Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உயர்மட்ட இந்திய இராஜதந்திரிகள் வெள்ளிக்கிழமை இலங்கை விஜயம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

10 ஜூன் 2011

உயர்மட்ட இந்திய இராஜதந்திரிகள் இலங்கையை சென்றடைந்தனர். தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஷிவ் சங்கர் மேனன், வெளிவிவகாரச் செயலாளர் நிரூபமா ராவ் மற்றும் பாதுகாப்புச் செயலாளர் பிரதீப் குமார் ஆகியோர் இந்தக் குழுவில் அங்கம் வகிக்கின்றனர்.

இலங்கையுடனான உறவுகள் குறித்து இந்த இரண்டு நாள் விஜயத்தில் கூடுதல் கவனம் செலுத்தப்படவுள்ளது.

உயர்மட்ட இந்திய இராஜதந்திரிகள் வெள்ளிக்கிழமை இலங்கை விஜயம்

08-06-2011- 01:34am

உயர்மட்ட இந்திய இராஜதந்திரிகள் எதிர்வரும் வெள்ளிக்கிழமை இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இரு தரப்பு உறவுகளை மீளாய்வு செய்யும் நோக்கில் இந்த விஜயம் அமையும் எனக் குறிப்பிடப்படுகிறது.

தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஷிவ் சங்கர் மேனன், வெளிவிவகாரச் செயலாளர் நிரூபமா ராவ் மற்றும் பாதுகாப்புச் செயலாளர் பிரதீப் குமார் ஆகியோர் இந்தக் குழுவில் அங்கம் வகிக்கின்றனர்.

இலங்கையுடனான உறவுகள் குறித்து இந்த இரண்டு நாள் விஜயத்தில் கூடுதல் கவனம் செலுத்தப்படவுள்ளது.

இதே நோக்கத்திற்காக கடந்த ஆண்டு இலங்கை பிரதிநிதிகள் குழுவொன்று இந்தியாவிற்கு விஜயம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

source:GTN.

  • கருத்துக்கள உறவுகள்

மேனன்: ஹலோ.. பொண்ணு ரெடியா? :unsure:

மகிந்தர்: ஹைகிளாஸ் இன்னும் செட்டாகலீங்ணா.. கஜு நோனா ஓகேயா? :unsure:

மேனன்: (மனதுக்குள்) என்னது.. கஜு நோனாவா? வித்தியாசமா இருக்கும் போல இருக்கே..! :unsure:

மகிந்தர்: பிடிக்கலைன்னா வேற வழியில்லீங்ணா.. இந்தவாட்டியும் சிராந்திதான்..! :unsure:

மேனன்: என்னது சிராந்தியா? :o ஹைகிளாஸ் கட்.. கஜு நோனா ஓகே..! :(

"டொக்"

:lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.