Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடஇலங்கையில் கடத்தப்படும் சிறுவர்களின் உடல் பாகங்கள் இந்தியாவுக்கு விற்பனை!

Featured Replies

வடஇலங்கையில் கடத்தப்படும் சிறுவர்களின் உடல் பாகங்கள் இந்தியாவுக்கு விற்பனை!

Published on January 28, 2012-8:25 am · daglas.jpg

இலங்கையின் வடபகுதியில் கடத்தப்படும் சிறுவர், சிறுமிகளின் உடல்பாகங்கள் வெளிநாடுகளுக்கு விற்பனை செய்யப்படுவதாகவும், உடல்பாகங்களை வாங்கும் நாடுகளில் இந்தியாவே முன்னணியில் இருப்பதாகவும் கொழும்பிலிருந்து வெளியாகும் சிங்களப்பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

உலகிலேயே சிறுவர்களின் உடல் பாகங்களை விற்பனை செய்யும் முக்கிய நாடுகளில் இலங்கை முன்னணி வகிப்பதாகவும், சில ஆண்டுகளில் ஆயிரக் கணக்கான சிறுவர் சிறுமியர் வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என்றும் அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசியல்வாதிகள், சட்டத்தரணிகள், உயர் தொழில்களில் ஈடுபட்டுள்ளவர்கள் போன்றோரின் ஒத்துழைப்புடன் இந்த வர்த்தகம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வடக்கில் துணை இராணுவ குழுக்கள் இந்த கடத்தலுக்கு பயன்படுத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

வடக்கில் சிறுவர் சிறுமியர் காணாமல் போதல் சம்பவங்கள் அதிகளவில் பதிவாகியுள்ளது. இவர்களில் பலர் இவ்வாறு உடல் பாகங்களுக்காக வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கலாம் என அந்த சிங்கள பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

2009ம் ஆண்டு மே மாதம் முதல் 2010ம் ஆண்டு இறுதி வரையில் வடக்கில் 700 சிறுவர் சிறுமியர் காணாமல் போதல் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

இவர்கள் இந்தியாவுக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு அவர்களின் உடல்பாகங்கள் அகற்றப்படுவதாகவும், அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது

http://www.thinakkathir.com/?p=29132

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.