Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கைக்கான ஆஸ்திரேலியா தூதுவருடன் மட்டக்களப்பில் உள்ள பிரச்சனைகள் தொடர்பான கலந்துரையாடல் பா.உ ச. வியாழேந்திரன்

Featured Replies

 
 
 
இலங்கைக்கான ஆஸ்திரேலியா தூதுவருடன்  மட்டக்களப்பில் உள்ள பிரச்சனைகள் தொடர்பான கலந்துரையாடல் பா.உ ச. வியாழேந்திரன்

இலங்கைக்கான ஆஸ்திரேலியா தூதுவருடன் மட்டக்களப்பில் உள்ள பிரச்சனைகள் தொடர்பான கலந்துரையாடல் பா.உ ச. வியாழேந்திரன்

 

மட்டக்களப்பில் இலங்கைக்கான அவுஸ்ரேலிய தூதுவர் Bryce Hutchesson அவர்களை சந்தித்து மட்டக்களப்பில் உள்ள பிரச்சினைகள் பற்றி கலந்துரையாடினார் பாராளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன். யுத்த காலத்திலும் , யுத்தத்திற்குப் பின்னரும் தொடர்ச்சியாக எமது மாவட்டத்தில் பாரிய சவால்களை முகம் கொடுத்து வருபவர்களாக எம் மக்கள் காணப்படுகின்றனர். மட்டக்களப்பை நோக்கி வெளிநாட்டுப் பிரதிநிதிகள் வருவதே மிக அரிது. நான் நினைக்கின்றேன் மட்டக்களப்பில் யுத்தமே நடக்கவில்லை, மக்கள் பாதிக்கப்படவில்லை என பலர் நினைக்கிறார்கள் போல. ஆனால் நீங்கள் எம்மாவட்ட பிரச்சினைகளை செவிமடுத்தமையை விட முதலில் அழைப்பை ஏற்று இங்கு வந்தமை வரவேற்கதக்கது.பாராட்டுக்குரியது. இலங்கையிலேயே விதவைத் தாய்மார்களைக் அதிகம் கொண்ட மாவட்டமாக எம் மாவட்டமுள்ளது.சுமார் 36000 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் தலமை தாங்கும் குடும்பங்கள் இங்கே உள்ளன. யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு அங்கங்களை இழந்த மாற்றுத்திறனாளிகள் 7000 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் உள்ளனர். மேலும் பல்வேறு அடிப்படை பிரச்சினைகள் பற்றியும் தூதுவர் அவர்களுக்கு எடுத்துரைத்தார். கடந்த காலத்தில் சரியான களத்தரிசிப்பை மேற்கொண்டு உங்கள் உதவிகளை மக்களுக்கு நேரடியாக வழங்க வேண்டுமெனவும் கூறினார்.

http://thuliyam.com/?p=72070

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.