனவர்கள் தொடர்பான தகவல்களோ, எண்ணிக்கையோ உத்தியோகபூர்வமாக வெளியிடப்படாத நிலையில், அவர்களுக்கு மரணச்சான்றிதழ் வழங்க அரசு முடிவெடுத்திருந்தது.

இந்நிலையில் காணாமல் போன தமது பிள்ளைகளை மரணித்தவர்கள் எனக் கூறி மரணச்சான்றிதழைப் பெற்றுக்கொள்வதற்கு வடக்கில் வாழும் தமிழ் மக்கள் முன்வரவில்லை. காணமல்போன தமது பிள்ளைகள் மற்றும் குடும்பத்தலைவர்கள் திரும்புவரென்ற நம்பிக்கையுடன் அவர்கள் வாழ்ந்து வருகின்றனர்.

அதேவேளை, தமது உறவுகள் வீடு திரும்புவர்கள் என்ற நம்பிக்கையை இழந்து, 40 குடும்பங்கள் மட்டுமே இதுவரை மரணசான்றிதழுக்காக விண்ணப்பித்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

எனினும் வன்னியில் மரண சான்றிதழ் பெற்றவர்களுள் 15 பேர், இறுதி யுத்தத்திற்கு முன்னர் காணாமல் போனமை தொடர்பாக விண்ணப்பித்து பெற்றுள்ளனர். எனினும் இக்கால எல்லைக்குப் பிற்பட்ட காலப்பகுதியில் காணாமல் போன ஐவர் தொடர்பில் மட்டும் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, யாழ். குடாநாட்டில் 20 பேர் தொடர்பில் முறைப்பாடுகள் செய்யப்பட்டு மரண சான்றிதழ் கோரப்பட்டுள்ளது. ஆனால். கிழக்கில் 350 பேரது மரண சான்றிதழ்களை குடும்பத்தவர்கள் கோரி பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

http://184.107.230.1...352951404806098

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.