Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடகிழக்கில் மூன்று லட்சம் கண்ணி வெடிகள் அகற்றப்பட்டுள்ளன – சிறீலங்கா இராணுவம்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வடகிழக்கில் மூன்று லட்சம் கண்ணி வெடிகள் அகற்றப்பட்டுள்ளன – சிறீலங்கா இராணுவம்

வடக்கு கிழக்கில் புதைக்கப்பட்ட மூன்று லட்சம் கண்ணி வெடிகள் இதுவரையில் அகற்றப்பட்டுள்ளதாக சிறீலங்கா இராணுவப் பேச்சாளர் உபய மெதவல தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளினால் புதைக்கப்பட்டிருந்த கண்ணி வெடிகளின் அரைவாசிக்கும் மேற்பட்ட கண்ணி வெடிகள் இதுவரையில் அகற்றப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

இதன்படி, வடக்கு கிழக்கு பிரதேசங்களில் கண்ணி வெடிகள் புதைக்கப்பட்டிருந்த 1813 சதுர கிலோ மீற்றர் பரப்பளவில் கண்ணி வெடிகள் அகற்றப்பட்டுள்ளன.

கண்ணி வெடி அகற்றும் பணிகளை ஆயிரத்து நூறுக்கும் மேற்பட்டவர்கள் மேற்கொண்டு வருவதாக இராணுவப் பேச்சாளர் உபய மெதவல தெரிவித்துள்ளார்.

இதற்கு மேலதிகமாக ஏழு அரச சார்பற்ற நிறுவனங்களும் கண்ணி வெடி அகற்றும் பணிகளை மேற்கொண்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம், மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, அம்பாறை, திருகோணமலை, பொலன்னறுவை மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் கண்ணி வெடி அகற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

http://meenakam.com/?p=6296

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.