Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அறிவியல் தொழில்நுட்பம்

அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள்,  அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.

அத்துடன் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. பூமியில் வெப்பம் அதிகரித்தலும், கியோட்டோ ஒப்பந்தமும் சூரிய குடும்பத்தின் கிரகங்களில் உயிரினங்கள் வாழ்ந்துகொண்டிருக்கும் காரணத்தால், உயிருள்ள கிரகமாக கூறப்படுவது நமது பூமியாகும். நிற்காமல் சுழன்றுகொண்டிருக்கும் இந்த பூமி பந்தில் இயற்கை அன்னை அள்ளித் தெளித்த அழகான வளங்கள் ஏராளம். கவின் மிகு காட்சிகள் நிறைந்த எழில் கொஞ்சும் உருண்டை பந்து நமது உலகம். உலகம் தோன்றி உயிர்கள் தோன்றி பல மில்லியன் கணக்கான ஆண்டுகள் ஆன நிலையிலும் சக்கரம் தேயாமல் சுற்றிக்கொண்டிருக்கும் இந்த பூமி, பல அழிவுகளுக்கு முகம் கொடுத்த பின்னும் துவளாமல் உயிர் வளர்த்து, உயிர் வாழ வளம் கொடுத்து தொடர்ந்துகொண்டிருக்கிறது. கிட்டத்தட்ட 4.6 பில்லியன் ஆண்டுகள் வயதுடையதாக கூறப்படும் இந்த பூமி ஏற்கனவே 5…

  2. சூப்பர் நோவா என்பது விண்மீன் வெடித்து சிதறும் நிகழ்வு. மிகவும் ஒளியுள்ள ப்ளாஸ்மா எனும் அயனிய பொருண்மை நிலைக்கு (ionized state of matter) விண்மீன் வெடித்து செல்லும் நிகழ்வையே சூப்பர் நோவாவாக வெடித்தல் என நாம் கூறுகிறோம். இவ்வெடிப்பு நிகழ்ந்திடும் இச்சிறிய தருணத்தில் வெளிப்படும் ஆற்றலானது நம் சூரியன் 10 பில்லியன் ஆண்டுகள் வெளியிடும் ஆற்றலுக்கு சமம் ஆகும். எல்லா விண்மீன்களும் சூப்பர் நோவாவாகிடும் என கூறமுடியாது. சூரியனின் நிறைக்கு 8 மடங்கும் அதிகமாகவும் இருக்கும் விண்மீன்களே சூப்பர்நோவா ஆகின்றன. நமது சூரியன் சூப்பர் நோவா ஆகாது. தற்போது சந்திரா-எக்ஸ்-ரே விண்மீன் கண்காணிப்பு நிலையம் (விண்ணில் அமைந்துள்ளது இது) SN2006gy என்கிற சூப்பர்நோவாவைக் கண்டுபிடித்த…

  3. புவி வெப்பமயமாகிறது: எட்டு ஆண்டுகளில் அனைவரும் மாற வேண்டும்: ஐ.நா., எச்சரிக்கை புதுடில்லி: புவி வெப்பமயமாகுதலை இன்னும் எட்டு ஆண்டுகளுக்குள் தடுத்து நிறுத்த வேண்டும். எனவே, சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் வாயுக்களை வெளிப்படுத்தும், பூமியிலிருந்து எடுக்கப்படும் எரிபொருள் பயன்பாட்டில் இருந்து அனைத்து நாடுகளும் மாறியாக வேண்டும் என்று ஐ.நா., எச்சரிக்கை விடுத்துள்ளது. பூமி உறைந்து போகாமல் இருக்க, ஓரளவுக்கு வெப்பம் தேவை. இந்த வெப்பத்தை கார்பன் டையாக்சைடு, மீத்தேன் போன்ற வாயுக்கள் ஏற்படுத்துகின்றன. இவை பூமியின் மேற்பரப்பில் இயற்கையாக உருவாகும் தன்மை கொண்டவை. இவை போதிய அளவு வெப்பத்தை உருவாக்கி, பாதுகாப்பு கவசம் போல, பூமி உறைந்து போகாமல் பாதுகாக்கின்றன. ஆனால், நிலக்…

  4. "கடுகு சிறுத்தாலும் காரம் பெரிது" இது பழமொழி. அதுவே அறிவியல் ரீதியிலும் ஏற்றுக்கொள்ளப்படக் கூடிய புது மொழியானாலும் ஆச்சரியப்பட வேண்டியதில்லை. எமது சமையலில் கடுகுக்கு முக்கிய இடம் இருக்கும் அதன் வாசனைக்காக. ஆனால் அறிவியலில் அதன் பயன் உணவு பாதுகாப்புடன் சம்பந்தப்பட்டிருக்கிறது. முன்னைய ஒரு பதிவில் சுட்டியது போல வட அமெரிக்கா குறிப்பாக ஐக்கிய அமெரிக்க நாடுகள், கனடா ஆகிய வற்றில் இறைச்சியை மாசுபடுத்த (contamination)கூடிய மனிதனுக்கு நோய் ஏற்படுத்தும் நுண்ணங்கியாக Escherichia coli O157: H7 விளங்குகிறது. எவ்வாறு இறைச்சி, மற்றும் பதனிடப்பட்ட இறைச்சி உணவுகள் (Processed meat products : sausage) போன்ற வற்றில் இந்த நுண்ணங்கியை வளராது கட்டுப்படுத்துவது என்பது சம்பந்தமாக பல ஆராய்சிக…

    • 1 reply
    • 3.4k views
  5. நமது சூரிய மண்டலங் களுக்கு அப்பால் 200க்கும் மேற்பட்ட கிரகங்கள் இருப்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். சமீபத்தில் கிளீஸ்-581 என்ற நட்சத்திரத்தை சுற்றி சூப்பர் பூமி என்ற புதிய கிரகம் சுற்றி வருவதை கண்டறிந்தனர். இந்த புதியகிரகம் பூமியை போலவே உள்ளது. இப்போது கரோட் எக்சோ 1 பி என்ற புதிய கிரகத்தை விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள் ளனர். மானோசிரஸ் என்ற நட்சத்திர கூட்டங்களை இந்த புதிய கிரகம் சுற்றி வருகிறது. இந்த நட்சத்திர கூட்டங்களில் இருப்பது 1500 ஒளி ஆண்டுகள் தூரத்தில் இது உள்ளது. பிரான்சு நாட்டு விஞ்ஞானிகள் அனுப்பிய கரோட் என்ற விண்கலம் இந்த புதிய கிரகத்தை கண்டு பிடித்துள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் 27-ந் தேதி இந்த விண்கலம் அனுப்பப்பட்டது. குரு கிரகத்தை வ…

  6. பூமியைப் போன்ற புதிய கிரகம் கண்டுபிடிப்பு!! ஏப்ரல் 25, 2007 வாஷிங்டன்: பூமியைப் போன்ற தோற்றமுடைய புதிய கிரகத்தை ஐரோப்பிய விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த கிரகத்தில் உயிர் வாழ்வதற்குத் தேவையான தட்ப வெப்ப நிலையும், தண்ணீரும் இருப்பதாக அந்த விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் உள்ள விண்வெளி ஆய்வு மையத்தைச் சேர்ந்த விஞ்ஞானியும், இந்த புதிய கிரகம் குறித்த ஆய்வில் ஈடுபட்ட குழுவின் தலைவருமான ஸ்டீபன் உத்ரி கூறுகையில், சூரிய குடும்பத்திலிருந்து இது தனித்து வெளியே இருக்கிறது. சிவப்பு நிறத்தில் இந்த கிரகம் காணப்படுகிறது. இதற்கு OGLE-2005-BLG-390Lb என பெயரிடப்பட்டுள்ளது. பூமியை விட மிகப…

    • 6 replies
    • 1.7k views
  7. இத்தாலி செயற்கைக்கோளுடன் விண்ணில் சீறி பாய்ந்தது பி.எஸ்.எல்.வி., ராக்கெட் * "இஸ்ரோ'வின் வர்த்த ரீதியான முதல் செயல்பாட்டுக்கு வெற்றி சென்னை: சென்னை அடுத்த ஸ்ரீஹரிகோட்டா ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி., சி8 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இத்தாலி நாட்டின் "ஏஜைல்' செயற்கைக் கோளை, நமது ராக்கெட் மூலம் வர்த்தக ரீதியாக விண்ணில் செலுத்தும் இஸ்ரோவின் முதல் முயற்சியே மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் வருங்காலத்தில் வர்த்தக ரீதியாக இஸ்ரோவிற்கு அதிக வாய்ப்புகள் கிடைக்கும் என்று அதன் தலைவர் மாதவன் நாயர் பெருமையுடன் கூறினார். விண்வெளி ஆய்வில் இஸ்ரோ ( இந்திய விண்வெளி ஆய்வுக் கழகம்) தொடர்ந்து பலசாதனைகளை நிகழ்த்தி வருகிறது. ஏற்கனவே பல வகையான …

  8. Started by வானவில்,

    10:10 உலகில் உள்ள பெரும்பாலான கடிகாரக்கடைகளிலும் சரி, கடிகாரம் சம்பந்தமான விளம்பரங்களிலும் கூட நேரம் 10:10 என்று காட்டுவதாக முட்களை திருப்பி வைத்து இருப்பதற்கு காரணம் தெரியுமா? இந்தக் கேள்வியை நான் கல்லூரி படிக்கும்போது நண்பன் ஒருவன் கேட்க, நான் உள்பட எல்லோருமே திருதிருவென்று விழித்தோம்! அந்த 10:10 நேரத்தில்தான் அமெரிக்க ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன் சுட்டுக் கொல்லப்பட்டார். அப்போது அவர் கையில் கட்டப்பட்டிருந்த வாட்ச் 10:10 மணியில் நின்று கொண்டிருந்தது. இது ஒரு அதிசய சம்பவமாகும். லிங்கனின் மறைவினை நினைவு படுத்த வேண்டி அமெரிக்காவில் உள்ள எல்லா வாட்ச் கடையிலும் கடிகாரங்கள் 10:10 மணியை காட்டும்படி செய்தனர். இதன் மூலம் ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கனுக்கு அஞ்சலி செலுத்த…

  9. பைசா நகர சாய்ந்த கோபுரம் போனானோ பிஸ்ஸானோ என்பவரால் கட்டப்பட்டது. 1173ல் அவர் அந்தக் கோபுரத்தை கட்ட ஆரம்பிச்சார். சதுப்பு நிலத்தில் கட்டப்பட்டதால், பத்தரை மீட்டர் உயரம் எழும்பியதுமே, கோபுரம் லேசாகச் சரிய ஆரம்பித்துவிட்டதாம்... என்றாலும், இந்தச் சரிவைக் கட்டடம் உயர உயரச் சரி செய்து விடலாம் என்ற நோக்கில் போனானோ மூன்று மாடிகள் வரை கட்டி... அத்துடன் நிறுத்தி விட்டாராம்... "பின்னால், டோமாஸ்ஸோ என்பவர் இந்த வேலையை தொடர்ந்து சாமர்த்தியமாக எட்டு மாடிகள் வரை கட்டினாராம்... 1300ல் இது முற்றுப் பெற்றதாம்... மொத்தம் 54 மீட்டர் உயரம். வட்ட வடிவில் அமைந்த எட்டு மாடிகளுக்கும் வெளித் தாழ்வாரங்கள் உண்டு. "ஒவ்வொரு மாடியிலும் உள்ள பால்கனித் துõண்கள், அதற்கு மேல் உள்ள மாடிகளைத்…

  10. Started by வானவில்,

    வானவில் தோன்றிய சில மணிநேரத்தில் மறைந்து விடுகிறதே ஏன்? ஆகாயத்தில் நீராவி ரூபத்தில் நீர்த்துளிகள் அந்தரத்தில் தொங்கிக்கொண்டுள்ளன. அதன் மீது எதிர் திசையிலிருந்து சூரிய ஒளி படுகிறது. இதனால் நிறப்பிரிகை அடையும் ஒளி, நம் கண்களில் படும் போது வானவில் தோன்றும். சூரியனின் ஒளிக்கோணம் மாறினாலோ, அல்லது நீர்த்திவளைகள் ஆகாயத்திலிருந்து நீராவியாக மறைந்துவிட்டாலோ வானவில் மறைந்துவிடும். சூரியன், நீர்த்திவளைகள், நமது கண் மூன்றும் சரியான கோணத்திலிருக்கும் போது மட்டுமே வானவில் தெரியும் வெள் ஒளி மழைத்துளியினூடாகச் (அல்லது வேறு நீர் மூலத்திலிருந்து உருவாகிய நீர் துளிகள்) சென்று பிரிகை அடைவதை இந்தப் படம் விளக்குகின்றது. சிவப்பு நிறம் குறைந்த விலகலையும் ஊதா நிறம் கூடிய விலகல…

  11. உலக மொழிகள் உலக மொழிகள் 10 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு ஆய்வாளர்களால் ஆராயப்படுகின்றது. 1.திராவிட மொழிகள்: தமிழ்,தெலுங்கு,மலையாளம்,துளு,

  12. . அப்துல் கலாம் சிலர் பிறக்கும்போதே உயர்ந்தவர்களாகப் பிறக்கின்றனர்; வேறு சிலர் உயர்நிலையை அடைகின்றனர்; இன்னும் சிலர் மீதோ உயர்வு திணிக்கப்படுகின்றது" இவ்வாறு உயர்ந்த நிலையில் இருப்போரை ஷேக்ஸ்பியர் மூன்று வகையாகப் பிரிக்கிறார். டாக்டர் அவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம், இவற்றுள் இரண்டாம் நிலைக்குரியவர் என்பதில் எவ்வித ஐயமுமில்லை. சாதாரணக் குடும்பத்தில் பிறந்த அப்துல் கலாம் அயராத உழைப்பு, விடாமுயற்சி, ஈடுபாட்டுடன் கூடிய ஆற்றல் மற்றும் திறமை ஆகியவற்றால் இந்தியாவின் குடியரசுத்தலைவர் என்ற புகழேணியின் உச்சியை அடைந்தவர். 1931ம் ஆண்டு அக்டோபர் திங்கள் 15ம் நாள், தமிழ் நாட்டின் இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த தனுஷ்கோடியில், நடுத்தர இசுலாமியத் தமிழ்க் குடும்ப…

  13. பொதுவாக, ஒரு மனிதனின் வளர்ச்சியில் ஒரு குறிப்பிட்ட வயது எல்லையின் பின்னர் மூளையின் வளர்ச்சி, இதர உடல் உறுப்புக்களைப் போல, தனது இறுதி வளர்ச்சி நிலையினை (அதாவது இந்நிலைக்கு மேல் மாற்றமில்லை என்ற நிலை) அடைந்து விடும் என்ற கருத்தே மருத்துவ வட்டாரங்களில் மிக அண்மைக் காலம் வரை இருந்து வந்தது. அதாவது, மனித மூளையானது plasticity அற்றது என்பதே இந்தப் புரிதல். எனினும் அண்மைக் காலமாக இந்தப் புரிதல் தவறானது என்பது ஆணித்தரமாக நிரூபிக்கப்பட்டு மருத்துவ வட்டாரங்களில் பலத்த பரபரப்பினை எற்படுத்தி வருகின்றது. இந்தக் கண்டுபிடிப்பிற்கு வழி வகுத்த சம்பவம் சுவாரசியமானது. ஓரு மருத்துவ பேராசிரியர். அவரது மகன்களும் மருத்துவர்கள். பேராசிரியரிற்கு ஒரு நாள் திடீரென ஏற்பட்ட ஒரு பாரிய மாரடைப்பின் …

  14. Started by kaviya,

    உதவி தேவை கனடா அவுஸ்திரேலியா நாடுகளுக்கு இலவசமாக அல்லது குறைந்த கட்டணத்தில் பேசுவதற்கு முடியுமாமே? விபரம் தெரிந்தவர்கள் கூறுவீர்களா? (என்னிடம் O2 Network இருக்கிறது)

    • 2 replies
    • 2.1k views
  15. ஐன்ஸ்டைனின் ரிலேட்டிவிட்டி தியரி முதல் தியரி – பிரவுனியன் மோஷன் பிரவுனியன் மோஷன் என்பது ஒரு திரவத்திலோ வாயுவிலோ நுட்பமான அணுக்களும் மாலிக்யூல்களும் கால்பந்தாட்டம் போல் மோதிக் கொள்ளும் தற்செயலான இயக்கத்துக்கு வைத்த பெயர். தூசு படிந்த வீட்டில் வெயில் கற்றை சாயும் போது அல்லது பி.சி.திருராம் படங்களiல் கதவைத் திறந்தால் சின்னச் சின்ன துகள்கள் கன்னாபின்னா என்று ஒளiக்கற்றையில் அலையுமே, அது பிரவுனியன் மோஷனுக்கு உதாரணம். திரவ, வாயுப் பொருள்களiல் நிகழும் தன்னிச்சையான மாலிக்யூலர் மோதல்கள். 1827ல் ராபர்ட் பிரவுன் என்பவர்தான் இதை முதலில் கவனித்தார். இதற்கு மற்றவர்களைவிட, ஐன்ஸ்டைன் தந்த விளக்கம் பிரசித்தமானது. அணு என்பது அதுவரை சந்தேகக் கேஸாக இருந்தது. கைனெட்டிக் திய…

  16. Listeria monocytogenes (லிஸ்ரிரியா மொனொசைற்றோஜீனஸ்) - உணவு மூலம் பரவும் ஓர் நோயாக்கி ( Food-borne pathogen): அறிமுகம் Listeria monocytogenes ஆனது உணவு பொருட்களோடு மனிதனை அடைந்து மனிதனுக்கு நோய் ஏற்படுத்தக்கூடிய பக்ரீரியா (Bacteria) ஆகும். இது 2 பாகை டிகிரி செல்சியசில் இருந்து 45 பாகை டிகிரி செல்சியஸ் வெப்பநிலை வரை வளரக்கூடிய பக்ரீரியா ஆக இருந்த போதும், இது வளர்வதற்கு மிகவும் உவப்பன வெப்பநிலை 30-37 பாகை டிகிரி செல்சியஸ் ஆகும். Listeria monocytogenes மனிதனில் ஏற்படுத்தும் நோயை (லிஸ்ரிரியோசிஸ்) listeriosis என அழைப்பர். இது பிரதானமாக 1. நிர்பீடன குறைபாடு உள்ளவர்கள் (immunocompromised): உடலின் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள் 2. பிறந்த குழந்தைகள் 3. வயத…

    • 3 replies
    • 1.5k views
  17. Hamburger பிரியர்கள் எல்லோரும் வீட்டிலோ அல்லது உணவகங்களிலோ சாப்பிடும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என பெரும்பாலான உணவு தரப்படுத்தும் அரச நிறுவனங்களால் அறிவுறுத்தப்படுகிறது. ஏன் இவ்வாறான அறிவுறுத்தல் விடுக்கப்படுகிறது என நினைக்கிறீர்கள். முக்கிய காரணம் Escherichia coli O157: H7 (E. coli O157:H7) எனும் உணவு மூலம் பரவும் நோயாக்கி பக்ரீரியா பிரதானமாக மாட்டிறைச்சியுடன் பரவுவதே காரணமாகும். E. coli O157:H7 சாதாரணமாக மாடு, ஆடு, செம்மறி ஆடு, மான் என்பவற்றின் குடல் பகுதியில் அந்த விலங்குகளுக்கு எந்த தீங்கும் ஏற்படாத வகையில் வாழும் ஒரு பக்ரீரியா ஆகும். ஆனால் இது உணவு மூலம் மனிதனின் குடல்/ சமிபாட்டு தொகுதியை அடையும் போது மனிதரில் நோயை ஏற்படுத்துகிறது. …

    • 5 replies
    • 1.5k views
  18. (படம்:ஸ்வாடின்சரின் பூனை) தமிழ் இணயப் பரப்பில் இந்து சமயம் முதல் பின் நவீனத்துவும் வரை தாம் சார்ந்த தத்துவத்தை நியாயப்படுத்துவதற்காக அறிவியல் உலகத்தில் இருந்து இன்று பலராலும் மேற் கோள்காட்டப்படும் தத்துவம் 'குவான்ரம்' இயற்பியலாக இருக்கிறது.அறிவியல் என்பது இன்று எம் கண் முன்னால் பல சாதனைகளை நிகழ்த்திக் காட்டிக் கொண்டுள்ளது, கொண்டுவருகிறது.மனிதனின் பறப்பத்தைப் பற்றிய புனைவுகளை நிஜமாக்கியது அறிவியல், இன்று எம்மால் உலகமெங்கும் தொடர்பாடக் கூடியதாக இருப்பது அறிவியலின் விளைவே.ஆகவே கற்பனைகளான தத்துவங்களை இன்று நியாயப்படுத்த அறிவியல் என்பது ஒரு தேவையான வலிய சாதனமாக உள்ளது.ஆனால் குவான்ரம் தத்துவத்தை தமது கோட்பாடுகளுக்கு ஏற்புடையதாக் காட்டுபவர்கள் ,குவான்ரம் தத்துவத்தைப் பற்றி …

  19. உயரமாக பறக்கும் விமானங்கள் சில சமயம் விபத்துக்கு உள்ளாகிறது. இதற்கான காரணத்தை கண்டறிய புலனாய்வாளர்களுக்கு கருப்பு பெட்டி என்னும் சாதனம் உதவுகிறது. இது எல்லா விமானங்களிலும் பொருத்தப்பட்டிருக்கும். கருப்பு பெட்டி என்ற பெயர் கொண்டு இது அழைக்கப்பட்டிருந்தாலும், இதன் நிறம் கருப்பு கிடையாது. ஆரஞ்சு வண்ணம் கொண்டது. சில பெட்டிகள் மஞ்சள் நிறத்திலும் இருக்கும். பெரிய விமானங்கள் எனில் இரண்டு கருப்பு பெட்டிகள் இருக்கும். இதில் `காக்பிட் வாய்ஸ் ரிக்கார்டர்' என்னும் சாதனம் விமானியின் அறையில் நடக்கும் உரையாடலை பதிவு செய்கிறது. `டேட்டா ரிக்கார்டர்' என்னும் மற்றொரு சாதனம் விமானத்தில் உள்ள பல்வேறு கருவிகளின் இயக்கங்களை பதிவு செய்யும். இதன் அடிப்படையில்தான் …

    • 2 replies
    • 1.2k views
  20. தொலைகாட்சி,வீடியோ சம்பந்தமான பிரச்சனைகளுக்கு என்னால் முடியுமான ஆலோசனகள் தரமுடியுமென நம்புகிறேன்...பிழையென நினைத்து வெளியில் எறிய முன்.........அல்லது பெரும் பணம் கொடுத்து சீர் செய்ய முன்...... தலைப்பு தமிழில் திருத்தப்பட்டுள்ளது.-யாழ்பிரியா

  21. பதிவு இணையத்தளத்திலிருந்தது: இது 2011 தான் சந்தைக்கு வருகிறதாம். வாகன தொழிநுட்பத்தில் பரீட்சயமுள்ள புலிபாசறை போன்றோர் இது பற்றி கொஞ்சம் சிந்திக்க முடியுமா...இன்னும் அஞ்சு வருசம் காத்திருக்கேலாது..அவசரமா பறக்கோணும். வண்டி தேவையில்லை, அந்த ஜீரோகொப்ரர்' எனும் ரெக்னோலஜி தெரிஞ்சா போதும் - நம்ம ஆட்டோவை கொஞ்சம் சப்பளிச்சு மேல விசிறியை பூட்டி குறைஞ்ச செலவில் உல்லாசமா சுத்த வேண்டிய இடத்தை 'சுத்தி' பார்க்கலாம். மாப்பு சார், குட் யு கிவ் மி எ காண்ட் பிலிஸ்.. ஒன் கிராபிக்ஸ் கொழும்பில் ஓடும் ஆட்டோவின் ஒரு படத்தையும் இதிலுள்ள விசிரியையும் கச்சிதமாக பொருத்தி ஒரு கிராபிக்ஸ் செய்யோணும்...முடியுமா.. flying car-video-1 flying car-video-2 Attention maapu: T…

  22. Green Brigade - பச்சைப் படையணி. கிறீன் பிறிகேட் - பச்சைப் படையணி என்ற நாமத்தோடு முழுக்க முழுக்க எமது சுற்றுப்புறச் சூழல் மாற்றங்கள் மற்றும் நாம் வாழும் பூமி மனித நடவடிக்கைகளால் எதிர்கொள்ளும் ஆபத்துக்கள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வை ஊட்டவும் அவற்றைத் தடுக்க மக்கள் தாம் செய்ய வேண்டிய பங்களிப்புகளின் அவசியத்தை உணர்த்தவும் என்று ஒரு பிரச்சார அமைப்பை யாழ் களத்தில் உருவாக்கியுள்ளோம்..! இது முழுக்க முழுக்க தமிழில் தனது பிரச்சாரத்தை செய்யும் அதேவேளை சர்வதேச சூழலியல் அறிக்கைகளை ஆதாரமாக்கி தனது செயற்பாடுகளை பகுதியாக ஆங்கிலத்திலும் செய்யும். பிறமொழிகளிலும் இவற்றைச் செய்ய விரும்பும் சூழலியல் ஆர்வலர்கள் யாழ் களத்தில் மற்றும் தமக்கு வசதியான இடங்களில் தமது பிரச்சார…

    • 28 replies
    • 22.9k views
  23. விண்ணில் இருந்தபடி மாரத்தான் ஓட்டம் சுனிதா வில்லியம்ஸ் மற்றொரு சாதனை ஹூஸ்டன்: பூமிக்கு மேலே சுற்றி வரும் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் தங்கியிருப்பதே சாதனை. அதையும் தாண்டி, அங்கேயே “பாஸ்டன் மாரத்தான்’ ஓட்டத்தையும் நிகழ்த்த உள்ளார் இந்திய வம்சாவளியை சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ். பூமியில் இந்த மாரத்தான் ஓட்டம் நடக்கும் போது சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள “டிரட்மில்’லில் சுனிதா ஓடுகிறார். தினமலர்

  24. புதிய செல்லிடப் பேசிக்கு வேறு சிம் போட முடியாமல் உள்ளது, ஆகவே லொக் உடைப்பதெப்படி, தெரிந்த நிபுணர்களே உதவி செய்யுங்கள்.

    • 17 replies
    • 3.9k views
  25. சர்வதேச நகர்பேசி அடையாளம் (International Mobile Equipment Identity சுருக்கமாக IMEI) நகர்பேசிகளிற்கான தனித்துவமான ஓர் எண்ணாகும். இது பொதுவாக நகர்பேசிகளின் பற்றிக்குக்க் கீழ் அச்சிடப்பட்டிருக்கும். இது நகர்பேசியில் *#06# என்பதை அழுத்துவதன் மூலம் காணமுடியும். இதை நாட்குறிப்பேடிலோ அல்லது வேறு இடத்திலோ குறித்து வைத்துக் கொள்ளவும். சர்வதேச நகர்பேசி அடையாளம் ஆனது உலகளாவிய நகர்பேசி வலையமைப்பில் (GSM) உரிமையுடைய நகர்பேசிகள் மாத்திரமே பங்குபற்றுவதற்கும் உரிமையற்ற களவாடப் பட்ட நகர்பேசிகள் பங்குபற்றாமல் தடுப்பதற்கும் இது பயன்படுகின்றது. அநேகமான வலையமைப்புக்களில் SIM மாத்திரம் அன்றி எந்த சர்வதேச நகர்பேசி அடையாளம் உள்ள நகர்பேசியில் இருந்து தொடர்பு கொள்கின்றார் என்பதையும் அற…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.