Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாடு கடந்த தமிழீழ அரசு வழங்கும் தமிழீழ தேசிய அட்டை

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

id_tamil.jpg

ஈழத்தில் பிறந்தோம். ஈழத்தில் வாழ்ந்தோம் என்ற எமது வாழ்வுமுறை மாறி நாம் ஈழநாட்டைச் சேர்ந்தவர்கள், எம் மூதாதையர் ஈழத்திலிருந்து வந்த மறத் தமிழர்கள் என்பதனை எடுத்துக் காட்டும் அத்தாட்சிப் பத்திரம்தான் இந்த தமிழீழ தேசிய அட்டை.

காலத்தின் மாற்றத்தால், எமது தேவையின் அடிப்படையில் உருவாக்கப் பட்டதுதான் இந்த மாசில்லா மஞ்சள் நிறப் பத்திரம். யாருக்கும் எமது அடிபணியா வீரத்தையும், மேம்பட்ட கலாச்சாரத்தையும் எடுத்தியம்பும் வடிவிலானதுதான் இந்த வரலாற்று ஓவியம்.

வாழ்க்கை பூராவும் பாவிக்கவல்ல தேசிய அட்டைக்கான செலவு $15.00 மட்டுமே.

நாம் காணும் உலகத்தையும், நாம் பூஜிக்கும் அந்த வரலாற்று நாயகர்களையும், அன்பே உருவான எம் உறவுகளையும், ஈடில்லா தமிழ் ஈழத்தையும் எம்முடன் இணைக்கும் பத்திரம்தானே இந்த அலங்கார ஆவண்ம். தலைமுறை, தலைமுறையாக நாமும் எமது சந்ததியும் பெருமையுடன் பேணிக்காக்க வேண்டிய அளப்பெரிய சொத்தல்லவா இந்த சர்வதேச சாதனம்.

எமது வாழ்க்கை பூராவும் பாவிக்கவல்ல இந்தச் சாட்சிப் பத்திரத்தை, காலதாமத்மின்றி ஒவ்வொரு ஈழத் தமிழரும், குழ்ந்தைகள் உட்பட, தவறாது பெற்றுக்கொள்ள வேண்டும். எமது எண்ணிக்கை, உலகை மீண்டும் விளிப்படைய வைக்க வேண்டும். இதுகண்டு, நலிந்துபோன எம் உறவுகளும் பெருமையுடன் நிமிர்ந்து நடக்க வேண்டும். இதுதானே நாம் வேண்டுவதும், விரும்புவதும், ஆசைப்படுவதும்.

இறைமையும், சுதந்திரமும் கொண்ட ஓர் தனிநாட்டை அமைக்க உதவும் வகையில் இந்த தமிழீழ தேசிய அட்டையைப் பெற்றுக்கொள்வோர் தொகையும் அமைய உங்கள் அன்பு நிறைந்த ஆசியையும், அளவில்லா ஆதரவையும் வேண்டி நிற்கிறோம்.

விண்ணப்பப்படிவம் அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் : tencard.application@tgte.org அல்லது நேரடித் தொடர்புகளுக்கு:

கனடா

அமைச்சர் ராம் சிவலிங்கம் r.sivalingam@tgte.org Tel:416 829 1362

அமைச்சர் சாம் சங்கரசிவம் sam.sangar@tgte.org

அமைச்சர் கற்பனா நாகேந்திரா katpana.n@tgte.org

அமைச்சர் ரத்னா முத்துக்குமாரசுவாமி m.ratna@tgte.org

பிரித்தானியா

அமைச்சர் ருத்திராபதி சேகர் r.sekar@tgte.org Tel: 044 780 122 7038

அமைச்சர் தணிகாசலம் தயாபரன் t.thayaparan@tgte.org

அமைச்சர் டிலக்சன் மொரிஸ் d.morris@tgte.org

அமைச்சர் பாலாம்பிகை முருகதாஸ் balambihai.m@tgte.org

பிரான்ஸ்

அமைச்சர் நாகலிங்கம் பாலச்சந்திரன் n.balachandran@tgte.org Tel: 033 66 236 5007

திரு.மகிந்தன் mahinthan@hotmail.fr

சுவிஸ்

திரு.தயானந்த் thaya14@hotmail.com

அமெரிக்கா

திரு.சண் சுந்தரம் shan@sundaram-art.com Tel: 267 229 9211

ஆஸ்திரேலியா

அமைச்சர் இளையதம்பி செல்வநாதன் e.selvanathan@tgte.org

துணை அமைச்சர் கனகேந்திரம் மாணிக்கவாசகர் manicka.vasagar@tgte.org

யேர்மனியும் மற்றைய நாடுகளும்

துணை அமைச்சர் நடராஜா ராஜேந்திரா r.nadarajah@tgte.org

நாடு கடந்த தமிழீழ அரசு ஓர் தனித்துவமான அரசியல் முன்னெடுப்பு. இதுவரை எங்குமே அமைக்கப்படாத ஓர் புதுமைமிக்க அரசாங்கம். புலம்பெயர் அரசைவிட பலமடங்கு சாத்தியமானதும், 21ம் நூற்றாண்டிற்கு ஏற்ற ஓர் புதிய அரசியல் நகர்வு . உலகில் எந்த இனத்திற்குமே கிடைக்காத, கிடைக்கமுடியாத ஓர் அரிய வாய்ப்பை அந்த ஆண்டவன் எமக்குத் தந்திருக்கிறார்.

மேலதிக தொடர்புகளுக்கு: pmo@tgte.org அல்லது Skype ID : tgte-sec

கலாநிதி ராம் சிவலிஙகம்

பிரதிப் பிரதமர்,

நாடுகடந்த தமிழீழ அரசு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.