Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது
"நிழலாடும் நினைவுகள்"
 
"நிழலாடும் நினைவுகள் கதை சொல்லும்
நித்திரை செய்கையில் கனவாய் வரும்!
மகரிகை தொங்க வலதுகால் வைத்து
மணமகளாய் வந்தது படமாய் போச்சு!
 
ஆறடி சேலையில் தொட்டில் கட்டி,
காலடியில் வளர்த்தது செய்தியாய் போச்சு!
 
வாழையடி மரபை பெருமையாக பேணி
வந்தாரை மகிழ்வித்தது மனதில் ஆடுது!
இறக்கும் தருவாயிலும் புன்னகை பூத்தது
இறவாமல் 'நிழலாடும் நினைவுகள்' ஆயிற்று!"
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
337247159_6470375782992730_4329111413384142189_n.jpg?stp=dst-jpg_s600x600&_nc_cat=105&ccb=1-7&_nc_sid=aa7b47&_nc_ohc=HPwU09AsJ9QQ7kNvgEGWtyV&_nc_ht=scontent-lhr6-2.xx&_nc_gid=AklfDVDHvNhV1x86ugEdd7h&oh=00_AYCS_QFrweUXsRXakurYU3Luvzur4icIruAoN-K8CVdw7g&oe=6708764C No photo description available.


×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.