அறிவியல் தொழில்நுட்பம்
அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்
அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள், அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.
அத்துடன் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3256 topics in this forum
-
Cordon multi-target photo-radar system வாகன இலக்கத்தகடையும் வாகன வேகத்தையும் துல்லியமாக காட்டி எம்மை சங்கடத்தில் மாட்டிவிடும் போல.
-
- 0 replies
- 714 views
-
-
எதிர்வரும் செவ்வாய்க்கிழமை பூமியை கடக்கவுள்ள எரிகல் 1/24/2008 9:52:19 PM வீரகேசரி இணையம் - பாரிய எரிகல்லொன்று எதிர்வரும் 29 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை பூமியைக் கடந்து செல்லவுள்ளதாக நாசா விண்வெளி நிலையம் அறிவித்துள்ளது. "அஸ்ரொயிட் 2007 ரியு24' எனப் பெரிடப்பட்ட இந்த 600 மீற்றர் நீளமும் 150 மீற்றர் அகலமும் கொண்ட எரிகல்லானது பூமியை 534000 கிலோமீற்றர் தூரத்தில் கடந்து செல்லவுள்ளது. 2027 ஆம் ஆண்டில் மாபெரும் எரிகல் ஒன்று பூமியின் மிக அருகே கடந்து செல்லவுள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. எதிர்வரும் செவ்வாய்க்கிழமை பகல் பூமியைக் கடக்கவுள்ள இந்த எரிகல், பூமியில் மோதுவதற்கு வாய்ப்பில்லை என உறுதிப்படுத்தியுள்ள விஞ்ஞானிகள், தொலைநோக்கியின் உ…
-
- 0 replies
- 1k views
-
-
மனித வடிவிலான ரோபோ சர்வதேச விண்வெளி நிலையத்தினை சென்றடைந்தது ரஷ்யாவின் மனித வடிவிலான ரோபோ சர்வதேச விண்வெளி நிலையம் சென்றடைந்துள்ளது. அமெரிக்க விண்வெளி ஆய்வு நிலையமான நாசா இதனைத் தெரிவித்துள்ளது. கஜகஸ்தானின் பாய்கோர் மாகாணத்திலுள்ள, ரஷ்யாவின் ரொக்கெட் ஏவுதளத்தில் இருந்து, சோயுஸ் எம் எஸ்-14 என்ற ஆளில்லா விண்கலம் அனுப்பப்பட்டது. இதனுடன் இணைத்து ‘ஃபெடோர்’ என்ற மனித உருவ ரோபோவும் அனுப்பப்பட்டது. குறித்த ரோபோ, சர்வதேச விண்வெளி மையத்திலுள்ள விண்வெளி வீரர்களுக்கு, அவசர காலங்களில் உதவி செய்வதற்காக, 10 நாட்கள் பயிற்சி பெற்றுக்கொள்ளவுள்ளது. 1.8 மீட்டர் உயரமும், 160 கிலோ எடையும் கொண்ட குறித்த ரோபோ, ஸ்கைபோட் எஃப் 850 என்ற அடையாள எண்ணுடன் அனுப்பப்பட்டுள்ளது…
-
- 0 replies
- 541 views
-
-
Dassault Mirage 200 மிராச் 2000 1978 ல் தயாரிக்கப்பட்டு 1984 முதல் பிரஞ்சு விமானப்படையின் செயல்பாட்டு வருகிறது, மற்றும் அபுதாபி, எகிப்து, கிரீஸ், இந்தியா, பெரு, கத்தார், தைவான் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளிலும் பாவனையில் உள்ளது . இது ஒற்றை இயந்திரச் சக்தி கொண்ட 4ம் தலைமுறைப் போர் வானூர்தி ஆகும். இது நிறை குறைந்த வானூர்தியான, மிராச் III இன் வடிவமைப்பைக் கொண்டு 1970 களின் பிற்பகுதியில் உருவாக்கப்பட்டது. இவ்வகை வானூர்திகள் வெற்றிகரமாக அமைந்ததால், இதை முன்மாதிரியாகக் கொண்டு மிராச் 2000N , மிராச் 2000D போன்ற தாக்குதல் வானூர்திகளும், மிராச் 2000 -5 என்ற மேம்படுத்தப்பட்ட வானூர்திகளும், மேலும் பல்வேறு வகையான வானூர்திகளும் உருவாக்கப்பட்டன. 2009 நிலவரப்…
-
- 0 replies
- 800 views
-
-
அறிவியல் தமிழ் மன்றம் புதிய விழியம் வெளியிடுகிறது அறிவியல் தமிழ் இணைய நூலகம் - அறிமுக விழியம் http://youtu.be/PjEen_-GMuM
-
- 0 replies
- 669 views
-
-
இனி ஃபேஸ்புக் தான் உங்கள் அலுவலகம் #FacebookWorkPlace அலுவலகத்தில் ஃபேஸ்புக் பார்த்துக்கொண்டு வேலை செய்பவர்களை வேலை நேரத்தில் எப்ப பாரு ஃபேஸ்புக் என்று கலாய்ப்பவது வழக்கம். அவர்கள் இனி கெத்தாக பெருமை கொள்ள வந்துவிட்டது ஃபேஸ்புக் வொர்க்ப்ளேஸ். இனி அலுவலக வேலைகளை ஃபேஸ்புக்கிலேயே செய்து கொள்ளலாம் என அதிரடியாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது ஃபேஸ்புக். ஃபேஸ்புக் ஒரு சமூக வலைதளம், வர்த்தக பக்கம் என்ற விஷயங்களை தாண்டி அலுவலகம் என்ற அடையாளத்தை பெற்றுள்ளது. அலுவலகத்தில் உள்ள அனைத்து பிரிவுகளையும் ஒரே பக்கத்தின் கீழ் இணைத்தும், அலுவலக வேலைகளை 100% வெளிப்படைத் தன்மையுடனும் செய்து முடிக்க இந்த பக்கம் எளிதாக இருக்கும். உதாரணமாக ஒரு அலுவலகத்தில் விற்பனை ப…
-
- 0 replies
- 643 views
-
-
9 செயற்கைக்கோள்களுடன் விண்ணில் சீறிப் பாய்ந்தது பிஎஸ்எல்வி-சி49 ராக்கெட் சதீஷ் தவான் விண்வெளி நிலையத்திலிருந்து விண்ணில் சீறிப் பாய்ந்த பிஎஸ்எல்வி- சி49 ராக்கெட் : படம் உதவி |ட்விட்டர் ஸ்ரீஹரிகோட்டா இஓஎஸ்-1 உள்பட 9 செயற்கைக்கோள்களைச் சுமந்துகொண்டு பிஎஸ்எல்வி- சி49 ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி நிலையத்திலிருந்து இன்று பிற்பகல் 3.12 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி நிலையத்திலிருந்து இஸ்ரோ சார்பில் பிஎஸ்எலவி-சி49 ராக்கெட் மூலம் இஓஎஸ்-1 என்ற புவி கண்காணிப்பு செயற்கைக்கோளை 7-ம் தேதி விண்ணில் செலுத்த முடிவு செய்யப்பட்டது. …
-
- 0 replies
- 657 views
-
-
உங்கள் ஒவ்வொரு நகர்வையும் கண்காணிக்கும் கூகுள்! #GoogleMapsTimeline கூகுள் மேப்ஸ் எந்தெந்த விஷயங்களுக்கு எல்லாம் பயன்படும் என்பது அனைவரும் அறிந்த விஷயம்தான். பலருக்கு தற்போது வழிகாட்டிக் கொண்டிருப்பது கூகுள் மேப்ஸ்தான். இப்படி நம் பயணங்களில் வழிகாட்டும் ஆண்ட்ராய்டு கைடாக இருக்கும் இந்த மேப்ஸில் நீங்கள் இதுவரை அதிகம் பயன்படுத்தாத ஒரு வசதியும் உண்டு. பலரும் இதனை பார்த்திருந்தாலும், சரியாக பயன்படுத்தியிருக்க மாட்டோம். ஆனால் இதனை பயன்படுத்தினால் உங்களுக்கே ஆச்சர்யமாக இருக்கும். அதுதான் கூகுள் மேப்ஸ் டைம்லைன். 2015-ம் ஆண்டு கூகுள் நிறுவனம் அறிமுகம் செய்த வசதிதான் இந்த கூகுள் மேப்ஸ் டைம்லைன். உங்கள் போனில் இருக்கும் ஜி.பி.எஸ் மூலமாக, நீங்கள் இதுவரை எ…
-
- 0 replies
- 699 views
-
-
கடல் ஆமைகளையும் நில ஆமைகளையும் காக்க வேண்டி யதன் அவசியத்தை மக்கள் உணர வேண்டும் என்பதற்காக ஆண்டுதோறும் மே 23 ‘உலக ஆமைகள் தினம்’ கடைப்பிடிக்கப்படுகிறது. ஆமைகள் இப்போது பல்வேறு ஆபத்து களைச் சந்திக்கின்றன. இந்தியாவிலிருந்து ஆமைகளை கிழக்கு ஆசிய நாடுகளுக்கும் தென் கிழக்கு ஆசிய நாடுகளுக்கும் கடத்துகின்றனர். ஆமைகளின் கறி ருசியாக இருக்கிறது என்பதால் அங்கு நல்ல விலைக்கு விற்கப்படுகிறது. மேற்கு வங்கம், ஒடிசா, ஆந்திரப் பிரதேசம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் வங்கக் கடலோரப் பகுதிகளில் ஆலிவ் ரிட்லி ஆமைகள் அதிகளவில் வந்து இனப் பெருக்கம் செய்கின்றன. கடல் ஆமைகள் எந்தப் பகுதியில் பிறக்கின்றனவோ அதுவே தன்னுடைய வாரிசுகளுக்கும் பாதுகாப்பானது என்று கருதி இனப் பெருக்கக் காலத்தில் அங்கே வந்து …
-
- 0 replies
- 492 views
-
-
தாவரங்கள் பாடும் பாடல் – புதிய கண்டுபிடிப்பு தாவரங்கள் எழுப்பும் ஒலியையும் மேலும் நாம் அவற்றோடு தொடர்பு கொள்ளும் பொழுது அவை எழுப்பும் ஒலியில் ஏற்படும் மாற்றத்தையும் பதிவு செய்து நிரூபித்துள்ளார் வால்ட் டிஸ்னியின் பிரபல விஞ்ஞானி இவான் போப்ரேவ். மொபைல் மற்றும் டேப்லெட்டுகளில் உள்ள டச் ஸ்க்ரீன்களுக்கு இருக்கும் தொடு உணர்ச்சி பற்றிய துறையின் வளர்ச்சியில் பெரும்பங்கு ஆற்றியுள்ள பிரபலமான கணிப்பொறியியல் பேராசிரியரான இவான் போப்ரேவ், கார்னிக் மெல்லன் பல்கலைக்கழகத்தின் பிட்ஸ்பர்க் வளாகத்தில் இயங்கும் வால்ட் டிஸ்னி கம்பனியின் தலைமை ஆராய்ச்சி விஞ்ஞானி ஆவார். சென்ஸார்களின் பயன்பாடுகளை ஆராயும் ஒரு முயற்சியில் தாவரங்கள் என்ன செய்து கொண்டிருக்கின்றன என உயிரியல் கண்ணோட்டம் இ…
-
- 0 replies
- 1.3k views
-
-
அணுக்கரு பிணைப்பு: உலகின் ஆற்றல் நெருக்கடிக்கு இது தான் தீர்வா? ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES சூரியனின் பிரகாசம் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மனிதர்களுக்கு விந்தையாகவே உள்ளது. ஆனால் சூரியனின் அபரிமிதமான ஆற்றலுக்குக் காரணம் அணுக்கரு பிணைப்பு என்னும் அணுக்கரு வினை தான் என்று சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்டது. அதே மாதிரியான அணுக்கருப் பிணைப்பை பூமியில் செய்ய முடிந்தால், அது ஒரு புரட்சியாக இருக்கும். உலகெங்கிலும் உள்ள மக்கள் அபரிமிதமான ஆற்றலைப் பெற முடியும். கடந்த 100 ஆண்டுகளாக அணுக்கரு பிணைப்பு மூலம் மின்சாரம் உற்பத்தி செய்ய முயற்சிகள் நடைபெற்று வ…
-
- 0 replies
- 173 views
- 1 follower
-
-
வெகு தொலைவில் உள்ள செவ்வாய் கிரகம் உள்ளிட்ட கோள்களில் தரையிறங்குவதற்காக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ‘நாசா’ பறக்கும் தட்டு போன்ற ஒரு விண்கலத்தை உருவாக்கியிருந்தது. இந்த பறக்கும் தட்டை ஹவாய் தீவில் 2 ஆவது தடவையாக சோதனை நடத்திய ‘நாசா’ பிரம்மாண்ட பலூனின் உதவியுடன் சுமார் 1 லட்சத்து 20 ஆயிரம் அடி உயரத்திற்கு எடுத்துச் சென்றது. பிறகு, அந்த பலூன் விடுவிக்கப்பட்டு அதனுடன் இணைக்கப்பட்டிருந்த Low-Density Supersonic Decelerator (LDSD) என்ற ரொக்கெட் என்ஜின் உதவியுடன் 1 லட்சத்து 80 ஆயிரம் அடி உயரம் வரை கொண்டு செல்லப்பட்டது. பின்னர், விண்ணுக்கு செலுத்தப்பட்ட இந்த பிரம்மாண்ட பெரசூட்டும், ரொக்கெட் என்ஜினும் பசிபிக் கடலில் பத்திரமாக வந்து இறங்கியதாக ‘நாசா’ தகவல் வெளியிட்டுள்…
-
- 0 replies
- 482 views
-
-
பூமியின் மறுபக்கம் வரை துளையிட்டு, அதற்குள் குதித்தால் என்னவாகும்.? கோட்பாட்டு இயற்பியலின் வேடிக்கையான பகுதியாக இருப்பினும் சரி, தத்துவார்த்த இயற்பியலின் சிறப்பான பகுதியாக இருப்பினும் சரி - அபத்தமான கேள்விகளைக் கேட்டு அதற்கான சரியான பதில்களைக் கணக்கிடுவது என்பது, எப்போதுமே நிகழும் சிறப்பானதொரு விடயமாகும். உதாரணத்திற்கு - நம்மில் பெரும்பாலானோர்கள் சிறுவயதில் கேட்க விரும்பிய அல்லது யாரிடமாவது கேட்ட ஒரு கேள்வியை எடுத்துக்கொள்வோம் - பூமிக்கு நடுவில் ஒரு ஆழமான ஓட்டையொன்றை போட்டால், பூமியின் மறுப்பக்கத்திற்கு ஈஸியாக போகலாம். அப்படித்தானே.? இதற்கான விடை என்ன.? இத்தகைய ஒரு காரியத்தை யார் செய்ய விரும்புவார்கள்.? வெளிப்படையாக சொல்லப்போனால் - அநேகமாக யாரும்…
-
- 0 replies
- 2.2k views
-
-
நிலவின் தென்துருவ ஒளிப்படத்தை வெளியிட்டது இஸ்ரோ! நிலவைச் சுற்றி வட்ட பாதையை ஆய்வு செய்துகொண்டிருக்கும் சந்திராயன் 2 விண்கலத்தின் ஆர்பிட்டர் கருவி, நிலவின் தென் துருவ பகுதியை ஒளிப்படம் எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சந்திரயான் 2 விண்கலத்தின் ஆர்பிட்டர் கருவி சிறப்பாக செயற்பட்டு வருவதாகவும், இதன்மூலம் ஆய்வுகளை மேற்கொள்ள முடியும் எனவும் இஸ்ரோ நம்பிக்கை வெளியிட்டிருந்தது. இதனடிப்படையில் ஆய்வுகளை மேற்கொண்டுவந்த இஸ்ரோ ஆர்பிட்டர் கருவியின் மூலம் எடுக்கப்பட்ட ஒளிப்படத்தை வெளியிட்டுள்ளது. குறித்த ஒளிப்படம் ஆர்பிட்டரில் பொருத்தப்பட்டுள்ள உயர்தர கமராவின் மூலம் எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள இஸ்ரோ, ‘சந்திரனின் மேற்ப…
-
- 0 replies
- 433 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES 4 மணி நேரங்களுக்கு முன்னர் நமது சூரிய மண்டலம் உள்ள பால் வீதி போன்ற ஏராளமான நட்சத்திர மண்டலங்கள் சிறுசிறு குழுக்களாக தொகுக்கப்பட்டதும், அத்தகைய சிறு குழுக்களை ஒட்டுமொத்தமாக உள்ளடக்கியதுமான மிகப்பெரிய பொருள் (Superstructure) குய்பு. குய்பு 1,300 கோடி ஒளி ஆண்டுகள் நீளம் கொண்டது மற்றும் 200 குவாட்ரில்லியன் (200 பிளஸ் 24 பூஜ்ஜியங்கள்) நட்சத்திரங்களின் மொத்த நிறையை உடையது என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். இந்த பிரபஞ்சத்தில் இதுவரை கண்டறியப்பட்ட மிகப்பெரிய பொருள் குய்பு என்றும் கணிக்கப்பட்டுள்ளது. கயிறுகளில் முடிச்சுகளைப் பயன்படுத்தி எண்களைக் கணக்கிடுவதற்கும் சேமிப்பதற்கும் பயன்படும் இன்கன் முறையைப் (பழங்கால முறையைப்) போன்றுள்ள இந்த மிகப்பெரிய விண்மீன் த…
-
- 0 replies
- 348 views
- 1 follower
-
-
முழுமையாக செயல்பாட்டிற்கு வந்த சீனாவின் பிரம்மாண்ட தொலைநோக்கி! உலகின் மிகப்பெரிய மற்றும் மிக முக்கியமான ரேடியோ தொலைநோக்கியானது அலுவல்ரீதியாக வணிகத்திற்காக திறக்கப்பட்டுள்ளது என சீனாவின் அதிகாரப்பூர்வ அரசு ஊடகமான சின்ஹுவா தெரிவித்துள்ளது. இந்த பாஸ்ட் ரேடியோ தொலைநோக்கி 2016ல் வெளிச்சத்திற்கு வந்திருந்தாலும், அதன் பின்னர் பரிசோதனை மற்றும் கட்டமைப்பதற்கு உட்பட்டிருந்தது. பாஸ்ட் என்பது ஐநூறு மீட்டர் துளை கோள தொலைநோக்கி ( FAST - Five-hundred meter Aperture Spherical Telescope) என்பதை குறிக்கிறது. பாஸ்ட்-ன் புனைப்பெயரான தியான்யான் என்பது, "வானத்தின் கண்" அல்லது "சொர்க்கத்தின் கண்"என பொருள்படுகிறது. இது தென்மேற்கு சீனாவின் குய்ஷோவில் இயற்கையான பள்ளத்தாக்கில் கட்டப்பட்டுள…
-
- 0 replies
- 332 views
-
-
அறிவியல் தமிழ் மன்றம் புதிய விழியம் வெளியிடுகிறது
-
- 0 replies
- 411 views
-
-
குன்னூர் சிம்ஸ் பூங்காவில் நடைபெற்ற பழக் கண்காட்சியில் நீலகிரிக்கே உரித்தான மருத்துவ குணங்கள் நிறைந்த பழங்கள், திசு வாழை ஆகியவை காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. இவற்றை சுற்றுலாப் பயணிகள் பார்த்து வியப்படைந்தனர். குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 56-வது பழக் கண்காட்சி சனி, ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் அரசு தோட்டக்கலைத் துறை மற்றும் தனியார் சார்பில் அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. பழக் கண்காட்சியில் நீலகிரிக்கே உரித்தான மருத்துவ குணங்கள் நிறைந்த பழங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன. குன்னூரைச் சேர்ந்த கோபி என்பவர் நீலகிரியில் விளையும் அரிய வகைப் பழங்களை காட்சிக்கு வைத்திருந்தார். நோய்களுக்கு நிவாரணி நான்கு அடி உயரம் மட்டுமே வளரும் மலை வாழை, காட்டு வேடன், வெள்ளரி, பன்னீர் கொ…
-
- 0 replies
- 492 views
-
-
ஆங்கிலத்தில் ‘அபாரிஜினல் (Aboriginal)' என்ற வார்த்தை உண்டு. லத்தீன் மொழியில் ‘அபாரிஜின்ஸ் (Aborigines)' என்ற சொல்லில் இருந்து இந்த வார்த்தை உருவானது. இதற்கு ‘ஆதியிலிருந்து இருப்பவர்கள்' (ஒரிஜினல்) என்று அர்த்தம். சுமார் 16-ம் நூற்றாண்டு வாக்கில் தோன்றிய இந்தச் சொல், காலத்துக்கு ஏற்பக் காட்டுவாசிகள், ஆதிவாசிகள், பழங்குடிகள், பூர்வகுடிகள் என்று பல்வேறு விதமான மாற்றங்களுக்கு உள்ளாகியிருக்கிறது. ஒரு சொல்லே இத்தனை மாற்றங்களுக்கு உள்ளாகிறபோது, ஆதியின் எந்தச் சுவடும் மாறாமல் இன்னமும் சில பூர்வகுடிகள் உலகில் வாழ்ந்து வருகிறார்கள் என்றால்... அது பேரதிசயம் அல்லவா? ஜராவா பழங்குடிகள் இந்தியாவின் ஒரு பகுதியான அந்தமான் நிகோபார் தீவுகளில் அப்படி வசிக்கும் இனங்களில் ஒன்றுதான் ஜ…
-
- 0 replies
- 544 views
-
-
கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் எத்தனையோ மனிதர்கள் பல்வேறு வகையில் சாதனை படைத்துள்ளனர். ஆனால், அந்தப் புத்தகத்தில் மனிதர்கள் மட்டும் தான் இடம் பெறுவது என்றே இல்லை. பல விலங்குகளும் கூட அதில் சாதனைகள் படைத்து ஓர் இடத்தைப் பெற்றுவிட்டன! அப்படி கின்னஸ் உலக சாதனை படைத்த ஓர் பறவை பற்றி நீங்கள் இந்த அறிவு டோஸில் தெரிந்துகொள்ளலாம். உலகிலேயே சிறிய பறவை எது என்று உங்களுக்குத் தெரியுமா? 5cm நீளம் மற்றும் 2g நிறையைக் கொண்ட Bee Hummingbird என்று அழைக்கப்படும் ஓர் ஓசனிச்சிட்டு வகை தான் பறவைகளில் மிகச் சிறிதானது ஆகும். வழக்கமாக கியூபா நாட்டில் காணப்படும் இந்தப் பறவை உலகின் மிகச் சிறிய பறவை என்ற உலக சாதனையை படைத்ததும் இல்லாமல், உலகில் மிகச் சிறிய முட்டையை இடும் பறவை என்ற சாதனையையும்…
-
- 0 replies
- 775 views
-
-
அரேபிய தீபகர்பத்தில் அமைந்திருக்கும் லிவா பாலைவனச்சோலை (Liwa Oasis) பற்றி கேள்விபட்டிருக்கிறீர்களா? உங்கள் பதில் எதுவாக இருந்தாலும் சரி, இந்த பாலைவனச்சோலையை இருந்த இடத்தில் இருந்து சுற்றிப்பார்க்கும் வாய்ப்பை கூகிள் ஏற்படுத்தி தந்திருக்கிறது. ஆம், கூகிளிவ் ஸ்டிரீட்வியூ சேவை மூலம் லிவா பாலைவனச்சோலையில் நீங்கள் உலா வரலாம்.இதற்காக நீங்கள் அரேபியா செல்ல வேண்டாம். இணையத்தில் கூகிள் ஸ்டிரீட்வியுவுக்கு விஜயம் செய்தால் போதுமானது. ஸ்டீரிட்வியூ கூகிளின் பிரபலமான வரைபட சேவையின் ஒரு அங்கம். ஸ்ட்ரீட்வியூவில் அதன் பெயருக்கு ஏற்ப நகரத்து காட்சிகளை 360 கோணத்தில் காணலாம். இந்த சேவைக்காக கூகிள் சுற்றிச்சுழலும் காமிராவுடன் உலக நகரங்களுக்கு சென்று அங்குள்ள காட்சிகளை படம் பிடித்து ஸ்டீரிவியூ…
-
- 0 replies
- 474 views
-
-
``தலைக்கு மேல வேலை.. ஒரு நாளைக்கு 24 மணி நேரம்தான் இல்லை?" - இப்படி சீன் போடுபவர்கள் பலர். இந்த அங்கலாய்ப்பு நிஜமாவதற்கு வருங்காலத்தில் வாய்ப்பு இருப்பதாகத் தெரிவிக்கின்றனர் புவியியல் விஞ்ஞானிகள். அதாவது பூமியில் நாள்கள் நீள்வதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கின்றன என்கிறது புதிய ஆய்வு பல பில்லியன் ஆண்டுகளாகப் பூமியில் நிலவும் நேர மாறுபாட்டிற்கும் நாள்கள் நீள்வதற்கும் காரணமாக நிலவு இருப்பதாகக் கண்டறிந்துள்ளனர் விஞ்ஞானிகள். அதாவது நிலவுக்கும் பூமிக்…
-
- 0 replies
- 467 views
-
-
ஹார்வர்ட் ஸ்மித்சோனியன் விண்வெளி பவுதிக மையத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் வாஷிங்டனில் நடந்த அமெரிக்க விண்ணியல் கழகத்தின் ஆண்டு கூட்டத்தில் கலந்து கொண்டு தங்கள் அறிக்கையை சமர்பித்தனர் நாசாவின் கெப்லர் விண்வெளி தொலைநோக்கி தொடர்ந்து, நமது சூரிய மண்டலத்திற்கு அப்பாற்பட்ட 150,000 நட்சத்திரங்களை மேற்பட்ட கண்காணித்து வருகிறது.இதில் 4 ஆயிரத்துக்கும் மேல் முக்கிய கிரகங்களாகக வகைபடுத்தப்பட்டு உள்ளது. இதில் 1000 கிரகங்கள் சமீபத்தில் உறுதிபடுத்த்ப்பட்டு உள்ளது. அந்த அறிக்கியில் பூமியை போன்று பாறைகள், கடல்கள் மற்றும் உயிரினங்கள் வாழ தகுதியுடையது என நம்பப்டும் 8 கிரகங்களை நாச விஞ்ஞானிகள் கண்டறிந்து உள்ளனர்.இந்த கிரகங்கள் நாசாவின் கெப்லெர் விண்வெளி தொலைநோக்கி கருவையை கொண்…
-
- 0 replies
- 731 views
-
-
சீனா - இத்தாலி மருத்துவர்கள் குழு, 2017ல், உலகிலேயே முதன் முதலாக, தலைமாற்று அறுவை சிகிச்சை செய்ய திட்டமிட்டுள்ளது. சீனாவின் ரென் ஜியோபிங், இத்தாலியின் செர்ஜியோ கானவரோ ஆகியோர் தலைமையிலான குழு, 2013ல், உலகின் முதல் தலை மாற்று அறுவை சிகிச்சை, 2016ல், நடைபெறும் என, அறிவித்தது. ஏராளமான இடர்பாடுகள், ஆய்வுகளில் ஏற்பட்ட தாமதம் போன்றவற்றால், இது மேலும் ஓராண்டு தள்ளிப் போடப்பட்டுள்ளது. ரஷ்யாவை சேர்ந்த, வலேரி உஸ்பிரினோனோவ், 30, என்பவரின் தலை தான் மாற்றப்பட உள்ளது. இவர், தீராத 'வெர்ட்னிக் ஹாப்மேன்' என்ற கொடிய நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். வலேரிக்கு, யாருடைய தலை பொறுத்தப்பட உள்ளது என்ற விவரத்தை மருத்துவர்கள் தெரிவிக்க மறுத்து விட்டனர். சீனாவில், மனித உறுப்புகளுக்கான தேவை அதிகமாக உள்ளது…
-
- 0 replies
- 1.2k views
-
-
கொரோனா வைரஸ் சிகிச்சை: கோவிட்-19க்கு கேரளம் முன்மொழிகிற பிளாஸ்மா சிகிச்சை இம்ரான் குரேஷி பிபிசி-க்காக Getty Images கோவிட்-19 (கொரோனா வைரஸ் நோய்) நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கு கேரளம் முன்மொழிந்த கன்வேலசன்ட் பிளாஸ்மா சிகிச்சை (ஊநீர் சிகிச்சை) முறையைப் பயன்படுத்த இந்திய மருத்துவ ஆய்வுக் கழகம் ஒப்புதல் வழங்கியுள்ளது. கொரோனா பரவலை ஒட்டி கேரள மாநில அரசு அமைத்த மருத்துவ நடவடிக்கைக் குழுவில் இடம் பெற்றிருந்த குருதியியல், குருதி மாற்றியல் மருத்துவம் ஆகிய துறைகளைச் சேர்ந்த அவசர சிகிச்சை வல்லுநர்களைக் கொண்ட சிறப்பு மருத்துவர் குழு ஒன்று அமைக்கப்பட்டது. உலகளாவிய தொற்றாக உருப்பெற்றுள்ள கோவிட்-19 நோய்க்கு சிகிச்சை அளிக்க இந்த ஊநீர் சிகிச்சையைப் பயன்படுத்தலாம் என…
-
- 0 replies
- 342 views
-