அறிவியல் தொழில்நுட்பம்
அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்
அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள், அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.
அத்துடன் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3265 topics in this forum
-
விஎல்சி 3.0-வில் என்ன அறிமுகமாகப்போகிறது தெரியுமா? #VLC3.0 விஎல்சி வீடியோ ப்ளேயரை அறியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். எந்த ஒரு கணினியிலும் அதன் இயங்குதளத்தில் தரப்பட்டிருக்கும் வீடியோ ப்ளேயரை தாண்டி இடம் பிடிப்பது விஎல்சி ப்ளேயராகத் தான் இருக்கும். பெரும்பாலான பயன்பாட்டாளர்களுக்கு பிடித்த இந்த ப்ளேயர் தனது புதிய வெர்ஷனான 3.0-வை இந்த ஆண்டின் இறுதியில் வெளியிடவுள்ளது. இந்த விஎல்சி வீடியோ ப்ளேயரில் புதிய அப்டேட் என்னவென்றால் இது முதல் முறையாக ஒரு விடியோ ப்ளேயர் ஆப்பில் 360 டிகிரி வீடியோ சேவை வழங்கப்படவுள்ளது. இதன் முன்னோட்ட வெர்ஷன் ஒரு சில விண்டோஸ் மற்றும் மேக் தளங்களில் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இந்த மாத இறுதியில் வெளியாக உள்ள இந்த வெ…
-
- 0 replies
- 403 views
-
-
அமெரிக்காவின் அப்பல்லோ விண்கலம் இறங்கிய இடத்தில் பெரிய வளையம்- கண்டுபிடித்த சந்திரயான்-1 வெள்ளிக்கிழமை, செப்டம்பர் 11, 2009, 10:54 பெங்களூர் : கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கு முன்பு நிலவில் அமெரிக்காவின் அப்பல்லோ 15 விண்கலம் இறங்கிய இடத்தைச் சுற்றி பெரிய வளையம் காணப்படுவதை சந்திரயான்-1 விண்கலம் புகைப்படம் எடுத்துள்ளது. சந்திரயான்-1 விண்கலத்தில் இருந்த டெரைன் மேப்பிங் கேமரா இந்த படத்தை எடுத்து அனுப்பி வைத்துள்ளது. இந்தப் பெரிய வளையத்திற்குக் காரணம், நிலவின் தரைத்தளத்தில் மனிதர்கள் நடமாடியதே காரணம் என்று விஞ்ஞாநிகள் கருதுகிறார்கள். ஏற்கனவே ஜப்பான் விண்வெளி நிறுவனம் தனது செலீன் விண்கலம் மூலம் அனுப்பப்பட்ட டெரைன் மேப்பிங் கேமராவும், இந்த வளையத்தைப் படம்…
-
- 0 replies
- 812 views
-
-
லேண்ட்சாட் 9 செயற்கைக் கோள்: பூமியை 49 ஆண்டுகளாக வட்டமிடும் ஜோனதன் அமோஸ் அறிவியல் செய்தியாளர் 4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,ULA படக்குறிப்பு, கலிஃபோர்னியாவிலிருந்து ஏவப்பட்ட லேண்ட்சாட் உலகின் மிக முக்கியமான செயற்கைக்கோள், கலிஃபோர்னியாவிலிருந்து நேற்று செப்டம்பர் 27ஆம் தேதி திங்கட்கிழமை ஏவப்பட்டது. லேண்ட்சாட்-9 என்பது சுமார் கடந்த 50 ஆண்டுகளாக பூமியை கண்காணித்து வரும் விண்கலன்களின் தொடர்ச்சியாக இருக்கிறது. வேறு எந்த ரிமோட் சென்சிங் அமைப்பும் நமது பூமியின் மாறி வரும் நிலை குறித்த நீண்ட, தொடர்ச்சியான பதிவை வைத்திருக்கவில்லை. …
-
- 0 replies
- 578 views
- 1 follower
-
-
கூகுள் கொண்டாடிய இந்திய விஞ்ஞானி சத்தியேந்திரநாத் போஸ்: இவரது இமாலய சாதனை என்ன? அ.தா.பாலசுப்ரமணியன் பிபிசி தமிழ் 25 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GOOGLE படக்குறிப்பு, சத்தியேந்திரநாத் போஸ் பங்களிப்பை கொண்டாடும் வகையில் கூகுள் வெளியிட்ட டூடுள் கூகுள் தேடுபொறியை வழக்கமாகப் பயன்படுத்துகிறவர்கள் தேடு பட்டைக்கு மேல் இருக்கும் கூகுள் வணிகச் சின்னமாக அமைந்த அதன் பெயரைப் பார்த்திருப்பார்கள். ஆனால், சில நாள்களில் அந்த கூகுள் பெயருக்குப் பதில் யாரோ ஒருவரது உருவத்தைக் காட்டும் வரைகலை தோன்றும். ஒரு நபரையோ, நிகழ்வையோ கொண்டாடும் வகையில் அவ்வப்போது கூகுள் வெ…
-
- 0 replies
- 210 views
- 1 follower
-
-
வண்ணத்துபூச்சியின் நிறமற்ற வானவில் அருண் நரசிம்மன் உத்திரத்தில் ஆடும் ஹரிக்கேன் விளக்கு வெளிச்சத்திலும் பாட்டியின் அந்தக்கால நவரத்தின பெண்டண்ட்டில் மற்ற கற்களைக்காட்டிலும் வைடூர்யம் மட்டும் டாலடித்து ஜுவலிக்கிறதேன்? தோகை இளமயில் ஆடி வருகையில் வானில் மழைவராவிட்டாலும், தோகை நிறங்கள் அசாதாரணமாய் ஒளிருவதேன்? சாலையிலுள்ள மழைநீர்தேங்கிய குட்டைகளில் பெட்ரோல் டீஸல் ஒழுகிப் படர்ந்து, தாண்டிச்செல்கையில் நாம் பார்க்கும் கோணத்திற்கேற்ப பல நிறங்களில் தெரிவதேன்? கணினி மென்தகட்டை வெளிச்சத்தில் அப்டி இப்டி திருப்பினால் பல நிறங்களாய் தெரிவதேன்? அநேக வண்ணத்துபூச்சியின் இறகுகள் பளபளப்பதேன்? பதில், இரிடெஸன்ஸ். அப்படியெனில் என்ன, அதற்கும் நேனொடெக்னாலஜிக்கும் என்ன …
-
- 0 replies
- 1.2k views
-
-
சந்திரகிரகணம் பகுதியளவில் தென்படும் என அறிவிப்பு! சந்திரகிரகணம் நாளை(செவ்வாய்கிழமை) பகுதியளவில் தென்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது இந்த வருடத்திற்கான இறுதி சந்திரகிரகணம் என்பதுடன், 2021 ஆம் ஆண்டு மே மாதம் 26 ஆம் திகதியே இலங்கையர்களுக்கு அடுத்த சந்திரகிரகணம் தென்படும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் வானியல் ஆய்வுப் பிரிவு குறிப்பிட்டுள்ளது. எதிர்வரும் 16 ஆம் திகதி நள்ளிரவிற்கு பின்னர், 17 ஆம் திகதி அதிகாலை 12.13 இற்கு சந்திரகிரகணம் ஆரம்பமாகவுள்ளது. 17ஆம் திகதி அதிகாலை 5.47 அளவில் சந்திர கிரகணம் நிறைவுபெறவுள்ளது. இலங்கை, அவுஸ்ரேலியா, ஆபிரிக்கா, தென் அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆசியாவின் சில நாடுகளில் இவ்வாறு சந்திர கிரகணம் தென்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள…
-
- 0 replies
- 394 views
-
-
வாட்ஸ் அப்'பில் சுய விவரங்களை பாதுகாக்க சில வழிகள்...! இன்று வரை 700 மில்லியன் மக்கள் ஒரு மாதத்தில் 'வாட்ஸ் அப்' பயன்படுத்தி வருகின்றனர். அதில், ஒரு மாதத்தில் மட்டும் 30 பில்லியன் செய்திகள் பரிமாறப்படுகிறது. இந்த 'வாட்ஸ் அப்'பில் தான் பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்களது சுய விவரங்களை பரிமாறிக் கொள்கின்றனர். இங்கு சாதாரணமாக பேசிக்கொள்வது மட்டுமின்றி புகைப்படம், வீடியோ, வங்கி கணக்கு விவரங்கள், தொடர்புகளும் தனிப்பட்ட வகையில் பரிமாறப்படுகின்றன. இங்கு பிரைவசி இல்லாததால், சமூக வலைத்தளங்களில் உலவும் தீய எண்ணமுடையவர்கள் அதை தவறாக பயன்படுத்த முடியும். அதனால் ESET நிறுவனம், தங்களது சுய விவரங்கள் தவறாக பயன்படுத்தப்படாதவாறு பாதுகாக்க சில முக்கிய குறிப்புகளை அளி…
-
- 0 replies
- 468 views
-
-
கொரோனா வைரஸ் : ஓர் அறிவியல் அறிமுகம் கொரோனோ வைரஸ் குறித்து பல்வேறு வதந்திகள், சதிக் கோட்பாடுகள், போலி அறிவியியல் கருத்துக்கள் சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு பீதியூட்டி வரும் நிலையில் வைரஸ் குறித்த அறிவியல் விளக்கத்தை முன்வைக்கிறது இக்கட்டுரை. April 23, 2020 புதிய கொரோனா வைரஸ் – சார்ஸ்-CoV-2 உலகம் முழுவதும் பரவி வருகிறது. இத்தொற்று நோய் பரவும் வீதத்தை கட்டுக்குள் வைக்க உலக நாடுகள் அனைத்திலும் ஊரடங்கு மற்றும் தனிமைப்படுத்தும் நடவடிக்கைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. எல்லா வைரஸ்களுமே மனிதர்களை, விலங்குகளை தாக்குவதில்லை. மிகப் பெரும்பாலான வைரஸ்கள் பாக்டீரியா போன்ற நுண்ணுயிர்களை மட்டுமே தாக்குகின்றன. எல்லா நாடுகளிலுமே அன்றாட வாழ்க்கை முடங்கி சாலைகள் தெருக்க…
-
- 0 replies
- 858 views
-
-
முல்லை பெரியாறு அணையை பற்றிய முழுவிவரம் கூறும் காணொளி முல்லை பெரியாறு அணை தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு குடி தண்ணீர் மற்றும் பாசன நீர் வழங்கி வருகிறது, இந்த அணை நீரை நம்பி ஏறத்தாழ ஒரு கோடி மக்கள் உள்ளனர். ஒரு சில அரசியல் மற்றும் கேரளா அரசின் சுய லபத்தினால் இந்த அணையை மூட முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. பெரியாறு அணை மூடப்படுமானால் மேற்கூறிய ஐந்து மாவட்டங்களும் பாலைவனமாக மாறும். ஓர் இந்தியா என்று நம் காதுகளில் பூச்சுற்றும் மத்திய அரசு இதனை வேடிக்கை பார்க்கிறது.. கீழே உள்ள காணொளி இந்தனை பற்றி மிகவும் விளக்கமாக கூறுகிறது.
-
- 0 replies
- 451 views
-
-
வீட்டுத் தண்ணீர் தொட்டியில் இருந்தும் மின்சாரம் எடுக்கலாம். எப்படி? கொளுத்தும் வெயிலில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. இருக்கும் நீரையாவது காப்பாற்றியாகவேண்டும். என்ன செய்யலாம் என்று யோசித்த குழுவொன்று வைகை அணையில் தெர்மாகோலை விரித்து பல்பு வாங்கியது. ஆனால், தண்ணீர் ஆவியாகும் நடைமுறை மூலம் ஒரு மோட்டாரையே இயக்க முடியும் என்கின்றனர் கொலம்பியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள். தண்ணீரின் வேகத்தைக் கொண்டு ஹைட்ரோ எலக்ட்ரிக் பவர் எடுக்கமுடிகிறது. அதே போல, தண்ணீர் ஆவியாகும் நடைமுறையில் கூட ஆற்றலை கண்டடைந்து மோட்டாரை இயக்கி சாதித்திருக்கிறார்கள். எப்படி இயங்குகிறது? கொலும்பியா பல்கலைக்கழகத்தைச் சேர…
-
- 0 replies
- 620 views
-
-
தொழில்நுட்பம்.. தொழில்நுட்பம்... எங்கும் எதிலும் தொழில்நுட்பம்.. இனி கடுகளவிற்கு சுருங்கிவிடும் போலிருக்கிறது தகவல்தொழில்நுட்பச் சாதனங்கள். கையளவு தொலைப்பேசி.... ஒரு ஸ்மார்ட் வாட்சாக மாறியுள்ளது.. சிறிய மூக்கு கண்ணாடி பட்டையளவே உள்ள கூகிள் கண்ணாடியில் அசத்தலான அனைத்து வசதிகளும் வந்துவிட்டது. இது வெறும் கண்ணாடி அல்ல.. ஒரு மினி ஸ்மார்ட்போன், ஒரு மினி கம்ப்யூட்டர்.. ஒரு மினி லேப்டாப்.. ஒரு மினி டேப்ளட்... இப்படி எதைச்சொன்னாலும் இதற்கு ஒப்பாகாது... ஏனென்றால் இவைகளில் உள்ள அனைத்து வசதிகளையும் ஒருங்கே பெற்றுள்ளது கூகிள் கண்ணாடி (Google Glass). மொபைல் தொழில்நுட்பத்தின் அடுத்தக்கட்ட பரிணாமம் என்று கூட இதைச் சொல்லலாம். அப்படி என்னதான் இந்த கூகிள் கண்ணாடியில் உள…
-
- 0 replies
- 1k views
-
-
நிலவில் நிரந்தர ஆய்வு மையம் வாஷிங்டன், டிச.6: நிலவில் வடதுருவத்திலோ அல்லது தென் துருவத்திலோ நிரந்தர ஆய்வு மையம் ஒன்றை அமைத்து ஆராய்ச்சிகள் மேற்கொள்ள நாசா விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளனர். விண்வெளியில் சர்வதேச ஆய்வு மையம் அமைத்து அதில் விஞ்ஞானிகள் தொடர்ந்து ஆய்வுப் பணியில் ஈடுபட்டுள்ளனர். அதேபோல் சந்திரனிலும் நிரந்தர ஆய்வு மையம் ஒன்றை அமைத்து, விஞ்ஞானிகளை சுழற்சி முறையில் அனுப்பி ஆய்வுகளை மேற்கொள்ள நாசா திட்டமிட்டுள்ளது. இதே விருப்பத்தை அமெரிக்க அதிபர் புஷ் கடந்த 2004ம் ஆண்டு தெரிவித்திருந்தார். இத்திட்டம் குறித்து புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி ஆய்வு மையத்தில் நாசா துணை நிர்வாகி ஷானா டேல் திங்கள்கிழமையன்று நிருபர்களிடம் கூறியதாவது: சந்திரனுக்கு தனித்தனி…
-
- 0 replies
- 3.9k views
-
-
ஒரு வாரமாக மழை கொட்டித் தீர்க்கிறது. மழையில் நனையாமல் இருக்க குடை, ஷவர் கேப், ரெயின் கோட்டு என எடுத்துக்கொண்டு வெளியே கிளம்புவதற்குள் போதும் போதும் என்றாகிவிடுகிறது. ரெயின் கோட் போட்டால் பார்க்கவே பயங்கரமாக இருக்கும். குடை பிடித்தபடி இரு சக்கர வாகனங்களை ஓட்ட முடியாது. நடந்து சென்றால்கூடப் பேருந்து ஏறி இறங்கும்போது குடையை விரித்து, மடக்குவதற்குள் நனைந்துவிடுவோம். இவை எல்லாவற்றிற்கும் ஓர் எளிய தீர்வைக் கண்டு பிடித்திருக்கிறது சீனாவைச் சேர்ந்த ஓர் இளைஞர் குழு. சீனாவில் இருக்கும் நான்ஜிங்க் பல்கலைக்கழகத்தில் ஏரோநாட்டிக்ஸ் மற்றும் ஆஸ்ட்ரோநாட்டிக்ஸ் பாடங்களில் முதுகலைப் பட்டம் பெற்ற இவர்கள் புரட்சிகரமான ஒரு குடையை உருவாக்கியுள்ளார்கள். குடையின் முக்கிய பாகம் என்ன? அரை வட்டத்தில…
-
- 0 replies
- 782 views
-
-
உலகிலேயே உயரமான ரயில் பாலம் காஷ்மீரில் ரியசி (ஜம்மு):உலகிலேயே உயரமான ரயில் பாலம் காஷ்மீரில், துரித கதியில் பணி தீவிரம் நடைபெறுகிறது. உலகிலேயே மிக உயரமான ரயில்வே பாலம் என்ற பெயரைப் பெற உள்ள காஷ்மீர் ஜீனாப் பாலம். இந்த பாலத்தை அமைத்துத் தருவதாக, 100 ஆண்டுக்கு முன்பே உறுதி அளிக்கப்பட்டது. ஆனால், இப்போது அந்த கனவு, நனவாக மாறும் நிலை வேகமாக உருவாகி வருகிறது. காஷ்மீரில், ரியாசி மாவட்டம், கவுரியையும், பக்கலையும் இணைக்கும் வகையில், 359 மீட்டர் உயரத்தில் ரயில்பாலம் உருவாக்கப்பட்டு வருகிறது. இந்த இடம், பூகம்பத்துக்கு இலக்காகக்கூடிய பகுதி என்பதாலும், மணிக்கு நுõறு கி.மீ., வேகத்தில் காற்று வீசும் பகுதி என்பதாலும், மிகவும் கவனத்துடன் இப்பாலம் அமைக்கப்பட்டு வருகிறது. இந…
-
- 0 replies
- 1.4k views
-
-
மற்றோர் சூரிய குடும்பத்துக்கு நுண்கலனை அனுப்பத் திட்டம் ஒரு நுண்ணிய விண்கலனை, ஒரு தலைமுறை காலத்துக்குள் மற்றொரு சூரியக் குடும்பத்துக்கு அனுப்பும் அதிரடியான திட்டம் ஒன்று தொடங்கப்படுகிறது. கணினிகளில் வைக்கப்படும் சில்லுகள் ( சிப்ஸ்) போன்ற அளவுள்ள இந்த நுண்ணிய கலன்கள் சாதாரணமாக இது போல மற்றொரு சூரியக் குடும்பத்தை அடைய வேண்டுமானால், பல ட்ரில்லியன் கிலோ மீட்டர்கள் பயணிக்கவேண்டியிருக்கும். தற்போதைய தொழில்நுட்பத்தை வைத்துப் பயணித்தால் , இது போல மற்றொரு சூரியக் குடும்பத்துக்குப் போய்ச்சேர 30,000 ஆண்டுகள் ஆகும். ஆனால் பிரிட்டிஷ் விஞ்ஞானிகள் ஒளியின் வேகத்தில் ஐந்தில் ஒரு பங்கு வேகத்தில் பயணம் செய்யக்கூடிய இந்த சின்னஞ்சிறு கலன்கள் கொள்கையளவில், நமக்கு அ…
-
- 0 replies
- 326 views
-
-
சினிமா மூலம் அறிவியல் கற்போம் - பகுதி – 4 - படம் : இரட்டை வால் குருவி இசை : இளையராஜா பாடியவர்: எஸ். ஜானகி இயக்கம்: கே. பாலச்சந்தர் பாடல்: "கண்ணன் வந்து பாடுகின்றான்" இந்த பாடல் மூலம் கற்கக்கூடிய அறிவியல் துறைகள் : [௧] உடற்கூற்றியல் [௨] நரம்பியல் [௩] உடல் இயக்க இயல் [௪] பரிணாமவியல் [௫] உளவியல் அறிவியல் செய்திகள் இந்த விழியத்தில் இடம் பெறும் இடம்: 01:33 - பாடல் காட்சி 03:09 -- பாடல் பற்றிய வர்ணனை 04:08 -- கன்னம் பகுதியின் அமைப்பு எவ்வாறு உள்ளது என்று உடற்கூற்றியல் அடைப்படையில் ஒரு கண்ணோட்டம் 04:22 -- கன்னத்தின் தோல் அமைப்பு சிறப்பானது 04:33 -- கன்னத்தில் உள்ள இரத்த நாளங்களின் அமைப்பு 05:01 -- இரத்த நாளங்களின் பொதுவான இயல்பு 05:07 -- நீரோடையின…
-
- 0 replies
- 786 views
-
-
http://www.vimeo.com/2224910
-
- 0 replies
- 1k views
-
-
கூகுள் நிறுவனமானது பயன்பாட்டாளரை சூழவுள்ளவற்றின் முப்பரிமாண வடைபடங்களை உருவாக்கக் கூடிய மென்பொருள்களையும் வன்பொருள்களையும் கொண்ட ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசியை அறிமுகப்படுத்தி வைத்துள்ளது. அந்த கையடக்கத் தொலைபேசியிலுள்ள உணர்கருவிகள் ஒவ்வொரு செக்கனிலும் அதிருக்கும் நிலையை வெளிப்படுத்தக்கூடிய வகையில் 250,000 க்கு மேற்பட்ட முப்பரிமாண அளவீடுகளை மேற்கொள்ள அனுமதிக்கிறது. பல்வேறு நிறுவனங்களைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட தங்கோ திட்டத்தின் ஒரு அங்கமாக இந்த கையடக்கத் தொலைபேசி விருத்தி செய்யப்பட்டுள்ளது. http://www.akkinikkunchu.com/2014/02/22/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3-%E0%AE%89%E0%AE%A…
-
- 0 replies
- 432 views
-
-
``உண்மைதான்... லாக்அவுட் செஞ்சாலும் இந்த வழிகளில் கண்காணிக்கிறோம்!” - ஒப்புக்கொண்ட ஃபேஸ்புக் டேட்டா. சில வருடங்களாக அதிகம் பேசப்பட்டு வரும் சொல். கடந்த சில வாரங்களாக இன்னும் அதிகமாக பேசப்பட்டு வருகிறது. காரணம் ஃபேஸ்புக். வரும் காலங்களிலும் இன்னும் இன்னும் பேசப்படும். ஏனெனில், உலக பொருளாதாரத்தில் 20 சதவிகிதத்தை முடிவு செய்வது நம்மைப் பற்றிய இந்த டேட்டாதான். கடந்த வாரம் மார்க் சக்கர்பெர்க் 500க்கும் அதிகமான கேள்விகளுக்கு செனட்டர்கள் முன் பதிலளித்தார். பல கேள்விகளுக்கு “அப்புறம் சொல்றேன்” என வாய்தா வாங்கினார். கடைசிவரை ஃபேஸ்புக் எப்படி செயல்படுகிறது என்பது பற்றி வாயே திறக்கவில்லை மார்க். இப்போது, பதில் சொல்லாத கேள்விகளுக்கான பதிலை அனுப…
-
- 0 replies
- 380 views
-
-
மாயத்தோற்ற ஊக்கிகள் டி.கே. அகிலன் ஒரு குறிப்பிட்ட மனநிலையில், புலன்களின் தூண்டுதல் இல்லாமல் மனம் உருவெளிக் காட்சிகளை தோற்றுவிப்பதை மாயத்தோற்றம் எனலாம். மரணத்தின் அருகாமையில் சென்று மீண்டு வந்தவர்கள், தாம் மரணத்தை எதிர்கொண்ட அனுபவங்களைக் கூறுவதை நாம் கேள்விப்பட்டிருக்கலாம். இந்த அனுபவங்கள் ஒருவகையில் மாயத்தோற்றங்களே. தியானப் பயிற்சிகளை கற்பவர்கள், அவர்கள் முதல் தியான அனுபவத்தைக் கூறுவதையும் நாம் கேள்விப்பட்டிருக்கக் கூடும். இந்த தியான அனுபவங்கள் பெரும்பாலும், அவர்கள் புருவமத்தியில் ஒரு ஒளி தோன்றி அவர்கள் தியானத்தை வழிநடத்தியது. அல்லது அவர்கள் மூலாதாரச் சக்கரத்தில் அசைவை உணர்ந்தது, அல்லது இவற்றைப்போன்ற சில அனுபவங்களாக இருக்கும். இப்படி அனுபவங்களாகக் கூறப்படுபவ…
-
- 0 replies
- 692 views
-
-
விபத்தில் சிக்கியது கூகுளின் தானியங்கி கார்... முதல்முறையாக 3 பேருக்கு காயம்! நியூ யார்க்: ஆளில்லாமல் ஓடும் கூகுளின் தானியங்கி கார் அமெரிக்காவில் விபத்தில் சிக்கியதில் மூன்று பேர் காயமடைந்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. கார் ஆட்டோ மொபைல்தான் என்றாலும், அதனை இயக்க ஓட்டுநர் தேவை. ஆனால், கூகுள் நிறுவனம் தயாரித்துள்ள புதிய காரை இயக்க ஓட்டுநர் தேவையில்லை. மின் சக்தியில் இயங்கும் இந்தக் கார் கூகுள் மேப் வழிகாட்டுதலின் படி பயணம் செய்கிறது. செல்லும் வழியில் எதன் மீதும் மோதி விபத்து ஏற்படாமல் தடுக்க நவீன ரேடாரும், லேசர் சென்சாரும் இந்த காரில் உள்ளன. மணிக்கு சுமார் 40 கிலோமீட்டர் வேகத்தில் மட்டுமே செல்ல முடியும். சோதனை அடிப்படையில் 25 கார்கள் மட்டுமே தற்போது தயாரிக்கப்பட்டுள்ளன…
-
- 0 replies
- 420 views
-
-
தீலிபன் அண்ணா நினவுகள் http://www.youtube.com/watch?v=5H5JD4JR5z4...feature=related
-
- 0 replies
- 1.1k views
-
-
புதுப்பிக்கத்தக்க ஆற்றல் (Renewable energy) என்பது சூரிய ஒளி, காற்று, மழை, கடல் அலை, புவிவெப்பம் போன்ற புதுப்பிக்கத்தக்க இயற்கை வளங்களைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படும் ஆற்றல் ஆகும். புதுப்பிக்கத்தக்க ஆற்றல் தொழில்நுட்பம், சூரிய ஆற்றல், காற்று ஆற்றல், நீர்மின்சாரம், உயிர்த்திரள் ஆற்றல், உயிரெரிபொருட்கள் என்பவற்றை உள்ளடக்கி உள்ளது. 2006 ஆம் ஆண்டில் சுமார் 18% உலக ஆற்றல் நுகர்வு புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலங்களிலிருந்து பெறப்பட்டது. இதில் 13% விறகுகள் போன்ற உயிர்த்திரள் மூலங்களிலிருந்து கிடைத்தது. அடுத்ததாக நீர்மின்சாரம் 3% ஆகவும், சுடுநீர்/வெப்பமாக்கல் 1.3% ஆகவும் இருந்தது. புதிய தொழில்நுட்பங்களான புவிவெப்பம், காற்று, சூரியஒளி, கடல் ஆகியவற்றிலிருந்து கிடைக்கும் …
-
- 0 replies
- 1.6k views
-
-
நடக்க கூட முடியலையே.. 197 நாட்கள் ஸ்பேஸில் இருந்த வீரர்.. பூமிக்கு வந்ததும் நிகழ்ந்ததை பாருங்க! விண்வெளி வீரர் ஒருவர் 197 நாட்கள் விண்வெளியில் இருந்துவிட்டு பூமிக்கு திரும்பிய போது அவர் எப்படி நடந்தார் என்பதை வீடியோவாக வெளியிட்டு இருக்கிறார். அமெரிக்கா, ஜப்பான், ரஷ்யா உள்ளிட்ட 10க்கும் அதிகமான நாடுகள் மூலம் விண்வெளியில் சர்வதேச விண்வெளி மையம் அமைக்கப்பட்டுள்ளது. விண்வெளியில் இருக்கும் இந்த ஸ்பேஸ் ஸ்டேஷனில் விண்வெளி வீரர்கள் சென்று ஆராய்ச்சி செய்வது வழக்கம். பல நாட்டு விண்வெளி வீரர்கள் அங்கு செல்வதும் சில நாட்கள் ஆராய்ச்சி செய்துவிட்டு பின் மீண்டும் திரும்பி வருவதும் வழக்கமாக நடந்து வருகிறது.இந்த நிலையில் நாசாவை சேர்ந்த விண்வெளி வீரர் ஏஜே (ட்ரூ). பியூஸ்டல்…
-
- 0 replies
- 522 views
-
-
-
- 0 replies
- 1k views
-