Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

முன்னொரு காலத்தில் புலிகளுடனான சமரொன்றின் போது சேதமடைந்த தெயிம்லர் கவச சகடம் விதம் - 2 (Daimler Armoured Car Mk-II) ஆனையிறவுப் படைத்தளத்தின் முன்பகுதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. ஆனையிறவுத் தளம் புலிகளிடம் வீழ்ந்த போது இதுவும் அவர்களால் கையகப்படுத்தப்பட்டு பின்னாளில் நினைவுச்சின்னமாக வடபோர்முனையிலிருந்து தந்திர வழிவகையாக பின்வாங்கும் வரை பேணிக்காக்கப்பட்டு வந்தது.

 

large.photo15.jpg.2ff6a878321f80e71b17f9 

'கரையோரக் காவலரணில் நிறுத்தப்பட்டுள்ளது.'

tamil eelam photos (16).jpg

படிமப்புரவு (Image court.): அமரர் சுரேஸ் சுரேந்திரன்

 

large.daimlermk-11.jpg.7225b3967e7b3576d

 

 

"மாமனிதர்" தாராக்கி சிவராம் அவர்கள் இதன் முன்னால் நின்று எடுத்த நிழற்படமானது அவர் தொடர்பில் புகழ்பெற்ற வரலாற்றுப் படிமமாகும்.

deimlar.jpg

ஆனையிறவு விழாவின் போது(2005) புதிய நிறம் பூசி போலி சுடுகுழலும் சில்லும் பொருத்தி வைத்திருக்கும் காட்சி:

large.175129192_nov272005.jpg.a8baa44ff9

large.648932697_TankerkeptattheElephantp

large.1806304771_AnLTTEcadreguardsthetan

Edited by நன்னிச் சோழன்

  • Replies 87
  • Views 2.3k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • நன்னிச் சோழன்
    நன்னிச் சோழன்

    கப்டன் அக்காச்சி எழுச்சிக் குடியிருப்பில் அமைந்திருந்த கல்வெட்டு     நடுவில் உள்ள வட்டத்தினுள் புலிச்சின்னம் இருந்தது.   நடுவில் உள்ள கல்வெட்டின் அண்மைப்பட்ட படிமம்:

  • நன்னிச் சோழன்
    நன்னிச் சோழன்

    லெப். செல்லக்கிளி எ சந்திரன் எ அம்மானின் நினைவுக்கல் அஞ்சல் நிலையச் சந்தி, திருநெல்வேலி, யாழ்     23 சூலை 2004 அன்று திறந்துவைக்கப்பட்டது.                              

  • நன்னிச் சோழன்
    நன்னிச் சோழன்

    மாவீரர் பொது நினைவாலயம் யாழ் பல்கலைக்கழகம்   புலிகளின் காலத்திலேயே இது கட்டப்பட்டுவிட்டது.    

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

சூலை 5, 2003 கரும்புலிகள் நாளில்,

யாழ்ப்பாணம் நெல்லியடியில் முதற் கரும்புலி கப்டன் மில்லரின் சிலையும் நினைவுக்கல்வெட்டும் திறந்து வைக்கப்பட்டது.

 

 

இந்நிகழ்வில் 5000 இற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

5th july.jpg

'கட்டளையாளர் லோரன்ஸ், கொள்கை பரப்புரைப் பிரிவு'

 

இந்தன் தொடக்க நிகழ்வாக நடைபெற்ற குத்துவிளக்கு ஏற்றுவதனை வடமராட்சி கோட்ட கடற்புலிகளின் அரசியல்துறை பொறுப்பாளர் செல்வி கல்யாணி அவர்கள் ஏற்றி வைத்தார்.

The lamp to inaugurate this function was lit by Ms. T. Kalyani, the head of the Sea Tigers’ political wing for Jaffna’s Vadamaradchi division..jpg

'செல்வி கல்யாணி, கடற்புலிகளின் வடமராட்சிக் கோட்டத்திற்கான அரசியல்துறை பொறுப்பாளர்'

 

statue_of_miller 2003.jpg

 

miller_memorial.jpg

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

லெப். கேணல் குட்டிசிறியின் சிலை திறக்கிறார்கள்

 16/01/2007

பரந்தன் சந்தி, கரைச்சி வடக்கு, கிளிநொச்சி

 

 

 

 

16_01_07_kiddu_02 Senthil, an official from Batticaloa district command office.jpg

குத்துவிளக்கேற்றி திறந்துவைப்பவர் செந்தில் (மட்டுவைச் சேர்ந்த கட்டளையாளர் ஒருவர்) ஆவார். பின்னால் வரியில் நிற்பவர் CASR கட்டளையாளர் கேணல் கோபித் ஆவார்.

 

16_01_07_kiddu_01 Senthil, an official from Batticaloa district command office.jpg

 

wpid-wp-1446248975303.jpg

 

 

 

 

 

1467252_10202524314731840_226541696_n.jpg

2009

 

 

 

 

bguy.jpg

paranthan kili 2008.jpg

'2008'

 

 

 

 

Lt. Col. Kuttishri statue.jpg

2007

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

பொங்கு தமிழ்ச் சாற்றாணை நினைவுத்தூண்

 

 

பொங்குதமிழ் கோரிக்கைகள் சாற்றாணைப் படுத்தப்பட்ட போது அதன் நினைவாக ஒரு நினைவுப்பலகை சனவரி 2001  இல் இவ்விடத்தில் அமைக்கப்பட்டது. பின்னர் அதை மேம்படுத்தி யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தால் நினைவுத்தூண் ஒன்று செப்டெம்பர் 17, 2018 அன்று திறந்து வைக்கப்பட்டது. பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் இ.விக்னேஸ்வரன் அவர்கள் இதனைத் திறந்து வைத்தார். இது யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கலைப் பீட முன்றலில் அமைந்துள்ளது.

"தன்னாட்சி உரிமை, மரபுவழித் தாயகம், தமிழ்த் தேசியம்" ஆகிய மூலாதாரக் கோரிக்கைகளை உள்ளடக்கியதான வட்டுக்கோட்டை தீர்மானமான புலிகளின் கொள்கைகளே பொங்கு தமிழின் கோரிக்கைகள் ஆகும்.

 

large.GEDH8ojWcAA99G0.jpeg.5a767d254c9da

 

 

கீழுள்ளதுதான் பழைய நினைவுப்பலகை ஆகும். உந்தப் பழைய நினைவுப் பலகை தற்போதும் அங்குள்ளதாம்.

14242335_1833583563529340_6860427700769344113_o.jpg

இது 2005ம் ஆண்டு திறந்துவைக்கப்பட்டது.

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

பொங்குதமிழ் எழுச்சி நாள் நினைவுக்கல்

மட்டு

20/02/2001 அன்று திறந்துவைக்கப்பட்டது

large.fromartist(1).jpg.d19f88815d734163

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

வவுனியாவில் 2003ம் ஆண்டு கட்டப்பட்ட பொங்கு தமிழ் எழுச்சி விழா நினைவுத்தூண்

23/03/2003

 

vavuniya.jpg

"கட்டுமானப் பணியின் போது"

 

 

 

24/03/2009

14225466_1833577096863320_7775521457836786621_n.jpg

திறப்பின் போது

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

2ம் லெப். மாலதி நிழலுருப்படம்

இடம்: அறியில்லை

 

FR_6BktaQAAmThf.jpg

 

large.TamilEelamimages(12).jpg.11f057395

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

கப்டன் அப்பன் நிழலுருவப்படமும் மணி மண்டபமும்

கைதடிச்சந்தி, யாழ்

1993

 

994060_10202524150047723_338062050_n.jpg

 

image (3).png

image (1).png

'கைதடி வட்டவைப் பொறுப்பாளர் கப்டன் அப்பன்'

 

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

லெப். கேணல் சுபன், லெப் கேணல் ராதா, மேஜர் அசோக் ஆகியோரின் நிழலுருப்படங்கள்

 

யாழ்

1993-1995

 

 

23334171_10214793675218184_2106465070988097552_o.jpg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

Colonel-Kittu-3.jpg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

பருத்தித்துறை பேரூந்து நிலையத்தில் அமைந்திருந்த மேஜர் ரஞ்சன்/சித்தப்பா நிழலுருப்படம்

 

FOTGGYzX0AQUhLq.jpg

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

தீருவில் நினைவுத்தூண்

~90களின் முற்பகுதி

 

இந்திய சிறிலங்காக் கூட்டுப் படைகளின் நயவஞ்சகத்திற்கு இலக்காகி தீருவிலிலே காவியமான 12 வேங்கைகளின் நினைவாக தவிபுவினரால் எழுப்பப்பட்ட சின்னம்....

 

Theeruvil monument photographed in early 90's [TamilNet Library Photo].jpg

 ''கீழே நிற்கும் மனிதரின் உயரத்தை வைத்து இதன் உயரத்தை கணக்கிடுக''

129644255_877758023041220_7651965846658177201_n.jpg

 

Early LTTE (67).jpg

 

120728835_1088871208234799_2735610688418768166_n.jpg

 

23794746_1494223527359776_246879887894432352_n.jpg

 

 

Early LTTE (69).jpg

 

Early LTTE (66).jpg

 

Early LTTE (68).jpg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

12 வேங்கைகளின் நினைவாக தவிபுவினரால் எழுப்பப்பட்ட நினைவுச்சின்னம்

தீருவில், யாழ்ப்பாணம் 

இரண்டாம் ஈழப்போர்க்காலத்தில் எழுப்பப்பட்டது

 

இந்நினைவுச்சின்னத்தின் பெயர் எனக்குத் தெரியவில்லை!

1601881149558100-0.jpg

 

76693231_194774115015612_4546695977758621696_n.jpg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

வீரவணக்க நினைவாலயம்

சத்தியநாதன் சிலையடி, கம்பர்மலை, வல்வெட்டித்துறை

 

(இதனது நல்ல நிலையிலுள்ள படிமம் ஒன்றை ஆவணப்படுத்த தந்துதவுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்)

 

 

இது லெப். சங்கர் அவர்களின் வீட்டிலிருந்து சில மீட்டர்கள் தொலைவில் 1980களின் பிற்பகுதியில் கட்டப்பட்டது ஆகும். இச்சிலையில் பெயரால் அப்பகுதி "சத்தியநாதன் சிலையடி" என்றே வழங்கப்பட்டு வந்தது.

 

சிதிலமடைந்த நிலையிலுள்ள மூல நினைவாலயம்

large_lt.shankarmemorial.jpeg.85a52fbaea

 

2017ம் ஆண்டு இதனது மூல நினைவாலயத்தின் எஞ்சியுள்ள பகுதிகளில் சுடரேற்றப்பட்டுள்ளதைக் காண்க. அந்த பெட்டிகளுக்குள் முந்தைய காலத்தில் திருவுருவப்படங்கள் (லெப். சங்கர், கப்டன் பண்டிதர் மற்றும் வேறுசிலர்) வைக்கப்பட்டிருந்தனவாம்.

large_Lt.ShankarMemorial(2).jpg.16d9f42a

 

 

 

 

2023 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் உள்ளூர் இளைஞர்களால் பழைய வடிவத்திலேயே சிதிலமடைந்த பகுதிகள் சரிசெய்யப்பட்ட பின்னர்:

"மாவீரர்களின் நினைவாலயம்" என்ற சொற்றொடர் பழையதிலையும் எழுதப்பட்டிருந்தது.

large.F_5aBNSW4AA74XV.jpeg.7731ed4c9a5ad

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

அம்பாறை ஆழிப்பேரலை நினைவுச்சின்னம்

சமாதான காலத்தில் கட்டப்பட்டது

 

 

அம்பாறை சுனாமி நினைவுத்தூபி.jpg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

ஆகாய கடல் வெளி நடவடிக்கை நினைவாலயம்

கண்டி வீதி, கொடிகாமம்

 

 

"எதையும் தாங்கிடும் 
இதயம் உடையவர் - தமிழர் 
அதை மறவோம்"

                                                - தருமம் ஒருநாள்

 

 

ஆ.கா.வெ. சமர் புலிகளின் வரலாற்றிலேயே ஒரு கண்திறப்புச் சமராகியது. அன்றைய பின்னடைவின் பாடங்களே பின்னாளைய பல வெற்றிகளுக்கு காரணமாகியது. இந்தச் சமரில் உப்புக்காற்றின் அடிமை விலங்குடைக்க உயிரீந்த 602 தமிழீழ விடுதலைப் போராளிகளுக்கு யாழில் ஒரு நினைவு மண்டபம் விடுதலைப் புலிகளால் கட்டப்பட்டது. இந்த நினைவு மண்டபத்தின் சுவர்களில்(உள் & வெளி) ஆ.கா.வெ. நடவடிக்கை மாவீரர்களின் திருவுருவப்படங்கள் மாட்டப்பட்டிருந்தன, தொகுதிகளாக.

இந்நினைவு மண்டபமானது 1993/07/31 அன்று தமிழீழ புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் பொட்டம்மான் (மாவீரர்) அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.

கீழ்க்காணும் படிமங்கள் யாவும் அற்றைநாளில் எடுக்கப்பட்டவையாகும்.

 

22552593_2405094439715667_7736872346670774036_n.jpg

 

LTTE deputy commander Brig. Balraj.jpg

fwe23.png

'தவிபு இன் அப்போதைய படைத்துறை துணைக் கட்டளையாளர் பிரிகேடியர் பால்ராஜ் அவர்கள் கொடியேற்றி வைக்கிறார்'

 

Intel. chief Pottuamman.png

அம்மான்

 

Brig. Sornam.jpg

'பிரிகேடியர் சொர்ணம் அவர்கள் மாவீரர் நினைவுக்கல்லை திரை நீக்குகிறார்.'

 

image (2).png

 

image.png

 

image (1).png

'படிமத்தில் அந்த சுவரில் உள்ள மாவீரர் திருவுருவப்படங்களை கவனிக்குக. இது போன்று துமுக்கிகளை ஏந்திக்கொண்டிருப்பது அந்தக்காலத்து வேங்கைகளின் பாணியாகும்.'

 

 

fwqr23r.png

 

fwqq2.jpg

 

EhBybOaXYAM_SBj.jpg

 

w3r23.jpg

 

 

345.jpg

 

fw23.png

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

லெப் கேணல் நிரோஜன் நினைவு மண்டபம்

27/9/2003

 

லெப் கேணல் நிரோஜன் நினைவு மண்டபம் (10).jpg

 

லெப் கேணல் நிரோஜன் நினைவு மண்டபம் (6).jpg

'அதை திரு செழியன் அவர்கள் திரைநீக்கம் செய்து வைக்கிறார்'

 

லெப் கேணல் நிரோஜன் நினைவு மண்டபம் (3).jpg

 

லெப் கேணல் நிரோஜன் நினைவு மண்டபம் (7).jpg

 

லெப் கேணல் நிரோஜன் நினைவு மண்டபம் (2).jpg

 

லெப் கேணல் நிரோஜன் நினைவு மண்டபம் (4).jpg

 

லெப் கேணல் நிரோஜன் நினைவு மண்டபம் (5).jpg

 

லெப் கேணல் நிரோஜன் நினைவு மண்டபம் (9).jpg

 

லெப் கேணல் நிரோஜன் நினைவு மண்டபம் (1).jpg

 

லெப் கேணல் நிரோஜன் நினைவு மண்டபம் (8).jpg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

லெப். கேணல் சாள்ஸ் நினைவு மண்டபம்
அம்பலவன் பொக்கணைச் சந்தி, முல்லை

11/03/2004

 

படிமங்கள் திறப்பு விழாவின் போது எடுக்கப்பட்டவையாகும்.
 

 

large.CharlesHall.jpg.91585807c5cbb272bd

 

large.Lt_Col.Charlesmemorialhall11.3_200

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

லெப். கேணல் கங்கையமரன் நினைவு மண்டபம்

கிராஞ்சி, மன்னார்

 

 

படிமங்கள் திறப்பு விழாவின் போது எடுக்கப்பட்டவையாகும்.
 

large.Lt_Col.Charlesmemorialhallmannar.j

 

large.mannarkiranjchi.jpg.5e8b56108b746d

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியினரின் நினைவு மண்டபம்

 

 

இதுக்குள்ளை நான் போனனான்.

 

large_ad.jpg.64e4f287327192a1ef4f76d3c6f

சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் மண்டபத்தில் இருந்த ஓவியம்

 

 

image (16).png

 

128005600_1439106812954957_9209628340253037782_n.jpg

 

Charles Antony Special Regiment (CASR) - Tamil Eelam Regiment (5).JPG

1506030_1390264524579214_315873096_n.jpg

 

122142909_1630654810445159_5817134601165850007_n.jpg

 

10689793_280103932188590_5411473529277333764_n.jpg

 

10557415_10204851261544056_3216909086957272877_n.jpg

  

Charles Antony Special Regiment (CASR) - Tamil Eelam Regiment (9).JPG

 

18446734_610850589113921_1092807248364968638_n.jpg

 

 

128063543_1439106886288283_5674062193569968026_n.jpg

 

 

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

பூநகரி

 

 

தவளைப் பாய்ச்சல் நடவடிக்கை மூலம் மீட்கப்பட்ட பூநகரிக்காக வித்தாகிய 456 மாவீரர்களின் நினைவாக நினைவு மண்டபம் ஒன்று 2004/12/27 அன்று திறக்கப்பட்டது என்பதைக் கூறும் கல்வெட்டு.

(பச்சை மற்றும் வெள்ளை நிற நிறங்களால பூசப்பட்ட நீளமான மண்டபம் திறக்கப்பட்டது. )

 

large.hoiio.jpg.efee608fb362a663cbe4024b

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

யாருக்கான வீரவணக்க நினைவாலயம் என்பது தெரியவில்லை

யாழில்

 

 

 

Unidentified statue .. Help me to discover this master piece 4.jpg

 

bu.jpg

 

buy6.jpg

 

bu7.jpg

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

எதற்கான நினைவுத்தூண் என்று தெரியவில்லை

யாழ்ப்பாணத்தில் 1990களின் தொடக்கத்தில்

 

 

y89.png

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

????

 

20228694_1685174078160582_5323947309367588190_n.jpg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

எதற்கான நினைவுத்தூண் என்பது தெரியவில்லை

யாழில்

 

(ஏதேனும் துயிலுமில்லத்தில் இருந்த சின்னமோ என்பதும் ஐயமே) 

Unidentified statue .. Help me to discover this master piece 7.jpg

 

fwer2.png

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.