Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழக மீனவர்களை விடுவிப்பதால் இலங்கை - இந்திய உறவு வலுவடையும் முதல்வர் ஜெயலலிதா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

[saturday, 2011-06-11 16:12:17]

இலங்கையில் கைது செய்து தடுத்து வைக்கப்பட்டுள்ள தமி ழக மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய இலங்கை அரசு நடவடிக்கை எடுப்பதன் ஊடாக இந்தியாவுடனான சுமுகமான உறவை மேம்படுத்த முடியும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார் என்று த ஹிந்து நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

முதல்வர் ஜெயலலிதா சட்ட சபையில் உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித் துள்ளார் என்று த ஹிந்து நாளிதழ் குறிப்பிட்டுள்ளது. இது தொடர்பாக முதல்வர் மேலும் பேசியவை தொடர்பாக மேற்படி நாழிதழில் விடுத்துள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:கைது செய்து தடுத்து வைக் கப்பட்டுள்ள மீனவர்களை இலங்கை அரசு விடுவித்தால் தமிழ்நாடு அரசு மற்றும் மீனவர்கள் அதுகுறித்து நன்றியுடையவர்களாக இருப்பார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் நால்வரையும் உடனடியாக விடுவிக்க தலையீடு செய்யு மாறு முதல்வர் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.கடந்த 2ஆம் திகதி பலத்த காற்றில் சிக்கி குறித்த மீனவர் கள் பயணித்த படகு விபத்துக்குள்ளானதால், அவர்கள் இலங்கையின் நயினாதீவு நோக்கி நீந்தி வந்தனர். இதனையடுத்து இலங்கையின் பாதுகாப்புத் தரப்பினர் நான்கு மீனவர்களையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்தனர். இதற்கமைய அவர்கள் எதிர்வரும் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, இது தொடர் பாகப் பொலிஸார் கூறுகையில் இந்தியாவால் விடுக்கப்படும் வேண்டுகோள் தொடர்பில் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்தால் அவர்களை விடுவிக்க முடியும். எனினும், இதுவரை அத்தகைய வேண்டுகோள் எதுவும் முன்வைக்கப்படவில்லை எனவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

source:seithy.

நீங்க இரண்டு பேரும் சுமுகம் ஆகிடுவீங்க. நாங்க?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.