Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கிரிபாட்டி தீவில் 2026 புத்தாண்டு மலர்ந்தது

Dec 31, 2025 - 04:11 PM

கிரிபாட்டி தீவில் 2026 புத்தாண்டு மலர்ந்தது

உலகமே 2026ஆம் ஆண்டை எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில், உலகின் முதல் நாடாக பசிபிக் பெருங்கடலில் உள்ள கிரிபாட்டி தீவில் புத்தாண்டு மலர்ந்துள்ளது. 

இலங்கை நேரப்படி இன்று (31) பிற்பகல் 3:30 மணிக்கு கிரிபாட்டி தீவில் புத்தாண்டு பிறந்துள்ளது. 

2026 புத்தாண்டு பிறந்ததையொட்டி, அந்நாட்டு மக்கள் புத்தாண்டை உற்சாமாக வரவேற்றனர். 

பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள கிரிபாட்டி, 32 தீவுகளையும் ஒரு சிறிய பவளத் தீவையும் கொண்டுள்ளது. 

நியூசிலாந்து, அவுஸ்திரேலியா நாடுகளில் அடுத்த சில மணி நேரங்களில் புத்தாண்டு பிறக்கிறது. 

அவுஸ்திரேலியாவை தொடர்ந்து ஜப்பான், தென் கொரியா, வடகொரியா, சீனா, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், பங்களாதேஷ் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகள், இலங்கைக்கு முன்னதாக அடுத்தடுத்து புத்தாண்டை கொண்டாட உள்ளன.

https://adaderanatamil.lk/news/cmjtvzin303cgo29n86esvuya

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புத்தாண்டை வரவேற்றது நியூசிலாந்து

புத்தாண்டு கொண்டாட்டம்

உலகின் பல்வேறு பகுதிகள் புத்தாண்டை வரவேற்கத் தொடங்கியிருக்கின்றன.

பசிஃபிக் பெருங்கடலில் அமைந்திருக்கும் கிரிடிமதி (Kritimati) தீவு முதல் இடமாக 2026-ஆம் ஆண்டை வரவேற்றது. இந்த இடம் கிரிபட்டி குடியரசின் ஒரு பகுதி. இங்குதான் எப்போதுமே புத்தாண்டு முதலில் பிறக்கிறது.

கிரிடிமதி தீவு

படக்குறிப்பு,கிரிடிமதி தீவு தான் முதலில் புத்தாண்டை வரவேற்றது

அதேபோல், நியூசிலாந்தும் கோலாகலமாக புத்தாண்டை வரவேற்றது. ஆக்லாந்து, வெல்லிங்டன் ஆகிய நகரங்களில் வானவெடிகள் வெடித்து மக்கள் புத்தாண்டைக் கொண்டாடினார்கள்.

ஆக்லாந்தில் புத்தாண்டு கொண்டாட்டம்

பட மூலாதாரம்,ANI

படக்குறிப்பு,ஆக்லாந்தில் புத்தாண்டு கொண்டாட்டம்

நியூசிலாந்தின் தீவுகள் விரிகுடாவில் (Bay of Islands) புத்தாண்டு வரவேற்கப்பட்டது

பட மூலாதாரம்,Andy Corson

படக்குறிப்பு,நியூசிலாந்தின் தீவுகள் விரிகுடாவில் (Bay of Islands) புத்தாண்டு வரவேற்கப்பட்டது

https://www.bbc.com/tamil/live/c70r0qyrrk7t?post=asset%3A8cdf8463-159c-4819-84f3-d39b73349b57#asset:8cdf8463-159c-4819-84f3-d39b73349b57

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நியூசிலாந்து

அவுஸ்திரேலியா

Australia New Year Cerebration: Sydney Welcomes 2026 with Jaw-Dropping Midnight Fireworks | AQ1G

சிட்னி துறைமுகத்தில் கொண்டாடப்பட்ட புத்தாண்டு

சிட்னியில் புத்தாண்டு கொண்டாட்டம்

பட மூலாதாரம்,EPA

ஆஸ்திரேலியாவின் சிட்னி துறைமுகத்தில் வானவேடிக்கைகளோடு புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடைபெற்றன.

சமீபத்தில் சிட்னி கடற்கரைத் தாக்குதலைத் தொடர்ந்து நகரம் முழுவதும் ஆயுதம் ஏந்திய காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தார்கள். அந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களை நினைவுகூறும் விதமாக புத்தாண்டு பிறப்பதற்கு ஒரு மணி நேரம் முன்பு மக்கள் அஞ்சலி செலுத்தினார்கள்.

சிட்னி புத்தாண்டு கொண்டாட்டம்

பட மூலாதாரம்,DAN HIMBRECHTS/EPA/Shutterstock

பிரதமர் ஆன்டணி ஆல்பனீஸி தனது 'நியூ இயர்ஸ் ஈவ்' உரையில், வழக்கமாகப் புத்தாண்டின் தொடக்கத்தில் உணரப்படும் மகிழ்ச்சியானது, கடந்த ஆண்டின் சோகத்தால் தணிக்கப்பட்டதாக அவர் கூறினார்.

சிட்னியில் புத்தாண்டு கொண்டாட்டம்

https://www.bbc.com/tamil/live/c70r0qyrrk7t?post=asset%3A9f37d491-1247-4e44-b997-22459aa626d3#asset:9f37d491-1247-4e44-b997-22459aa626d3

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

2026 புத்தாண்டை வரவேற்க உலகெங்கிலும் கொண்டாட்டங்கள் - கண்கவர் படங்கள்

புத்தாண்டு, 2026 புத்தாண்டு

பட மூலாதாரம்,Christophe Petit-Tesson/EPA

படக்குறிப்பு,பாரிஸ், பிரான்ஸ்

1 ஜனவரி 2026, 01:40 GMT

புதுப்பிக்கப்பட்டது 26 நிமிடங்களுக்கு முன்னர்

2026 புத்தாண்டு உலகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்திய நகரங்கள் மற்றும் உலக நாடுகளில் புத்தாண்டை வாணவேடிக்கைகளுடன் மக்கள் வரவேற்ற கண்கவர் புகைப்படங்கள்:

புத்தாண்டு, 2026 புத்தாண்டு

படக்குறிப்பு,லண்டனில் 12,000 வாணவேடிக்கைகளுடன் தொடங்கிய புத்தாண்டு

புத்தாண்டு, 2026 புத்தாண்டு

பட மூலாதாரம்,Reuters

படக்குறிப்பு,நியூயார்க்கின் டைம்ஸ் சதுக்கத்தில் குழுமியிருந்த மக்கள் மீது சிறு வண்ணத் தாள்கள் தூவப்பட்டன.

புத்தாண்டு, 2026 புத்தாண்டு

பட மூலாதாரம்,Reuters

படக்குறிப்பு,துபை

புத்தாண்டு, 2026 புத்தாண்டு

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,புத்தாண்டு பிறந்ததை ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் மக்கள் கொண்டாடிய போது.

புத்தாண்டு, 2026 புத்தாண்டு

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,வாணவேடிக்கைகளை மக்கள் ஆர்வத்துடன் தங்கள் செல்போன்களில் புகைப்படம் எடுத்தனர்.

புத்தாண்டு, 2026 புத்தாண்டு

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,சிட்னியின் ஹார்பர் பாலத்தில் 10 லட்சத்திற்கும் அதிகமானோர் திரண்டு புத்தாண்டை வரவேற்றனர்

புத்தாண்டு, 2026 புத்தாண்டு

பட மூலாதாரம்,AFP via Getty Images

படக்குறிப்பு,தென் கொரியாவில் அதன் மிக உயரமான கோபுரமான லோட்டே வார்ல்ட் டவரில் வாணவேடிக்கைகளுடன் புத்தாண்டு கொண்டாடப்பட்டது.

புத்தாண்டு, 2026 புத்தாண்டு

பட மூலாதாரம்,Reuters

படக்குறிப்பு,ரஷ்யாவின் தாக்குதலைத் தொடர்ந்து அமலில் உள்ள ஊரடங்குக்கு முன்பாக யுக்ரேனில் நடந்த புத்தாண்டு கொண்டாட்டம்

புத்தாண்டு, 2026 புத்தாண்டு

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,நியூஸிலாந்தின் ஆக்லாண்டில் புத்தாண்டு கொண்டாடப்பட்டபோது.

புத்தாண்டு, 2026 புத்தாண்டு

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,சீன தலைநகர் பெய்ஜிங்கில் புத்தாண்டை வரவேற்க மக்கள் காத்திருந்தபோது

புத்தாண்டு, 2026 புத்தாண்டு

பட மூலாதாரம்,Hannibal Hanschke/EPA

படக்குறிப்பு,பெர்லின், ஜெர்மனி

புத்தாண்டு, 2026 புத்தாண்டு

பட மூலாதாரம்,Bruna Casas/Reuters

படக்குறிப்பு,பார்சிலோனா, ஸ்பெயின்

புத்தாண்டு, 2026 புத்தாண்டு

பட மூலாதாரம்,ANI

படக்குறிப்பு,மும்பை நகரில் மக்கள் தெருக்களில் குழுமி புத்தாண்டை கொண்டாடினர்.

புத்தாண்டு, 2026 புத்தாண்டு

பட மூலாதாரம்,ANI

படக்குறிப்பு,சென்னை மெரினாவில் புத்தாண்டு கொண்டாடப்பட்டபோது

இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cx2glz3lvpdo

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.