Jump to content

பெற்றோரை இழந்த 13 மாணவர்களுக்கு நேசக்கரம் உதவி.


Recommended Posts

பதியப்பட்டது

17.09.10 அன்று கிளிநொச்சி கனகபுரம் மகாவித்தியாலயத்தில் கல்விகற்கும் 13பெற்றோரை இழந்த மாணவர்களுக்கான முதற்கட்ட உதவி வழங்கப்பட்டுள்ளது.

சுதாகரன் கோபிகா , விஜயகுமார் மதுசா ,வைகுந்தவாசம் வாசுகி, தேவசிகாமணி வக்சாயினி, மகாதேவன் மோகனன், சுப்பிரமணியம் சுகந்தினி, பிரான்சிஸ் றைசன், அழகுதேவன் தமிழ்ச்செல்வி, ஜெகராசா குணாளன் ஜெகராசா கலைமகள், வில்வராசா குகேந்தினி, செல்வகுமார் சங்கீதா, மகாதேவன் துசாந்தி ஆகிய 13 மாணவர்களுக்கு ஆளுக்கு தலா இலங்கை ரூபா 1500ரூபா (ஆயிரத்து ஐந்நூறுரூபா) பணமாக வழங்கப்பட்டுள்ளது. இந்த நிதியானது மாணவர்களின் மாதாந்த கல்விக்கான உதவியாக வழங்கப்பட்டுள்ளது.

இம்மாணவர்களுக்கான பண உதவியை நேசக்கரம் தொடர்பாளர்களில் ஒருவரான தீபச்செல்வன் அவர்கள் மாணவர்கள் பெற்றோர்கள் பாடசாலை ஆசிரியர்கள் முன்னிலையில் வழங்கியுள்ளார். இம்மாணவர்களுக்கான வழங்கிய உபேந்திரன் (பிரித்தானியா) திரு.திருமதி.தியாகராஜா யேர்மனி , மயூரன் (டென்மார்க்) மற்றும் வினோதினி (டென்மார்க்) ஆகியோருக்கு நேசக்கரம் தனது நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறது.

DSC04056.jpg

DSC04057.jpg

DSC04062.jpg

DSC04065.jpg

DSC04072.jpg

DSC04080.jpg

DSC04084.jpg

DSC04096.jpg

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.