Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அறிவியல் தொழில்நுட்பம்

அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள்,  அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.

அத்துடன் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. Started by akootha,

    Google TV 2.0

    • 0 replies
    • 1.4k views
  2. அதிக பாவனையாளர்களைக் கொண்ட சமூகவலையமைப்பான பேஸ்புக் அதிகரித்து வரும் பாவனையாளர்களைக் கருத்திற்கொண்டு பிரமாண்ட 'டேட்டா சென்டர்' ஒன்றினை அமைக்கவுள்ளது. பேஸ்புக் முதன்முறையாக சேர்வர் பார்ம் ஒன்றினை அமெரிக்காவுக்கு வெளியில் நிர்மாணிக்கவுள்ளமை இதுவே முதற்தடவையாகும். சுவீடன் நாட்டின் வட பகுதி நகரான லுலீயாவில் சுமார் 5 ஏக்கர் பரப்பளவில் இது அமையவுள்ளது. இதற்கான மொத்த மின்சக்தித் தேவை 120 mw எனக் கணக்கிடப்பட்டுள்ளது. இச் சக்தியானது அருகிலுள்ள நீர்த்தேக்கத்தின் மூலம் உற்பத்திசெய்யப்படவுள்ளது. எதிர்வரும் 2014 ஆம் ஆண்டளவில் இதன் நிர்மாணப் பணிகள் பூர்த்தியாகுமென எதிர்ப்பார்க்கப்படுகின்றது. 'சேர்வர் பார்ம்' எனப்படுவது இணைய நிறுவனங்கள் தங்களது தரவுகளை முகாமை செ…

  3. பூமியில் இன்றைக்கு 6.8 பில்லியன் பேர்கள் சாப்பிட்டுக் கொண்டிருக் கிறார்கள். 2050 ஆம் ஆண்டில் 9.5 பில்லியன் பேர்களுக்கு சோறு போட வேண்டிவரும். அதற்கு பிரேசில் நாடு அளவுக்குப் புதிதாக வேளாண்மை நிலம் நமக்குத் தேவைப்படும். ஏற்கனவே குடிநீரில் 70 சதவிகிதமும் எரிபொருளில் 20 சதவிகிதமும் உணவு உற்பத்திக்காகவே செலவாகிறது. மேலும் ஒரு 3 பில்லியன் மனிதர்களுக்குத் தேவையான நிலத்திற்கும் நீருக்கும் எரிசக்திக்கும் என்ன செய்வது? எங்கே போவது? இதற்கு கலப்பையில்லாத கட்டட விவசாயம்தான் ஒரே பதில். நிலத்தை உழுது, பாசனம் செய்து, உர மிட்டதால் பூமி நொந்துபோய் மலட்டுத் தன்மை அடைந்துவிட்டன. வேண்டிய அளவுக்குக் காடுகளையும் வெட்டி நாசம் செய்து அவற்றை விவசாய நிலங் களாக்கி விட்டோம். அதன் காரணமாக புவியின் சூட…

  4. "முதல் பிளாஸ்டிக் ஜெட்" விமானம் பறந்தது போயிங் விமான தயாரிப்பு நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட உலகின் மிகவும் இலகுரக பயணிகள் விமானம், 787 ட்ரீம்லைனர், இன்று முதன் முறையாக பயணிகளுடன் விண்ணில் பறந்தது. “உலகின் முதல் பிளாஸ்டிக் ஜெட்” என்று போயிங் நிறுவனத்தால் வர்ணிக்கப்படும் இந்த விமானத்தின் கட்டுமானப் பொருட்களில் சுமார் அரைப்பகுதி , கார்பன் இழைகள் மற்றும் பிளாஸ்டிக்கால் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த விமானம் , எரிபொருளை பயன்படுத்துவதில் மிகவும் சிக்கனமானது என்று கூறப்படுகிறது. 264 இருக்கைகள் மற்றும் இரண்டு இயந்திரங்கள் கொண்ட இந்த விமானம், ஜப்பான் விமான நிறுவனமான, ஆல் நிப்போன் ஏர்லைன்சினால், (ஏ.என்.ஏ) டோக்யோவிலிருந்து ஹாங்காங்குக்கு, இன்று இயக்கப்பட்டது. இந்த…

    • 0 replies
    • 815 views
  5. http://youtu.be/elKxgsrJFhw ஐ.போனின் புதிய பதிப்பு வெளிவந்த விடயம் யாவரும் அறிந்ததே…புதிய ஐபோன் 4s ஐயும் சம்சுங் கேலக்ஸ்சி போனையும் ஒரு கும்பல் பரிசோதனை செய்து காட்டுகிறது. இதில் எந்த போன் சிறந்த போன் என்பதற்காக ஒவ்வொன்றும் மேலிருந்து கீழ் நோக்கி 3 தடவைகள் வீழ்த்தப்படுகிறது. இதில் ஐ.போன் 4s சுக்கு நூறாக உடைந்துவிட சம்சுங் கேலக்ஸ்சி நொறுங்காமல் புதிதாகவே இருக்கிறது? இது உண்மையா? அல்லது விளம்பரமா? பார்ப்பதற்கு விளம்பரத்திற்காகவே செய்யப்பட்டதாகவே இருக்கிறது. நாம் இதன் உண்மைத்தன்மை பற்றி 100 வீதம் உணர்ந்து கொள்ள வேண்டுமாயின் இதே செய்முறையை நாம் செய்தால்தான் உண்டு. http://puthiyaulakam.com/?p=3023

  6. எப்போதும் குளிர்ச்சியாகவே இருக்கும் நட்சத்திரத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். அதன் மேற்பகுதியானது பூமியின் கோடைகாலத்தைப் போன்று உள்ளது. இதன் பெயரானது WD 0806 – 661B ஆகும். இது ஒரு கோள் அல்ல, சிறிய நட்சத்திரம். இந்த நட்சத்திரம் 6 முதல் 9 தடவை பெரிய கோளான வியாழனை சுற்றி வருகிறது. பென் நாட்டை சேர்ந்த வானியல் வல்லுநரான கெவின் லுக்மன் குறிப்பிடுகையில், இது சிறிய நட்சத்திரம், இதன் வெப்பநிலை பூமியைக் காட்டிலும் குளிர்ச்சியாக இருக்கும் என்றார். வானியல் வல்லுநர்கள் நாசா ஸ்பிட்சர் விண்வெளி தொலைநோக்கி மூலம் இந்த குளிர் நட்சத்திரத்தை கண்டுபிடித்தனர். அகச்சிவப்பு கதிர்களால் செயல்படும் தொலைநோக்கி மூலம் இந்த நட்சத்திரத்தை பொருட்களின் மீது மின்னச் செய்யலாம். இந்த நட்சத்திரமானது பூ…

  7. உலகம் எப்படி அழியும்? – நோபல் பரிசை வென்ற புதிய தியரி! உலகம் இறுதியில் எப்படி அழியும்? இந்தக் கேள்விக்கு பலரும் கூறும் பொதுவான பதில் இயற்கைப் பிரளயத்தில் சிக்கி அழியும், தீயில் அழியும் என்பதுதான். பலர் 2012-ல் உலகம் அழியும் என்று கூறி வருகிறார்கள். ஆனால் சால் பெர்ல்மட்டர், பிரையன் ஸ்மிட் மற்றும் ஆடம் ரீஸ் ஆகியோர் கூறும் பதில்: ‘உலகம் அப்படியே பனிப் பிரதேசமாக உறைந்து போய் விடும். அதுதான் இந்த உலகின் கடைசி நாள்!’ என்பதே. சூப்பர் நோவா எனப்படும் வெடிக்கும் நட்சத்திரக் கூட்டங்களை தொடர்ச்சியாக ஆராய்ந்து அதன் அடிப்படையில்தான் உலகம் கடைசியில் உறைந்து போய் விடும் என்பதைக் கண்டுபிடித்துச் சொல்லியுள்ளனர் இந்த மூவரும். அவர்களின் இந்தக் ஆய்வு முடிவுக்காக 2011ம் ஆண்ட…

  8. யாஹூவை வேண்டுமா கூகிள் பண ரீதியாக கடினபட்டும் யாஹூவை பெரும் திமிங்கிலமான கூகிள் உதவி மூலம் வேண்டலாம் என வால் ஸ்ட்ரீட் ஜேர்னல் இன்று தெரிவித்துள்ளது. இரு நிதி நிறுவனங்கள் ஊடாக கூகிள் இந்த நடவடிக்கையை ஆரம்பித்துள்ளதாக அந்த பத்திரிக்கை மேலும் தெரிவித்தது. இது பற்றி யாஹூவும் கூகிளும் மௌனம் காக்கின்றன. கூகிளின் பெறுமதி 190 பில்லியங்கள் யாஹூவின் பெறுமதி 20 பில்லியங்கள் http://finance.yahoo.com/news/Report-Google-mulling-role-in-apf-2324273675.html?x=0&sec=topStories&pos=main&asset=&ccode=

    • 2 replies
    • 1.2k views
  9. எல்லாம் ரீன் ஏஜ் பசங்க.. 12 முதல் 20.. 22 வயது வரைதான் இருக்கும். உலகின் சில மூலைகளில் இருந்து வந்து.. லண்டனில் ஒரு ரகசிய கூட்டத்தைக் கூட்டி சந்திக்கிறாங்க. ஏன் இந்த ரகசிய சந்திப்பு.. காரணம்.. அவங்களுக்கு தரப்பட்டுள்ள பெயர்.. jailbreakers. என்ன இந்த வயசிலேயே ஜெயிலை பிரேக் பண்ணி தப்பிடுறாங்களா என்று நீங்கள் நினைக்கக் கூடும்... ஆனால் அவங்க பிரேக் பண்ணுறது சாதாரண ஜெயில் இல்லை. அப்பிள் நிறுவனத்தின் நவீன ஐபோன் தொடங்கி.. ஐபாட்.. ஐபொட்.. என்று போய் சொனி பி(p)எஸ் 3 மற்றும் கூகிள் அன்ராயிட் வரை அவர்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதுதான் இந்தப் பையன்களின் பொழுதுபோக்கே. இதனால் என்ன நன்மை.. அவங்களுக்கு.. என்று கேட்கிறீங்களா. இந்த ஜெயில்பிரேக் செய்யப்பட்ட அப்பிள் மற்றும…

  10. கிறிஸ்துவுக்கு முன் தமிழரின் பரிணாம வளர்ச்சிக் கோட்பாடு

  11. தொடுகணனியில் நுழையும் கோபோ Kobo புத்தகங்களை சிலேட்டு வடிவத்தில் அமைத்து தனது சாதனை படைத்து - அமசோன். அதன் வளர்ச்சியில் அதற்கு போட்டியாக வந்ததுதான் கோபோ. அமசொனின் கிண்டலருக்கு போட்டியாக கோபோவும் பல புத்தக சிலேட்டுக்களை வெளியிட்டது. அண்மையில் அமசோன் தொடுகணணி சந்தைக்குள் நுழைந்தது. அது கிண்டல் பயர் என்ற பெயரில் தனது தொடுகணணிகளை அறிமுகப்படுத்தியது. ( அமசோன் அறிமுகபடுத்தும் புதிய தப்லேட் - கிண்டுள் பயர் - http://www.yarl.com/forum3/index.php?showtopic=92320 ) அதனை தொடர்ந்து கோபோவும் தற்போது அமசோனை தொடர்ந்து தானும் தொடுகணணி ஒன்றை வெளியிடுவதாக அறிவித்துள்ளது. இதன் விலை 200 அமெரிக்க டாலர்கள் அளவிலானதாக இருக்கும் என கூறியுள்ளது.

    • 0 replies
    • 683 views
  12. களிப்பூட்டும் கணித எண்கள் ஜனவரி 9, 2007 vizhiyan ஆல்களிப்பூட்டும் கணித எண்கள் சின்ன வயதில், தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் குழந்தைகள் விழாக்களில் Maths Cornerகள் கணிதம் மீது ஒரு ஈர்ப்பை ஏற்படுத்தியது. அதன் பிறகு எந்த பாடத்தில் கவனிக்கிறேனோ இல்லையோ கணிதத்தில் அதிக கவனம் செலுத்தினேன்.எண்களோடு விளையாடுவது எனக்கு பிரியம். வண்டிகளில் செல்லும் போது கூட வண்டி எண்களை பார்த்து கணக்கு போடும் வழக்கம் என்னிடம் உண்டு . தினமும் ஒரு சுடோக்கு (Sudoko) தீர்க்காமல் நாட்கள் துவங்காது. நேற்று ஒரு அதிசய எண்ணை பற்றி படிக்க நேரிட்டது. அதனை கண்டுபிடித்தவரும் இந்தியர் என்பது மேலும் மகிழ்ச்சியூட்டியது. அதிசய எண் 6174 இந்த எண்ணில் என்ன அதிசயம் இருக்கு?. முதலில் ஒரு நான்கு இ…

  13. Started by akootha,

    வணக்கம் சிறி அண்மையில் விற்பனைக்கு வந்த ஆப்பிளின் இல், பல விடயங்கள் முன்னைய தொலைபேசியை போலவே உள்ளது. ஒருவர் மட்டும் புதிதாக உள்ளார் - அவர்தான் சிறி. இவரின் அறிமுகம் ஒரு புதிய வரலாற்றை வரும் புது அறிமுகம்களில் படைக்கும் என நம்பலாம். சிறி - இவர் நீங்கள் பேசுவதை கேட்டு உங்களுக்கு பதில் சொல்லுபவர். அவர் அப்படி என்னதான் செய்வார்? உதாரணத்திற்கு: நீங்கள் : ஒரு சந்திப்பை திட்டமிடும் சிறி: எந்த நாளுக்கு நீங்கள் : வெள்ளிக்கிழமைக்கு சிறி: எத்தனை மணிக்கு நீங்கள் : மாலை ஐந்து மணிக்கு சிறி: சரி. உங்கள் ஐபோனின் நாட்காட்டியில் அது பதிவாகின்றது. http://www.youtube.com/watch?v=rNsrl86inpo

    • 11 replies
    • 1.9k views
  14. கிறிஸ்துக்குப் பின் மூன்றாம் நூற்றாண்டில் மிங் என்ற மன்னனால் கட்டப்பட்டதே சீனப் பெருஞ்சுவர். உலக அதிசயங்களில் ஒன்றாக உள்ள இந்தச் சுவரைக் காண, உலகின் பல நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். 5,500 மைல் நீளம் கொண்ட இந்தப் பெருஞ்சுவர் சீன நாட்டின் 11 மாகாணங்களின் வழியாக செல்கிறது. சந்திரனிலிருந்து பூமியைப் பார்க்கும் போது மனித படைப்பாகப் பூமியில் தெரிவது இந்த சீனப் பெரும் சுவர் மட்டுமே. இத்தனை சிறப்புகளை கொண்ட சீனப் பெருஞ்சுவர் தற்போது ஆங்காங்கே இடிந்து சேதமடைந்து வருகிறது. இதற்கு முக்கிய காரணமாக பெருஞ்சுவரை ஒட்டியுள்ள பகுதிகளில் தங்கம், வெள்ளி விலையுயர்ந்த பழங்காலத்து பொருட்கள் புதைக்கப்பட்டிருப்பதாக உள்ள நம்பிக்கை ஆகும். இதைக் கைப்பற்ற அப்பக…

  15. எவ்வாறு CorelDRAW X4 ஐ பயன்படுத்தி Business Card வடிவமைப்பு செய்வது ??

  16. இதில் உள்ள கிட்ட தட்ட அனைத்தும் உங்கள் தொலைபேசியில் நடக்கலாம் நீங்கள் அவசியம் அறிய வேண்டிய காணொளி...

    • 0 replies
    • 924 views
  17. “It’s not the actual programming that’s interesting. But it’s what you can accomplish with the end results that are important.” - Dennis Ritchie (in an interview to ‘Investor’s Business Daily’) சமீபத்தைய ஏராள ஸ்டீவ் ஜாப்ஸ் அஞ்சலிக்குறிப்புகள் படித்த அயர்ச்சியிலிருந்த எனக்கு அத்தகையதோர் கட்டுரையை விரைவில் நானே எழுதப் போகிறேன் என்று யாரேனும் சொல்லியிருந்தால் எதன்பொருட்டும் அதனை நம்பியிருக்க மாட்டேன். இன்று டென்னிஸ் ரிட்ச்சிக்காக அதைச் செய்யவேண்டியிருக்கிறது. இதை எழுதிக்கொண்டிருப்பது ஓர் எழுத்தாளனாக அல்ல; ஒரு மாணவனாக‌. மென்பொருள் தர உத்திரவாதப் பொறியாளனாக நிரல் எழுதுவது என்பது சற்றே அந்நியப்பட்டுப்போயிருந்தாலும் அவ்வப்போதான தேவைக்கென்று தொடுப்பு வைத்திருப்பது …

  18. ஐரோப்பாவில் 1347 முதல் 1351 வரையான காலப்பகுதியில் சுமார் 100 முதல் 150 மில்லியன் பேர் உயிரிழக்கக் காரணமான கறுப்பு மரணம் ( Black Death) எனப்படும் தொற்று நோய்க்குக் காரணமான பக்டீரியாவின் மரபணு வரைபடத்தினை விஞ்ஞானிகள் முழுமையாகக் கண்டறிந்துள்ளனர். (யேர்சினியா பெஸ்டிஸ்) Yersinia pestis எனப்படும் பக்டீரியாவின் வகையொன்றே இந்நோய்க்குக் காரணமாக அமைந்ததாகவும் இக்காலத்தில் இது பரிணாமவளர்ச்சியடைந்து காணப்படுவதாகவும் விஞ்ஞானிகள் சுட்டிக்காட்டுகின்றனர். எனினும் சிறிய அளவிலேயே அவ் பக்டீரியாவானது மாற்றமடைந்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். எனினும் தற்கால என்டிபயோட்டிக்ஸ் மூலம் இப் பக்டீரியாவை இலகுவாக அழிக்கமுடியுமென என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். …

  19. நுண் உயிர்களும் மூளையும் பிரகாஷ் சங்கரன் | கண்ணுக்கே தெரியாத நுண்ணுயிர்கள் மனிதனின் அறிவுத் திறனையும், மனநலத்தையும் என்ன செய்துவிட முடியும்? நேரடியாகவும், மறைமுகமாகவும் மூளையைப் பாதிப்பதன் மூலம் நன்மை, தீமை மற்றும் அவ்வாறு பிரித்தறிய முடியாத தாக்கங்கள் என எதுவும் செய்யலாம் என்பது நவீன உயிரியல் ஆய்வுகளின் எளிய பதில். நுண்ணுயிர்கள் மனிதர்களின் மன அழுத்தத்தையும், விரக்தியையும் குறைக்கலாம், அல்லது மூளை வளர்ச்சியையும் அறிவாற்றலையும் கூட பாதிக்கலாம்! குடலிலிருந்து மூளைக்கு குடல்வாழ் நுண்ணுயிர்கள் மனிதனின் மூளையையும், மனதையும் பாதிக்க முடியும் என்பது நம்பவே முடியாததாக இருக்கிறதா? மனிதனின் குடலில் எந்நேரமும் சராசரியாக ஆயிரம் ட்ரில்லி…

  20. ஸ்டீவ் இல்லாத அப்பிளின் 4 எஸ் இற்கு சவாலளிக்க வருகின்றது செம்சுங் கெலக்ஸி 3 வீரகேசரி இணையம் 10/12/2011 4:00:01 PM பெரிய 4.6 அங்குல சுப்பர் எமொலெட் திரையுடன், 1.8GHz டுவல் கோர் புரசசருடனும், 2 ஜிபி ரெம் உடனும், 12 மெகாபிக்ஸல் வசதியுடனும் கூடிய கையடக்கத்தொலைபேசியை உங்களால் கற்பனை செய்து பார்க்க முடியுமா? ஆனால், உண்மையிலேயே அவ்வாறானதொரு கையடக்கத்தொலைபேசியை செம்சுங் இன்னும் சில நாட்களில் வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. அப்பிள் தனது ஐ போன் 4 எஸ் ஐ அறிமுகப்படுத்தியுள்ள இந்நேரத்தில் தன் பங்கிற்கு செம்சுங் நிறுவனமும் ஒரு கையடக்கத்தொலைபேசியை அறிமுகப்படுத்தும் என ஆரம்பத்தில் இருந்தே எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் செம்சுங்கின் அடுத்த வெளியீடாக இரு…

  21. பீரங்கி கேள்விப்பட்டிருப்பீர்கள்.அது என்ன பீரங்கி மரம்? ஆமாம், தென் அமெரிக்கா, அமேசான் வெப்ப மண்டலக் காடுகளிலும், இந்தியாவின் சில பகுதிகளிலும் வளரக் கூடிய ஒரு வகை மரம்தான் இது. 1755 ஆம் ஆண்டில் பிரஞ்சு தாவரவியலாளரான ஜே எஃப்.ஆப்லட் என்பவர் இதனைக் கண்டறிந்தார். இந்த மரத்தின் பழங்கள் பழுப்பு நிறத்தில் பீரங்கிக் குண்டுகள்போல இருந்ததால் பீரங்கி மரம் (Cannon Tree) என்று பெயர் சூட்டப்பட்டது. 82 அடி வரை உயரமாக வளரும் இந்த மரத்தின் பூக்கள் ஆரஞ்சு மற்றும் இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும். பழங்கள் 24 செ.மீ.அளவு விட்டமுள்ளதாகவும் மிகவும் கடினமானதாகவும் இருக்கும். ஒவ்வொரு பழத்திலும் 200 முதல் 300 விதைகள் உள்ளன. ஒரு பழத்தின் எடை 5 கிலோவுக்குக் குறையாமல் இருக்கும். எனவே, இம்மரத்தின் கீ…

  22. நீங்கள் புவியீர்ப்பு விசையை நம்புகிறீர்களா? புவி ஈர்ப்பு விசை பற்றி நமக்குத் தெரிந்தவற்றை நாம் உறுதியாக நம்புகிறோம், இல்லையா? இயற்பியலாளர்கள் இப்படி எல்லாம் எதையும் ஒரேயடியாக நம்புவதில்லை. ஒரு பொருளை, அதுவும் இரும்புக் கம்பி வளைச் சுருள் ஒன்றைக் கீழே போட்டால் அது எப்படி விழும் என்று கேட்டால் நாம் எல்லாம் நேரே கீழே விழும் என்றுதான் நினைப்போம். ஆம், கண்ணுக்கு அப்படித்தான் தெரியும். அது உண்மையா என்றால் அது வேறு விஷயம். படு வேகமாகக் காட்சிகளைப் படமெடுக்கும் ஒரு காமிராவால் இப்படி மேலிருந்து கீழே விடப்பட்ட ஒரு கம்பிச் சுருளைப் படமெடுத்தார்கள், இந்தச் சோதனையில் என்ன ஆயிற்று? விடை மிக ஆச்சரியமான விடை. பாருங்கள். இந்தக் கட்டுரையில் ஒரு விடியோவும் உண்டு அதையும் பாருங்கள…

  23. ஒலிம்பிக் ஜோதியேந்தும் ரோபாட்? 2012-ல் லண்டனில் நடைபெறப்போகும் ஒலிம்பிக் போட்டியில் அந்த ஜோதியை ஏந்தி ஓடப்போவது ஒரு ரோபாட்டாக இருக்கலாம்! iCub எனப்படும் அந்த ரோபாட்டுக்கு அந்த வாய்ப்பு கிடைக்குமா என்று பொறுத்துத் தான் பார்க்க வேண்டும். எங்கிருந்து வந்தது இந்த சிந்தனை? கணிணிகளுக்கு செயற்கையாக அறிவூட்டும் தொழில்நுட்பம் குறித்து முதலில் பேசியவர் ஆலன் ட்யூரிங். 2012-ஆம் ஆண்டு இவர் பிறந்து 100-வருடம் ஆகும். ஆகையால் அவரை கெளரவப்படுத்தும் வண்ணம் இதை செயல்படுத்த எண்ணியிருக்கின்றனர். Robotic toddler nominated to carry Olympic torch in 2012 Scientists have nominated the iCub child-like humanoid robot to participate in the Olympic T…

  24. பூமியில் மிக குறைந்தளவே உள்ள டைட்டானியம் உலோகம், நிலவில் அதிகளவில் கொட்டிக் கிடப்பதாக, விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். அமெரிக்காவின் மூலம் சந்திரனில் ஆராய்ச்சி மேற்கொள்ள அனுப்பப்பட்ட லூனார் ரிக்கான்ஸியன்ஸ் ஆர்பிட்டர் என்ற விண்கலம் அனுப்பப்பட்டது. அதில் பொருத்தப்பட்ட கேமராக்களால் 7 வித்தியாமான ஓளி அலைகளில் எடுக்கப்பட்ட படங்களை விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்தனர். மேலும் இந்த படங்களை கடந்த 1972ம் ஆண்டு, அப்போலோ 17 என்ற விண்கலம் மூலம் விண்வெளி வீரர்களால் கொண்டு வர சந்திரனில் இருந்து எடுக்கப்பட்ட பாறை படிவங்களுடன் ஒப்பிட்டு பார்த்தனர். பல அதிர்ச்சி மிகுந்த தகவல்கள் கிடைத்துள்ளன. இதுகுறித்து அமெரிக்காவின் அரிசோனா பல்கலைக்கழக விஞ்ஞானி மார்க் ராபின்சன் கூறியதாவது, சந்திரனை பூமியில…

  25. தமிழ் விக்கிபீடியாவில் நீங்களும் எழுதலாமே !! http://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE:%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88

    • 0 replies
    • 802 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.