Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

All Activity

This stream auto-updates

  1. Past hour
  2. நீங்க வேற அரை இறுதிக்கு இந்தியாவுடன் தென்னாபிரிக்கா செல்லும் என்று விடை எழுத முதலில் நினைத்து போட்டு கடைசி நிமிடத்தில் அவுஸ்திரேலியா செல்லும் என்று பிழையாக எழுதிவிட்டேன் 😪 இறுதி போட்டிக்கும் இந்தியாவுடன் அவுஸ்திரேலியா செல்லும் என்று எழுதிவிட்டேன் 😀
  3. Today
  4. என்ன ஒரே ஆறுதல் என்றால், ஒருவரும் ஸிம்பாப்வேவைத் தெரிவு செய்யவில்லை. எல்லோரும் அவுஸ்ரேலியாவைத் தெரிவு செய்திருக்கிறார்கள். அப்ப, எல்லாருக்கும்தான் புள்ளி இழப்பு.
  5. அதுதானே. அப்ப என்ன. பூசையைப் போட வேண்டியதுதான். நமீபியா ஒரு போட்டி என்றாலும் வெல்லும் என்றே நான் நினைத்திருந்தேன். இதுதான் அந்தப் போட்டியோ. கந்தப்பு ஒரு மார்க்கமாத்தான் நிற்கிறார்.😁
  6. அடுத்த சுற்றில் ஆப்கானிஸ்தான் வெற்றி பெரும் என்று விடை அளித்த போட்டிகளை மழை குழப்பவேண்டும் என்று கும்பிடுங்கோ 😄
  7. மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
  8. நாங்கள் படிக்கும் காலத்தில் சிமார்ட் டிவி,கொம்பூட்டர்,வைட் போர்ட்,குளிர்சாதனபெட்டி,ஏசி,வான் போன்ற்வை இருக்கவில்லை, வகுப்பறைக்கு அரைசுவர்தான் அவசரத்திற்கு பாய்ந்து ஓடலாம் ஆனால் இன்று சும்மா அந்தமாதிரி அரசாங்கம் செய்து கொடுத்திருக்கல்லோ 😂
  9. தம்பி முறைப்பாட்டாளர்...நீங்கள் உவங்கன்ட போய் முறைப்பாடு செய்வதை விட உந்த புலம் பெயர் பழைய மாணவர் சங்கங்கள் இருக்கல்லோ அவையளிட்ட ஒரு விண்ணப்ப கடிதம் போடுங்கோ போட்டி போட்டு கொண்டு செய்து தருவாங்கள் ...அவுஸ்ரேலியா பழைய மாணவ சங்கம் செய்ய முதல் கனடா பழைய மாணவ சங்கம் செய்ய முன் வருவான்... சில சமயம் சங்கங்களில் அங்கத்துவராக இல்லாத ஆட்கள், நாற்பது ஐம்பது வருசத்திற்கு பிறகு விசிட் பண்ணியிருப்பினம் அவையளிட்ட கேளுங்கோ உங்களுடைய அப்பா/அம்மா வின் நினைவாக உந்த உதவிகளை செய்ய முடியுமோ என்று உடனே உச்சி குளிர்ந்து தலையாட்டி போடுவினம் ...பாடசாலை அதிபருக்கும் கொண்டாட்டம் அதே சமயம் அரசாங்கத்துக்கும் பெயர் கிடைக்கும்...
  10. இன்று வட பகுதி பாடசாலைகளில் இது ஒர் நடமுறையாக பின்பற்றப்படுகிறது ...ஒரு காலத்தில் நாங்கள் பள்ளி செல்லும் காலங்களில் இப்படியான நடமுறை இல்லை ஆனால் ஆசிரியருகளுக்கு மரியாதை செலுத்தினோம் அதே மரியாதையை இன்றும் செலுத்துகின்றோம் ...ஆனால் இன்று இந்து மாணவர்கள் அதிகமாக இந்த காலில் விழும் கலாச்சாரத்தின் உள் வாங்கப்பட்டுக்கொண்டிருக்கின்றனர்...
  11. இந்த டீல் நல்லாயிருக்குதே................... நமீபியாவிற்காக நான் கும்பிடுகின்றேன்............... ஆப்கானிஸ்தான் போகாத சூப்பர் எட்டுக்கு பாகிஸ்தான் எப்படி போகலாம்.............🤣.
  12. Yesterday
  13. நீங்கள்தான் முழித்திருந்து ஜக்கம்மாவை கும்பிட்டுகொண்டு பார்க்க வேண்டும். நீங்கள் பாகிஸ்தானை இறுதி வரை தெரிவு செய்து இருக்கிறீர்கள். நமீபியாவிடம் பாகிஸ்தான் தோற்று விட்டால் சூப்பர் 8 க்கு பாகிஸ்தானுக்கு பதிலாக அமெரிக்கா தெரிவாகிவிடும். பல புள்ளிகளை இழக்க வாய்ப்பு இருக்கிறது.
  14. எனக்கு தெரிந்தவரையில் அந்த அளவுக்கு தில் இருக்கின்ற ஆள் @vasee மட்டும் தான்............. இந்த தடவை நான் கொஞ்சமாக வசீயை இமிடேட் செய்வோம் என்று நினைத்தேன்............. முதலுக்கு நட்டமில்லை என்ற அளவில் முடியும் போல...............🤣.
  15. முந்தி அவுஸ்ரேலிய‌ வீர‌ர்க‌ள் தான் அதிக‌ம் போன‌ வ‌ருட‌ம் ந‌ட‌ந்த‌ ஜ‌பிஎல்ல‌ பெரிசா அவுஸ்ரேலியா வீர‌ர்க‌ள் விளையாட‌ வில்லை................... ஜ‌பிஎல் வ‌ருகைக்கு பிற‌க்கு கிரிக்கேட் உல‌கில் ப‌ல‌ மாற்ற‌ங்ள் வீர‌ர்க‌ள் ச‌ர்வ‌தேச‌ போட்டியில் இருந்து சீக்கிர‌ம் ஓய்வை அறிவிப்ப‌து..................கார‌ண‌ம் ஜ‌பிஎல் ப‌ண‌ ம‌ழை😮...................
  16. நாளைக்கு எல்லாருக்கும் ஆளுக்கு 3 முட்டை - வடிவா சாப்பிட்டு தெம்பா இருங்கோ… சூப்பர் 8 க்கு யாரும் சிம்பாப்வேயை தெரிவு செய்தீர்களோ?
  17. அவர்களின் கூட்டு சரியில்லை, ஆனால் அவுஸ்ரேலியாவுடன் கூட்டணியில் இருந்தவர்களுக்கு அடிச்ச அதிர்ஸ்டம் போல அவர்களுக்கு இல்லை!🤣 (இந்த கருத்தினை ஒரு பயத்துடன் பதிகிறேன், என்னை ஜக்கம்மா தான் காப்பாற்ற வேண்டும்.)🤣
  18. போர்த்திகிட்டு படுத்துகவா? படுத்துகிட்டு போர்த்திக்கவா? ஒருவர் விழுந்தடித்து ஓடிஓடிப் போவார். இடையில் வந்தவர் அண்ணை எங்க இந்த ஓட்டம்? தம்பி வீடு எரியுதாமடா. அண்ணை உன்ரை வீடு மாத்திரமல்ல ஊரே எரியுது. விழுந்தடித்து ஓடிப் போனவர் ஓஓஓ அப்படியா என்று ஆறுதலாக நடந்து போகிறார். ஓடிப்போனவர் =அவுசை தெரிவு செய்தவர்கள்.
  19. யாழ் கள போட்டியில் கலந்து கொள்ள ஆரம்பித்த பின் தான் இந்த போட்டிகளை பின் தொடர ஆரம்பித்துள்ளேன், கடந்த காலத்தில் அவுஸ்ரேலியா ரி 20 தகுதிபோட்டிகளிலேயே வெளியேறியதாக கூறூகிறார்கள் இந்த காணொளி முழுவதுமாக பார்க்கவில்லை. அவுஸ்ரேலியா ரி 20 போட்டிகளில் சோடை போன அணி என கூறுகிறார்கள், ஆனால் ஐ பி எல் மட்டும் கோடிக்கணக்கில் காசு கொட்டி அவுஸ்ரேலிய வீரர்களை எடுக்கிறார்கள்.🤣
  20. இந்த‌ உல‌க‌ கோப்பையில் குண்ட‌க்க‌ ம‌ண்ட‌க்கா கேள்விக்கான‌ ப‌தில் கிட்ட‌ த‌ட்ட‌ என‌க்கு எல்லாமே பிழை☹️................... எல்லா போட்டியிலும் குண்ட‌க்க‌ ம‌ண்ட‌க்கா கேள்வி ப‌தில் தான் என‌க்கு கை கொடுக்கிற‌து..................
  21. இப்படி மாறுவதால் தான் 😁
  22. நானும் அவுஸ்ரேலியா சிமி பின‌லுக்கு போகும் என‌ க‌ணித்தேன் பிழைச்சுப் போச்சு.................
  23. சூப்பர் எட்டுக்கு மட்டுமா............ அரையிறுதி, இறுதிப் போட்டியில் கூட அவர்கள் விளையாடுவார்கள் என்று தெரிவு செய்திருக்கின்றேன். ஆஸ்திரேலியா வெளியே போனது எல்லோர் வீடுகளிலும் களவு போனது போல தானே........... அதனால் பரவாயில்லை............. ஆனால் ஆப்கான் வெளியே போனது என்னுடைய வீட்டில் மட்டும் களவு போனது போல....................🤣.
  24. இலங்கையை பொறுத்தமட்டில் பொதுவாக பாடசாலை கட்டடங்களில் அவசரகால வெளியேற்ற பாதை இல்லை. இது அடிப்படையில் கட்டட வடிவமைப்பு, திட்டமிடல் குறைபாடு. பெரிய சிறிய பாடசாலை என வேறுபாடின்றி அனைத்து பாடசாலைகளிலும் இந்த குறைபாடு காணப்படக்கூடும். யாழ் இந்து கல்லூரி போன்ற பிரபல தேசிய பாடசாலைகளில் அண்மைக்காலத்தில் அமைக்கப்பட்ட கட்டடங்கள் இதற்கு விதி விலக்காக அமையக்கூடும். ஆனாலும், இவற்றிலும் இந்த குறைபாடு காணப்பட்டால் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. அவசர கால வெளியேற்ற பாதை பாடசாலைகளில் உள்ளது அல்லது இல்லாதது பற்றிய விழிப்புணர்வு அவசியமானதும், தேவையானதும் ஆகும். நாங்கள் படிக்கும் காலத்தில் தேவை ஏற்பட்டால் சுவர், மதில் ஏறி பாய்வோம்.
  25. நீங்க‌ள் அவுஸ்ரேலியாவையும் தெரிவு செய்தீங்கள‌ சூப்ப‌ர்8க்கு..........................
  26. 🤣............... இரண்டாவது அதிகப் புள்ளிகள் யாருக்கு வந்தது, மூன்றாவது அதிகப் புள்ளிகள் யாருக்கு வந்தது என்று ஞாபகம் இருக்கின்றது, சுவி ஐயா................... முதலாவது அதிகப் புள்ளிகள் யாருக்கு வந்தது, அது எவ்வளவு என்று தன்னடக்கம் காரணமாக சொல்ல இயலாமல் இருக்கின்றது.......................🤣. பெர்னாட் ஷா இப்படி ஒரு தடவை சொல்லியிருக்கின்றார் என்று வாசித்திருக்கின்றேன்...............🤣. சூப்பர் எட்டிலிருந்து உங்களின் காட்டில் மழை தான், பையன் சார்.............. ஆப்கான் பாலைவனத்தில் என்னை இறக்கி விட்டிருக்கின்றார்கள்.....................🤣.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.