24 hours
Showing topics posted in for the last 1 day.
- Past hour
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
நாளைக்கு அப்பாகிஸ்தான் எதிர் நியுசிலாந் மைச் சூப்பரா இருக்கும் அமெரிக்காவில் நடந்த உலக கோப்பையில் நியுசிலாந் அப்கானிஸ்தானிடம் தோத்தவை😁😛...........................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
பந்து போட்டவர் 2010ம் ஆண்டு 19வயதுக்கு உள் பட்ட உலக கோப்பையில் இந்தியா அணிக்காக விளையாடின வீரர்...............ஜபிஎல்ல கூட இவருக்கு வாய்ப்பு வழங்கப் பட வில்லை............அப்படியே அமெரிக்காவில் செட்டில் ஆகி விட்டார் நல்ல பந்து வீச்சாளர் இன்று அதிக ரன்ஸ்ச விட்டு கொடுத்து விட்டார் இந்திய வீரரின் பந்துக்கு இந்திய வீரர் அடிச்சார் ஹா ஹா😛..........................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
கடைசி ஓவரில் அநியாயமாக ஓட்டங்களைக் கொடுத்து விட்டனர்.பார்ப்போம் அமெரிக்காவின் துடுப்பாட்டதை.எனக்கு புள்ளிகளைப்பற்றி கவலையில்லை. கட்டதுரைக்கு கட்டம் சரியில்லை. SKY தனி வருவனாக நின்று இந்தியாவுக்கு கௌரவமான ஓட்டத்தைப் பெற்றுக்கொடுத்துள்ளார்.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
இப்படியான கடுமையான சூழலிலும் தனித்து ஆடி ஆட்டத்தின் போக்கை மாற்ற கூடிய வீரர்கள்தான் இந்தியா போன்ற முன்ணனி அணிகளுக்கும், யூஎஸ் போன்ற அணிகளுக்கும் வித்தியாசம்.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
அமெரிக்கா வீரர்களால் உந்த ஸ்கோரை அடிச்சு வெல்ல முடியாது சூரிய்குமார் ஜடா அணிய காப்பாற்றி விட்டார்...................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
156 _ 8 _ 19.3
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
இவரும் அவுட் ஆகி இருந்தால் அமெரிக்கா இந்தியாவை ஆக குறைந்த ரன்ஸ்சில் மடக்கி இருப்பினம்......................
-
தலைவர் பிரபாகரனின் திருமண விவகாரம் - காக்கா அண்ணா சீற்றம்
எஸ். எல். திருமாவளவன், ஆமைக்கறி புகழ் சீமான் போன்றோர் தலைவர் பலருக்கும் தெரியாத இரகசியங்களைத் தமக்கு மட்டுமே கூறினார் என்று பு.போ.க.க. கதை விடுவது ஒன்றும் புதிதல்ல. இன்னும் பல புதுக் கதைகள் கூட வரலாம். வியப்பொன்றுமில்லை. ஏரம்பு அய்யாவுக்கு பட்டதாரிக் கனவு என்பதுடன் சாதியும் ஒரு முக்கிய பிரச்சினையாக இருந்தது என ஒரு சில முதியவர்கள் பேசிக்கொண்டதை கேள்விப்பட்டு இருக்கிறன். காதால் கேட்பதுவும் பொய் கண்ணால் காண்பதுவும் பொய் தீர விசாரிச்சு அறிவதே மெய் என்றாதால நான் காதால கேட்ட கதை பொய்யாகத் தான் இருக்கும். பிறகு ஏரம்பு அய்யா ஞனஸ்நானம் எடுத்துத் திருந்தீட்டாராக்கும்!
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
இன்றைய இரண்டாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி ஷிம்ரொன் ஹிட்மெயரின் அதிரடியான 64 ஓட்டங்களுடன் 5 விக்கெட்டுக்களை இழந்து 182 ஓட்டங்கள் எடுத்திருந்தது. பதிலுக்குத் துடுப்பாடிய ஸ்கொட்லாந்து அணி தொடர்ச்சியாக விக்கெட்டுகள் சரிந்ததாலும் 17 ஓவரில் ரொமாரியோ ஷெப்பேர்ட் எடுத்த ஹற் ட்ரிக்காலும் 18.5 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 147 ஓட்டங்களுடன் சுருண்டது. ரொமாரியோ ஷெப்பேர்ட் 3 ஓவர்களில் 20 ஓட்டங்களைக் கொடுத்து 5 விக்கெட்களை வீழ்த்தினார். முடிவு: மேற்கிந்திய தீவுகள் அணி 35 ஓட்டங்களால் வெற்றியீட்டியது மேற்கிந்திய தீவுகள் அணி வெல்லும் எனக் கணித்த 20 பேருக்கு தலா இரு புள்ளிகள் கிடைக்கும். ஸ்கொட்லாந்து அணி வெல்லும் எனக் கணித்த மற்றைய மூவருக்கும் புள்ளிகள் இல்லை!
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
SKY கரை சேர்த்து விடுவார் என நினைக்கிறேன். அமெரிக்காவின் பணம் கிரிகெட்டுக்குள் வரின், இந்தியாவின் கொட்டத்தை கொஞ்சம் அடக்கலாம்.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
அமெரிக்கா மற்ற விளையாட்டுக்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் கிரிக்கேட்டுக்கும் கொடுக்கனும் இந்தியாவை அதிகம் தோக்கடிக்கும்😛.........................
-
“தமிழ்த் தேசியவாத அரசியலில் அணுகுமுறை மாற்றங்கள் வேண்டும்”(சுமந்திரன் நேர்காணல்)
2009 ஆரம்பத்தில் இருந்தே இணைத்தலைமை நாடுகள் உட்பட உலக நாடுகள் எல்லாமே பலதடவைகள் கேட்டது, புலிகள் ஆயுதங்களை கையளித்து உடனடியாக பேச்சுவார்ததைக்கு திரும்புவது மட்டுமே பாரிய மக்கள் அழிவை தடுக்கும் வழி என்பதையே. அது சரியா பிழையா என்பதற்கப்பால் இணைத்தலைமை நாடுகள் புலிகளிடம் இதையே தொடர்ந்து வலியுறுத்தின அதை மேற் கொள்ள புலிகள் தயாராக இல்லாதபோது உங்கள் சம்பந்தர் என்ன எவர் என்னதான் சூட்சுமத்தை கையாண்டாலும் யுத்தம் நிறுத்தப்பட்டிருக்காது என்பதை புரிந்து கொள்ள அது ஒன்றும் சிக்கலான விடயம் அல்ல. சம்பந்தரின் தரகு இல்லாமலேயே புலிகளால் இதை நேரடியாகச் செய்திருக்க முடியும். நாம் ஆயுதங்களை நிரந்தரமாக கைவிட்டு ஜனநாயக வழிக்கு திரும்ப தயார் என ஒரு பகீரங்க அறிக்கையை புலிகள் விட்டிருந்தாலேயே போதும் யுத்தம் நிறுத்தப்பட்டு மக்கள் காப்பாற்றப்பட்டிருப்பார்கள். புலம் பெயர்ந்த நாடுகளில் சாதாரண மக்கள் எல்லாம் இராப்பகலாக தமது உறவுகளை காப்பாற்ற ஆர்பாட்டங்களில் கலந்து கொண்டிருந்தாலும், அந்த ஆர்பாட்டங்களை ஒழுங்கு செய்த புலிகளின பிரதிநிதிகள் அந்த ஆர்பாட்டங்களை மக்களின் ஆர்பாட்டங்களாக காட்டாமல் புலிகளின் ஆதரவாளர்கள் ஆர்பாட்டம் என்ற தோற்றபாட்டையே சர்வதேசத்திற்கு காண்பித்திருந்ததையும் இங்கு நினைவிற் கொள்க. இத்தனை தவறுகளும் சேர்த்தே மக்களை அழித்திருக்க நீங்களோ முழுப்பழியையும் சம்பந்தர் என்ற தனி நபர் மீது போட்டு பொறுப்பானவர்களை காப்பாற்ற முயற்சி செய்கின்றீர்கள். ஆயுதங்களை ஒப்படைக்க கேட்பதும் ஆயுத போரை கைவிடுமாறு கேட்டதும் நியாயமற்ற கோரிக்கை இனத்தின் தன்மானப்பிரச்சனை என்றும், அப்படி செய்ய முடியாது என்று நீங்கள் கூறுவீர்களானால், கடைசியில் மே மாதம் அதை தானே செய்தீர்கள். அதை ஜனவரியில் செய்திருந்தால் மக்களைக் காப்பாற்றியிருக்கலாம் அல்லவா!
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
முன்னனி விக்கேட் எல்லாம் போய் விட்டுது இம்னொரு விக்கேட் போனால் இந்தியாவை குறைந்த ரன்ஸ்சில் மடக்கலாம்........................
- Today
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
இந்தியா தோத்தால் பெரிய அவமானம் இந்தியர்களுக்கு எனக்கும் இந்திய அணிய பிடிக்காது தமிழக வீரர்கள் விளையாடும் போது அவர்களுக்காக வெல்லனும் என விரும்புவேன்....................... அமெரிக்கா மட்டையடி வீரர்கள் இந்திய மண்ணில் சாதிப்பினமோ தெரியாது.................. இந்தியாவை வெல்லுவில் 150க்கை மடக்கனும்.....................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
77-6
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
இலங்கை இந்தியா தோற்கும் போது மகிழ்ச்சியாக உள்ளது. உறுதியாக சொல்ல முடியாது. தோற்க வாய்ப்புள்ளது பையா.
-
ஒபாமாவை குரங்காக சித்தரிக்கும் காணொளி.. பகிர்ந்து பின் நீக்கிய ட்ரம்ப்.
இங்கே இது பெரும் பேசுபொருளாகியுள்ளது. குடியரசுக் கட்சியின் தலைவர்களே வெறுத்து பேசுமளவுக்கு வந்துள்ளது. இது தொடர்பாக தான் மன்னிப்புக் கேட்கப் போவதில்லை என்று தலைவர் ரம் பேசியுள்ளார். அனேகமாக இது உலகம் முழுவதும் பேசுபொருளாக இருக்கும்.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
எனக்கு புள்ளி கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை. அமெரிக்கா வென்றால் மகிழ்ச்சி
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
தோக்க வாய்ப்பில்லை ஆனால் பெரிய ஸ்கோர் அடிக்க மாட்டினம்.....................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
அமெரிக்காவில் willow tv channel இல் பார்க்கலாமே. இங்கு அவுஸ்திரேலியாவில் prime (Amazon) பார்க்கலாம்
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
அமெரிக்கா பந்து வீச்சாளர்கள் அசத்தினம்.................... தோக்க வாய்ப்பில்லை ஆனால் பெரிய ஸ்கோர் அடிக்க மாட்டினம்.....................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
இந்தியா தோற்கப் போகுதோ? 4 போட்டுது. இன்று சந்தோசமான நாளாக அமையட்டும்.
-
சிரிக்கவும் சிந்திக்கவும் .
- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
இந்தியா 46-3 இந்தியா 46-4. ஒரு ஓவரில் 3 விக்கெட்டுக்கள்- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
https://v1.crichd.tv/sky-sports-cricket-live-stream-me-1 TouchcricTouchCric | T20 World Cup 2026 Live Cricket Streaming | I...Touchcric.com a Live Cricket Streaming mobile website. Watch live cricket streaming on your Smartphone. You can watch all the live international and domestic cricket games on Android, iPhone and Tableசுவி இதில் முயற்சி பண்ணுங்கள். போனில் முயற்சி பண்ணாமல் லப்ரொப்பில் முயற்சி பண்ணுங்கள். Crictime - Free Live Cricket StreamingEnjoy live cricket streaming for free on Crictime.Com.இந்தத் தளத்திலே எதுவித பிரச்சனையும் இல்லாமல் பார்த்துக் கொண்டிருக்கிறேன். https://new.crictime.com/ - யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
Important Information
By using this site, you agree to our Terms of Use.