Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பஹ்ரெய்னில் தொழில் அதிபரின் தொல்ல மற்றும் துன்புறுத்தலால் மாடியில் இருந்து பாய்ந்த இலங்கைப்பெண்! தொழில் நிறுவனம் தடைசெய்யப்படலாம்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பஹ்ரெய்னில் தொழில் அதிபரின் தொல்ல மற்றும் துன்புறுத்தலால் மாடியில் இருந்து பாய்ந்த இலங்கைப்பெண்! தொழில் நிறுவனம் தடைசெய்யப்படலாம்.

[Monday, 2011-07-18 08:13:55]

இலங்கையின் பணிப்பெண் ஒருவரை பதிவுசெய்யாமல் தொழிலில் ஈடுபடுத்தியமைக்காக பஹ்ரெய்னின் தொழில் நிறுவனம் ஒன்று தடைசெய்யப்படலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது இலங்கைப்பெண் ஒருவர் பஹ்ரெய்னில் உள்ள ஆட்சேர்ப்பு நிறுவனத்தினால் பணிக்கான உடன்பாடடு அடிப்படையில் அழைக்கப்பட்டார் இந்தப்பெண் கடந்த மாதம் தமது தொழில் அதிபரின் துன்புறுத்தலை அடுத்து தப்பிக்கும் முகமாக மாடியில் இருந்து பாய்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்காரணமாக அவருக்கு காயங்கள் ஏற்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் இந்தநிலையில் பஹ்ரெய்னில் உள்ள இலங்கை தூதரக அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று நிலைகளை ஆராய்ந்தனர்.

இதன்போது குறித்த பெண் அவரை அழைத்த ஆட்சேர்ப்பு நிறுவனத்தினால் பதிவுசெய்யப்படவில்லை என்பது தெரியவந்தது இதனையடுத்தே குறித்த நிறுவனத்தை கறுப்புப்பட்டியலிட ஆலோசிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

http://www.seithy.com/breifNews.php?newsID=46680&category=TamilNews&language=tamil

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.