Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

இறுவட்டு அட்டைகள்

மாவீரகானம்

 

 

 

maaveera kaanam.jpeg

Edited by நன்னிச் சோழன்

  • Replies 233
  • Views 20.7k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • நன்னிச் சோழன்
    நன்னிச் சோழன்

    ஆ, இல்லை. நான் அதைச் செய்யவில்லை. வேண்டுமென்றால் தாங்கள் இங்கிருந்து அவற்றைப் பெற்றுக்கொள்ளலாம்:   கவனி: இவற்றிற்குள் 2009இற்குப் பிறகு வந்த - போரிற்குப் பிந்தைய - பாடல்களும் உள்ளன.  https://www.eelam

  • நன்னிச் சோழன்
    நன்னிச் சோழன்

    இறுவட்டு அட்டைகள் விடியலின் பாடல்கள்       https://trfswiss.com/songs.php?album=158   ------------------------------------------       இந்த

  • நன்னிச் சோழன்
    நன்னிச் சோழன்

    இறுவட்டு அட்டைகள் விடியலைத் தேடும் பறவைகள்       இது முதலில் வெளியான அட்டை:   இது இரண்டாவதாக வெளியான அட்டை:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

இறுவட்டு அட்டைகள்

மாவீரர் புகழ் பாடுவோம்/ சந்தனப் பேழை

 

 

பல்வேறு இறுவட்டுகளில் வெளியான மாவீரர் பாடல்களின் தொகுப்பாக இது வெளியானது.

 

மாவீரர் புகழ் பாடுவோம்.jpg

 

 

பின் பக்கம்:

maaveerar pukazh paaduvoom.png

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

இறுவட்டு அட்டைகள்

மீண்டும் எழுவோம்

 

 

 

மீண்டும் எழுவோம்.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

இறுவட்டு அட்டைகள்

மீனிசை

 

 

 

இதன் மூல அட்டையை என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. இதன் முதல் அட்டையை என் கண்களால் கண்டுள்ளேன், எனினும் அதை என்னால் இன்று காண முடியவில்லை. இதன் இரண்டாம் அட்டையை மட்டுமே கண்டுபிடித்தேன். இதைத் தவிர இதற்கு வணிக நோக்கில் 2009இற்குப் பிறகு வெளியிடப்பட்ட அட்டைகளும் உண்டு.

 

meenisai.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

இறுவட்டு அட்டைகள்

முடிசூடும் தலைவாசல்

 

 

 

mudisuudum thalaivaasal.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

இறுவட்டு அட்டைகள்

முல்லைப்போர்

 

 

 

mullaip poor.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

இறுவட்டு அட்டைகள்

முறிகண்டி முதல்வன்

 

 

மூல அட்டை கிடைக்கப்பெறவில்லை. அதற்குப் பிறகு வெளியானவற்றில் ஒன்றுதான் கிடைத்துள்ளது.

murikandi muthalvan.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

இறுவட்டு அட்டைகள்

முன்னேறிப் பாய்வதென்ன அம்மா

 

 

 

"நெருப்பு நிலவுகள்" இல் வெளியான பாடல்களும் "முன்னேறிப் பாய்வதென்ன அம்மா" என்ற இறுவட்டிலுள்ள பாடல்களும் இனந்தெரியாதோரால் என்னால் அறியமுடியா காரணத்திற்காக ஒன்றாக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன. இருப்பினனும் இரண்டையும் பிரித்து "முன்னேறிப் பாய்வதென்ன அம்மா" இன் பாடல்களை கீழே கொடுத்துள்ளேன்.

  1. முன்னேறிப் பாய்வதென்ன அம்மா
  2. தீ எரியும் தேசத்தில்
  3. ஓடு ஓடு நீயும்

 

முன்னேறிப் பாய்வதென்ன அம்மா.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

இறுவட்டு அட்டைகள்

மேஜர் சுரேந்தியின் பாடல்கள்

 

 

 

mejor surenthiyin paadalkal.jpeg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

இறுவட்டு அட்டைகள்

யாக ராகங்கள்

 

 

இது தான் மூல அட்டையாகும். இதைதவிர 2009 இற்குப் பிறகு புலி வணிகர்களால் இன்னும் இரு அட்டைகள் அச்சடிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன.

இவ் ஒலிநாடாவின் கீழ் "அன்னைத்தமிழின் அன்புத் தலைவனைப் பாடுங்கள் தோழர்களே" உட்பட 3 பாடல்கள் வெளிநாட்டு இணையங்களில் பிழையாக இணைக்கப்பட்டவையாகும்.

yaka rakangkal.jpeg

  • மூலம்: முரசொலி

  • திகதி1992.01.09

  • திறனாய்வு: பொன். பூலோகசிங்கம்

  • பக்கம்: 03

யாக ராகங்கள்

-விடுதலைப் புலிகளின் கலை பண்பாட்டுக் கழகம் உருவாக்கிய முல்லை மாவட்ட கலைஞர்களின் ஒருங்கிணைந்த முதல் முயற்சியான 'யாக ராகங்கள்' இசைப்பாடல் ஒலிப்பதிவு நாடா வெளியீட்டு விழா சில வாரங்களுக்கு முன்னர் முள்ளியவளை வித்தியானந்தாக் கல்லூரியில் வன்னிப் பிராந்திய அரசியல் நிர்வாகப் பொறுப்பாளர் திரு.மனோ அவர்களது தலைமையில் வெகு சிறப்பாக நடைபெற்றது. அந்த யாக ராகங்கள் பாடல் ஒலிப்பதிவு நாடா பற்றிய ஒரு கண்ணோட்டம்.

வன்னி வளநாடு வளம் கொழிக்கும் பூமி, வீரம் விளைந்த மண் மட்டுமல்ல காலம் காலமாக கலைகளையும், பண்பாட்டையும் பேணிக் காத்து வரும் பிரதேசமுமாகும். இயற்கை வளம் மிக்க வன்னிவள நாட்டிற்கு நாட்டுக் கூத்துக்கள் காட்சி வடிவிலும், நாட்டுப் பாடல்கள் ஒலி வடிவலும் கலை வளமும், இலக்கிய வளமும் ஊட்டுகின்றன. வன்னிப் பிரதேசத்தில் முல்லை மண் தனிச்சிறப்புப் பெற்றது. நீண்ட நெடுங்காலமாகப் பரம்பரை பரம்பரையாக, செவி வழியாக பேணிப் பாதுகாக்கப்பட்டு வரும் வரி வடிவம் பெறாத நாடோடிப் பாடல்கள் பலவற்றைக் கலைப் பொக்கிஷமாகப் பெற்றது முல்லை மாவட்டமாகும். கலை வளர்க்கும் முல்லை மாவட்டக் கலைஞர்களின் ஒருங்கிணைந்த முயற்சியாக 'யாக ராசங்கள்' ஒலிப்பதிவு நாடா வெளிவந்துள்ளது.

விடுதலைப் புலிகளின் கலை பண்பாட்டுக் கழகம் முல்லை மாவட்டக் கலைஞர்களைக் கொண்டு உருவாக்கிய இந்த ஒலிப்பதிவு நாடாவில் பத்து இசைப் பாடல்கள் இடம்பெற்றுள்ளன.

இந்த இசைப் பாடல்கள் பலவற்றிலும் இடம்பெற்றுள்ள சொற்சுவை மிக்க பாடல்களின் தேன்தமிழ் செவிக்கின்பம் தருகின்றது. அதனூடாக வெளிப்படும் விடுதலைத் தீ நெஞ்சில் உணர்வுகளை மீட்டுகின்றது. இந்த ஒலிப்பதிவு நாடாவில் இடம்பெற்றுள்ள இரண்டு தாலாட்டுப் பாடல்களும் பாரம்பரிய மரபுவழி மெட்டில் அமைக்கப்பட்டிருப்பினும் அவை போர்க்கால பாசறையின் புரட்சிகரக் கருத்துக்களை உள்வாங்கியமையாக இயற்றப்பட்டிருக்கின்றமை தனிச் சிறப்புடையதாகும்.

"கரும்புலி பிறந்த இந்நாட்டிலே

கதிரவனே நீ பிறந்தாய் எந்தன் வீட்டிலே"

என செல்வி இந்திராதேவியின் இனிய சாரீரத்தில் குழைந்து வரும் வரிகள் வீரவித்துக்களைப் பிஞ்சு உள்ளங்களிலே விதைக்கின்றன. இதேபோல,

"பஞ்சவர்ணத் தொட்டிலிலே பள்ளி கொள்ள வந்தவனே"

என்று திருமதி புவனேஸ்வரியின் குரலில் குளுமை பெற்ற தாலாட்டுப் பாடல் நாட்டுப் பாடலுக்கேயுரித்தான தனித்துவமான மெட்டினைத் தழுவியதாக இயற்றப்படிருப்பினும் அப்பாடல் ஊடாக சமகால நிகழ்வுகளையும், மண்ணின் அவலங்களையும் உணர்வுபூர்வமாக எடுத்துரைக்கப்பட்டு மனதில் பதிவு இசையாகி விடுகின்றது.

ஒடுக்குமுறைகளுக்கு எதிராகப் போராடாமல் நழுவிச் செல்வோர்க்கும், ஒதுங்கிக் கொள்வோர்க்கும் "பாரடா திரும்பிப் பாரடா" என்ற பாடல் சாட்டையாக அமைந்துள்ளது.

எங்கள் தாயகத்தின் பெருமையை மூன்று பாடல்கள் எடுத்து விளக்குகின்றன. இந்த ஒலிப்பதிவு நாடாவில் இறுதியாக இடம்பெற்ற

"உரிமைக்காக உயிரை விடுவோம்

உள்ளம் கலங்க மாட்டோம்"

என்ற பாடல் எமது தேசிய விடுதலைப் போராட்டத்தின் உறுதித் தன்மையை எடுத்துரைக்கின்றது.

முல்லை மாவட்டக் கலை பண்பாட்டுக் கழகப் பொறுப்பாளர் சங்கர் அவர்களின் விடாமுயற்சியாலும், ஒத்துழைப்பாலும் ஒலி வடிவம் பெற்றுள்ள இந்த ஒலிப்பதிவு நாடாவில் இடம்பெற்றுள்ள பாடல்களில் ஒன்பது பாடல்களை குமுழமுனையைச் சேர்ந்த செல்லக்குட்டி அண்ணன் அவர்களும் ஒரு பாடலை முள்ளியவளையைச் சேர்ந்த சிவசோதியும் இயற்றி இருக்கிறார்கள். இப்பாடல்களுக்கு நெடுங்கேணியைச் சேர்ந்த இராசேந்திரம், மற்றும் சிவசோதி, புவனேஸ்வரி, இந்திராதேவி ஆகியோர் குரல் கொடுத்து இருக்கிறார்கள். பாடல்களுக்கு இசையமைப்பாளர் கண்ணன் பின்னணி இசை வழங்கியுள்ளார். ஒலிப்பதிவாளர் நித்தி அவர்கள் ஒலிப்பதிவை நேர்த்தியாகச் செய்துள்ளார்.

சுருக்கமாகச் சொன்னால் வன்னிப் பிராந்தியத்தில் விடுவிக்கப்பட்ட பிரதேசத்தின் கலை வளர்ச்சியின் செழுமையை "யாக ராகங்கள்" பிரதிபலிக்கின்றது.

*****

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

இறுவட்டு அட்டைகள்

வங்கத்திலே ஒரு நாள்

 

 

 

 

வங்கத்திலே ஒரு நாள்.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

இறுவட்டு அட்டைகள்

வரலாறு தந்த வல்லமை

 

 

 

வரலாறு தந்த வல்லமை.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

இறுவட்டு அட்டைகள்

வரும் பகை திரும்பும்

 

 

 

 

வரும் பகை திரும்பும்.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

இறுவட்டு அட்டைகள்

வாகையின் வேர்கள்

 

 

பொன்னம்மான் கண்ணிவெடிப்பிரிவு மற்றும் சிறப்பு கண்ணிவெடிப்பிரிவு ஆகியவற்றின் நினைவாய்...

வாகையின் வேர்கள்.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

 

 

 

 

.

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

இறுவட்டு அட்டைகள்

வாத்திய இசையின் ஈழராகங்கள்

 

 

https://eelapparavaikal.com/ms_song/வாத்திய-இசையின்-ஈழராகம்/

VAATHTHIYA.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

இறுவட்டு அட்டைகள்

வானம் தொடும் தூரம்

 

 

 

வானம் தொடும் தூரம்..jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

இறுவட்டு அட்டைகள்

வானுயரும் புலி வீரம்

 

 

இந்த இறுவட்டுக்குள் தான் தமிழீழ வான்படைக்கான (விடுதலைப்புலிகளின் வான்புலிகள்) முதலாவது பாடல் உள்ளது.

 

vaanuyarum puli veeram

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

இறுவட்டு அட்டைகள்

விடியலின் பாடல்கள்

 

 

 

https://trfswiss.com/songs.php?album=158

vidiyalin padalkal.jpeg

 

------------------------------------------

 

 

 

இந்த இறுவெட்டின் மேல் 2009இற்குப் பிறகு நடைமுறையரசின் "புலிகளின் குரல்" நிறுவனத்தின் பெயரால் வணிகம் செய்யும் இவ் வலைத்தளம் தன்னிடம் கிடைக்கப்பெற்ற இவ்விறுவட்டினை நாசமாக்கியுள்ளது; இதனது அட்டையின் மேல் தன் நிறுவனத்தின் முத்திரையை பொறித்தது மட்டுமின்றி, ஒவ்வொரு பாடல்களிற்கும் நடுவில் 'www.pulikalinkural.com' என்ற ஒலியை ஒலிக்கவிட்டு அப்பாடல்களை உடனடியாக மீளப் பாவிக்கேலாத நிலமைக்கு ஆக்கியுள்ளது. இருப்பினும் அவ்வொலியை நீக்க இயலும்.  

இந்து போன்ற புலி வியாபாரிகளால் தான் எம்மினம் இன்று இந்நிலைக்கு ஆளாகியுள்ளது.

விடியலின் பாடல்கள்.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

இறுவட்டு அட்டைகள்

விடியலைத் தேடும் பறவைகள்

 

 

 

இது முதலில் வெளியான அட்டை:

vidiyalaith theedum paravaikal.jpeg

 

இது இரண்டாவதாக வெளியான அட்டை:

விடியலைத் தேடும் பறவைகள்.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

இறுவட்டு அட்டைகள்

விடியும் திசையில்

 

 

 

விடியும் திசையில்.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

இறுவட்டு அட்டைகள்

விடுதலை நெருப்புக்கள்

 

 

 

விடுதலை நெருப்புக்கள் 2.jpg

விடுதலை நெருப்புக்கள்.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

இறுவட்டு அட்டைகள்

விடுதலை போர் முரசு

 

 

 

முதலாவது அட்டை:

https://telibrary.com/albums/viduthalai-poor-murasu/

viduthalaip poor murasu.jpg

 

 

இரண்டாவது அட்டை:

https://eelapparavaikal.com/ms_song/விடுதலை-போர்-முரசு/

விடுதலைப் போர் முரசு.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

இறுவட்டு அட்டைகள்

விடுதலை வரும் நாள்

 

 

 

விடுதலை வரும் நாள்.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

இறுவட்டு அட்டைகள்

விடுதலை வேள்வி

 

 

இது நாட்டிய நடனப் பாடலாகும்.

விடுதலை வேள்வி.jpg

Edited by நன்னிச் சோழன்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.