Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நிருபமா திடீர் இலங்கை பயணம்

Featured Replies

நிருபமா திடீர் இலங்கை பயணம்; ராஜபக்சவுடன் பேச்சு

இலங்கை அதிபர் ராஜபக்சவின் அழைப்பின் பேரில் இந்திய அயலுறவுச் செயலர் நிருபமா ராவ் இன்று இலங்கைக்கு திடீர் பயணம் மேற்கொண்டு அவருடன் பேச்சு நடத்தியுள்ளார்.

இந்திய அயலுறவுச் செயலராக இருக்கும் நிருபமா ராவ், விரைவில் அமெரிக்காவுக்கான இந்தியத் தூதராக பணியில் அமரவிருக்கிறார்.

அமெரிக்காவுக்கான இந்திய தூதராக அவர் விரைவில் பொறுப்பேற்றுக்கொள்ள உள்ள நிலையில், ராஜபக்சவின் அழைப்பின் பேரில் 3 நாள் பயணமாக இன்று காலை இலங்கை வந்தார் நிருபமா.

அவருக்கு இன்று காலை இலங்கை அதிபர் ராஜபக்ச பிரிவு உபசார விருந்து அளித்தார்.

1973 ஆம் ஆண்டு தொடக்கம் நிருபமா ராவ் இலங்கையுடன் இணைந்து பல்வேறு விதத்தில் செயற்பட்டுள்ளார். அதற்கு நன்றி தெரிவிக்கும் வகையிலேயே இந்த பிரியாவிடை அளிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன் இலங்கைக்கான இந்திய தூதராக பணியாற்றிவர் நிருபமா.அப்போது முதல் ராஜபக்சவுக்கு மிகவும் அனுசரணையாக நடந்து வருகிறார்.அமெரிக்கா செல்லும் முன் கடைசி பயணமாக அவர் இலங்கை சென்றுள்ளார்.

உலகமே ராஜபக்சவை இனப்படுகொலை செய்த போர்க்குற்றவாளி என கூறி வந்தாலும் இந்தியா அதுகுறித்து எதுவும் சொல்ல மறுக்கிறது. இந்திய அரசின் பிரதிநிதிகள் ராஜபக்சவுடன் தொடர்ந்து நெருக்கமாக இருந்து வருகின்றனர்.

http://tamil.webdunia.com/newsworld/news/international/1107/30/1110730073_1.htm

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.