Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ராணுவ நடவடிக்கை: மேனன்-நாராயணனுடன் தொடர்பில் இருக்கிறோம்-இலங்கை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ராணுவ நடவடிக்கை: மேனன்-நாராயணனுடன் தொடர்பில் இருக்கிறோம்-இலங்கை

செவ்வாய்க்கிழமை, ஏப்ரல் 21, 2009, 16:44

கொழும்பு: இலங்கை நிலவரம் குறித்து தினசரி எஸ்.எஸ்.மேனன் மற்றும் எம்.கே.நாராயணன் ஆகியோரைத் தொடர்பு கொண்டு தெரிவித்து வருகிறேன். அவர்களும் என்னுடன் ரெகுலராக தொடர்பு கொண்டு கேட்டு வருகிறார்கள் என்று ராஜபக்சேவின் தம்பியும், பாதுகாப்புத்துறை செயலாளருமான கோதபாய ராஜபக்சே கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், பிரபாகரன் ஒன்று சரணடைய வேண்டும். அல்லது மடிய வேண்டும். சரணடைய அவர் முன்வந்தால் நல்லது. இல்லாவிட்டால் தற்கொலை செய்து கொள்ள வேண்டும். எங்களை எதிர்த்துப் போரிட வேண்டும் என்று அவர் நினைத்தால், அவருக்கு மரணம்தான் ஏற்படும்.

அவர் சரணடைந்தால், எங்களது காவலில் வைத்து, முறைப்படி விசாரணை நடத்துவோம்.

டெல்லியுடன் தொடர்பு..

இங்கு நடக்கும் அனைத்து விஷயங்களையும் அவ்வப்போது தொடர்ந்து டெல்லிக்குத் தெரிவித்துக் கொண்டிருக்கிறோம். ராணுவ நடவடிக்கைகள் அனைத்தையும் அவர்களுக்குத் தவறாமல் தெரிவிக்கிறோம்.

தினசரி எம்.கே.நாராயணன், எஸ்.எஸ்.மேனன் ஆகியோருக்கு நானே போன் செய்து நடந்து கொண்டிருப்பவற்றை தெரிவித்து வருகிறேன். எங்களுக்கும், மேனனுக்கும், நாராயணனுக்கும் இடையே நல்லுறவு நீடிக்கிறது.

தொடர்ந்து அவர்களுடன் நான் பேசி வருகிறேன். அவர்களும் ஆர்வத்துடன் ராணுவ நடவடிக்கைகள் குறித்து கேட்டு வருகிறார்கள் என்று கூறியுள்ளார் கோதபாய ராஜபக்சே.

thatstamil

சிங்கள மாநில அரசு இந்திய மத்திய அரசுக்கு தொடர்பு கொள்ளத்தானே வேண்டும்

Pls send this news to our tamilnadu people and use it for their election campaign against congress and DMK.

We have to defeat congress and DMK and teach them a historical lesson

ஈழப்போரை முன்னின்று வழி நடத்தும் முதன்மைத் தளபதிகளுடன் கீள்நிலைத் தளபதிகள் தொடர்பில் இருக்கத்தான் வேண்டும்.பாக்கிஸ்தானுடனும். சீனாவுடனும் போரிட்டு வெல்ல முடியாத இந்தியாக்காற நாய்கள் நேருக்கு நேர் நின்று மோத முடியாமல் சிங்களவனுக்குப் பின்னால நின்று எங்கட முதுகில குத்திக் கொண்டிருக்குதுகள்.

  • கருத்துக்கள உறவுகள்

ஈழப்போரை முன்னின்று வழி நடத்தும் முதன்மைத் தளபதிகளுடன் கீள்நிலைத் தளபதிகள் தொடர்பில் இருக்கத்தான் வேண்டும்.பாக்கிஸ்தானுடனும். சீனாவுடனும் போரிட்டு வெல்ல முடியாத இந்தியாக்காற நாய்கள் நேருக்கு நேர் நின்று மோத முடியாமல் சிங்களவனுக்குப் பின்னால நின்று எங்கட முதுகில குத்திக் கொண்டிருக்குதுகள்.

உண்மை

தமிழர் சுதந்திர உணர்வையே பூண்டோடு அழிக்க சாத்தானும், பிசாசும் சேர்ந்துள்ளது...

தற்போது தமிழர் இரத்தம் ஆயிரக்கணக்கில் குடித்து, குடித்தும் பசியடங்கவில்லை...

இவர்கள் ஆற்றாமையால் பேடிகள் போன்று நச்சு, எரிவாயுக்களை சாதாரணமக்களின் மேல் பாவித்து குதுகலிக்கின்றன...

காலம் என்றோ ஒரு நாள் வரும்.. சாத்தான்கலும் பிசாசுகளையும் அவர்கள் வழியிலேயே அடக்கப்படவேண்டும்..

தமிழர்கள் ஒரு இலட்சத்திற்கு மேல் உயிரைக்கொடுத்தது முள்ளுக்கம்பி முகாம்களில் அடைபட்டு நரகவாழ்விற்கா?

தமிழர் என்றால் என்ன்? இழிச்சவாய்கள் என்றா நினைத்தார்கள்... நம்பி எமாற என்றும் இல்லை..

ஒவ்வொரு தமிழனுக்கும் விடுதலை இல்லையேல் ஓய்வில்லை நிலை வரவேண்டும்...

சாத்தான்கள், பேய்களின் கூட்டு முகமூடி உலகத்திற்கு உரித்துக்காட்டவேண்டியது ஒவ்வொருவரினதும் கடமை...

கொக்கு என்ற நினைத்தாய் கொங்கணவாய்? அவலம் அவனுக்கே திரும்பும் காலம் நெருங்கும்....

இந்த வடு எப்போதும் மாறாது...

பிசாசுகளின் வெளி தூதரங்களை முற்றுக்கை இட்டால் உலகம் இனி கூடுதலாக கவனிக்கும்... நியாயங்கள் புரியும்..

போராட்ட களங்கள் மாறட்டும்..

Edited by குக்கூ

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.