Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வவுனியாவில் குடிவரவு, குடியகல்வு திணைக்களக் கிளை விரைவில் திறப்பு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வவுனியாவில் குடிவரவு, குடியகல்வு திணைக்களக் கிளை விரைவில் திறப்பு!

Published on July 25, 2011-3:59 am

குடிவரவு, குடியகல்வுத் திணைக்களத்தின் கிளை அலுவலகமொன்றை வவுனியா மாவட்ட செயலகத்தில் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் பிரதேச மக்கள் கடவுச்சீட்டுக்காக கொழும்பிற்குச் செல்லாது வவுனியாவிலேயே அதனைப் பெற்றுக்கொள்வதற்கு வழியேற்படும் என்று வவுனியா மாவட்ட அரச அதிபர் பீ.எஸ்.எம்.சாள்ஸ் தெரிவித்தார்.

உதவி ஆணையாளர் ஒருவரின் கீழ் இயங்கவுள்ள குடிவரவு, குடியகல்வு கிளை அலுவலகத்தின் ஊடாக, வட மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களையும் சேர்ந்த மக்கள் கடவுச் சீட்டுகளைப் பெற்றுக் கொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்படுகின்றது

http://www.saritham.com/?p=27565

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.