Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மே 19: ஈழத்தமிழர்களுக்கு நீதி தேடும் நாளாக முன்னெடுக்கும் அனைத்துலக மன்னிப்புச்சபை

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மே 19: ஈழத்தமிழர்களுக்கு நீதி தேடும் நாளாக முன்னெடுக்கும் அனைத்துலக மன்னிப்புச்சபை

[ வெள்ளிக்கிழமை, 16 ஏப்ரல் 2010, 07:57 GMT ] [ புதினப் பணிமனை ]

சிறிலங்கா அரச படையினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான 30 வருடங்களாகத் தொடர்ந்த மோதல்கள் முடிவுக்கு வந்ததை குறித்து நிற்கும் முதலாமாண்டு நினைவு எதிர்வரும் மே19ம் நாள் என கூறுகின்றது அனைத்துலக மன்னிப்புச் சபை.

அத்துடன், மோதல்களின்போது சர்வதேச மனித உரிமை மற்றும் மனிதாபிமானச் சட்டங்களை இரண்டு தரப்புமே மீறியுள்ளதாகக் கூறும் மன்னிப்புச் சபை இது தொடர்பாக இதுவரைக்கும் எவரும் தண்டிக்கப்படவில்லை எனவும் கூறுகிறது.

தங்களது குடும்ப உறவுகளையும் அன்புக்குரியவர்களையும் இழந்து நிற்பவர்களுக்கு நீதி கிடைக்கும், தேசிய ரீதியலான இழப்பீடு கிடைக்கும், உண்மை ஏற்றுக்கொள்ளப்படும் என்ற நம்பிக்கை எதுவும் எவரிமும் இல்லை.

ஆதலால், போரின் இடம்பெற்ற காலப்பகுதியில் தொடர்புடைய தரப்பினர் புரிந்த குற்றங்களுக்கு பொறுப்புச் சொல்லும் தன்மையினை உருவாக்குவதற்கான முதலாவது முயற்சியாக பொருத்தமானர்களிடமிருந்து தகவல்களைச் சேகரிப்பதற்கு ஏதுவாக சர்வதேச ரீதியிலான சுதந்திர விசாரணைக் குழு ஒன்றை ஐ.நா அமைக்கவேண்டும் என அனைத்துலக மன்னிப்புச் சபை கோரிக்கை விடுத்திருக்கிறது.

அதனை முன்னெடுக்கும் வகையில் மே19ம் நாளில் ஒரு கருத்து உருவாக்க அரங்கொன்றுக்கு ஏற்பாடு செய்துள்ளது.

அதில் கருத்துரைப்பவர்களாக, அனைத்துலக இடர்களையும் குழுவின் முதிர்ந்த ஆய்வாளர் அலன் கீனன் [Alan Keenan - Senior Analyst, International Crisis Group], சிறிலங்காவின் காணாமல் போனோர் விசாணைக் குழுவின் செயலாளர் இக்பால் [iqbal, - formerly Secretary to two Commissions of Inquiry into Disappearances in Sri Lanka] மற்றும் அனைத்துலக மன்னிப்புச் சபையின் தென்னாசிய செயற்குழுவை சோந்த ஜோலன்டா போஸ்ரர் [Yolanda Foster, (South Asia team, Amnesty International] ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

http://www.puthinappalakai.com/view.php?20100416100918

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.