Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி ஆதரவாளருக்கு எதிராக யாழில் மக்கள் கிளர்ச்சி

Featured Replies

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி ஆதரவாளருக்கு எதிராக யாழில் மக்கள் கிளர்ச்சி

யாழ்ப்பாணத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியினரால் காணாமல் போனவர்களுக்கான கலந்துரையாடல் என அழைத்து, அரசியல் நடத்த முயன்ற கட்சியின் ஆதரவாளருக்கு எதிராக காணாமல் போனவர்களின் உறவினர்கள் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.

இன்று செவ்வாய்க்கிழமை யாழ்.நகரில் காணாமல்போனவர்களின் உறவினர்கள் பதிவு செய்யப்படுவதாக கூறி விளம்பரம் செய்யப்பட்டிருந்தது.

இதனையடுத்து பல இடங்களிலிருந்தும் காணாமல் போனவர்களின் உறவினர்கள் வருகைதந்திருந்தனர்.

குறித்த பதிவு தொடர்பான கூட்டம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேர்தல் நாடகம் என காணாமல்போனவர்களின் உறவினர்கள் குழப்பமடைந்தபோது, கட்சியின் வேட்பாளர் அங்கஜனால் உணவு தயார் செய்யப்பட்டுள்ளதாகவும் அதனை அருந்திவிட்டு செல்லுமாறும் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து விசனமடைந்த மக்கள் பொலிஸ் நிலையத்தை நாடிய நிலையில் பொலிஸார், அவர்களை அச்சுறுத்தியுள்ளனர்.

எனினும் மக்கள் குழப்பமடைந்த நிலையில் தொடர்ந்தும் பொலிஸ் நிலையத்தில் காணப்படுவதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
20150804_115126_resized

20150804_115132_resized

20150804_115140_resized

20150804_115150_resized

20150804_115153_resized

20150804_115657_resized

20150804_115707_resized

20150804_121827_resized

20150804_121841_resized

20150804_121853_resized

http://www.jvpnews.com/srilanka/119316.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.