Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறிலங்காவுக்கு சவாலாக அமைந்துள்ள மகிந்த ராஜபக்சவின் பிரித்தானியப் பயணம் !

Featured Replies

சிறிலங்காவுக்கு சவாலாக அமைந்துள்ள மகிந்த ராஜபக்சவின் பிரித்தானியப் பயணம் !

http://naathamnews.com/?p=6412

சிறிலங்கா அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்சவுக்கு சவால் நிறைந்த பயணமாக பிரித்தானியாவுக்கான வருகை அமைந்துள்ளதாக அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.

யூன் 6ம் நாள் புதன்கிழமை பொதுநலவாய பொருளாதார மாநாட்டில் சிறப்புரையொன்றினை மகிந்த ராஜபக்ச ஆற்றவுள்ளதாக Commonwealth Economic Forum அமைப்பின் நிகழ்ச்சி நிரலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உறுதிப்படுத்தப்பட்ட பேச்சாளர்களுக்கான Commonwealth Economic Forum விபரத்தில் சிறிலங்கா அரசுத் தலைவரின் பெயரும் குறித்த நிகழ்ச்சி நிரலில் இடப்பட்டுள்ளதோடு 10மணிக்கு அவருடைய சிறப்பு பேச்சொன்றும் இடம்பெறுமென குறிக்கப்பட்டுள்ளது.

நான்கு நாள் நிகழ்வாக இடம்பெற்று வரும் பிரித்தானியா மகாராணியார் 2ம் எலிசபெத்தின் மூடிசூடிய 60 ஆண்டு நிகழ்வுகளில் சிறிலங்கா அரசுத் தலைவர் பங்கெடுத்துக் கொண்டதற்கான விபரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.

இந்நிலையில் சிறிலங்கா அரசுத்தலைவர் மகிந்த ராஜபக்சவின் வருகைக்கு எதிரான ஆர்பாட்டங்கள் தமிழர்களால் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

மகிந்த ராஜபக்சவின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்தும் வெளிப்படுத்துமாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் உள்துறை அமைச்சகம் ஏலவே அறைகூவல் விடுத்திருந்தது.

சிறிலங்கா அரசுத் தலைவர் பங்கெடுக்கவுள்ள மாநாட்டுத்திடலுக்கு அருகாமையில் எதிர்ப்பு ஆர்பாட்டங்களுக்கு தமிழர் அமைப்புக்களால் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.