Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்தார் டாக்டர் ஜயலத் ஜயவர்த்தனா எம்.பி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்தார்

டாக்டர் ஜயலத் ஜயவர்த்தனா எம்.பி

[செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2011-01-04 08:09:39| யாழ்ப்பாணம்]

நீண்ட நாட்களாக மருத்துவ ஆலோசனை நிகழ்ச்சியொன்றை நடத்தி வருவதற்காக ஐக்கிய தேசியக் கட்சியின் கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஜயலத் ஜயவர்தன கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார்.

தனியார் தொலைக்காட்சி சேவையயான்றில் மருத்துவம் குறித்த ஆலோசனை நிகழ்ச்சியொன்றில் தொடர்ச்சியாக 14 வருடங்கள் கலந்து கொண்டு மக்களுக்குத் தேவையான ஆலோசனைகளை வழங்கி வருவதற்காகவே நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஜயலத் ஜயவர்தன கின்னஸ் புத்தகத்தில் தனது பெயரைப் பதித்துக் கொண்டுள்ளார்.

கடந்த செப்டம்பர் 2010ஆம் ஆண்டுடன் அந்நிகழ்ச்சி 14 வருடங்களைக் கடந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. ஜயலத் ஜயவர்த்தனவிற்கு கிடைக்கப்பெற்ற இந்த சாதனையை பாராட்டும் முகமாக கேப்ரிட்ஜ் டெரஸில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் நேற்றுப் பாராட்டு விழா நடைபெற்றது. பாராட்டுவிழாவில் கலந்து கொண்ட எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஜயலத் ஜயவர்தன கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் தனது பெயரைப் பதித்ததற்கான சான்றிதழை வழங்கி அவருக்கு பாராட்டுக்களையும் தெரிவித்தார்.

இந்த நிகழ்வின் போது ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட தலைவர்கள் பலரும் கலந்து கொண்டு ஜயலத் ஜயவர்த்தனவிற்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.

valampurii.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.