Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சனல்-4 தொலைக்காட்சிக்கு எதிராக குடாநாட்டிலும் ஆதரவு திரட்ட முயற்சி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சனல்-4 தொலைக்காட்சிக்கு எதிராக குடாநாட்டிலும் ஆதரவு திரட்ட முயற்சி ; சமாதான நீதிவான்கள் கூட்டத்தில் இந்தக் கைங்கரியம்

news

இறுதிப்போரில் இடம் பெற்ற யுத்தக் குற்றங்கள் தொடர்பாக அரசுக்கு சர்வதேச அழுத்தம் அதிகரித்து வரும் நிலையில் யுத்தக்குற்றம் தொடர்பான வீடியோ ஆவணங் களை வெளியிட்ட சனல் 4 தொலைக்காட்சிக்கு எதிரான பிரசாரத்தை அரசு யாழ்ப் பாணத்திலும் ஆரம்பித்துள்ள தாகத் தெரியவருகிறது.

யாழ்ப்பாணத்தில் நடைபெறும் சில நிழ்வுகளை அரசு இதற்காகப் பயன்படுத்திக் கொள்வதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

அண்மையில் யாழ்ப்பாணத் துக்கு வருகை தந்த இலங்கை சமாதான நீதிவான்களின் மனித உரிமைகள் அமைப்பின் நிர் வாகப் பணிப்பாளர் பேராசிரி யர் ஜயந்த களுபோவில, சனல் 4 தொலைக்காட்சிக்கு எதிராக யாழ்ப்பாணத்தில் ஆதர வைப் பெறும் வகையில் உரை யாற்றியுள்ளார்.

சமாதான நீதிவான்களின் மனித உரிமைகள் அமைப்பின் யாழ்.மாவட்டப் பொதுக்கூட் டத்தில் கலந்துகொண்டு உரை யாற்றிய போதே ஜயந்த களு போவில இந்த ஆதரவைக் கோரினார். எனினும் கூட்டத் தில் கலந்துகொண்டவர்கள் அவரது கோரிக்கைக்கு எவ் வித பதிலையும் வழங்கவில்லை எனத் தெரியவருகிறது.இந்தக் கூட்டம் யாழ்.கடற் கரை வீதியில் உள்ள பெருந் தெருக்கள் அபிவிருத்தி அதி கார சபையின் கேட்போர் கூடத் தில் நடைபெற்றது.

அங்கு உரையாற்றிய களு போவில, சனல் 4 காணொ ளியில் காண்பிக்கப்பட்டவை அனைத்தும் போலியானவை எனக் குறிப்பிட்டார். அதுமட்டு மன்றி அந்த வீடியோ மூலம் இலங்கை அரசுக்கு அபகீர்த்தி ஏற்பட்டுள்ளதாகவும் எனவே அதற்கு எதிராக மக்களின் ஆத ரவு தேவை எனவும் கோரிக்கை விடுத்தார்.பேராசிரியர் ஜயந்த களு போவிலவின் உரையானது நிகழ்வுக்கு வந்திருந்தவர்களுக் குப் பெரும் தர்மசங்கடத்தையும் விசனத்தையும் ஏற்படுத்தியுள்ளதாகவும்; எனினும், அங்கிருந்த மக்கள் எவ்வித பதிலையும் வழங்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது.

06 ஜுலை 2011, புதன் 8:45 மு.ப

http://onlineuthayan.com/News_More.php?id=32668400406432595

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.