அறிவியல் தொழில்நுட்பம்
அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்
அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள், அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.
அத்துடன் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3266 topics in this forum
-
சோதனைக் குழாய் செயற்கை கருத்தரிப்பு மூலம் காட்டு எருமை கன்றுகளை உருவாக்கி விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர். குழந்தை இல்லா தம்பதிக்கு சோதனை குழாய் செயற்கை கருத்தரிப்பு மூலம் குழந்தை பேறு கிடைக்கிறது. அதே முறையில் விலங்குகளிலும் இனப்பெருக்கம் செய்ய ஆய்வுப் பணி நடைபெற்றது.இந்த ஆராய்ச்சியில் முதன் முறையாக கனடாவை சேர்ந்த கால்நடை விஞ்ஞானிகள் ஈடுபட்டனர். அழியும் இனப்பட்டியலில் இருக்கும் காட்டு எருமைகளை இந்த ஆராய்ச்சிக்கு எடுத்துள்ளனர். தற்போது மலைப்பகுதியில் வாழும் அரிய வகை காட்டெருமைகள் உலக அளவில் 5 ஆயிரம் முதல் 7 ஆயிரம் வரையே உள்ளன. அவை நோயினாலும், இயற்கை மாற்றங்களினாலும் அழிந்து வருகின்றன. 5 சதவீதத்துக்கும் குறைவான அளவிலேயே உயிர் வாழ்கின்றன.எனவே …
-
- 0 replies
- 406 views
-
-
மனிதர்களுக்கு தலைமாற்று அறுவை சிகிச்சை நடத்த முடிவு பிணத்துக்கு நடந்த தலைமாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்துள்ளது, இதே தொழில் நுட்பத்துடன் உயிருடன் வாழும் மனிதர்களுக்கு தலைமாற்று அறுவை சிகிச்சை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மனிதர்களுக்கு உடல் உறுப்பு மாற்று அறுவ சிகிச்சைகள் நடைபெறுவது சகஜமாகி விட்டது, அதன் அடிப்படையில் தலைமாற்று அறுவை சிகிச்சை நடத்தும் முயற்சியில் வைத்தியர்கள் ஈடுபட்டுள்ளனர். ரஷ்யாவைச் சேர்ந்த வெலேரி ஸ்பிரிதி நோவ் என்பவருக்கு தலைமாற்று அறுவை சிகிச்சை நடத்தப்போவதாக இத்தாலியைச் சேர்ந்த வைத்தியர் செர்ஜியோ கனோவெரா அறிவித்தார். இதன் மூலம் முதன் முறையாக தலைமாற்று அறுவை சிகிச்சை நடத்தப்ப…
-
- 0 replies
- 406 views
-
-
பூமியைத் தாக்கும் முன்பே முரண்கோள் போக்கை நோக்கித் திசை மாற்றவோ, தகர்க்கவோ நாசா புதிய திட்டம் வகுக்கிறது. | திண்ணை [பிப்ரவரி 15, 2013] http://www.youtube.com/watch?v=90Omh7_I8vI&feature=player_embedded [Meteor Strike Injures 1200 People in Russia] “சீக்கிரமாகவோ அல்லது தாமதமாகவோ ஒரு முரண்கோள் அல்லது வால்மீன் மோதும் அபாயம் நேர்ந்து, மனித நாகரீக வாழ்வுக் கலாச்சாரம் முரணாகி மனித இனம் அழியப் போகிறது.” கார்ல் சேகன் “என்றாவது ஒரு நாள் நிச்சயம் ஒரு முரண்கோள் வழி தவறி நமது பூமியைத் தாக்க வருகிறது என்று முன்னறிவிக்கப் படலாம் ! அப்போது நீங்கள் என்ன செய்வீர் ? ஒன்று செய்ய முடியும். முரண்கோளின் சுற்றுப் பாதையை மாற்றி விடலாம். அதாவது அதன் பாதையை …
-
- 1 reply
- 406 views
-
-
பட மூலாதாரம்,NASA-JHU-APL படக்குறிப்பு, பார்க்கர் விண்கலம் எப்போதும் தனது வெப்பக் கவசத்தை சூரியனை நோக்கியே வைத்திருக்க வேண்டும். கட்டுரை தகவல் எழுதியவர், ஜொனாதன் அமோஸ் பதவி, பிபிசி நியூஸ், அறிவியல் செய்தியாளர் 52 நிமிடங்களுக்கு முன்னர் விண்வெளி ஆய்வு வரலாற்றில் தற்போதைய காலகட்டம் ஒரு குறிப்பிடத்தக்க தருணமாக இருக்கும் என்று உறுதியாகத் தெரிகிறது. இன்னும் ஓராண்டு கழித்து, டிசம்பர் 24 அன்று, நாசாவின் ‘பார்க்கர் சோலார் ப்ரோப்’ 4 லட்சத்து 35 ஆயிரம் மைல் வேகத்தில் சூரியனைக் கடந்து செல்லும். மனிதனால் இதுவரை உருவாக்கப்பட்ட எந்தப் பொருளும் இவ்வளவு வேகமாக நகர்ந்திருக்காது அல்லது உண்மையில்…
-
- 1 reply
- 405 views
- 1 follower
-
-
எல்லோன் மஸ்க் இன்றைய உலகின் அய்ஸ்ட்டின்! பசுமை வாகனத்தில் இருந்து விண்வெளி உட்பட்ட பலவேறு பிரயாணங்களை நவீனப்படுத்தி வருகின்றார். 'பே பாலில்' ஆரம்பித்து இன்று செயற்கை அறிவின் (Artificial Intelligence) துணைகொண்டு, மனித மூளையை ஊடறுக்கும் (ஹாக்கிங்) நிறுவனத்தை ஆரம்பித்துள்ளார். இதன் பெயர் :நியூராலிங் இந்த கருவிகள் மூலம் மூளையின் செயல்பாடுகளை அவதானிக்கவும் கட்டுப்படுத்தவும் முசியும் என கூறுகின்றது அந்த நிறுவனம். இதன் மூலம் செயற்கை அறிவின் தாக்கத்தில் இருந்து மூளையையும் பாதுகாக்கலாம் என கூறுகிறார்கள். மூளையின் நினைவுத்திறனையும் அதிகரிக்க முடியும் என அந்த நிறுவனம் மேலும் கூறுகின்றது. http://www.puthiyathalaimurai.com/news/science-technology/18443-elon-musk-s…
-
- 0 replies
- 405 views
-
-
சன்ஷேடில் இருப்பது மழைநீரை வடிகட்டும் ஃபில்ட்டர். தண்ணீருக்காக மக்கள் ஆலாய் பறக்கிறார்கள். ஆனால், இயற்கை கொடையாய் கொடுக்கும் மழை நீரைச் சேமித்து 10 ஆண்டுகளுக்கு மேல் பயன்படுத்த முடியும் என்று நிரூபித்துக்கொண்டிருக்கிறார் ‘மழைநீர்’ வரதராஜன். இந்தக் காலத்துக்கு மிகமிக அவசியமான நபர். திருவாரூரைச் சேர்ந்தவர். பொதுப்பணித் துறையின் நீரியல் கோட்டத்திலும் நிலநீர் கோட்டத்திலும் 30 ஆண்டுகள் பொறியாளராக இருந்தவர். அதனால், மழைநீரின் அருமை புரிந்தவர். இவர் அமைத்துக் கொடுத்திருக்கும் மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் தமிழகம், கர்நாடகம், ஆந்திர மாநிலங்களில் 2500-க்கும் அதிகமான இடங்களில் பயன்பாட்டில் உள்ளன. அதுபற்றி நம்மிடம் பேசுகிறார் வரதராஜன்.. தண்ணீர் தரத்தில் 120-வது இடம் …
-
- 0 replies
- 405 views
-
-
யூன் 2004ல் கண்டுணரப்பெற்ற அபோபிஸ் ‘அஸ்ரெறொயிட்’ ASTEROID APOPHIS (கதிரவனைச் சுற்றிவரும் குறுங்கோள்), 2029ல் புவிக்கு மேலாக 30,000 கிலொமீற்றர் உயரத்தில் செல்லும்;. அத்தோடு 2036ல் கோளொடு மோதுகின்ற வாய்ப்பு மிகக்குறைவு என ஆய்வு காட்டுகிறது. அச்சுறுத்திக்கொண்டிருக்கும் அபோபிஸ் ‘அஸ்ரெறொயிட்’ விண்கல் இன்று இரவு புவியைத் தாண்டி செல்லும் பொழுது உலகம் முழுதிருக்கும் வான சாத்திரிகள் அதனை ஊன்றிக் கவனிப்பர். அத்தோடு, வானத்தை நோக்குவோரும் இணையத்துக்குச் சென்று, 2036ல் கோளொடு மோதமுடியும் என ஆய்வு காட்டுகின்ற ‘அஸ்ரெறொயிட்’டின் படங்களை உடனுக்குடன் பார்க்கமுடியும். ஆனால், மேலும் அடுத்த சில நாட்களில் 300 மீற்றருக்குக் கொஞ்சம் கூடிய விட்டமுள்ள அபோபிஸ் புவிக்கு 15 கிலோ மீற்றர் தொலைவுக்…
-
- 0 replies
- 404 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், ரெபெக்கா மொரேல் பதவி, அறிவியல் ஆசிரியர் 10 ஜூன் 2024, 11:49 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் நாம் சந்திரனை கைப்பற்றுவதற்கான அவசர யுகத்தில் இருக்கிறோம். வளங்களுக்காகவும் விண்வெளியில் ஆதிக்கம் செலுத்தவும், சர்வதேச நாடுகள் மற்றும் விண்வெளி நிறுவனங்கள் சந்திரனின் மேற்பரப்பை குறிவைத்து செயல்பட்டு வருகின்றன. இந்த புதிய சந்திரன் சகாப்தத்தை அனுபவிக்க நீங்கள் தயாரா? இந்த வாரம், சந்திரனில் மேற்பரப்பில் சீனாவின் கொடி விரிக்கப்பட்ட படங்கள் விண்கலத்தில் இருந்து பூமிக்கு அனுப்பி வைக்கப்பட்டு, அவை பொதுவில் பகிரப்பட்டன. சீனா தரப்பில் சந்த…
-
-
- 1 reply
- 404 views
- 1 follower
-
-
Made in China | மீண்டும் முளைக்கும் கொறோனா ‘முதல்’ வாதம் கொறோனாவரைஸ் எங்கிருந்து, எப்படி ஆரம்பித்தது என்ற விவாதம் மீண்டுமொரு தடவை மேடைக்கு வந்திருக்கிறது. பார்வையாளர் மத்தியில் பலவித ‘கிசு கிசு’க்கள் தமக்குள் சுய தனிமைப்படுத்தலை மேற்கொண்டுள்ளன. சில நம்பக்கூடியவை, சில முடியாதவை. கடந்த டிசம்பரில் வைரஸ் முதலில் மனிதருள் குடிபுகுந்தபோது, அது சீனாவின் வூஹான் சந்தையில் இருந்து ஆரம்பித்தது என்னும் கருத்து, உலகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்றம்பும் அதை ‘வூஹான் வைரஸ்’ எனக்கூறி அதற்குச் சான்றிதழ் வழங்கியிருந்தார். வேறு பல சந்தர்ப்பங்களில் போல, இந்தத் தடவையும் ட்றம்ப் கூறியது சரியாக வந்துவிடுமோ என்றதொரு ‘கிசு கிசு’ இப்போது வெளி மண்ட…
-
- 0 replies
- 404 views
-
-
விஎல்சி 3.0-வில் என்ன அறிமுகமாகப்போகிறது தெரியுமா? #VLC3.0 விஎல்சி வீடியோ ப்ளேயரை அறியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். எந்த ஒரு கணினியிலும் அதன் இயங்குதளத்தில் தரப்பட்டிருக்கும் வீடியோ ப்ளேயரை தாண்டி இடம் பிடிப்பது விஎல்சி ப்ளேயராகத் தான் இருக்கும். பெரும்பாலான பயன்பாட்டாளர்களுக்கு பிடித்த இந்த ப்ளேயர் தனது புதிய வெர்ஷனான 3.0-வை இந்த ஆண்டின் இறுதியில் வெளியிடவுள்ளது. இந்த விஎல்சி வீடியோ ப்ளேயரில் புதிய அப்டேட் என்னவென்றால் இது முதல் முறையாக ஒரு விடியோ ப்ளேயர் ஆப்பில் 360 டிகிரி வீடியோ சேவை வழங்கப்படவுள்ளது. இதன் முன்னோட்ட வெர்ஷன் ஒரு சில விண்டோஸ் மற்றும் மேக் தளங்களில் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இந்த மாத இறுதியில் வெளியாக உள்ள இந்த வெ…
-
- 0 replies
- 404 views
-
-
உலகில் பல்வேறு புதிய கண்டுபிடிப்புகள் நாள்தோறு வெளியாகி கொண்டே உள்ளது. இந்நிலையில் சீனாவில் சூ லிஞ்கன் தொழிலதிபர் ஒருவர் இரண்டு சக்கர எலக்ட்ரிக் காரை கடந்த வாரம் அறிமுகப்படுத்தினார். இக்காரில் உள்ள பேட்டரி மூலம் தொடர்ச்சியாக 1000 கிலோமீட்டர் வரை பயணம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நான்கு சக்கரங்கள் கொண்ட கார்கள் மத்தியில் இந்த புதிய இரண்டு சக்கர கார் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. http://seithy.com/breifNews.php?newsID=121182&category=WorldNews&language=tamil
-
- 0 replies
- 403 views
-
-
பட மூலாதாரம்,POLARIS/X கட்டுரை தகவல் எழுதியவர், பல்லப் கோஷ் பதவி, பிபிசி செய்தியாளர் 13 செப்டெம்பர் 2024, 07:20 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் கோடீஸ்வரர் ஜாரெட் ஐசக்மேன், ஸ்பேஸ்எக்ஸ் பால்கன் 9 ராக்கெட்டில் முதல் தனியார் விண்வெளிப் பயணத்தை மேற்கொண்டுள்ளார். இது தனியார் நிதியுதவியுடன் இயங்கும் முதல் விண்வெளிப் பயணம் என்று கூறப்படுகிறது. இந்தத் திட்டத்தின் பெயர் போலரிஸ் டான் (Polaris Dawn). கோடீஸ்வரர் ஜாரெட் ஐசக்மேன், அன்னா மேனன், ஸ்காட் போட்டீட், சாரா கில்லிஸ் ஆகியோர் போலரிஸ் டான் திட்டத்தின் குழுவில் உள்ளனர். இந்த நான்கு பேரும் நேற்று (செப்டம்பர் 12) விண்வெளிக்குச் சென்ற…
-
- 0 replies
- 403 views
- 1 follower
-
-
ஓசோன் படலத்தில் திடீரென உருவாகிய மிகப்பெரிய துளை தாமாக மூடிய அதிசயம் ஓசோன் படலத்தில் நடப்பாண்டு ஏற்பட்ட மிகப்பெரிய துளையானது தாமாக மூடிக்கொண்டுள்ளது என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். சூரிய ஒளியில் இருந்து வெளியாகும் புற ஊதா கதிர் உள்ளிட்ட தீங்கு விளைவிக்கும் கதிர்வீச்சுகளை பூமிக்கு வராமல் தடுக்கும் இயற்கை அரணாக ஓசோன் படலம் விளங்குகிறது. பூமியை சுற்றிலும் காணப்படும் இந்த ஓசோன் எனப்படும் ஆக்சிஜன் படலமானது (O3),சுற்றுச்சூழல் சமநிலையை பாதுகாப்பதில் பெரும் பங்கு வகிக்கிறது. ஆனால், வாகனங்களின் புகை, தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் கார்பன் மோனாக்ஸைடு உள்ளிட்ட பசுமை இல்ல வாயுக்களால் (Green House Gases) ஓசோன் படலத்தில் கடந்த காலங்களில் ஆங்காங்க…
-
- 0 replies
- 403 views
-
-
நம்மில் பெரும்பாலானவர்கள் ஏதொன்றிலும் இருந்தும், சிறப்பானதைப் பெற முயற்சிக்கிறோம். நமது எதிர்காலத்தைப் பற்றி எண்ணிப்பார்க்கும்போதும், ஆண்டுகள் வளர்வதைப் போலவே நாமும் நேர்க்கோட்டில் அபிவிருத்தி அடைவோம் என்று கற்பனை செய்துவிடுகிறோம். ஏதோ ஒரு துறையில் நிபுணத்துவத்தை அடைவதற்குக் கடினமாக வேலை செய்தால், மேலும் மேலும் நம் வாழ்க்கை சிறப்படையும் என்று நம்புகிறோம். ஆனால், முன்னேற்றம் என்பது பல துறைகளில் நேர்க்கோட்டுத்தன்மையுடையது அல்ல என்று கனடாவைச் சேர்ந்த எழுத்தாளர் ஸ்காட் எச்.யங் தனது சமீபத்திய வலைப்பூ பதிவொன்றில் தெரிவித்துள்ளார். ஒரு மொழியைக் கற்கும்போதோ, ஓட்டப் பயிற்சி போன்ற முயற்சிகளிலோ வளர்ச்சி என்பது வேறு விதமானது. தொடங்கும்போது வேகமாக வளர்ச்சி இருக்கும். ஆனால், ஒரு கட்டத…
-
- 0 replies
- 403 views
-
-
ஒரே ஒரு உயிரினத்தால்தான், புவியில் வாழும் மற்றெல்லா உயிரினங்களும் அழிவை எதிர்நோக்கியிருக்கின்றன: மனித இனம்! 6.5 கோடி ஆண்டுகளுக்குப் பிறகு மனிதர்களால் ஆறாவது பெரும் பேரழிவு விரைவில் நடக்க இருப்பதாக அறிவியலாளர்கள் எச்சரிக்கிறார்கள். புவியில் உயிர் வாழ்க்கைக்குப் பெரும் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. புவியின் உயிரியல் பொக்கிஷங்கள் எவ்வளவு சீக்கிரம் துடைத்தெறியப்படும், ஆறாவது உயிர்ப் பேரழிவு (Sixth mass extinction) எப்போது ஏற்படும் என்பதையெல்லாம் மெக்ஸிகோவின் ‘தேசிய தன்னாட்சிப் பல்கலைக்கழக’த்தைச் சேர்ந்த ஜெரார்தோ கபாயோஸும் அவரது சகாக்களும் சமீபத்தில் வெளியிட்டிருக்கும் ஆய்வுக்கட்டுரையில் கணக்கிட்டிருக்கிறார்கள். உலகில் கோடிக்கணக்கான உயிரினங்கள் இருக்கின்றன. எளிதில் பார்க்க முடி…
-
- 0 replies
- 403 views
-
-
மடகாஸ்கரில் வாழ்விட இழப்பு மற்றும் வேட்டையாடல் போன்ற காரணங்களால் லீமார்ஸ் விலங்கினம் தீவிரமாக அருகிவரும் இனமாகவுள்ளது. bbc tamil
-
- 1 reply
- 403 views
-
-
ஜி.எஸ்.எல்.வி எப் 10 விண்கலத்திற்கான... "கவுண்டவுன்" ஆரம்பமாகியது! பூமி கண்காணிப்பு செயற்கைகோளை சுமந்தப்படி ஜி.எஸ்.எல்.வி எப் 10 விண்கலம் நாளை விண்ணில் செலுத்தப்படவுள்ளது. இதற்கான கவுண்டவுன் இன்று (புதன்கிழமை) ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ தெரிவித்துள்ளது. இயற்கை பேரழிவுகள், விவசாயம், வனவியல், கனிமவியல், பேரிடர் எச்சரிக்கை ஆகியவற்றை அறிந்து கொள்வதற்காக ஈஓஎஸ் -03 என்ற பூமி கண்காணிப்பு செயற்கைக்கோளை இஸ்ரோ வடிவமைத்துள்ளது. இந்த செயற்கைக்கோள் ஜி.எஸ்.எல்.வி எப் -10 என்ற ரொக்கெட்டில் பொருத்தப்பட்டு நாளை அதிகாலை விண்ணில் செலுத்தப் படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2021/1233608
-
- 0 replies
- 403 views
-
-
பூமியின் அளவையொத்த 3 புதிய கோள்கள்.! தனியொரு நட்சத்திரத்தை வலம் வரும் பூமியின் அளவையொத்த 3 புதிய கோள்களை விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். அந்தக் கோள்கள் தமது தாய் நட்சத்திரமான 2மாஸ் ஜே23062928 – -0502285 என்ற நட்சத்திரத்தை வலம் வருகின்றன. அவை அந்த நட்சத்திரத்திலிருந்து உயிர் வாழ்க்கைக்கு சாத்தியமான ஒளியை பெற்று வருவதாக நம்புவதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். அத்துடன் அந்தக் கோள்களில் ஒன்று பூமியிலுள்ளதையொத்த தட்ப வெப்ப நிலையைக் கொண்டுள்ளதாக நம்பப்படுகிறது. திரெப்பிஸ்ட் – -1 என்ற பிறிதொரு பெயராலும் அழைக்கப்படும் இந்த நட்சத்திரம் எமது சூரிய…
-
- 0 replies
- 403 views
-
-
நிலவின் சுற்றுவட்டப் பாதையில் சென்றது சந்திரயான்-2 ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து கடந்த ஜுலை 22ஆம் திகதி சந்திராயன் – 2 விண்கலம், விண்ணில் ஏவப்பட்டது. 3,485 கிலோ எடையுள்ள குறித்த விண்கலத்தில், நிலவில் இறங்கவும், சுற்றி வரவும், ஆய்வு செய்யவும் அதிநவீன கருவிகள் உள்ளன. இதுவரை, பூமியின் சுற்று வட்டப்பாதையில் சுற்றி வந்த அந்த விண்கலம், ஆறு முறை உயர்த்தப்பட்டு, இன்று(புதன்கிழமை) அதிகாலை, 2.21 மணியளவில், நிலவின் சுற்று வட்டப்பாதையில் சென்றது. இஸ்ரோ விஞ்ஞானிகள், பெங்களூரில் உள்ள தரை கட்டுப்பாட்டு அறையில் இருந்து இதனை கண்காணித்து வருகிறனர். திட்டமிட்ட படி, சந்திராயன்- 2 விண்கலம், செப்டம்பர் 7ஆம் திகதி நிலவில் இறங்கும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் நம்பிக்கை வெளியிட்டுள்ள…
-
- 0 replies
- 403 views
-
-
யூடியூப் வீடியோக்களை இனி வட்ஸ்அப்பில் பார்க்கலாம் வட்ஸ்அப், மொபைல் அப் உலகில் அதிகள பயன்படுத்தும் மெசென்ஜர் அப்ளிகேஷனாக வலம் வருகிறது. ஹைக், டெலிகிராம் உள்ளிட்ட அப்ளிகேஷன்களை பின்னுக்குத் தள்ளி தொடர்ந்தும் முதல் இடத்தை தக்கவைத்துக் கொள்ள பல புதிய அப்டேட்களை அறிவித்து வருகிறது. வீடியோ அழைப்பு வசதிகள், குரல்வழி அழைப்பு வசதிகள், குழுக்களுக்கு இடையிலான சாட்டிங் வசதி, கோப்புக்களை பரிமாறும் வசதி, ஸ்டேடஸ் மாற்றி கொள்ளும் வசதி போன்ற பலவற்றை வட்ஸ்அப் வழங்கி வருகின்றது. இந்நிலையில் தற்போது மற்றுமொரு வசதியினை WABetaInfo தொழில்நுட்பத்தின் மூலம் வட்ஸ்அப் வழியாக பயனர்களுக்கு வழங்க முடிவு செய்துள்ளது. அதாவது தற்ப…
-
- 0 replies
- 403 views
-
-
எலான் மஸ்க்கிற்கு சொந்தமான ஸ்பேஸ் எக்சின் ராக்கெட் ஏவுவதற்கான விலை நிர்ணயம், தங்களது சேவைக்கான விலையை குறைக்க தூண்டுவதாக ரஷ்யா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்ய விண்வெளி ஆராய்ச்சி துறையின் தலைவர் ரோகோசின் (Rogozin), ஸ்பேஸ் எக்சிற்கு அமெரிக்க உதவுவதால் தான் குறைந்த சேவை கட்டணத்தை பெற முடிகிறது என குற்றம்சாட்டி இருந்தார். இதற்கு பதிலளித்த எலான் மஸ்க், தங்களது ராக்கெட்டுகள் 80 சதவீதம் அளவிற்கு மறுபயன்பாட்டிற்கு உட்பட்டது எனவும், ரஷ்யர்களது அப்படி இல்லை எனவும் குறிப்பிட்டிருந்தார். இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள ரோகோசின், விண்வெளி ஏவுதல்களுக்கான சந்தையில் நேர்மையான போட்டிக்கு பதிலாக, அமெரிக்கா எங்களுக்கு எதிராக பொருளாதாரத் தடைகளை ஏற்படுத்த முயல்வதாக தெரிவித…
-
- 0 replies
- 402 views
-
-
Jasenovac வதை முகாம் http://www.youtube.com/watch?v=_6BkCOtp8O0
-
- 0 replies
- 402 views
-
-
பட மூலாதாரம்,NASA படக்குறிப்பு, டார்ட் விண்வெளி திட்டத்தின் மாதிரிப் படம் கட்டுரை தகவல் எழுதியவர், ஜார்ஜினா ரன்னார்ட் பதவி, அறிவியல் நிருபர் 8 அக்டோபர் 2024 புதுப்பிக்கப்பட்டது 9 அக்டோபர் 2024 அமெரிக்க விண்வெளி ஆய்வு முகமையான நாசா, 2022-ல் ஏவிய 'டார்ட்' விண்கலம் விண்ணில் உள்ள ஒரு சிறுகோளில் மோதியது அனைவருக்கும் நினைவிருக்கும். தற்போது அந்த சிறுகோளைப் பார்வையிட ஒரு விண்கலம் சென்று கொண்டிருக்கிறது. ஆம், திங்கட்கிழமை உள்ளூர் நேரப்படி 10:52 மணிக்கு (15:52 BST) புளோரிடாவில் உள்ள கேப் கேனவரலில் இருந்து `ஹெரா கிராஃப்ட்’ ( Hera craft) ஏவப்பட்டது. பூமியைத் தாக்கும் ஆபத்தான சிறுகோள…
-
- 0 replies
- 402 views
- 1 follower
-
-
பெரும்பாலோனர் மத்தியில் அனலிடிக்ஸ் குறித்து ஒரு பிரம்மாண்டமான எண்ணம் இருக்கின்றது. அனலிடிக்ஸ் ஒரு மேஜிக்கான விஷயம் - கிட்டத்தட்ட அலாவுதீனின் அற்புத விளக்கைப்போன்ற ஒரு விஷயம். அதை உபயோகித்தால் நினைத்த காரியம் அனைத்திலும் ஜெயமே! எனவே, எப்பாடுபட்டாவது அனலிடிக்ஸ்தனை நம்முடைய கம்பெனிக்குள் நடைமுறைக்கு கொண்டுவந்துவிடும் பட்சத்தில் பணம் கொட்டோகொட்டு என்று கொட்டிவிடும் என்று நினைக்கிறார்கள். இது ஒரு தவறான நினைப்பே! முதலில் ஒரு பிசினஸ் அனலிடிக்ஸை உபயோகித்து என்னென்ன விஷயங்களை அறிந்துகொள்ள முடியும் என்பதை நிறுவனங்கள் புரிந்துகொள்ள வேண்டும். பிசினஸின் ரிஸ்க்குகள், பிசினஸில் இருக்கும் வாய்ப்புகள், பிசினஸ் எதிர்கொள்ள வாய்ப்பிருக்கும் ஏமாற்று வேலைகள் மற்றும் நம்முடைய பிசினஸ் தரும் பொர…
-
- 0 replies
- 402 views
-
-
உலகின் அதிவேக விமானத்தை மீண்டும் தயாரிக்கிறது அமெரிக்கா உலகின் அதிவேக விமானமான SR-71 Blackbird விமானத்தை மீண்டும் தயாரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. 1950ஆம் ஆண்டுகளில் ரஷ்யாவுடனான பனிப்போரின் போது SR-71 Blackbird என்ற விமானத்தை அமெரிக்கா தயாரித்தது. குறித்த விமானம் இதுவரை தயாரிக்கப்பட்ட விமானங்களிலேயே அதிக வேகமாகவும், அதிக உயரமாகவும் பறக்கும் திறன் கொண்டது. 80 ஆயிரம் அடி உயரத்தில் மணிக்கு மூவாயிரத்து 600 கிலோ மீட்டர் வேகத்தில் பறக்கும் திறன் கொண்ட குறித்த விமானம் கருப்பு வண்ணப் பூச்சுடன் வடிவமைக்கப்பட்டிருந்தது. 1960ஆம் ஆண்டு அமெரிக்காவின் உளவு விமானமான ‘யு-2’ என்ற விமானத்தை ரஷ்யா சுட்டு வீழ்த்தியதைத் தொடர்ந்து SR-71 Blackbird விமானத்தின் பயன்பாட்டை…
-
- 0 replies
- 402 views
-