Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இராணுவம் வணிக நிறுவனம் ஒன்றை ஆரம்பிக்கவுள்ளது

Featured Replies

இலங்கை இராணுவம் வணிக நிறுவனம் ஒன்றை ஆரம்பிக்கவுள்ளது.

இலங்கை இராணுவம் தனியான வணிக நிறுவனம் ஒன்றை அமைக்கவுள்ளதாக இராணுவத் தளபதி லெப்ரினன்ட் ஜெனரல் ஜகத் ஜயசூரிய தெரிவித்தார்.

அத்தகைய நிறுவனம் ஒன்றை அமைப்பதற்கான வழிகாட்டுதல்களை இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வழங்கினாரென அவர் குறிப்பிட்டார்.

அத்தகைய அமைப்பொன்றை உருவாக்குவதற்கு குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளதெனவும், இராணுவத்தின் கீழான தனிப் பிரிவாக அந்த கம்பனி செயற்படுமென எதிர்பார்;ப்பதாகவும் ஜகத் ஜயசூரிய கூறினார்.

அத்தகைய நிறுவனம், அரசின் திட்டங்களைச் செயற்படுத்துவதற்காக ஏனைய நிறுவனங்களுடன் போட்டியிடுமெனவும் அவர் தெரிவித்தார்.

இலங்கை இராணுவம் பல்வேறு திட்டங்களில் பணிபுரிந்ததன் மூலம் 300 மில்லியன் ரூபா பணத்தை மீதப்படுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

http://thamilfm.com/...l.aspx?ID=10770

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.