Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களை அரசு மாற்றாந்தாய் மனப்பாங்குடன் பார்ப்பது வேதனை

Featured Replies

battiflood1.jpg

கிழக்கில் வெள்ளத்தினால் பாதிக்கப் பட்ட தமிழ் பேசும் மக்களை அரசாங்கம் மாற்றாந்தாய் மனப்பாங்குடன் பார்ப்பது வேதனை தருகின்றதுடன் இந்தியா உதவியளித்ததாக பெரும் விளம்பரம் செய்யப்பட் டபோதும் ஒரு சில குறைந்த பொருட்களே மக்களிடம் சென்றடைந்துள்ளன.

எனவே பாதிக்கப்பட்ட மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்ற அரசாங்கம் ன் வர வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பி னர் சீ. யோகேஸ்வரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கிழக்கில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அர சாங்கத்தினால் வழங்கப்படும் உலர் உணவு உதவி மிகவும் குறைவாகவே மக்களுக்கு வழங்கப்படுகிறது. சில பிரதேசங்களுக்கு இன்னும் உலர் உணவு நிவாரணம் வழங்கப் படவில்லை.

இதனால் பெரும்பாலான மக்கள் உணவு பொருள் உதவியை பாராளு மன்ற உறுப்பினர்களிடம் கோருகின்றது டன் அரசுக்கு எதிராக சில இடங்களில் பா திக்கப்பட்ட மக்கள் ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்கின்றனர்.

எனவே பிரதேச செயலகங்களின் பிரதேச செயலாளர்களிடம் குற்றம் கூறுவதில் பய னில்லை. மட்டு. மாவட்டத்தில் உள்ள அனைத்து பிரதேச செயலாளர்களும் மக்க ளுக்கு எவ்வாறு உதவியை அரசிடமோ அரச சார்பற்ற நிறுவனங்களிடமோ பெற்று வழங்கலாம் என்ற தியில் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றனர். ஏனெனில் அடிக்கடி பிரதேச செயலாளர்கள் மக்களின் அடிப் படை தேவைகளை நிறைவேற்றும் வகையில் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் தொ டர்பு கொள்வதால் அவர்களின் கஷ்ட நிலைமையை என்னால் உணரமுடியும்.

பெரும்பாலும் பிரதேச செயலாளர்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதில் கூடிய கவனம் செலுத்தி வருகின்றனர்.ஆனால் அரசாங்கத்தினால் அவர்களுக்கு வழங்கப்படும் உதவியோ மிகக் குறைவாகவுள்ளது. இதனால் இவர்களால் மக்களின் முழுத் தேவையும் பூர்த்தி செய்யடியாத நிலையிலுள்ளனர்.

அரச சார்பற்ற நிறுவனங்களின் உதவியை யாராவது பெற்று மக்களுக்கு உதவும் பணி யில் தீவிரமாக இறங்கியுள்ளனர். இதே போன்று தான் பெரும்பாலான கிராம அதிரிகாகளும் மக்களுக்கு உதவும் நடவடிக்கையில் ஆர்வம் காட்டுகின்றனர். ஆனால் சில கிராம அதிகாரிகள் அசமந்த போக்கில் உள்ளனர். இவ்வாறு மக்களுக்கு உதவும் பணியில் அரச அதிகாகள் காட்டும் அக்க றைக்கு ஏற்றதாக அரசாங்கத்தின் உதவி அமையவில்லை. இதுவே மாவட்டத்தில் சில பிரதேசங்களில் நிவாரண உதவி இன்றி மக்கள் தவிப்பதற்கு காரணமாக அமைந் துள்ளது.

battiflood2.jpg

இதேவேளை சில ஊடகங்கள் மக்களு க்கு உதவும் நோக்கில் வந்தாலும் தங்களது ஊடக விளம்பரத்தை மிகைப்படுத்துவதால் நிவாரணத்தை பெறுவதற்காக மக்கள் இர வு வேளைகளில் வீதிகளில் குழந்தைகளுடன் நிவாரண உதவிக்காக குவிந்து கிடந்து ஏமாறும் நிலைக்கு ஆளாகின்றனர்.

வெளிநாடுகளிலிருந்து பல வகையில் அர சாங்கத்திற்கு உதவினாலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இவ் உதவி பூரணமாக சென்ற டையுமா என்பது கேள்விக்குறியாகும்.

post-7478-0-44917500-1296216519_thumb.jp

மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ள அனர்த் தத்தை பயன்படுத்தி சில அரசியல்வாதிகள் அரசியல் லாபம் தேட யற்சித்து வருவதா கவும் இது கண்டிக்கப்பட வேண்டியதுடன் அரசியல் பேதங்களுக்கு அப்பால் இவ்வே ளையில் மனித நேய உணர்வுடன் இன, மத, பேதமின்றி சேவையாற்ற ன் வரவேண்டும் என்றார்

Edited by சிறிலிங்கம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.