Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

All Activity

This stream auto-updates

  1. Past hour
  2. எனதினிய பிறந்த நால் வாழ்த்துக்கள், தமிழ் சிறி…!
  3. என்ன வேலை கிடைத்தாலும் தயங்காமல், சளைக்காமல் செய்பவர்கள் அந்த மக்கள்....................👍. இவர்கள் கொஞ்சம் இலேசாகா வாழ்க்கையை எடுத்துக் கொண்டிருக்கின்றார்களோ என்று தோன்றும்...................
  4. முதலமைச்சர் @கந்தப்பு க்கும் பாடி பில்டர் @goshan_che க்கும் வாழ்த்துக்கள்.
  5. Today
  6. ஒரு வழியில் இதுவும் நல்லதே. அல்லது நண்பர்கள் அயலவர்களுடன் உதவி கேட்க வேண்டும். இப்படி கொட்டினால் அவர்களாலும் கஸ்டமே. கூடுதலாக பனி கொட்டினால் ஸ்பானியர்கள் சவலோடு திரிவார்கள். துப்பரவாக்காத வீடுகள் இருந்தால் கதவைத் தட்டி கேட்பார்கள். நேற்றும் இன்றும் அடித்த பனியை துப்பரவாக்க 100-150 டாலர்கள் கேட்கிறார்கள்.
  7. மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
  8. இல்லை பிரோ பாக்கிஸ்தான் நாளை வெல்லும் இல‌ங்கையின் சுழ‌ல் ப‌ந்தை விட‌ பாக்கிஸ்தான் வீர‌ர்க‌ளின் சுழ‌ல் ப‌ந்து ந‌ல்லா சுழ‌லும்.................. அன்டைக்கு இல‌ங்கை இங்லாந்தை 145க்குள் ம‌ட‌க்கி இங்லாந் வீர‌ர்க‌ளின் சுழ‌ல் ப‌ந்தில் இல‌ங்கை வீர‌ர்க‌ள் தொட‌ர்ந்து அவுட் ஆகின‌ர்.................பாக்கிஸ்தான் நாளை நாண‌ய‌த்தில் வென்றால் ம‌ட்டைய‌டிய‌ தெரிவு செய்வின‌ம் பாக்கிஸ்தான் உந்த‌ மைதான‌த்தில் 175ர‌ன்ஸ் அடிச்சால் இங்லாந் வீர‌ர்க‌ளால் அடிக்க‌ முடியாது என‌ நான் க‌ருதுகிறேன்.........................
  9. இங்கிலாந்து அணி ஒரு சமச்சீரான அணி.(Balanaced) இங்கிலாந்து வெல்லும் என நினைக்கிறேன்.
  10. சுந்தரை அக்சருக்கு பதிலாக எடுத்துள்ளார்கள், தென்னாபிரிக்க இடது துடுப்பாட்ட காரர்களை இலக்கு வைத்து இதனை முயற்சித்திருக்கலாம், காரணம் தெரியவில்லை. வருண் வீசும் விக்கெட்டு விக்கெட் லைனை மாற்றுவதற்காக விக்கெட்டுக்கு வலப்புறமாகவும் இடப்புறமாகவும் நகர்ந்து அவரரது லைனை குழப்பினார்கள், இறுதியாக வருண் வைட்டாக போட வைத்து அவர்களின் திட்டத்தினை வெற்றிகரமாக நிறைவேற்றினார்கள். குல்தீப் மணிக்கட்டினால் பந்தினை சுழற்றுவதால் அந்த கறுப்பு மண் ஆடுகளத்தில் அதிக திருப்பம் ஏற்படுத்தலாம், வருணின் கூக்கிளி கணிப்பது கடினம், அவரை இலக்கு வைத்து திட்டமிட்டு அடித்தாடினார்கள், இனிவரும் போட்டிகளில் மற்ற அணிகளும் இதனை பின்பற்றுமா?
  11. ஜ‌க்க‌ம்மா சொல்லுகிறா பாக்கிஸ்தான் வெல்லும் என‌ ஹா ஹா..........................
  12. இனிமேல்… வின்ரர் காலங்களில், நியூயோர்க்கில் நிற்பதை தவிருங்கள் ஈழப்பிரியன். நில்மினியின் இடத்தில்… ஒரு கிழமையாக வெளியே செல்ல முடியாத அளவிற்கு பனி கொட்டி இறுகி விட்டதாம்.
  13. பிரித்தானிய நேரப்படி நாளை செவ்வாய் 24 பெப் ஒரு சுப்பர் 8 சுற்றுப் போட்டி நடைபெறவுள்ளது. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே: 57) சுப்பர் 8: குழு 2:செவ்வாய் 24 பெப்: 1:30 PM, பல்லேகல, இங்கிலாந்து (Y1) எதிர் பாகிஸ்தான் (Y3) ENG எதிர் PAK 08 பேர் இங்கிலாந்து அணி வெல்வதாகவும் 15 பேர் பாகிஸ்தான் அணி வெல்வதாகவும் கணித்துள்ளனர். போட்டியாளர் பதில் செம்பாட்டான் PAK ஏராளன் PAK வசீ PAK புலவர் ENG சுவைப்பிரியன் ENG அல்வாயன் PAK ஈழப்பிரியன் PAK நியூ பலன்ஸ் ENG வாத்தியார் ENG கறுப்பி PAK வாதவூரான் PAK வீரப் பையன்26 PAK சுவி ENG கிருபன் PAK கோஷான் சே PAK அஹஸ்தியன் ENG கந்தப்பு ENG நியாயம் ENG எப்போதும் தமிழன் PAK ரசோதரன் PAK பிரபா PAK நிலாமதி PAK நந்தன் PAK இப்போட்டியில் யாருக்குப் புள்ளிகள் கிடைக்கும்?
  14. கவனம் அண்ணா........... இது என்ன அங்கு இப்படி அடித்துக் கொட்டுகின்றது. இங்கு மேற்குப் பக்கம் நல்ல காலநிலை அண்ணா, ஆனால் நீங்கள் அங்கே கிழக்கில் நின்று விட்டீர்கள்............
  15. இன்றைய சுப்பர் 8 சுற்றுப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட மேற்கிந்தியத் தீவுகள் அணி, ஷிம்ரோன் ஹெட்மயரின் அபாரமான மட்டையடி விளாசலால் எடுத்த 85 (34 பந்துகள்) ஓட்டங்களுடனும், றொவ்மன் பவலின் மின்னல்வேக 59 (35 பந்துகள்) ஓட்டங்களுடனும், ஷெர்ஃபேன் ரதபோர்ட்டின் அதிரடியான ஆட்டமிழக்காமல் எடுத்த 31 (13 பந்துகள்) ஓட்டங்களுடனும் 6 விக்கெட்டுகளை இழந்து, இந்த T20 தொடரின் அதிகூடிய ஓட்ட எண்ணிக்கையாகச் சாதனை படைக்கும் 254 ஓட்டங்களை அள்ளிக் குவித்தது. பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய ஸிம்பாப்வே அணி, ஆரம்பத்தில் இருந்தே விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பிராட் எவன்ஸ் மாத்திரம் 5 சிக்ஸர்களுடன் பந்துகளைச் சிதறடித்து 43 (21 பந்துகள்) ஓட்டங்களை எடுத்தார். மற்றையோர் மிகவும் குறைவான ஓட்டங்களை எடுத்ததால், 17.4 ஓவர்களின் சகல விக்கெட்டுகளையும் இழந்து 147 ஓட்டங்களுடன் சுருண்டுகொண்டது. முடிவு: மேற்கிந்தியத் தீவுகள் அணி 107 ஓட்டங்களால் வெற்றியீட்டியது. அனைவரும் போட்டியில் இல்லாத அவுஸ்திரேலியா அணி வெல்லும் எனக் கணித்தமையால் ஒருவருக்கும் புள்ளிகள் கிடையாது! இன்றைய போட்டி முடிவுகளின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள் (மாற்றம் எதுவுமில்லை!):
  16. நாளை ந‌ட‌க்கும் போட்டி மைதான‌ம் சுழ‌ல் ப‌ந்துக்கு சாத‌க‌மான‌ மைதான‌ம் பாக்கிஸ்தான் அணியில் ப‌ல‌ சுழ‌ல்ப‌ந்து வீச்சாள‌ர்க‌ள் இருக்கின‌ம்................இங்லாந்தை பாக்கிஸ்தான் வெல்ல‌க் கூடும்.......................
  17. பாக்கிஸ்தான் நாட்டை பூர்விக‌மா கொண்ட‌ சிம்பாவே க‌ப்ட‌ன் 2027 உல‌க‌ கோப்பை வ‌ர‌ விளையாடுவாரா.....................ப‌ல‌ வ‌ருட‌ம் கிழித்து சிம்பாவே அணிய‌ ச‌ரியாக‌ வ‌ழி ந‌ட‌த்தி வெற்றி பாதைக்கு அழைத்து சென்ற‌வ‌ர்.................. இவ‌ரின் ஓய்வு சிம்பாவே அணிக்கு பின்ன‌டைவாய் இருக்கும்...............................
  18. சிங்கள அரசுகள் கொடுக்கிற மாதிரி காட்டி பறிக்கிற மாதிரி பறிப்பதுதான் வேலை ..இது என்ன நமக்குப் புதிசா
  19. அவதானமாக இருங்கள் அய்யனே...வெளியில் போக வேண்டாம் ...கிரிக்கட்டை பாருங்கள் ... யாழில் கிறுக்குங்கள்
  20. நாளைக்கு இங்லாந் எதிர் பாக்கிஸ்தான் இர‌ண்டு அணிக‌ளையும் பிடிக்கும் இங்லாந்தை ஒரு ப‌டி கூட‌ பிடிக்கும்............வெற்றி வாய்ப்பு பாக்கிஸ்தானுக்கு அதிக‌ம்...........................
  21. வார‌ ஞாயிற்றுக் கிழ‌மையுட‌ன் கிரிக்கேட் திருவிழா முடிவ‌டையுது இந்த‌க் கிழ‌மையுட‌ன் ஒரு நாள் இர‌ண்டு போட்டி முடிவ‌டையுது அதுக்கு பிற‌க்கு ஒரு நாளுக்கு ஒரு போட்டி................. பின‌ல் போட்டி இந்தியாவில் ந‌ட‌க்கா விட்டால் ம‌கிழ்ச்சி பாக்கிஸ்தான் பின‌லுக்கு வ‌ந்தால் இந்தியாவில் ந‌ட‌க்காது ஹா ஹா😄............................
  22. இந்தியான்ட‌ கையில் கோப்பை போகாது தென் ஆபிரிக்கா அல்ல‌து நியுசிலாந் இந்த‌ இர‌ண்டில் ஒரு அணி கோப்பையுட‌ன் நாடு திரும்ப‌க் கூடும்................................
  23. யாழ்க‌ள் போட்டியில் யாருக்கும் புள்ளி கிடைக்காம‌ முடிஞ்ச‌ போட்டி என்றால் இதுவாய் தான் இருக்க‌ முடியும்😄😛....................
  24. இந்த பாரிய வெற்றிக்குப் பின், இந்தியாவின் நிலைமைதான் மோசம். மே.இ தெ.ஆவ வென்றாலே போதும். ஓட்ட விகிதத்தில் இந்தியா கதி அதோ கதிதான். இந்தியா இனித் தோக்காமலே வெளிய போய்விடும்.
  25. பௌத்த மகா சம்மேளனம் தோல்வி; ஒருசில தேரர்கள் தொடர்பில் மக்கள் மத்தியில் நல்லதொரு நிலைப்பாடு கிடையாது - அமைச்சர் லால்காந்த Published By: Vishnu 23 Feb, 2026 | 08:41 PM (இராஜதுரை ஹஷான்) அரசாங்கத்துக்கு பாடம் கற்பிப்பதாகக் குறிப்பிட்டுக் கொண்டு கொழும்பில் நடந்த பௌத்த சங்க சம்மேளனம் தோல்வியடைந்துள்ளது. ஒருசில பௌத்த பிக்குகள் தொடர்பில் மக்கள் மத்தியில் நல்ல அபிப்ராயம் கிடையாது என விவசாயம், நீர்பாசனத்துறை மற்றும் காணி அமைச்சர் லால் காந்த தெரிவித்தார். கொழும்பில் திங்கட்கிழமை (23) நடைபெற்ற நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, அரசாங்கத்துக்கு எதிராக சகல எதிர்க்கட்சிகளும் இன்று ஒன்றிணைந்துள்ளன. ஐக்கிய தேசியக் கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி என தேர்தல் காலத்தில் முரண்பட்டுக் கொண்டிருந்த சகல தரப்பினரும் இன்று நண்பர்களாக கைகோர்த்துள்ளார்கள். கடந்த கால ஊழல் மோசடிகள் மற்றும் படுகொலைகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ள போது அச்சமடைந்துள்ளவர்கள் இன்று அரசாங்கத்துக்கு எதிராக கைகோர்த்துள்ளார்கள். அரசாங்கத்துக்கு பாடம் கற்பிப்பதாகக் குறிப்பிட்டுக் கொண்டு கொழும்பில் நடந்த பௌத்த சங்க சம்மேளனம் தோல்வியடைந்துள்ளது. ஒருசில பௌத்த பிக்குகள் தொடர்பில் மக்கள் மத்தியில் நல்ல அபிப்ராயம் கிடையாது. எதற்காக இந்த மாநாட்டை அவர்கள் நடத்தினார்கள் என்று அவர்களுக்கும் தெரியாது, அதில் கலந்துக் கொண்ட எதிர்க்கட்சித் தலைவருக்கும் தெரியாது. அரசாங்கத்தக்கு எதிராக எங்கு போராட்டம், மாநாடுகள் நடக்கிறது. அங்குச் சென்று அமர்ந்துக் கொள்ளலாம் என்ற மனநிலையில் தான் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளார். குறுகிய அரசியல் இலாபத்துக்காக தவறான செயற்பாடுகளுக்கு துணைசெல்ல வேண்டாம் என்று எதிர்க்கட்சித் தலைவரிடம் கேட்டுக் கொள்கிறோம் என்றார். https://www.virakesari.lk/article/239403
  26. இந்தியா வெஸ்சின்டீஸ் கூட‌ தோத்தால் உல‌க‌ கோப்பையில் இருந்து இந்தியா வெளிய‌ ஏற்க்க‌ன‌வே தென் ஆபிரிக்காவிட‌ம் ப‌டு தோல்வி புள்ளி ப‌ட்டிய‌லில் வெஸ்சின்டீஸ் அணி ந‌ல்ல‌ நிலையில் நிக்கின‌ம் வெஸ்சின்டீஸ் இந்தியா கூட‌ இதே போல் விளையாடினால் இந்தியா தோப்ப‌து உறுதி......................... இந்தியா அணி இந்த‌ உல‌க‌ கோப்பையில் ச‌ரியான‌ ஆட்ட‌த்தை வெளிப்ப‌டுத்த‌ வில்லை................பாப்போம் வெஸ்சின்டீஸ் அணிய‌ வெல்லுகினமான்னு.............................

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.