Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழில் ஒரு புற்றுநோய் வைத்திய சாலை... உங்கள் பங்களிப்பை செய்யுங்கள்

Featured Replies

நண்பர் சசி வேதமாணிக்கம் அவர்கள், ஒரு பெரிய நற்காரியத்திற்கு ஆதரவு திரட்ட, ஒரு பெரிய தொண்டர் கூட்டத்தினதும் ஒரு நற்திட்டத்தின் அங்கமாக தொண்டு நடைப்பணயத்தை, இலங்கையின் தென்முனையிலிருந்து வடமுனை வரை செய்கின்றார்கள். ஜூலை மாதம் 1ம் திகதி, மாத்தறை டொடிற கலங்கரை விளக்கப்புள்ளியில் இருந்து ஜூலை மாதம் 27ம் திகதி, பருத்தித்துறை கலங்கரை விளக்கப்புள்ளி வரை இத்தொண்டு நடைப்பயணம் இடம்பெறுகிறது. இந்த நடைப்பயணத்தின் நோக்கம் யாழ்ப்பாணத்தில் ஒரு குழந்தைகளிற்கான புற்றுநோய் வார்ட் அமைக்க US $ 2 மில்லியன் சேகரிக்க உள்ளதாகும்.

தற்போது யாழ்ப்பாண மற்றும் வடக்கு மாகாணங்களில் உள்ள அனைத்து நோயாளிகள் புற்றுநோய் சிகிச்சை பெற தெற்கில் உள்ள மகரகம புற்றுநோய் வைத்தியசாலைக்கு பயணம் செய்ய வேண்டும். யாழ்ப்பாணத்தில் இப் புற்று நோயாளர் பிரிவை அமைத்து இந்த நோயாளிகளின் நோய்வலியை குறைப்பதற்கு உதவுவது மட்டுமல்லாமல் ஓரளவிற்காவது அவர்களது பிரயாணக் கஷ்டங்களையும் குறைக்க வேண்டும் என்ற அக்கறையுடன் நடைபெறுகிறது.

திரு. சசி வேதமாணிக்கம் அவர்கள்,பயணத்தின் 9வது மண்டலத்தில் மிருசுவில் தொடக்கம் பருத்தித்துறை வரை நடப்பதற்கு ஒதுக்கிக் கொடுக்கப்பட்டுள்ளது. அடுத்துவரும் 25 நாட்களில், 680km தூரத்தை இவர்கள் நடைபயணம் மூலம் கடக்க இருக்கின்றார்கள். அவுஸ்திரேலியா மற்றும் உலகம் முழுவதும் வாழும் நம் தமிழ் உள்ளங்கள் இந்த சிறப்பான திட்டத்திற்கு நன்கொடை வழங்க விரும்பினாலும், மேலும் விவரங்களுக்கும் கீழே உள்ள இணைப்பை கிளிக் செய்துகொள்ளவும்.

http://akkinikkunchu.com/new/index.php?option=com_content&view=article&id=2212:2011-07-04-12-29-58&catid=1:latest-news&Itemid=18

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.