Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரான்சில் உலகில் இருந்து 100 நாடுகளின் மக்கள் போராட்டம்

Featured Replies

பிரான்சில் உலகில் இருந்து 100 நாடுகளின் மக்கள் போராட்டம்

பிரான்சில் செப்டெம்பேர் 13,14,15 ஆகிய நாட்களில் உலகில் இருந்து 100 நாடுகளின் மக்கள் போராட்டம் அமைப்புகள், மக்கள் போராட்டத்தை பிரதிபடுத்தி, 600,000 மக்கள் கலந்து கொண்ட "Fete de la Humanité" நிகழ்வில் தமிழ் ஈழத்தை பிரதிநிதித்துவப்படுத்தி பிரான்சு தமிழீழ மக்கள் பேரவை கலந்து கொண்டு தமிழீழ மக்களின் விடுதலை போராட்டத்தை வலியுறுத்தி தமது செயல்பாடுகளை ஏனைய போராட்ட அமைப்புகளுடன் கலந்து கொண்டு ஈடுபட்டனர்.

இந்த நிகழ்வில் சுயநிர்ணய உரிமைகளை வலியுறுத்தி போராடும் போர்ராட்ட அமைப்புகளின் இன்றைய போராட்ட சூழல் பற்றி நடந்த கலந்துரையாடல், மக்களிடையே ஆனா விவாதத்த்தில் சஹாரவி ஓரியென்டல், தமிழீழம், குர்திஸ்தான்,பாலஸ்தீன மக்கள் பிரதிநிதிகள் கலந்து கொண்டு போராட்ட இன்றைய சூழல், போராட்ட சூழலில் பாரிஸ் நகரில் நடைபெற்ற தமிழ், குர்திஸ்தான் பிரதிநிதிகளின் படுகொலை, வேக மற்ற விசாரணை, பற்றி கலந்துரையாடப்பட்டது.

இந்த கலந்துரையாடல் ஷெவ்ரோன் தமிழ் சங்கத்தின் நடன குழுவின் போராட்டத்தின் எழுச்சி வடிவத்தையும், தொடர்ச்சியையும் தமது நடனத்த்தின் மூலம் மக்களுக்கு நடமாடியே காட்டியது, இந்த கலந்துரையாடலின் ஒரு உச்ச நிகழ்வாக இருந்தது.

இன்றைய உலக அரசியல் சூழலில் தமது சுயநிர்ணய உரிமைக்காக போராடும் மக்கள் அமைப்புகள் ஒன்று சேர்ந்து ஒரு மாபெரும் மாற்றத்தை உருவாக்க வேண்டும் என்று பிரான்சு தமிழீழ மக்கள் பேரவையும், குர்திஸ்தான் மக்கள் அமைப்பும் அழைப்பு விடுத்த்தது.

செய்தி: தமிழீழ மக்கள் பேரவை பிரான்சு.

http://bit.ly/1eiGHe5

1236853_233862386767795_1401347712_n.jpg
7667_233862406767793_1455134936_n.jpg
554111_233862436767790_322020802_n.jpg
1174544_233862450101122_1371751368_n.jpg
555828_233862423434458_1213978826_n.jpg
1235201_233862433434457_1351129227_n.jpg
 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.