Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சம்பூர் கிராமத்தின் தடயங்களை ஆவணங்களில் இருந்து முற்றாக அழிக்கச் சதி! - ஆங்கில ஊடகம் கூறுகிறது.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
சம்பூர் கிராமத்தின் தடயங்களை ஆவணங்களில் இருந்து முற்றாக அழிக்கச் சதி! - ஆங்கில ஊடகம் கூறுகிறது. 
[Monday, 2014-05-05 10:04:31]
sampoor-map-050514-150.jpg
சம்பூர் என்ற கிராமத்தின் பெயரை அரச ஆவணங்களில் இருந்து அழிப்பதற்கு திட்டமிட்டிருப்பதாக ஆங்கில ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. திருகோணமலை - மூதூர் கிழக்கில் உள்ள சம்பூரில் இருந்து பொதுமக்கள் இடம்பெயர்ந்து 9 வருடங்கள் நிறைவடைந்துள்ளன.எனினும் அந்த மக்களை சொந்த இடங்களில் குடியேற்ற அனுமதிக்காமல் இலங்கை கடற்படையினர் தொடர்ந்து தடையாக இருந்து வருகின்றனர். அங்கு மொத்தமாக 9000 ஏக்கர் காணிப் பரப்பு இருந்த போதும், தற்போது புதிதாக வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானியின் படி, 1458 ஏக்கர் காணிப்பரப்பே சம்பூருக்கு சொந்தமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
  
அதில் அனல்மின் நிலையம் அமைக்கப்பட்டுள்ள 500 ஏக்கர் காணிப்பரப்பும் உள்ளடங்கும். ஏனைய பிரதேசங்கள் முழுவதையும் கடற்படையினர் தமது கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். இந்தநிலையில் அரசாங்கம் சம்பூர் என்ற கிராமம் ஒன்று இருந்ததாக சான்றுகள் இல்லை என்பதற்காக சகல ஆவணங்களையும் அழித்துவிடத் திட்டமிட்டுள்ளதாக அந்த ஆங்கில ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.