Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இது தோல்வி அல்ல மீண்டும் ஒரு புதிய புரட்சிக்கு அடித்தளம்

Featured Replies

https://www.facebook.com/manivannan.ehambaram/posts/218399424956760[size=5]

[size=3]

ஓயாத அலைகள் நான்கின் படைகள் ஆனையிறவு முகாமை தகர்த்து பலாலியை நோக்கி முன்னேறும் பொது எவ்வாறு அமெரிக்க அதை தடுத்தது என்பதை இங்கு விளக்குகின்றார், அன்று பலாலி முகாமின் கடல் கரை பிராந்திய கட்டளை தளபதி ரோகன் விக்கிரமசிங்க.... ஆக அன்றே 15 ஆண்டுகளுக்கு முன்னமே சிங்கள ராணுவம் தமிழன் காலில் விழுந்து விட்டது .ஈழம் பிறந்து இருந்தது. தமிழனின் வீரத்தை பறை சாற்ற இதை தவிர வேறு என்ன தேவை .

சிங்களம் அன்று முழுமையாக மண்டியிடும் நிலையில் இருந்தது. அவ்வாறு மண்டியிட்டால் முழு இலங்கையும் தமிழனிடம் போய்விடும் என்று இந்தியா கலங்கியது. இலங்கை அதிகாரம் தமிழனிடம் விழுமானால் . தமிழ் நாடு பலம் பெற்றுவிடும் , சொந்த சகோதரன் வாழ்ந்தாலே பொறுக்காத குணமுடையவன் , தன் நாட்டில் இருக்கும் தமிழ் இனத்தின் உயர்வைஎப்படி சகிப்பான் . கிந்தி அதிக்க வெறியர்களும் இன்னும் பிற மொழி வெறியர்களும் என்றும் தமிழ் மொழி உயர்வை ஆதரிப்பதில்லை . தமிழன் ஈழத்தில் வென்றுவிட்டால் தமிழகம் சிறப்பு அடைந்து இன்று டெல்லி இருப்பது போல் சென்னை மாறிவிடும் , தமிழ் நாடு இந்தியாவை ஆட்டிபடைக்கும் . வீரம் மிகு முதுமொழி , தமிழ் மொழியே உலகில் இந்திய மொழி என்று பெயர்பெறும் . அடுத்து தமிழ் மொழியின் பெருமை உலகில் இன்று இருக்கும் மொழிககெல்லாம் தாய் மொழி என்று பேசும் நிலை தாண்டி பல நாடுகளின் புனித மொழியாகும் , இப்படியாக பல நன்மைகளை தமிழன் அடைந்து விடுவான். எனவே இத்தகிய நிலையை தடுக்க பிரபாகரனை அவர் செயலை தடுக்க வேண்டும் . இல்லையேல் அவரை அழிக்க வேண்டும் என்று வரை சிங்கள அரசுடன் பேசும்படி பல நாடுகள் மண்டியிட்டு கேட்டன . அதில் எரிக் சொல்கைம் என்னும் சகுனி உலக சமுதாயம் என்று தங்களை கூறும் அரசியல் சூதாட்ட பாவிகள் அணியில் இணைந்து வருகின்றான் . அனைத்து நாடுகளும் செய்யும் சூழ்ச்சிக்குள் தங்கள் விழுகின்றோம் என்று அறிந்திருந்தும் அந்த நகர்வை எப்படி சமாளிப்பது என்று தலைவர் சிந்தித்தார் ,

பேச்சு வார்த்தை என்று பல சூழ்சிகளை செய்து புலிகள் பயங்கர வாதிகள் என்று படிப்படியாக எல்லா நாடுகளும் பிரகடனம் செய்து கொண்டு பேச்சுவார்த்தை என்று மறுமுகம் காட்டுகிறது. இந்த இக்கட்டான சூழலை எப்படி சமாளிப்பது . இது ஒரு சதி வலை இதை அறுக்க ஒரே வழி உலகத் தமிழரிடம் போராட்டத்தை ஒப்படைப்பதே என்று தீர்மானிக்கின்றார் தலைவர் உலகின் ஒரு சிறுதீவில் என்ன நடகின்றது என்று அறியாது உலகம் ஒருபுறம். அந்த தீவின் மகிமையை உணர்ந்த அரசுகள் அந்த தீவை தமதாக்க மறுபுறம் . இடையில் அந்த பூமியை சொந்தக்காரன் தமிழன். இந்த நிலையை உலகுக்கு சொல்லி ஓரளவு வெற்றிகள் தமிழருக்கு கிடைத்தாலும் , தமிழனின் குடிப்பரம்மலை அடையாள படுத்தும் , உலகின் பெரும்பான்மை தமிழரில் பெரும்பான்மை தமிழ் நாட்டில் அன்று சுரனை இன்றி சினிமா மோகத்துள் சிதைந்து கிடந்தார்கள் . போதாகுறைக்கு போலி அரசியல் வாதிகளின் பொய்யான வேடங்களை நம்பி இலவசங்களில் ஏமாந்து வாக்களித்து அதிகாரத்தை எவனிடமோ கொடுத்து விட்டு சலிப்படைந்து எவனும் எதையும் செய்யமாட்டான் என்று டெல்லிக்கு கொத்தடிமைகள் போன்று வெந்து கிடந்தார்கள். இந்த நிலையே உலக வல்லரசின் அச்சுறுத்தலை இந்தியாவின் மூலம் வீர தமிழர் எதிர் கொண்டார்கள் , தமிழர் மேல் தமது அடக்குமுறையை பிரயோகிக்க சந்தர்ப்பத்தை பார்த்து இருந்தது இந்த ஏமாற்று உலகம் . தன்மான தமிழன் அதன் தலைவன் தமிழ் ஈழம் ஒரே என்று பலமமாக வாதிட்டார் . முடியாது என்றது உலகம் ஏறக்குறைய 17 ஆண்டுகள் ஒரு நிழல் அரசை உருவாகிய பெருமை தமிழனுக்கு . தன்னிகரில்லா வீர மறவரை கொண்ட முப்படைகள். காவல் துறை நீதி துறை நிவாக துறைகள் என்று எல்லாம் செயல்பட்டன.

தமிழனை தனித்து தோற்கடிக்க முடியாது , ஈழத்தை விழுத்த பல நாடுகள் சேர்ந்து கூட்டு படையாக இணைந்து ஒரு தாக்குதலை திட்டமிட்டார்கள் . அனால் அந்த முதல் தாக்குதலில் தமிழரிடம் அவர்கள் தலைநகரம் திருகோணமலை முழுமையாக விழும் நிலை தோன்றியது. திருகோண மலை நகரம் நோக்கி பிரபாகரன சேனை புகுந்தது மூதுரை கைப்பற்றிய தமிழர் சேனை சீனன் குடா பகுதிகளை நெருங்கி தாக்கியது . திருகோணமலை துறைமுகத்தின் பல் பகுதிகள் புலிகள் வசமாகியது. உலகம் திகைத்தது. புலிகளை தனித்து தாக்குவதில் எந்த பயனும் இல்லை . தமிழர்களை கொல்லுங்கள் என்றார்கள் . தமிழ் இசிலாமியர்கள் அதிகமாக வாழும் மூதூர் துறைமுக நகரை புலிகள் பாதுகாப்பு வளையமாக பிரகடன அடுத்தி அங்கு ,மக்களை பாதுகாப்பாக இருக்க சொனார்கள் . பின் அவர்கள் அங்கிருந்து வடக்காக நகர்ந்து கந்தளாய் அல்லை பிட்டி பகுதிகளை கைப்பற்றி கண்டி வீதியை மூடி திருகோணமலை இராணுவ இணைப்பை மற்றைய பகுதிகளில் இருந்து துண்டித்தார்கள் .

மூதூரில் புலிகள் இல்லை என்பதை அறிந்த சிங்கள கொலை வெறி ராணுவம் , அதை தனக்கு சாதகம்மாக பயன் படுத்தி மூதுருக்குள் நுழைந்து மூதூரில் முதல் இன படுகொலையை சிங்களம் செய்தது. 2008 ஜூன் 17 அன்று பிரான்சின் அக்சன் fபைம் என்னும் தொண்டு நிறுவன ஊழியர்கள் பதினேழு பெயர் உட்பட பல நூறு தமிழர்கள் படுகொலை செய்ய பட்டார்கள். இதை உலகம் கண்டுகொள்ளவில்லை என்பதிவிட மறைமுகமாமாக ஆதரித்து .

சிங்கள படைகள் தமிழ் கிராமங்களை நோக்கி குண்டுகளை வீசிய படி நகர்ந்து தமிழர்களை கொன்று குவித்தார்கள் மக்கள் பாதுகாப்பை தேடி தமிழர்களின் படைகள் நிற்கும் இடங்களுக்குள் பின் வலமாக ஓடி பாதுகாப்பை தேடினார்கள். இங்குதான் பெரும் சிக்கல் தொடங்கியது, தமிழற சேனைகளை தாக்கும் திறன் அற்று நேருக்கு நேர் புலிகளுடன் போராடாமல் தமிழ் மக்களை கொல்லும் படையாக சிங்கள இராணுவம் செயல்பட்டது. தமிழ் மக்கள் சிங்கள வெறி இராணுவ தாக்குதல்களுக்குள் இருந்து தம்மை பாதுகாக்க தமிழர் சேனைகள் உள்ள பகுதிக்குள் பாதுகாப்பை தேடி ஓடினார்கள் . புலிகளின் பலமான கிளிநொச்சியை நோக்கி மக்கள் ஓடினார்கள் . இங்குதான் மக்களை காக்கும் மிகப்பெரிய சங்கடங்கள் புலிகளின் மேல் திணிக்கப்பட்டது. சிக்கலான நிலைக்குள் இன அழிப்பை தடுப்பதும் எதிரிகளை முறியடிப்பதும் ஒரு சிறிய நிலப்பரப்புக்குள் அதிக அழிவுகளை மக்கள் சந்திக்கும் நிலையும் உருவாகியது.

உலகம் எதையும் கண்டு கொள்ளமால் தமிழர் படைகளை தோற்கடிக்க செய்யவேண்டிய சகல உத்திகளையும் சிங்களத்துடன் இணைந்து செய்தது. மக்கள் பாதுகாப்பு தேடி ஓடுவதை , வைத்திய சாலைகள் பொது இடங்கள் படுவதை கண்டும் கானது உலகம் . புலிகள் மக்களை சாக விடுகின்றார்கள், என்று சிங்களம் தோற்கும் நிலையிலும் புலிகள் சண்டைகளை நிறுத்தி சரண் அடைய வேண்டும் என்று கூவத்தொடங்கினார்கள். இங்குதான் மறை முகமாக 20000 .இந்திய துருப்புகள் தோற்று போகும் சிங்கள இராணுவத்துக்கு துணையாக புல் மூட்டையில் தரை இறங்கி நகர்ந்து கிளி நொச்சிக்கும் நெடுங்கேணிக்கும் இடையில் சிங்கள இராணுவத்துடன் இணைந்து கிளி நொச்சியை பிடிக்க பெரும் திட்டத்துடன் தளபாடங்களை குவித்து நிலை எடுகின்றார்கள் . தமிழர் படைகள் மீது சிங்கள ராணுவம் தனித்து தாக்குதலை மேற்கொள்ள முடியாது எனவே இந்திய இராணுவம் இணைந்து கிளிநொச்சியில் தாக்குதலை நேரடியாக தொடுக்க . தமிழ் வேங்கை புலிகள் தந்திரமாக பின்னால் நகர்ந்து மருமுனைக்குள் எதிரியை இழுத்து பெரும் தாக்குதலை தொடுக்க எதிரிகள் படை சிதறி ஓட தொடங்கியது . தமிழர் சேனை தொடுத்த மிக பெரிய தாக்குதலில் எதிரிகளை அடித்து விரட்டி விடுகின்றார்கள் . இங்கு சிங்கள இராணுவமும் ஐந்து மைல்கல் பினவாங்கி ஓடுகின்றது . பெருமளவு போர் தளபாடங்களை சிங்கள இரணுவம் புலிகளிடம் இழந்து , மீண்டும் புலிகள் பலம் இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு தேவையான உணவு ஆயுதங்களை பெற்று போர்ராடும் ஆற்றலை அதிகரிக்கின்றது . கடலில் எழு நாடுகளின் கடல் படைகள் முற்றுகை இட்டு தமிழர் சேனையின் கலங்களை அழித்து வளங்களை தடுத்தாலும் , உள்நாட்டில் எதிரியிடம் ஆயுதம் பறித்து கால காலமாக் போராடும் புலிகள் எதற்கும் கலங்குவதில்லை .

திருப்பி ஓடும் சிங்கள இராணுவத்தை தடுத்து ஓட்டினால் நாங்கள் உங்களை சுடுவோம் என்று பின் புலமாக இந்திய ராணுவம் நின்று சிங்களவனை சாகும் வரை சண்டை இடு என்று கட்டளை இட்டு மீண்டும் களத்துக்குள் அனுப்பி சாகும் வரை சண்டை இட வைகின்றது . இங்குதான் சரத் போசெக மீது பல சிங்கள படையினர் கோபம் கொள்கிறார்கள் . சரத் பொன்சேகா தங்களை அச்சுறுத்தி பதவிகளை பறித்தார் என்று சிங்களவன் சிங்களவன் மீது முறைப்பாடுகளை செய்தான் . சிங்கள இராணுவமும் வேறு வழி இன்றி சண்டை இட்டு இரண்டு வருட யுத்தத்தில மட்டும் 60000 இக்கு மேற்பட்டு சிங்களவன் செத்து மடிகின்றான் . உடல் ஊனம் அடைந்தவர் தொகை பல்லாயிரம் .

அனாலும் புலிகளை வெல்ல முடியவில்லை. இறுதி சிங்களவன் சாகும் வரை சண்டை இடுவது என்று உலகமே சிங்களவனை அழுத்துகின்றது , அனால் அது சாத்தியம் இல்லை. மீண்டும் மீண்டும் பலத்த அடி வாங்கி எதிரி படை மடிகின்றது . தமிழ் வீர புலிகள் அணியை தந்திரமாக் வெல்ல மன்னரர் கரைகளில் ஒரு பட்டலியன் இந்திய இராணுவ வஞ்சகரை இந்தியா தரை இறகுகின்றது . இங்குதான் புலிகள் மிகதந்திரமாக் குளத்தை உடைத்து தரை இறங்கிய ஒரு பட்டாலியன் இந்திய படைகளை ஒரே நாளில் கொன்றுவிட இந்தியா ஆக்கிரமிப்பாளர்கள் கலங்கி போனார்கள் . புலிகளை நேர்மையான சண்டையிலும் வஞ்சக போர் முறையிலும் வெல்லமுடியாது , வெல்லவே முடியாது மாறாக தோல்வியின் விளிம்பில் எதிரி படைகள் தள்ளப்படுவதை உலகம் உணர்கின்றது.

புலிகளின் தாக்குதல் திட்டங்கள் போர் முறைகளை எதிரிக்கு பெரும் அழிவை கொடுக்கின்றது சண்டை நீள்கின்றது.

36 நாடுகள் இணைந்த சதியில் வரும் எதிர் படைகளை எதிர்த்து . தமிழன் போராடி சலிக்க வில்லை , இன்னும் உக்கிரம் அடைகின்றான் . தாக்குதல் வேகம் நாளுக்கு நாள் அதிகமாக உலகம் வியந்து நிகின்றது. ஆனாலும் தமிழனை அவன் வீரத்தை வரலாற்று பெருமையை உலகம் அறிய கூடாது . அப்படியானால் தமிழன் வெல்லவே கூடாது. முடிவு இரசாயன ஆயுதங்கள். கொத்து குண்டுகள் , அமில எறிகணைகள் , வளிமண்டல விரிவை குலைக்கும் நச்சு குண்டுகள் என்று போர்ர்தர்மம் மீரபடுகின்றது.

மக்கள் கொத்து கொத்தாக கொல்லபடுகின்றார்கள், நங்கள் சாகலாம் அனால் எங்கள் இனம் மடிந்து விடகூடாது. உலகமே அதர்மத்தின் பாகம் நிற்கின்றது , தர்மம் நிலைக்க வேண்டும் , என்றாவது ஒருநாள் வெல்ல வேண்டும் என்று தமிழன் வீர வரலாற்றை ஈழம் எழுதுகின்றது.

இது தோல்வி அல்ல மீண்டும் ஒரு புதிய புரட்சிக்கு அடித்தளம் . இன்று எங்கள் வீரம் எங்களுக்கு தெரியும் இந்த உலகுக்கும் தெரியும் . நாங்கள் உலக அளவில் அரசியல் பலம் பெற்றிட வேண்டும் .அதுவே இன்றைய பணி . நேர்மையாயன தலைவர்களை இந்த உலகுக்கு அறிமுகம் செய்வோம் . நேர்மையான அரசியல் , நேர்மையாயன உலக கொள்கைகள் . இந்த உலகை நன்னெறிகள் கண்டு நல்ல தலைவர்களை உருவாக்கி , தமிழன் தூய நாட்டின் பண்புகளை உலகெங்கும் பரப்புவோம் . உலகம் செழிக்க எல்லா மக்களும் தலை நிமிர்ந்து வாழ உலகம் வாழ் மக்களை உலகத்தமிழன் வழிநடத்தும் காலம் கனிந்து வரட்டும்.

[/size][/size]

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.