Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அறிவியல் தொழில்நுட்பம்

அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள்,  அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.

அத்துடன் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. கிறிஸ்துவுக்கு முன் தமிழரின் பரிணாம வளர்ச்சிக் கோட்பாடு

  2. தொடுகணனியில் நுழையும் கோபோ Kobo புத்தகங்களை சிலேட்டு வடிவத்தில் அமைத்து தனது சாதனை படைத்து - அமசோன். அதன் வளர்ச்சியில் அதற்கு போட்டியாக வந்ததுதான் கோபோ. அமசொனின் கிண்டலருக்கு போட்டியாக கோபோவும் பல புத்தக சிலேட்டுக்களை வெளியிட்டது. அண்மையில் அமசோன் தொடுகணணி சந்தைக்குள் நுழைந்தது. அது கிண்டல் பயர் என்ற பெயரில் தனது தொடுகணணிகளை அறிமுகப்படுத்தியது. ( அமசோன் அறிமுகபடுத்தும் புதிய தப்லேட் - கிண்டுள் பயர் - http://www.yarl.com/forum3/index.php?showtopic=92320 ) அதனை தொடர்ந்து கோபோவும் தற்போது அமசோனை தொடர்ந்து தானும் தொடுகணணி ஒன்றை வெளியிடுவதாக அறிவித்துள்ளது. இதன் விலை 200 அமெரிக்க டாலர்கள் அளவிலானதாக இருக்கும் என கூறியுள்ளது.

    • 0 replies
    • 677 views
  3. களிப்பூட்டும் கணித எண்கள் ஜனவரி 9, 2007 vizhiyan ஆல்களிப்பூட்டும் கணித எண்கள் சின்ன வயதில், தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் குழந்தைகள் விழாக்களில் Maths Cornerகள் கணிதம் மீது ஒரு ஈர்ப்பை ஏற்படுத்தியது. அதன் பிறகு எந்த பாடத்தில் கவனிக்கிறேனோ இல்லையோ கணிதத்தில் அதிக கவனம் செலுத்தினேன்.எண்களோடு விளையாடுவது எனக்கு பிரியம். வண்டிகளில் செல்லும் போது கூட வண்டி எண்களை பார்த்து கணக்கு போடும் வழக்கம் என்னிடம் உண்டு . தினமும் ஒரு சுடோக்கு (Sudoko) தீர்க்காமல் நாட்கள் துவங்காது. நேற்று ஒரு அதிசய எண்ணை பற்றி படிக்க நேரிட்டது. அதனை கண்டுபிடித்தவரும் இந்தியர் என்பது மேலும் மகிழ்ச்சியூட்டியது. அதிசய எண் 6174 இந்த எண்ணில் என்ன அதிசயம் இருக்கு?. முதலில் ஒரு நான்கு இ…

  4. Started by akootha,

    வணக்கம் சிறி அண்மையில் விற்பனைக்கு வந்த ஆப்பிளின் இல், பல விடயங்கள் முன்னைய தொலைபேசியை போலவே உள்ளது. ஒருவர் மட்டும் புதிதாக உள்ளார் - அவர்தான் சிறி. இவரின் அறிமுகம் ஒரு புதிய வரலாற்றை வரும் புது அறிமுகம்களில் படைக்கும் என நம்பலாம். சிறி - இவர் நீங்கள் பேசுவதை கேட்டு உங்களுக்கு பதில் சொல்லுபவர். அவர் அப்படி என்னதான் செய்வார்? உதாரணத்திற்கு: நீங்கள் : ஒரு சந்திப்பை திட்டமிடும் சிறி: எந்த நாளுக்கு நீங்கள் : வெள்ளிக்கிழமைக்கு சிறி: எத்தனை மணிக்கு நீங்கள் : மாலை ஐந்து மணிக்கு சிறி: சரி. உங்கள் ஐபோனின் நாட்காட்டியில் அது பதிவாகின்றது. http://www.youtube.com/watch?v=rNsrl86inpo

    • 11 replies
    • 1.9k views
  5. கிறிஸ்துக்குப் பின் மூன்றாம் நூற்றாண்டில் மிங் என்ற மன்னனால் கட்டப்பட்டதே சீனப் பெருஞ்சுவர். உலக அதிசயங்களில் ஒன்றாக உள்ள இந்தச் சுவரைக் காண, உலகின் பல நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். 5,500 மைல் நீளம் கொண்ட இந்தப் பெருஞ்சுவர் சீன நாட்டின் 11 மாகாணங்களின் வழியாக செல்கிறது. சந்திரனிலிருந்து பூமியைப் பார்க்கும் போது மனித படைப்பாகப் பூமியில் தெரிவது இந்த சீனப் பெரும் சுவர் மட்டுமே. இத்தனை சிறப்புகளை கொண்ட சீனப் பெருஞ்சுவர் தற்போது ஆங்காங்கே இடிந்து சேதமடைந்து வருகிறது. இதற்கு முக்கிய காரணமாக பெருஞ்சுவரை ஒட்டியுள்ள பகுதிகளில் தங்கம், வெள்ளி விலையுயர்ந்த பழங்காலத்து பொருட்கள் புதைக்கப்பட்டிருப்பதாக உள்ள நம்பிக்கை ஆகும். இதைக் கைப்பற்ற அப்பக…

  6. எவ்வாறு CorelDRAW X4 ஐ பயன்படுத்தி Business Card வடிவமைப்பு செய்வது ??

  7. இதில் உள்ள கிட்ட தட்ட அனைத்தும் உங்கள் தொலைபேசியில் நடக்கலாம் நீங்கள் அவசியம் அறிய வேண்டிய காணொளி...

    • 0 replies
    • 919 views
  8. “It’s not the actual programming that’s interesting. But it’s what you can accomplish with the end results that are important.” - Dennis Ritchie (in an interview to ‘Investor’s Business Daily’) சமீபத்தைய ஏராள ஸ்டீவ் ஜாப்ஸ் அஞ்சலிக்குறிப்புகள் படித்த அயர்ச்சியிலிருந்த எனக்கு அத்தகையதோர் கட்டுரையை விரைவில் நானே எழுதப் போகிறேன் என்று யாரேனும் சொல்லியிருந்தால் எதன்பொருட்டும் அதனை நம்பியிருக்க மாட்டேன். இன்று டென்னிஸ் ரிட்ச்சிக்காக அதைச் செய்யவேண்டியிருக்கிறது. இதை எழுதிக்கொண்டிருப்பது ஓர் எழுத்தாளனாக அல்ல; ஒரு மாணவனாக‌. மென்பொருள் தர உத்திரவாதப் பொறியாளனாக நிரல் எழுதுவது என்பது சற்றே அந்நியப்பட்டுப்போயிருந்தாலும் அவ்வப்போதான தேவைக்கென்று தொடுப்பு வைத்திருப்பது …

  9. ஐரோப்பாவில் 1347 முதல் 1351 வரையான காலப்பகுதியில் சுமார் 100 முதல் 150 மில்லியன் பேர் உயிரிழக்கக் காரணமான கறுப்பு மரணம் ( Black Death) எனப்படும் தொற்று நோய்க்குக் காரணமான பக்டீரியாவின் மரபணு வரைபடத்தினை விஞ்ஞானிகள் முழுமையாகக் கண்டறிந்துள்ளனர். (யேர்சினியா பெஸ்டிஸ்) Yersinia pestis எனப்படும் பக்டீரியாவின் வகையொன்றே இந்நோய்க்குக் காரணமாக அமைந்ததாகவும் இக்காலத்தில் இது பரிணாமவளர்ச்சியடைந்து காணப்படுவதாகவும் விஞ்ஞானிகள் சுட்டிக்காட்டுகின்றனர். எனினும் சிறிய அளவிலேயே அவ் பக்டீரியாவானது மாற்றமடைந்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். எனினும் தற்கால என்டிபயோட்டிக்ஸ் மூலம் இப் பக்டீரியாவை இலகுவாக அழிக்கமுடியுமென என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். …

  10. நுண் உயிர்களும் மூளையும் பிரகாஷ் சங்கரன் | கண்ணுக்கே தெரியாத நுண்ணுயிர்கள் மனிதனின் அறிவுத் திறனையும், மனநலத்தையும் என்ன செய்துவிட முடியும்? நேரடியாகவும், மறைமுகமாகவும் மூளையைப் பாதிப்பதன் மூலம் நன்மை, தீமை மற்றும் அவ்வாறு பிரித்தறிய முடியாத தாக்கங்கள் என எதுவும் செய்யலாம் என்பது நவீன உயிரியல் ஆய்வுகளின் எளிய பதில். நுண்ணுயிர்கள் மனிதர்களின் மன அழுத்தத்தையும், விரக்தியையும் குறைக்கலாம், அல்லது மூளை வளர்ச்சியையும் அறிவாற்றலையும் கூட பாதிக்கலாம்! குடலிலிருந்து மூளைக்கு குடல்வாழ் நுண்ணுயிர்கள் மனிதனின் மூளையையும், மனதையும் பாதிக்க முடியும் என்பது நம்பவே முடியாததாக இருக்கிறதா? மனிதனின் குடலில் எந்நேரமும் சராசரியாக ஆயிரம் ட்ரில்லி…

  11. ஸ்டீவ் இல்லாத அப்பிளின் 4 எஸ் இற்கு சவாலளிக்க வருகின்றது செம்சுங் கெலக்ஸி 3 வீரகேசரி இணையம் 10/12/2011 4:00:01 PM பெரிய 4.6 அங்குல சுப்பர் எமொலெட் திரையுடன், 1.8GHz டுவல் கோர் புரசசருடனும், 2 ஜிபி ரெம் உடனும், 12 மெகாபிக்ஸல் வசதியுடனும் கூடிய கையடக்கத்தொலைபேசியை உங்களால் கற்பனை செய்து பார்க்க முடியுமா? ஆனால், உண்மையிலேயே அவ்வாறானதொரு கையடக்கத்தொலைபேசியை செம்சுங் இன்னும் சில நாட்களில் வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. அப்பிள் தனது ஐ போன் 4 எஸ் ஐ அறிமுகப்படுத்தியுள்ள இந்நேரத்தில் தன் பங்கிற்கு செம்சுங் நிறுவனமும் ஒரு கையடக்கத்தொலைபேசியை அறிமுகப்படுத்தும் என ஆரம்பத்தில் இருந்தே எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் செம்சுங்கின் அடுத்த வெளியீடாக இரு…

  12. பீரங்கி கேள்விப்பட்டிருப்பீர்கள்.அது என்ன பீரங்கி மரம்? ஆமாம், தென் அமெரிக்கா, அமேசான் வெப்ப மண்டலக் காடுகளிலும், இந்தியாவின் சில பகுதிகளிலும் வளரக் கூடிய ஒரு வகை மரம்தான் இது. 1755 ஆம் ஆண்டில் பிரஞ்சு தாவரவியலாளரான ஜே எஃப்.ஆப்லட் என்பவர் இதனைக் கண்டறிந்தார். இந்த மரத்தின் பழங்கள் பழுப்பு நிறத்தில் பீரங்கிக் குண்டுகள்போல இருந்ததால் பீரங்கி மரம் (Cannon Tree) என்று பெயர் சூட்டப்பட்டது. 82 அடி வரை உயரமாக வளரும் இந்த மரத்தின் பூக்கள் ஆரஞ்சு மற்றும் இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும். பழங்கள் 24 செ.மீ.அளவு விட்டமுள்ளதாகவும் மிகவும் கடினமானதாகவும் இருக்கும். ஒவ்வொரு பழத்திலும் 200 முதல் 300 விதைகள் உள்ளன. ஒரு பழத்தின் எடை 5 கிலோவுக்குக் குறையாமல் இருக்கும். எனவே, இம்மரத்தின் கீ…

  13. நீங்கள் புவியீர்ப்பு விசையை நம்புகிறீர்களா? புவி ஈர்ப்பு விசை பற்றி நமக்குத் தெரிந்தவற்றை நாம் உறுதியாக நம்புகிறோம், இல்லையா? இயற்பியலாளர்கள் இப்படி எல்லாம் எதையும் ஒரேயடியாக நம்புவதில்லை. ஒரு பொருளை, அதுவும் இரும்புக் கம்பி வளைச் சுருள் ஒன்றைக் கீழே போட்டால் அது எப்படி விழும் என்று கேட்டால் நாம் எல்லாம் நேரே கீழே விழும் என்றுதான் நினைப்போம். ஆம், கண்ணுக்கு அப்படித்தான் தெரியும். அது உண்மையா என்றால் அது வேறு விஷயம். படு வேகமாகக் காட்சிகளைப் படமெடுக்கும் ஒரு காமிராவால் இப்படி மேலிருந்து கீழே விடப்பட்ட ஒரு கம்பிச் சுருளைப் படமெடுத்தார்கள், இந்தச் சோதனையில் என்ன ஆயிற்று? விடை மிக ஆச்சரியமான விடை. பாருங்கள். இந்தக் கட்டுரையில் ஒரு விடியோவும் உண்டு அதையும் பாருங்கள…

  14. ஒலிம்பிக் ஜோதியேந்தும் ரோபாட்? 2012-ல் லண்டனில் நடைபெறப்போகும் ஒலிம்பிக் போட்டியில் அந்த ஜோதியை ஏந்தி ஓடப்போவது ஒரு ரோபாட்டாக இருக்கலாம்! iCub எனப்படும் அந்த ரோபாட்டுக்கு அந்த வாய்ப்பு கிடைக்குமா என்று பொறுத்துத் தான் பார்க்க வேண்டும். எங்கிருந்து வந்தது இந்த சிந்தனை? கணிணிகளுக்கு செயற்கையாக அறிவூட்டும் தொழில்நுட்பம் குறித்து முதலில் பேசியவர் ஆலன் ட்யூரிங். 2012-ஆம் ஆண்டு இவர் பிறந்து 100-வருடம் ஆகும். ஆகையால் அவரை கெளரவப்படுத்தும் வண்ணம் இதை செயல்படுத்த எண்ணியிருக்கின்றனர். Robotic toddler nominated to carry Olympic torch in 2012 Scientists have nominated the iCub child-like humanoid robot to participate in the Olympic T…

  15. பூமியில் மிக குறைந்தளவே உள்ள டைட்டானியம் உலோகம், நிலவில் அதிகளவில் கொட்டிக் கிடப்பதாக, விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். அமெரிக்காவின் மூலம் சந்திரனில் ஆராய்ச்சி மேற்கொள்ள அனுப்பப்பட்ட லூனார் ரிக்கான்ஸியன்ஸ் ஆர்பிட்டர் என்ற விண்கலம் அனுப்பப்பட்டது. அதில் பொருத்தப்பட்ட கேமராக்களால் 7 வித்தியாமான ஓளி அலைகளில் எடுக்கப்பட்ட படங்களை விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்தனர். மேலும் இந்த படங்களை கடந்த 1972ம் ஆண்டு, அப்போலோ 17 என்ற விண்கலம் மூலம் விண்வெளி வீரர்களால் கொண்டு வர சந்திரனில் இருந்து எடுக்கப்பட்ட பாறை படிவங்களுடன் ஒப்பிட்டு பார்த்தனர். பல அதிர்ச்சி மிகுந்த தகவல்கள் கிடைத்துள்ளன. இதுகுறித்து அமெரிக்காவின் அரிசோனா பல்கலைக்கழக விஞ்ஞானி மார்க் ராபின்சன் கூறியதாவது, சந்திரனை பூமியில…

  16. தமிழ் விக்கிபீடியாவில் நீங்களும் எழுதலாமே !! http://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE:%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88

    • 0 replies
    • 798 views
  17. ஆப்பிளின் எதிர்காலம் ஸ்டீவ் ஜாப்ஸ் பற்றிய இரங்கல் இல்லை இந்தப் பதிவு. * ஆப்பிள் அற்புதமான கணினியாக இருந்தாலும் எதையெடுத்தாலும் நான்தான், நானேதான் செய்வேன் என்று தொங்கிக்கொண்டிருந்த காரணத்தால் வளரவேயில்லை. மைக்ரோசாஃப்ட் செழித்தது; பிசி பிசினஸ் வளர்ந்தோங்கியது. இன்றும்கூட ஒரு சிறு குழுவைத் தாண்டி மேகிண்டாஷ் கணினிகள் பரவவில்லை என்பது நிதர்சனம். * ஜாப்ஸின் உண்மையான மார்க்கெட்டிங் மாயாஜாலம் ஐபாட், ஐட்யூன்ஸில் ஆரம்பித்தது. அதுவரையில் வெறும் தொழில்நுட்ப, அழகியல் கலைஞராக இருந்தவர் பணம் பண்ணும் ஒரு மாபெரும் ஐடியாவை எடுத்தாண்டது இந்த விஷயத்தில்தான். இன்றுவரை ஆப்பிள்தான் இந்தத் துறையில் கிங். ஆனால் இனியும் அப்படி இருக்கமுடியாது. காரணத்தை அடுத்து பார்ப்போம்…

    • 1 reply
    • 1.4k views
  18. கொள்வனவாளர்களை ஏமாற்றிய அப்பிள்: ஐ போன் 4 எஸ் ஈர்ப்பில்லை _ கவின் / வீரகேசரி இணையம் 10/5/2011 1:57:30 PM இவ்வருடத்தில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட கையடக்கத் தொலைபேசியாகக் கருதப்பட்ட அப்பிள் நிறுவனத்தின் ஐ போன் 4எஸ் (I phone 4S) நேற்று அறிமுகப்படுத்தப்பட்டது. இக் கையடக்கத் தொலைபேசி பெரிதும் எதிர்பார்க்கப்பட்டமைக்கு 2 முக்கிய காரணங்களைக் குறிப்பிடலாம். சுமார் 1 வருடத்திற்கும் அதிகமான இடைவெளியின் பின்னர் வெளியாகும் ஐ போன் அதன் கையடக்கத்தொலைபேசியென்பதுடன், ஸ்டீவ் ஜொப்ஸ் அப்பிள் நிறுவன பிரதான நிறைவேற்று அதிகாரி பதவியிலிருந்து விலகிய பின்னர் டிம் குக் அப்பதவியை ஏற்றவுடன் அறிமுகப்படுத்தப்பட்ட உற்பத்தியென்பதுமாகும். எனினும் இவ் எதிர்பார்ப்புகள் இரண்டும் …

  19. தொடு கணணி : உலகிலேயே மலிவானது இந்தியாவில் தகவல் தொழில்நுட்பத் துறையில் முன்னணியில் திகழும் நாடுகளில் ஒன்றான இந்தியாவில் உலகிலேயே மிகவும் மலிவான டேப்லெட் எனப்படும் தொடுகணணி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஆண்டின் இறுதியில் இது முழு அளவில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பள்ளிகள் மற்றும் கல்லூரி மாணவர்களின் கணினித் தேவைகளுக்காக உருவாக்கப்பட்டுள்ள 13 சென்டிமீட்டர் அகலம் கொண்ட ஆகாஷ் என்று பெயரிடப்பட்ட இந்தத் தொடுகணினி மாணவர்களுக்கு 1500 ரூபாய்க்கு கொடுக்கப்படும். இந்தக் கணினியைத் தயாரிக்க 2276 ரூபாய் ஆகிறது என்றும் மத்திய அரசு அளிக்கும் மானியம் காரணமாக இக்கணினி மாணவர்களுக்கு 1500 ரூபாய்கே கிடைக்கும் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். …

    • 0 replies
    • 732 views
  20. அப்பிள் சாதனங்களுக்கென சந்தையில் தனி இடம் உண்டு. குறிப்பாக அப்பிளின் ஐ போன், சந்தையில் உள்ள மற்றைய போட்டி உற்பத்தியாளர்களின் கையடக்கத்தொலைபேசிகளை விட இவற்றின் விலை அதிகம். ஆனாலும் இவற்றுக்கான கேள்வி நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. இவ்வருடத்தின் 2 ஆவது காலாண்டில் மாத்திரம் சுமார் 20.34 மில்லியன் ஐ போன்கள் விற்பனையாகியுள்ளமை இதற்கான ஓர் எடுத்துக்காட்டு. அப்பிள் இறுதியாக ஐ போன் 4 ஐ வெளியிட்டது. இதனைத்தொடர்ந்து தற்போது அதிகம் எதிர்பார்க்கப்படும் கையடக்கத்தொலைபேசியாக விளங்குவது ஐ போன் 5 ஆகும். அடுத்த மாதமளவில் இது வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகின்றது. எனினும் விலை குறைந்த ஐ போன் 4 இனை அப்பிள் வெளியிடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியு…

    • 3 replies
    • 1.9k views
  21. 100 மடங்கு அதிகம் செவ்வாய் கிரகத்தில்தண்ணீர் செவ்வாய் கிரகத்தில் எதிர்பார்த்ததை விட 100 மடங்கு அதிகம் தண்ணீர் இருப்பதாக விஞ்ஞானிகள் ஆச்சரியம் அடைந்துள்ளனர். அமெரிக்காவின் நாசா விண்வெளி மையம், ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சி, மற்றும் சர்வதேச விண்வெளி விஞ்ஞானிகள் குழுவினர் “சிவப்பு கிரகம்” என அழைக்கப்படும் செவ்வாய் கிரகம் குறித்து ஆய்வு மேற் கொண்டு வருகின்றனர். அந்த கிரகத்தின் காற்று மண்டலத்தில் உறைந்த நிலையில் தண்ணீர் இருப்பதை கண்டறிந்தனர். அவை ஓரளவு தான் உள்ளது என விஞ்ஞானிகள் கணித்து இருந்தனர். ஆனால் தற்போது செவ்வாய் கிரகத்தின் காற்று மண்டலத்தில் அவை ஆவி நிலையில் பறந்து விரிந்து கிடக்கிறது. துகள்கள் மற்றும் தூசிகள் போன்று காற்றில் மிதக்கின்றன. அவை காற…

    • 0 replies
    • 784 views
  22. ஜப்பானிய கையடக்கத்தொலைபேசி ஜாம்பவானான என்.டி.டி. டொகோமோ கதிர்வீச்சு அளவினைக் கண்டறியக்கூடிய கையடக்கத் தொலைபேசியினை அறிமுகம் செய்யவுள்ளது. அண்மையில் அந்நாட்டின் புகுஷிமா அணு உலையிலிருந்து அணுக்கசிவு ஏற்பட்டதனைத் தொடர்ந்து அங்குள்ள மக்களிடையே தமது ஆரோக்கியம் தொடர்பில் நிலவும் அக்கறையை கருத்தில் கொண்டே இக் கையடக்கத்தொலைபேசியினை அந்நிறுவனம் உருவாக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அடுத்தமாதம் ஜப்பானில் நடைபெறவுள்ள தொழில்நுட்பக் கண்காட்சியில் இதனை அந்நிறுவனம் அறிமுகப்படுத்தவுள்ளது. இக்கையடக்கத்தொலைபேசியின் வெளிப்பகுதிக் கவசத்தில் சமிக்ஞைகள் பொருத்தப்பட்டிருக்கும். இதுவே கதிர்வீச்சின் அளவினைக் கண்டறியுமென இதனை உருவாக்கியுள்ள நிறுவனம் தெரிவித்துள்ளது. …

  23. அமசோன் அறிமுகபடுத்தும் புதிய தப்லேட் - கிண்டுள் பயர் - Amazon's Kindle Fire மின்வலை மூலம் புத்தகங்களை விற்கத்தொடங்கி பின்னர் புத்தகத்தை ஒரு கிண்டுள் (Kindle) என்ற சிலேட்டில் வாசிக்கக்கூடிய வழிகளை அறிமுகப்படுத்திய அமசோன், இப்பொழுது ஆப்பிளின் ஐபாட்டுக்கு சவால் விடக்கூடிய ஒரு தப்லேட் கணணியை அறிமுகப்படுத்தவுள்ளது. இதன் விலை 200 டாலர்களாக இருக்கும் என கூறப்பட்டுள்ளது. இது ஆப்பிளின் ஐ பாட்டுக்கு ஆப்பு வைக்குமா? இல்லையா என காலம் தான் சொல்லும்.

    • 0 replies
    • 1.6k views
  24. உலகின் மிகப்பெரிய இந்து ஆலயம் உலகின் மிகப்பெரிய இந்து ஆலயம் (பெண்மணி ஜூன் 2010 இதழில் வெளியானது) உலகிலேயே மிகப் பெரிய இந்து ஆலயமான அங்கோர்வாட் ஆலயம் பண்டைய 'கம்போஜம்' என்றழைக்கப்பட்ட கம்போடியா நாட்டிலுள்ள சியாம்ரீப் நகரில் அமைந்துள்ளது. அங்கோர்வாட் என்பதற்கு 'புனித நகரம்', 'கடவுளின் நகரம்' என்று பொருள். முற்காலத்தில் வியாபாரம் மற்றும் பொருளாதார உயர்வுக்காக கம்போஜ நாட்டுக்குச் சென்ற இந்தியர்கள், தங்கள் கலாசாரம், பண்பாடு, தெய்வ வழிபாடு இவற்றை அங்கு பரப்பினர். அப்போது கம்போஜத்தை ஆண்ட இந்திய வம்சாவளி மன்னர்களான இரண்டாம் ஜெயவர்மன் (கி.பி. 802) முதல் கடைசி அரசரான ஏழாம் ஜெயவர்மன் (கி.பி.1200) வரை ஆண்ட காலகட்டத்தில்தான் கம்…

    • 3 replies
    • 13.7k views
  25. பெயர்ன் (ஸ்விட்சர்லாந்து ஸ்விட்சர்லாந்து தயாரித்த சூரிய சக்தியில் இயங்கும் விமானம் இரவு நேரத்திலும் பறந்து சாதனை படைத்துள்ளது. பகல் நேரத்தில் மட்டுமல்லாமல் இரவு நேரத்திலும் சூரிய ஒளி சக்தி மூலம் இயங்கும் வகையில் ஸ்விட்சர்லாந்து நாட்டில் விமானம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த விமானத்தை அவ்வப்போது பறக்கவிட்டு சோதனை செய்து பார்த்து வந்தனர். இந்த நிலையில் தொடர்ந்து 24 மணி நேரம் சூரிய ஒளி சக்தியில் விமானத்தை இயக்க முடிவு செய்யப்பட்டு சோதனை புதன்கிழமை துவங்கப்பட்டது. கேப்டன் ஆந்த்ரே போர்ஷ்பெர்க் விமானத்தை இயக்கினார். சுமார் 26 மணி நேரத்துக்கும் மேலாக இந்த விமானம் சூரிய ஒளி சக்தியால் பறந்தது. இந்த நிலையில் வியாழக்கிழமை காலை அவர் விமானத்தை பத்திரமாக தரை இறக்கினார். இதுக…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.