Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பொன்சேகாவின் மதிய உணவிலும் மண்ணைப் போட்டார் கோத்தபாயா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஆக 23, 2010 / பகுதி: செய்தி /

பொன்சேகாவின் மதிய உணவிலும் மண்ணைப் போட்டார் கோத்தபாயா

சிறீலங்காவின் நாடாளுமன்ற கூட்டத்தொடர்கள் நடைபெறும் நாட்களில் அதில் பங்குபற்றும் ஜெனரல் பொன்சேகா நாடாளுமன்ற வாளாகத்தில் உள்ள உணவகத்தில் தனது மதிய உணவை அருந்துவதுண்டு. ஆனால் அதனையும் நிறுத்தியுள்ளர் சிறீலங்காவின் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாயா ராஜபக்சா.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:

சிறீலங்கா கடற்படை தலைமையகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறீலங்காவின் முன்னாள் இராணுவத்தளபதியும், கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஜெனரல் பொன்சேகா நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பங்குபற்றும் சமயங்களில் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள உணவகத்தில் மதிய உணவை அருந்துவதுண்டு.

கடற்படை தலைமையகத்தில் இருந்து காலை 11.30 மணியளவில் புறப்படும் பொன்சேகா, நாடாளுமன்றத்தை 12.30 மணியளவில் வந்தடைவார். அதன் பின்னர் மதிய உணவை அருந்திய பின்னர் 1.00 மணிக்கு ஆரம்பமாகும் நாடாளுமன்ற கூட்டத்தில் அவர் பங்குபற்றுவதுண்டு.

ஆனால் பொன்சேகாவின் இந்த நடவடிக்கையை அவதானித்த கோத்தபாயா ராஜபக்சா அதனை தடுக்கும் திட்டத்தை வகுத்துள்ளார். கடற்படை தலைமையகத்தில் இருந்து 12.00 மணிக்கே அவர் புறப்படமுடியும் என்ற உத்தரவை பிறப்பித்துள்ளார். கோத்தபாயாவின் இந்த புதிய உத்தரவால் 1.10 மணியளவில் நாடாளுமன்றத்தை அடையும் பொன்சேகாவுக்கு மதிய உணவை உட்கொள்ள அவகாசம் இருக்காது, அவர் சிறைச்சாலை உணவையே உட்கொள்ள முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.

pathivu

ஆனானானப்பட்ட பொன்சேகாவிற்கே இந்தக்கதி எனில்

ஒரு சாதாரண தமிழ் மகனின் கதி என்ன?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.