Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை அவசியம்! - அமெரிக்கா

Featured Replies

போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை அவசியம்! - அமெரிக்கா மீண்டும் வலியுறுத்தல்!!

வன்னியில் இடம்பெற்ற இறுதிக் கட்டப் போரின் போது மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணைகளை மேற்கொள்வதற்கு ஆதரவளிக்கப்படும் என அமெரிக்கா அறிவித்துள்ளது.

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தினால் நேற்று (08.08.11) நடத்தப்பட்ட ஊடகவியலாளர் மாநாட்டில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அத்திணைக்களத்தின் துணைப் பேச்சாளர் மார்க் டோனர் இவ்வாறு கூறியுள்ளார்.

வன்னியில் இடம்பெற்ற இறுதிக் கட்டப் போரின் போது மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை நிபுணர்கள் குழுவின் பரிந்துரைகள் குறித்து சிறிலங்கா அரசாங்கம் கவனத்தில் கொள்ள வேண்டும் என இதன் போது அவர் வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன், இப்போரினால் பாதிக்கப்பட்ட அனைத்து தரப்பினரின் நலன்களையும் வெளிப்படைத் தன்மையையும் உறுதிப்படுத்துவதற்காக சுயாதீனமான பக்கச் சார்பற்ற சர்வதேச விசாரணைப் பொறிமுறை ஒன்று உருவாக்கப்பட வேண்டியது அவசியம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேவேளை, இது தொடர்பில் சிறிலங்கா அரசாங்கம் உள்ளக தீதியான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்ற போதிலும், இப்போர்க்குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணைப் பொறிமுறை ஒன்று அவசியம் ஏன அவர் தெரிவித்தார்.

இந்நிலையில், இப்போர்க்குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணைகளை சிறிலங்கா அரசாங்கம் தொடர்ச்சியாள நிராகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

http://ponguthamil.com/news/contentnews.asp?sectionid=1&contentid={976D4186-16C7-4800-827C-4FCF4E142FA6}

US backs international mechanism to investigate Sri Lanka war crimes

The United States on Monday called again for a “transparent accounting of Sri Lanka’s actions” during the final months of the island’s war. Addressing reporters State Department spokesman Mark Toner said the UN panel of experts is a mechanism “that should be taken advantage of” and that “an international mechanism to look at these is in everyone’s interest.” Mr. Toner made his comments in response to a question by Tejinder Singh, the Washington correspondent of Headlines Today television, part of the India Today group, which is to air on Tuesday a new documentary on Sri Lanka’s war crimes.

The following are extracts from the press briefing:

Tejinder: The defense secretary of Sri Lanka, Rajapakse, in an interview with headlines today, has rejected calls by the UN, U.S., and other international communities calling for war crimes investigation. He said actually, how can an international mechanism kick in? He says we have done nothing wrong. So what is the reaction of the U.S. and the ongoing UN efforts on this?

Toner: Well, we continue to call on a transparent accounting of Sri Lanka’s actions, and we believe the UN panel of experts is a mechanism that should be taken advantage of in order to carry out that kind of examination and accounting. I’m aware that Sri Lanka has also conducted some reporting on human rights abuses, alleged human rights abuses, but we still believe that an international mechanism to look at these is in everyone’s interest.

Tejinder: He – however, but he redefined the international community. He says these are not the international community; Russia, China, Africa, Middle East, and Southeast Asia is the international community, and they are supporting us. So –

Toner: Again, I’ll have to look at his remarks in greater detail, but broadly put, that’s our position.

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=34286

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.