Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் பங்குபற்றி இனப்பிரச்சினைக்கு தீர்வுகாண்க : இந்தியத் தூதுவர்

Featured Replies

[size=5]நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் பங்குபற்றி இனப்பிரச்சினைக்கு தீர்வுகாண்க : இந்தியத் தூதுவர்[/size]

[size=4]இலங்கையில் புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சினைத் தீர்வுக்கு சர்வதேசத்தை நம்பியிருக்காமல் அரசாங்கம் நியமித்துள்ள நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பங்குபற்றி இனப்பிரச்சினைக்கு காத்திரமான தீர்வைக் காணவேண்டுமென இந்தியா வலியுறுத்தியுள்ளது.

இலங்கைக்கான இந்தியத் தூதுவர் அசோக் கே. காந்தா தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம்.பி.க்களை அழைத்து இவ்வாறு தெரிவித்துள்ளார். கூட்டமைப்பு எம்.பி.க்களுடனான சந்திப்பு நேற்று முன்தினம் மாலை யாழ்ப்பாணத்திலுள்ள டெல்கோ ஹோட்டலில் இடம் பெற்றது. இந்தச் சந்திப்பில் கூட்டமைப்பு எம்.பி.க்களான மாவை சேனாதிராஜால சுரேஷ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன், எஸ் சிறிதரன், ஈ சரவணபவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

புரையோடிப் போயுள்ள இனப்பிரச்சினைக்கு மேலும் காலத்தைக் கடத்தாமல் துரித தீர்வு காணப்படவேண்டியது முக்கியமாகும். இதற்கு சர்வதேசத்தை நம்பிக் கொண்டிருக்காமல் தமிழ் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கம் நியமித்துள்ள நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் பங்கு கொள்ள வேண்டும் எனவும் இந்தியத் தூதுவர் கேட்டுக் கொண்டார் எனத் தெரிகிறது.

இந்தியத் தூதுவரின் இக்கருத்துக்கு கூட்டமைப்பு எம்.பி.க்கள் உடனடியாக கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.

மேலும் கூட்டமைப்பு எம்.பி.க்கள் வடக்கின் இன்றைய நிலை குறித்து இந்திய தூதுவருக்கு விளக்கமளித்தனர். வடக்கு கிழக்கில் காணி அபகரிப்பு, அளவுக்கதிகமான இராணுவ பிரசன்னம், இந்திய மீன்பிடி டிரோலர்கள் அத்து மீறி இலங்கை கடற்பரப்பில் மீன்பிடிப்பதில் ஈடுபடுவது குறித்தும் விளக்கமளிக்கப்பட்டது. [/size]

  • தொடங்கியவர்

[size=4]காங்கிரஸ் தலைமயிலான மண்குதிரை சவாரி எந்தப்பயனையும் தராது. [/size]

சிங்களப் பயங்கரவாதிகள் அள்ளி வீசுவதை நக்கி வாழும் கையாலாகாத காட்டுமிராண்டி இந்தியச் சொறி நாய்களால் இதைத்தவிர ஒன்றும் செய்ய இயலாது!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.