Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாணவ சமூகத்திற்கு ஆதரவான புலம்பெயர் போராட்டங்கள்

Featured Replies

  • தொடங்கியவர்

"யாழ். பல்கலை. மாணவர்கள் மீதான வன்முறை!- நடவடிக்கை எடுக்குமாறு தூதுவராலய அதிகாரிகளிடம் மகஜர் கையளிப்பு"
==================
யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் மீதான ஸ்ரீலங்கா அரசின் வன்முறைத் தாக்குதல் மற்றும் கைது நடவடிக்கைகளில் சர்வதேச சமூகம் உடனடியாகத் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, பிரித்தனியா தமிழ் இளையோர் நடுவத்தினால் நேற்றைய தினம் அமெரிக்கா, கனடா. நோர்வே, இந்தியா ஆகிய தூதுவராலய தூதுவர்களிடம் மகஜர் கையளிக்கப்பட்டது.


அம்மகஜரில் சர்வதேச சமூகத்தின் தலையீட்டின் அவசியமும், ஸ்ரீலங்கா அரசின் இனவெறி தாக்குதலும், தொடரும் கைதுகள் தொடர்பாகவும் குறிப்பிடப்பட்டுள்ளதுடன், தூதுவராலய அதிகாரிகளுக்கும் இது தொடர்பாக பிரித்தானிய தமிழ் இளையோர் நடுவத்தினால் விளக்கமளிக்கப்பட்டது.


அத்தோடு, ஐக்கிய நாடுகள் சபை இவ் விடயத்தில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மாபெரும் கையெழுத்து பிரசாரத்தையும் பிரித்தானிய தமிழ் இளையோர் நடுவம் நேற்று ஆரம்பித்துள்ளது.

 

அதன் முதற் கட்டமாக பிரித்தானிய தமிழ் இளையோர் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கவனயீர்ப்பு போரட்டத்தில் கலந்து கொண்ட உறவுகளிடம், அவர்களின் கையெழுத்துக்கள் சேகரிக்கப்பட்டன. சேகரிக்கப்படும் கையெழுத்துக்கள் அனைத்தும் ஐக்கிய நாடுகள் சபைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாகவும் பிரித்தானிய தமிழ் இளயோர் நடுவம் குறிப்பிட்டுள்ளது.

 

559909_227313247400817_414128623_n.jpg

 

 

  • தொடங்கியவர்

"யாழ் பல்கலைக்கழகமாணவர்கள் தாக்கப்பட்டதனைக் கண்டித்தும் அவர்களை விடுதலைசெய்யக்கோரியும் யேர்மனியில் இளையோர்களால் ஆர்ப்பாட்ட ஒன்றுகூடலும் மனுக்கையளித்தலும்"
====================

 

யேர்மனியின் டுசில்டோர்ப் நகரில் அமைந்துள்ள மாநிலப் பாராளுமன்றுக்கு முன்பாக இன்று யேர்மனியில் உள்ள இளையோர்களால் யாழ்.பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஆதரவாக கண்டன ஆர்பாட்டம் இடம்பெற்றது.

 

இன்று காலை பத்துமணியளவில் யேர்மனிய இளையேர் அமைப்பும் மக்களவையும் இணைந்து டுசில்டோர்ப்பில் அமைந்துள்ள மாநிலப் பாராளுமன்றத்தில் பசுமைக் கட்சியின் வெளிவிவகார அரசியலுக்கு பொறுப்பான அதிகாரியிடம் மனுவொன்றைக் கையளித்தனர். அதில் யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் கைது சம்பந்தமாகவும் அவர்களின் விடுதலைக்கு இலங்கை அரசிற்கு அனைத்துலக அழுத்தங்கள் பிரயோகிக்கப்படல் வேண்டும் என்றும். மக்களின் சனநாயக ரீதியான உரிமைப் போராட்டங்களை இலங்கை அரசு ஆயுதப்படைகொண்டு நசுக்கும் நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என்றும், அங்குள்ள தமிழ்மக்கள் இவற்றை முறையிடுவதற்கு பொருத்தமான யாரும் இல்லாத நிலையில் அந்தமக்கள் சர்வதேசத்தின் உதவியை நாடி நிற்பதை ஆழமாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

 

அதனைத் தொடர்ந்து நான்கு மணியளவில் பாராளுமன்றத்திற்கு முன்பாகக் கூடியமக்கள் துண்டுப்பிரசுரமூடாகவும் பதாதைகள் மூலமாகவும் யாழ் மக்களின், மாணவர்களின் வேண்டுதலை வெளிப்படுதிதினர். இன் நிகழ்வில் அங்குள்ள பல்கலைக்கழகத்தின் தமிழ் மாணவர்களும் வேற்று இன மாணவர்களும் கலந்துகொன்டு மாணவர் சமூகத்திற்கு எதிராக இலங்கை அரசும் அதன் இராணுவமும் செயற்படுத்தும் கொடுமைகளுக்கு எதிராக கோசங்கள் இட்டனர். கொட்டும் பனியிலும், கடுங்குளிருடன் கூடிய காற்றையும் பொருட்படுத்தாமல் மாணவர்களும் மக்களும் கலந்துகொண்டு தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்திய காட்சியைக்கண்ட யேர்மனியமக்கள் மெய்யுருகி நின்றனர் அதுமட்டுமின்றி இப்படியான ஆர்ப்பாட்டங்களை நீங்கள் தொடர்ந்து செய்யவேண்டும் உங்கள் உணர்வுகளை நாங்கள் மதிக்கின்றோம் என்று ஆறுதல் வார்தைகளும் கூறினார்கள்.

 

 



156983_227318927400249_194175958_n.png



399296_227319240733551_41206444_n.png

  • தொடங்கியவர்

On Tuesday, December 4th, 2012, Ryerson Tamil Students's Association went around campus on an awareness campaign to explain the state of Tamil students and the atrocity they face.

 

Students alongside RyeTSA, Ryerson Student Union and the Racialised Students' Collective stand in solidarity with the Jaffna University Students, condemning the actions of the Sri Lankan military.

 

 



  • தொடங்கியவர்

  • தொடங்கியவர்

"யாழ் பல்கலைக்கழகமாணவர்கள் தாக்கப்பட்டதனைக் கண்டித்தும் அவர்களை விடுதலைசெய்யக்கோரியும் கனடிய தமிழ் இளையோர் அமைப்பால் முன்னெடுக்கபட்ட கவனயீர்ப்பு போராட்ட நிகழ்வு"



392164_309005569203362_1965136963_n.jpg



522636_309005389203380_1362075826_n.jpg



382001_309004802536772_323304989_n.jpg

  • தொடங்கியவர்

215174_311418128962106_414809257_n.jpg

  • தொடங்கியவர்

துணிச்சலுடன் எழுந்து நிற்கும் யாழ் பல்கலைகழக மாணவர்களுக்கு துணை நிற்போம்:அவர்கள் மீதான அடக்குமுறைக்கு எதிராக அணிதிரள்வோம்!


“Those who deny freedom to others deserve it not for themselves.” ― Abraham Lincoln



547600_311105832333258_1496822840_n.jpg

  • தொடங்கியவர்

PETITION: Condemn Srilanka for the Brutal attack on Jaffna University Students.

http://www.causes.com/causes/153257-liberate-tamil-eezham/actions/1712441

  • தொடங்கியவர்

யாழ் பல்கலைக் கழக மாணவச் செல்வங்களை விடுதலை செய்யக் கோரி பிரித்தானியாவில் நாடு கடந்த தமிழீழ அரசால் மேற்கொண்ட உண்ணாவிரத போராட்டத்தில் பிரித்தானியா அரசுக்கு எமது மாணவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் இன்றும் எமது தாயகத்தில் இனப் படுகொலை நடந்துகொண்டுதான் இருக்கிறது இதை உடனடியாக நிறுத்துவதற்கு பிரித்தானியா அரசிடம் மகஜர் வழங்கப்பட்டது பெரும் திரளான மக்கள் கலந்து கொண்டனர்!



563728_451723074907578_1580914870_n.jpg

  • தொடங்கியவர்

Tamil Students and community have gathered in Temple Station to begin their Protest March in Solidarity with Jaffna University Student



28045_527539867265435_81276537_n.jpg



532458_527539843932104_982826693_n.jpg



12573_527539787265443_1903068274_n.jpg

  • 4 weeks later...
  • தொடங்கியவர்

Indian students federation stands with Jaffna students, urges withdrawal of SL military

 

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=35961

 

The All India Students Federation (AISF), a wing of the Communist Party of India (CPI), in its national conference held in Mumbai on Saturday, unanimously resolved in condemning the Sri Lankan military detention of the Jaffna university student activists and in demanding their immediate release. The AISF urged the Indian government to intervene and facilitate the immediate release of the Jaffna students. The AISF also called upon the SL government to withdraw its armed forces from educational institutions and urged the Government of India to prevail upon the Sri Lankan government against stationing its armed forces in schools and educational institutions.

 

550572_10200283002015967_1910168028_n.jp

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.