Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழர்கள் தொடர்ந்து அவர்களின் உரிமைக்காக போராடவேண்டும் - கனடிய ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் பாம் கில்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
தமிழர்கள் தொடர்ந்து அவர்களின் உரிமைக்காக போராடவேண்டும் - கனடிய ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் பாம் கில். 
[Monday, 2014-05-05 07:53:25]
cada-mp-Parm.Gill-150.jpg
புலம் பெயர் அமைப்புக்களையும் அதனோடு தொடர்புடைய நபர்களை ஸ்ரீலங்கா அரசு தடை செய்ததை கனேடிய அரசு கண்டித்து வெளியிட்ட அறிக்கை தொடர்பாக ஆளும் கன்சர்வேடிவ் கட்சியின் பிரம்டன் நாடாளுமன்ற உறுப்பினர் கனேடியத் தமிழ் வானொலிக்கு வழங்கிய செவ்வி. பயங்கரவாதத்துடன் தொடர்புடையவர்கள் என்ற நோக்கத்திற்காக இவர்கள் தடை செய்யப்பட்டுள்ளர்கள். அனால் இவர்கள் சாதாரண பொதுமக்கள் அமைப்புக்கள் என்பதனை கனேடிய அரசுஅறியும்.
 
ஸ்ரீலங்கா அரசின் இத்தடை என்பது எந்த பெறுமதியும் அற்றது. ஸ்ரீலங்கா அரசு போன்று கனேடிய அரச இவர்களை ஒரே கண்ணோட்டத்தில் பார்க்காது. கனடா தொடர்ந்தும் இலங்கையில் நடைபெறுகின்ற மனிதாபிமான மீறல்களை அவதானித்து வருகின்றது.
 
தற்போதையன் கனேடிய அரசாங்கம் அண்மைக்காலமாக உலக அளவில் மனித உரிமைக்காக குரல் கொடுத்து வருகிறது . இதில் ஸ்ரீலங்காவின் பிரச்சினை முக்கியத்துவம் வாய்ந்தது . அத்தோடு சிறிலங்காவுக்கு கடுமையான தொனியில் கனடிய அரசு அதன் செய்தியை கூறி இருகின்றது.
 
தமிழர்கள் தொடர்ந்து அவர்களை உரிமைக்க போராடவேண்டும் என்ற செய்தியையும் கூறி இருந்தார். ஸ்ரீலங்கா அரசு அங்கு நடைபெற்ற மனித உரிமை மீறல்களுக்கு நிச்சயமாக பதில் அளிக்கவேண்டும். இலங்கை அரசு இதில் இருந்து விலகிக்கொள்ள முடியாது. கனேடிய அரசு தொடர்ந்து தமிழர்களுடன் இணைந்து பயணிக்கும் என்ற செய்தியையும் கூறி இருந்தார்.
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.