Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வவுனியாவில் இளம்பெண் வெள்ளைவானில் வந்தோரால் கடத்தல்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வவுனியாவில் இளம்பெண் வெள்ளைவானில் வந்தோரால் கடத்தல்!

Posted by admin On March 4th, 2011 at 9:24 am / No Comments

வவுனியா தடுப்புமுகாமில் வைத்திருந்த இந்து மதகுரு ஒருவருக்கு உணவு எடுத்துச் சென்ற அவரது மனைவி இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக அவரது உறவினர்கள் தெரிவித்தனர்.

திருகோணமலையில் வைத்து பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் கைது செய்யப்பட்ட பிரஸ்தாப மதகுரு கொழும்பில் தடுத்துவைக்கப்பட்டு புனர்வாழ்வளிப்பதற்காக வவுனியாவுக்கு மாற்றப்பட்டார்.

இந்நிலையில் அவருக்கு அவரது மனைவி உணவு எடுத்துச்சென்ற தாகவும் அதன்போது வாகனத்தில் வந்த சிலர் பயங்கரவாத தடைச் சட்டத்தின்கீழ் கைதுசெய்து வவுனியா இராணுவ முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

saritham.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.