Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காணாமல் ஆக்கப்பட்டர்களுக்கான அலுவலகத்தை வரவேற்பது வேதனை!

Featured Replies

காணாமல் ஆக்கப்பட்டர்களுக்கான அலுவலகத்தை வரவேற்பது வேதனை!

 
காணாமல் ஆக்கப்பட்டர்களுக்கான அலுவலகத்தை வரவேற்பது வேதனை!
 

காணாமல் ஆக்கப்பட்டர்களுக்கான அலுவலகத்தைப் பன்னாடுகளும், புலம்பெயர் அமைப்புக்களும் வரவேற்பது வேதனைக்குரியது என்று கிளிநொச்சியில் தொடர் போராட்டம் நடத்தும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்தனர்.

கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் 152 ஆவது நாள்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் இடத்தில் இன்று நடத்திய ஊடக சந்திப்பிலேயே அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர்.

“அரச தலைவருடனான சந்திப்பில் எமது பிள்ளைகளின் பெயர் விவரங்கள் வெளியிடப்படும் என்று உறுதியளித்திருந்தது. இதுவரை எமக்கான தீர்வுகள் எதுவுமே கிடைக்கவில்லை. எம்மையும் ஐக்கிய நாடுகள் சபையையும் ஏமாற்றுவதற்கே இந்த அலுவலகம் அமைக்கப்படுகின்றது. இது ஒருபோதுமே எமக்கான தீர்வினைப் பெற்றுத்தரப்போவதில்லை.”- என்று அவர்கள் தெரிவித்தனர்.

http://newuthayan.com/story/12922.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.