Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழில் ஐக்கிய தேசியக் கட்சியின் அலுவலகம் மீது இனந்தெரியாதோர் தாக்குதல்!

Featured Replies

யாழில் ஐக்கிய தேசியக் கட்சியின் அலுவலகம் மீது இனந்தெரியாதோர் தாக்குதல்!
[ ஞாயிற்றுக்கிழமை, 02 ஓகஸ்ட் 2015, 03:39.05 AM GMT ]
sivashanker_office_attack_001.jpg
யாழ்ப்பாணம் சுன்னாகத்தில் உள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ் மாவட்ட வேட்பாளர் அலுவலகம் இனம் தெரியாதோரால் தாக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் அறியவருவதாவது,

இன்று அதிகாலை 2.30 மணியளவில் சுன்னாகம் கே.கே.எஸ் வீதியிலுள்ள சிவசங்கரின் அலுவலகம் மீது தாக்குதல் நடாத்தியவர்கள், அலுவலகம் முன்பு வைக்கப்பட்டிருந்த வேட்பாளரின் பெயர்ப் பலகையின் ஒரு பகுதியை எரித்து, பின் அதனைத் தூக்கிச் சென்றதுடன், வேலியில் இருந்த தகரங்களை கழட்டி எறிந்து, அலுவலகத்தில் இருந்த மின்குமிழ்களையும் அடித்து நொறுக்கிச் சென்றுள்ளனர்.

அரசியல் காழ்ப்புணர்வு காரணமாகவே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக வைத்திய கலாநிதி சிவசங்கர் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளார்.

சம்பவம் தொடர்பில் அயல் வீட்டுக்காரர் கருத்துத் தெரிவிக்கையில்,

இரவு 2.30 மணியளவில் சத்தம் கேட்டு வெளியில் வந்து பார்த்த போது ஒரு ஹயஸ் வான் மற்றும் இரு மோட்டார் சைக்கிள்கள் வீதியோரம் நின்றிருந்தது. பின்னர், தொடர்ச்சியாக சில நிமிடங்கள் உடைக்கும் சத்தங்களைக் கேட்கக் கூடியதாக இருந்தது என்றார்.

சம்பவ இடத்துக்கு வருகை தந்த சுன்னாகம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன், அருகிலிருக்கும் சி.சி.ரி.வி கமராப் பதிவுகளையும் ஆராய்ந்து வருகின்றனர்.

sivashanker_office_attack_001.jpg

sivashanker_office_attack_002.jpg

sivashanker_office_attack_003.jpg

sivashanker_office_attack_004.jpg

 

http://www.tamilwin.com/show-RUmtyITWSVmr4F.html

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.