Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாயினியின் பக்கம்..பல்சுவை அம்சங்களோடு..

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு நாள் ஆங்கில நாடக மேதை ஜார்ஜ் பெர்னாட்சா,

குறுகலான பாதை வழியாகச் சென்று கொண்டிருந்தார்.

பெர்னாட்சாவைப் பிடிக்காத ஒருவர்

எதிரில் வந்து கொண்டிருந்தார்.

யார், யாருக்கு வழிவிடுவது என்கிற பிரச்சினை எழுந்தது.

எதிரில் வந்தவர்,

"முட்டாள்களுக்கு நான் வழிவிட்டு ஒதுங்குவதில்லை"

என்றார் காரமாக.

"நான் ஒதுங்குவது உண்டு"

எனச் சொல்லி பெர்னாட்சா

வழிவிட்டு விலகி நின்றார்.

  • Replies 3.9k
  • Views 331k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய மடு கல்விவலய ஆசிரியர் மாநாட்டின் கண்காடசியிலிருந்து சில பதிவுகள்...

 

Balasuntharam Rajinthan's photo.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உலகின் அதிசயம் என கூறப்படும் இத்தாலியில் உள்ள பைசா கோபுரம் மூன்று கட்டமாக 177 வருடங்கள் கட்டப்பட்டது , இந்த கட்டிடத்தை முதலில் கட்டும் போது, இதன் கீழ் உள்ள மண்ணை சோதிக்காமல் , ஒரு கட்டிடம் கட்டுவதற்கான அடிப்படை விசயங்களை கூட கடைப்பிடிக்காமல் கட்டிட அடித்தளத்தை மிகவும் மோசமாக கட்டினர் , இதனால் இந்த கட்டிடம் சாயத்தொடங்கியது ,இரண்டாம் தளம் கட்டும் போது போர் மூண்டதால் இதன் கட்டுமானம் சிறிது காலம் நிறுத்தி வைக்கப்பட்டு பின்னர் தொடங்கியதும் ஓரளவிற்கு இதன் அடித்தள மண் இதற்கு ஒத்துழைத்தது ! இதனால் மூன்றாவது தளத்தை அமைக்க முடிந்தது ! ஒரு கேவலமான கட்டுமானத்திற்கு எடுத்துக்காட்டான ஒரு கட்டிடம் உலக அதிசயப்படியலில் இன்றும் உள்ளது ! (AUG 8TH 1173 - 1372)

நம் தஞ்சையில் உள்ள கட்டிடக்கலைக்கு பெயர் போன ராஜா ராஜா சோழனால் கட்டப்பட 216 அடி உலகையே மிரளச்செய்யும் தஞ்சை பெரிய கோயில் வெறும் 12 ஆண்டுகளில் கட்டப்பட்டது , இதன் கோபுரத்தில் உள்ள ஒரே ஒரு பாறை 80டன் ( 80,000 கிலோ ) எடை கொண்டது , உலகையே வியக்க வைக்கும் இந்த 1000 வருடங்களுக்கு மேலாக கம்பீரமாக நிற்கும் கட்டிடம் , எந்த தொழில் நுட்பமும் இல்லாத அந்த காலத்தில் எப்படி கட்டப்பட்டது என்று வியப்பை மட்டுமே பதிலாய் வைத்துள்ள இப்படிப்பட்ட கட்டிடம் உலக அதிசய பட்டியலில் இடம் பெறவில்லை !

சில நேரங்களில் வெளியில் உள்ளதை பற்றி வியப்படையும் நாம், நம் தமிழ்நாட்டிலேயே அதைக்காட்டிலும் சிறப்பாக உள்ளனவற்றை , தமிழனின் பெருமைகளை பற்றி மறந்து விடுகின்றோம் !

 
Sahana Sahana's photo.
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அர்ச்சனா செல்லத்துரை ! முதல் ஈழத்துப்பெண் விமானி ஆகிய பெருமை

டென்மார்க்கை சேர்ந்த தமிழ்பெண் துணை விமானியாக ஆகவிருப்பதை தனது முகநூல் பக்கத்தில் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். அர்ச்சனா செல்லதுறை என்பவர், டீன் சர்வதேச விமான பள்ளியில் தனது துணை விமானிக்கான பயற்சியை தொடங்கவிருக்கிறார்.

 
Tamil women - தமிழ் மகளிர் நோர்வே's photo.
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இங்கே நாம் விதைப்பவை...
நல்லவைகளாக இருக்கட்டும்!!
எல்லோருக்கும் பயனுள்ளவையாகவும்.
நல்வழிகாட்டுவனவாகவும் இருக்கட்டும்!!....


 
 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நல்லூர்க் கந்தன் கொடியேற்றம் எதிர்வரும் திங்கட்கிழமை ஆரம்பமாகிறது....08.08.2016

 
 
Image may contain: sky, cloud and outdoor
LikeShow more reactions
CommentShare

நல்லூர் கந்தனின் உற்சவத் தொடக்க நிகழ்வான வள்ளியம்மை திருக்கல்யாணப்படிப்பு பந்தற்கால் நாட்டுதல் ,காளாஞ்சி வழங்கல்...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நல்லூர் கந்தனின் உற்சவத் தொடக்க நிகழ்வான வள்ளியம்மை திருக்கல்யாணப்படிப்பு பந்தற்கால் நாட்டுதல் ,காளாஞ்சி வழங்கல்...

 
 
Image may contain: one or more people

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

2016)

 

00.001
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆகஸ்டு 05 - சந்திரனில் காலடிவைத்த முதல் மனிதர் நீல் ஆம்ஸ்ட்றோங் பிறந்த தினம்

நீல் ஆல்டன் ஆம்ஸ்ட்ராங் (Neil Armstrong, ஓர் அமெரிக்க விண்வெளி வீரரும் சந்திரனில் தரையிறங்கிய முதல் மனிதரும் ஆவார். அத்தோடு இவர் வான்வெளிப் பொறியியலாளர், கப்பல்படை விமானி, வெள்ளோட்ட விமானி, மற்றும் பல்கலைக்கழகப் பேராசியர் போன்ற பதவிகளையும் வகித்துள்ளார்.

ஆம்ஸ்ட்ரோங், விண்வெளி வீரராக வருவதற்கு முன்னர் ஐக்கிய அமெரிக்கக் கடற்படையில் அதிகாரியாக இருந்து கொரியப் போரில் பணியாற்றினார். போரின் பின்னர் பெர்டூ பல்கலைக்கழகத்தில் தனது இளங்கலைப் பட்டத்தைப் பெற்றுக்கொண்டு தேசிய வானூர்தியியல் ஆலோசனை செயற்குழுவின் அதிவேக விமானம் நிலையத்தில் வெள்ளோட்ட விமானியாகப் பணி புரிந்தார். 

தேசிய வானூர்தியியல் ஆலோசனை செயற்குழுவே தற்பொழுது டிரைடன் விமான ஆராய்ச்சி மையம் என்று அழைக்கப்படுகின்றது. இங்கு அவர் 900 இற்கும் மேற்பட்ட விமானங்களை ஓட்டியுள்ளார். நீல் ஆம்ஸ்ட்ரோங் பின்னர் தனது பட்டப் படிப்பை தென் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் பூர்த்திசெய்தார்.

1969, சூலை 20 இல் அமெரிக்காவின் அப்போலோ - 11 விண்கலத்தில் எட்வின் ஆல்ட்ரின், மைக்கேல் கொலின்ஸ் ஆகியோருடன் பயணித்த ஆம்ஸ்ட்றோங் முதலில் சந்திரனில் காலடி வைத்தார். இவரைத் தொடர்ந்து ஆல்ட்ரினும் சந்திரனில் தரையிறங்கினார். இவர் சந்திரனில் காலடி எடுத்துவைக்கும் போது முதலில் இடது காலையே வைத்தார்.

ஜூலை,2012ல் இதய அறுவைச்சிகிச்சை செய்திருந்தார், அதில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இறந்தார்

 
Image may contain: 1 person
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Rio 2016 Olympic opening ceremony: What to expect

All the latest on the 'sexiest' opening ceremony in the history of the Games

Aug 05, 04:44 PM ET

Rio 2016 Olympic opening ceremony: What to expect
There's a lot expected of the Rio 2016 Olympic opening ceremony. © Buda Mendes, Getty Images
  •  
  •  
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

Image may contain: text

Like Page

????
HAPPY WEEKEND FRIENDS!?

????

>><<
HEART

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Day 2 of the 2016 Doodle Fruit Games! Find out more at g.co/fruitgoogle

Google 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அனைவருக்கும் இனிய நட்பு தின வாழ்த்துக்கள்.

 
Image may contain: plant, flower and nature

ஆகஸ்ட் 7, 2016 ⇨ வங்கக்கவி இரவீந்திரநாத் தாகூர் _ 76 நினைவு தினம்

⇨ உலகில் இரண்டு தேசங்களின் (இந்தியா,பங்களாதேஷ்) தேசிய கீதத்தினை இயற்றிய ஒரே நபர்.

⇨ நோபல் பரிசு பெற்ற முதல் ஆசிய நாட்டவர் என்கின்ற பெருமையும் இவரையே சாரும்.( இலக்கியம் – 1913)

 
Image may contain: 1 person , text
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வெள்ளை நிறத்தொரு பூனை
எங்கள் வீட்டில் வளருது கண்டீர்
பிள்ளைகள் பெற்றதப் பூனை
அவை பேருக்கொரு நிறம் ஆகும்

சாம்பல் நிறத்தொரு குட்டி,
கரும் சாந்தின் நிறம் ஓரு குட்டி
பாம்பின் நிறமொரு குட்டி
வெள்ளை பாலின் நிறம் ஓரு குட்டி

எந்த நிறமிருந்தாலும்
அவை யாவும் ஓரே தரம் அன்றோ
இந்த நிறம் சிறிதென்றும்
இஃது ஏற்றம் என்றும் சொல்லலாமோ

வண்ணங்கள் வேற்றுமை பட்டால்
அதில் மானுடர் வேற்றுமை இல்லை
எண்ணங்கள் செய்கைகள் யாவும்
இங்கு யாவர்க்கும் ஒன்றென காணீர்!

(பாரதியார்) —

 
Image may contain: cat and outdoor
Like
Like
Love
Haha
Wow
Sad
Angry
 
CommentShare
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Opa! Krinos Foods Canada knows how to throw the biggest Greek festival in North America (over 1.6 million people). Taste of the Danforth starts today to Sunday in Toronto's Greektown.

 
Image may contain: crowd, one or more people and outdoor

This weekend, visit Taste of the Danforth - Canada's largest street festival!
Celebrating its 23rd anniversary, this year's festival promises to be even bigger and better than before. Participate in traditional Greek activities, learn about Greek culture and enjoy free performances. The event is also a great place to sample some delicious food!
Watch the video below to learn about what goes in to organising the event.

Find performance schedules, directions and more info at http://tasteofthedanforth.com/

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர்க்கந்தசுவாமி கோவில் கொடியேற்றத்திற்கான கொடிச்சீலை ஆலய பிரதம குருக்களிடம் கையளிக்கப்பட்டது.

நல்லூர் ஆலய மகோற்சவ திருவிழாக்கள் நாளை திங்கட்கிழமை காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாக உள்ளது. அந்நிலையில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை காலை ஆலய பிரதம குருக்களிடம் கொடிச்சீலை கையளிக்கப்பட்டது.

வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர்க்கந்தசுவாமி கோவில் கொடியேற்றத்திற்கான கொடிச்சீலை ஆலய பிரதம குருக்களிடம் கையளிக்கப்பட்டது.

13935063_1394407180574635_21801972552914

 

 

13900199_1394407143907972_48286411597393

13938143_1394407150574638_38084800955544

13938143_1394407150574638_38084800955544

13958031_1394407777241242_44117018994584

13920262_1394407757241244_77212179621959

13679956_1394407763907910_60952678163605

13913893_1394407890574564_90089932988798

13923839_1394407910574562_67440001008558

இது நல்லூருக்கு விரதம் இருக்கும் யாழை மட்டும் பார்த்து விட்டு போகும் உறவுகளுக்காக, அடியவர்களுக்காக மட்டும் அவ்வப்போது எடுத்து வரப்பட இருக்கும் விடையம்....சமய பரப்புரை அல்ல..

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

படங்கள் :- மயூரப்பிரியன் ஊடகவியளாளர் (யாழ்ப்பாணம்)

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
 
No automatic alt text available.
Loganathan Kanapathipillai

 

ஆகஸ்ட் 8ம் திகதி – உலக பூனை தினம்
விண்வெளிக்குச் சென்ற முதலாவது பூனை Félicette (“Astrocat”) ஆகும். பிரான்ஸ் நாட்டினால் 1963ம் ஆண்டு அக்டோபர் 13ம் திகதி விண்வெளிக்கு அனுப்பப்பட்ட இந்தப் பெண் பூனை தனது விண்வெளிப் பயணத்தின் முடிவில் உயிருடன் பூமியினை வந்தடைந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

இங்கே சுவாரஷ்சியமான விடயம் என்னவென்றால், Félix என்கின்ற பாரிஸ் நகர தெருப்பூனையே விண்வெளிக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டிருந்தது. இந்த ஆண் பூனை தப்பிச்சென்றமையினால் கடைசி நிமிடத்தில் Félicette என்கின்ற பெண் பூனைக்கு இந்த வாய்ப்புக் கிடைத்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

மேலும் தகவல்களுக்கு….
http://kklogan.blogspot.com/2014/08/8.html

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வரலாற்று சிறப்பு பெற்ற நல்லூர் ஆலய வருடாந்திர மகோற்சவம் திங்கட்கிழமை காலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது.1ஆம் நாள் காலை நிகழ்வுகளிலிருந்து.....

13895204_1395240413824645_2586499214760613879411_1395240510491302_78527123778310

 

13892358_1394999947182025_8644403928504213923651_1395240597157960_29289285168901

 

13680477_1394999890515364_84574502649529

13932758_1395000113848675_6079500413050013924906_1395240760491277_71271427211562

13882564_1395240800491273_25797160742718

13913699_1395000090515344_72855691690735

13900293_1395240820491271_84885978090461

13923362_1395000197182000_26228759275886

13923530_1395000117182008_88015679553397

13958174_1395000250515328_64879863305264

13913993_1395000227181997_77358276841526

13925881_1395000340515319_16150771818668

13879187_1395000433848643_45712815747991

13902785_1395240673824619_65860759210967

 

படங்கள்: - மயூரப்பிரியன்(யாழ்ப்பாணம்)

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

13872900_1277450005629104_45290334595996யாழ் நல்லூர்க் கந்தன் ஆலயம் மேலிருந்து ஓர் பார்வை...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

13958261_1190577454334424_17976977514447

picture by:- ekuruvi

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

1173 - பீசா சாயும் கோபுரத்தின் கட்டிட வேலைகள் ஆரம்பிக்கப்பட்டன. இது இரு நூற்றாண்டுகளுக்குப் பின்னரே முடிவுற்றது.

பீசாவின் சாய்ந்த கோபுரம் (Leaning Tower of Pisa) இத்தாலியின் பீசா நகரில் உள்ள பீசா பேராலயத்தின் மணிக்கோபுரமாகும். இது நிமிர்ந்து நிற்பதற்கே கட்டப்பட்டதாயினும், ஆகஸ்ட் 9, 1173ல் கட்டுமானம் ஆரம்பிக்கப்பட்ட போதே சாயத் தொடங்கியதாகக் கூறப்படுகிறது.

நிலத்திலிருந்து கோபுரத்தின் உயரம் 55 மீட்டர் ஆகும். இதன் நிறை 14,453 டன் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதன் தற்போதைய சரிவு சுமார் 10%. இது 297 படிகளைக் கொண்டுள்ளது.

இத்தாலிய அரசாங்கம் இந்த சாயும் கோபுரம் விழுந்து விடாமல் பாதுகாக்க உதவும்படி 1964, பெப்ரவரி 27ல் கோரிக்கை விடுத்தது.

1990, ஜனவரி 7ல் இக் கோபுரம் பாதுகாப்புக் காரணங்களுக்காக, பொதுமக்களுக்கு மூடப்பட்டது.

அண்மையில் கோபுரத்தின் சரிவுக் கோணத்தைக் குறைப்பதற்காகச் சில கட்டுமானப் பணிகள் நடைபெற்றன. 10 ஆண்டு வேலைகளுக்குப்பின் 2001, ஜூன் 16ல் மீண்டும் பொதுமக்களுக்குத் திறந்துவிடப்பட்டது.

 

 

Leaning tower of pisa 2.jpg

படித்ததிலிருந்து.....................

Edited by யாயினி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

zcofg_225703.jpg முத்தை உண்ணும் ஒரே உயிரினம் அன்னம்..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.