Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அறிவியல் தொழில்நுட்பம்

அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள்,  அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.

அத்துடன் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. இ-பைக் அவ்வப்போது தீப்பற்றி எரிவது ஏன்? எப்படி தடுக்கலாம்? 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கோப்புப் படம். இ-பைக் எனப்படும் மின்சார வாகனங்கள் சமீப காலமாக தீப்பற்றி எரிந்ததாக வெளிவரும் செய்திகள், அதன் பயன்பாட்டாளர்களை கலக்கத்தில் ஆழ்த்துகின்றன. பசுமை உலகுக்கு மக்களை மாற்ற கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகமான பேட்டரி வாகனங்களை வாங்க இந்திய அரசு பல்வேறு மானிய திட்டங்களையும் வரிச்சலுகைகளையும் அறிவித்துள்ளது. இந்த நிலையில், அரிதாக நடக்கும் பேட்டரி வாகன தீ விபத்து சம்பவங்கள் எப்படி நடக்கின்றன என்பதை பார்க்கலாம். வழக்கமாக இ பைக்குகளின் …

  2. வானியல் அற்புதம்: ராட்சத வால் நட்சத்திரம் பூமியை நோக்கி வருவதைக் கண்டறிந்த நாசா 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,NASA, ESA, MAN-TO HUI (MACAU UNIVERSITY OF SCIENCE படக்குறிப்பு, ஜனவரி 8-ஆம் தேதி வால் நடத்திரத்தின் தோற்றம் இடது படத்தில் காட்டப்பட்டுள்ளது. வால் நட்சத்திரத்தின் மையப்பகுதியைச் சுற்றியுள்ள கோமா என்ற பகுதி வலது படத்தில் இருக்கிறது இயல்பை விட 50 மடங்கு பெரிய கருப்பகுதியைக் கொண்ட ஒரு வால் நட்சத்திரம் மணிக்கு 35 ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் பூமியை நோக்கி வந்து கொண்டிருக்கிறது. நாசாவின் ஹபிள் தொலைநோக்கி வால் நட்சத்திரத்தின் கருப்பகுதி பனிக்கட்டியின் நிறை சுமார் 500 டிரில…

  3. அறிவியல் அதிசயம்: சூரியன் கருந்துளையாக மாறி பூமியை விழுங்கி விடுமா? சதீஷ்குமார் சரவணன் அறிவியலாளர் 5 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES (மனிதகுல வளர்ச்சியின் பரிணாமங்களுக்கு முக்கிய காரணமான அறிவியல் - தொழில்நுட்பம் சார்ந்த புதிய தகவல்கள் மற்றும் கோணங்களை உலகெங்கும் உள்ள தமிழ் வல்லுநர்களின் பார்வையில், மாதந்தோறும் 1, 15 ஆகிய தேதிகளில் கட்டுரைகளாக வெளியிடுகிறது பிபிசி தமிழ். அத்தொடரின் எட்டாவது கட்டுரை இது. இந்தக் கட்டுரையில் உள்ள கருத்துகள் அனைத்தும் கட்டுரையாளரின் சொந்தக் கருத்துகளே. இவை பிபிசி தமிழின் கருத்துகள் அல்ல. - ஆசிரியர்) அமெரிக்காவிற்கும்,…

  4. 500 டன் எடைகொண்ட சர்வதேச விண்வெளி நிலையம் இந்தியா மீது விழ சான்ஸ்.. ரஷ்யா வார்னிங்!. மாஸ்கோ : 500 டன் எடை கொண்ட சர்வதேச விண்வெளி நிலையம் இந்தியா மீது விழ வாய்ப்புள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்திருக்கிறது. இரண்டாவது நாளாக போர் நடைபெற்று வருகிறது. ரஷ்யா உக்ரைனில் பல இடங்களைக் கைப்பற்றியுள்ளது. உக்ரைன் மீது போர் தொடுத்ததால், அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் ரஷ்யா மீது பொருளாதார தடை விதித்தன. ஐநா சபையிலும் ரஷ்யா மீது நடவடிக்கை எடுக்க தீர்மானம் கொண்டுவரப்பட்டது. ரஷ்யா அமெரிக்கா விதித்துள்ள பொருளாதார தடையால், சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது என ரஷ்யா கூறியுள்ளது. ரஷ்ய விண்வெளி ஆய்வு மையத்தின்…

  5. அறிவியல் அதிசயம்: மரணம் நிகழும் கடைசி நொடியில் வாழ்க்கையின் பிளாஷ்பேக் தெரியும் - ஆய்வு 24 பிப்ரவரி 2022, 07:05 GMT புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES நாம் இறக்கும் போது வாழ்க்கை நம் கண்களுக்கு முன்பாக வந்துபோகும் என்று ஒரு அறிவியல் "விபத்தின்" மூலம் கிடைத்திருக்கும் புதிய தரவில் தெரியவந்திருக்கிறது. கால்-கை வலிப்பு நோயால் பாதிக்கப்பட்ட 87 வயது நோயாளியின் மூளை அலைகளை விஞ்ஞானிகள் குழு அளவிட்டது. ஆனால் நரம்பியல் பதிவின் போது, அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. ஆனால் இறக்கும்போது மூளையில் இருந்து எதிர்பாராத அலைகள் பதிவாகின. இறப்பதற்கு முன்னும் பின்னும் 30…

  6. ஸ்மார்ட் வாட்டர்: இந்தத் தண்ணீரை தெளித்தால் குற்றவாளியை எளிதில் கண்டுபிடிக்க முடியும் ஷியோனா மெக்கலம் தொழில்நுட்ப செய்தியாளர் 19 பிப்ரவரி 2022 புற ஊதாக் கதிர்களின் ஒளியின் கீழ் மட்டுமே தெரியக்கூடிய ஒரு தடயவியல் திரவமான 'ஸ்மார்ட் வாட்டர்' தெளிக்கப்பட்டு, குடும்ப வன்முறையில் ஈடுபட்ட குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட முதல் பிரிட்டன் நபர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பெண்களைப் பாதுகாப்பாக வைத்திருக்கும் என்ற நம்பிக்கையில் இந்தத் தொழில்நுட்பம் காவல்துறையினரால் பரிசோதிக்கப்படுகிறது. இந்தத்…

  7. சூரியன் தனது ஆயுள் காலம் முடிந்து நெபுலா என்னும் ஒளிரும் புகைப்படலமாக மாறும் என்று மான்செஸ்டர் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கணித்துள்ளனர். லண்டன்: சூரியன் தனது ஆயுள் காலம் முடிந்து நெபுலா என்னும் ஒளிரும் புகைப்படலமாக மாறும் என்று மான்செஸ்டர் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கணித்துள்ளனர். இங்கிலாந்தின் மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் சூரியனின் ஆயுள் காலம் எப்போது முடிகிறது என்றும் அதற்குப் பின் என்ன ஆகும் என்றும் ஆராய்ச்சி மூலம் ஒரு முடிவுக்கு வந்துள்ளனர். சூரியன் விண்மீன்களில் சராசரி அளவும் ஆயுளும் கொண்டதாகும். இப்போது சூரியனுக்கு 5 பில்லியன் ஆண்டுகள் வயதாகிவிட்டது. இன்னும் 5 பில்லியன் ஆண்டுகளில் சூரியன் தன் ஆயுளை முடித்துக்கொண்டு, நெபுலா என்ற ஒளிர…

  8. நியாண்டர்தால் மனிதர்கள் - நவீன மனிதர்கள் நீண்ட காலம் சேர்ந்து வாழ்ந்தனர்: புது கண்டுபிடிப்பு பல்லப் கோஷ் அறிவியல் செய்தியாளர் 9 மணி நேரங்களுக்கு முன்னர் தற்போது கிடைத்துள்ள புதிய புதைபடிவங்கள், நவீன மனிதர்கள் ஆப்பிரிக்காவிலிருந்து வந்தவுடன் நியாண்டர்தால்களை அழித்துவிட்டார்கள் என்ற கருத்தை கேள்விக்கு உட்படுத்துகின்றன. தெற்கு பிரான்சில் உள்ள குகை ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு குழந்தையின் பல் மற்றும் கல் கருவிகள், சுமார் 54,000 ஆண்டுகளுக்கு முன்னர் மேற்கு ஐரோப்பாவில் ஹோமோ சேபியன்ஸ் (தற்கால ம…

  9. விண்ணில் உள்ள செயற்கைக்கோள் தொகுப்புகளுக்கு எதிராக வானியலாளர்கள் குரல் கொடுப்பது ஏன்? ஜோனதன் அமோஸ் அறிவியல் நிருபர் 16 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,MIKE LEWINSKI/CC படக்குறிப்பு, ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்கள் அவற்றை செலுத்தும் ஏவுகணையின் உச்சியில் இருந்து பிரிந்த பிறகு, மங்கிய ஒளியில் மிகவும் தெளிவாக தெரியும். ஆயிரக்கணக்கான செயற்கைக்கோள்கள் வானில் இருக்கும் நிலையில், வானியல் துறை இறுதியாக வானின் நலன்களைப் பாதுகாக்க ஓர் ஒருங்கிணைந்த போராட்டத்தைத் தெரிவித்துள்ளது. அங்கு அதிகப்படியான விண்கலங்கள் ஏவப்படுகின்றன. அவை அண்டம் குறித்து தெளிவான பார்வைய…

  10. அறிவியல் அதிசயம்: மனிதன் மரணத்தை வெல்வது சாத்தியமா? நீடித்த இளமையை நோக்கி முன்னேறும் மருத்துவம் நமசிவாயம் கணேஷ் பாண்டியன் துல்லிய மருத்துவ முறை ஆராய்ச்சியாளர், ஜப்பான் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES மனிதகுல வளர்ச்சியின் பரிணாமங்களுக்கு முக்கிய காரணமான அறிவியல் - தொழில்நுட்பம் சார்ந்த புதிய தகவல்கள் மற்றும் கோணங்களை உலகெங்கும் உள்ள தமிழ் வல்லுநர்களின் பார்வையில், மாதந்தோறும் 1, 15 ஆகிய தேதிகளில் கட்டுரைகளாக வெளியிடுகிறது பிபிசி தமிழ். அத்தொடரின் ஐந்தாவது கட்டுரை இது. (இந்தக் கட்டுரையில் உள்ள கருத்துகள் அனைத்தும் கட்டுரையாளரின் சொந்தக் கருத்துகளே. இவை பி…

  11. பால்வெளி மண்டலத்தில் விசித்திரமான சுழலும் பொருளை கண்டறிந்த ஆஸ்திரேலிய மாணவர்: என்ன சிறப்பு? பெர்னாண்டோ டுவார்டே பிபிசி உலகச் சேவை 4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,TYRONE O'DOHERTY படக்குறிப்பு, தைரோன் ஓ'டோஹெர்தி ஆஸ்திரேலியாவின் கதிர்வீச்சு வானியல் ஆராய்ச்சிக்கான சர்வதேச மையத்தில் (ICRAR - International Centre for Radio Astronomy Research), தைரோன் ஓ'டோஹெர்தி என்பவர் இளங்கலை மாணவராக சேர்ந்தார். அப்போது, பிரபஞ்சத்தில் உள்ள கதிர்வீச்சு அலைகளை ( Radio Waves) ஆராய உதவும் கணினி நிரலை வடிவமைப்பதே அவரது முக்கிய குறிக்கோளாக இருந்தது. அதற்கு பதிலாக, 202…

  12. தமிழ்நாட்டைச் சேர்ந்த தினேஷ், ஜனகநந்தினி ஆகியோர் விரைவில் metaverse இல் தமது திருமணத்தை நடத்தவுள்ளனர். metaverse என்பது முப்பரிமாண மாய உலகம். இங்கு ஒவ்வொருவரும் தமது அவதார் மூலம் சந்தித்துப் பேசிக்கொள்ள முடியும். Harry Potter பள்ளிக்கூட மண்டபத்தில் நடக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இத் திருமணத்தில் சென்ற வருடம் இறந்து போன ஜனகநந்தினியின் தந்தை ஒரு அவதாராகப் பங்குகொள்கிறார். சுமார் 2500 பேர் தமது கணணியூடாக இந்தத் திருமணத்தில் பங்குகொள்ளவுள்ளனர். metaverse பற்றி தமது உறவினர்களுக்குப் புரிய வைக்கத்தான் மிகச் சிரமமாக இருந்ததாக ஜனகநந்தினி கூறுகிறார். சென்னை Indian Institute of Technology இல் புரொஜெக்ட் மனேஜரான தினேஷ், உள்ளூர் start-up ஒன்றினூடாக blockchain மூலம்…

  13. நமது மூளைகளோடு தொழில்நுட்பத்தை இணைக்க பல்வேறு ஆராய்ச்சிகள் நடந்துகொண்டிருக்கின்றன. மூளைகளில் கம்யூட்டர் சிப்பை வைத்துக்கொண்ட சூப்பர் மனிதர்களை உருவாக்க ஈலோன் மஸ்க் திட்டமிட்டிருக்கிறார். அவரது நிறுவனமான நியூரோலிங்க், தனது மூளையால் மட்டுமே இயக்கி கம்ப்யூட்டர் கேமை விளையாடும் ஒரு குரங்கின் வீடியோவை வெளியிட்டுள்ளது. ஒரு பன்றியின் மூளைக்குள் இருக்கும் சிப்பிலிருந்து வரும் நரம்பியல் செயல்பாடு குறித்த ஒரு வீடியோவையும் அவர்கள் வெளியிட்டிருக்கிறார்கள். ஆனால், இப்போது இயந்திரங்களுடன் பேச நமக்கு சிப் தேவையில்லை. ஒரு ஹெட்செட்டைப் போட்டுக்கொண்டால் நாம் மனதில் நினைப்பதை இயந்திரங்களுக்குக் கொண்டு சேர்த்து அவற்றை இயக்க முடியும். இதை செய்ய மூளையின் ஆற்றலை பயன்படுத்தவே…

  14. வைரத்தின் அறிவியல் வரலாறு: புதிர் நிறைந்த ரத்தினக் கல் உருவாவது எப்படி? மதிப்பு மிக்கதாகக் கருதப்படுவது ஏன்? பிபிசி முண்டோ . 16 ஜனவரி 2022 பட மூலாதாரம்,GETTY IMAGES இந்த உலகில் வைரங்கள் பல லட்சக்கணக்கான வருடங்களாக உருவாகி வருகின்றன. அவற்றில் சில தம் பிரகாசத்தால் நம் கண்களையும் கவர்ந்து வியப்பில் ஆழ்த்துகின்றன. இவை நிரந்தரமான அன்பின் வெளிப்பாடாகக் கருதப்படுகின்றன. அவை செழிப்பு மற்றும் ஆடம்பரத்தின் அடையாளமாகக் கருதப்படுகின்றன. பண்டைய காலங்களில், அவை நன்மையளிக்கக் கூடியவையாகக் கருதப்பட்டன. அவற்றின் பயன்பாடு பலம் தரும் என்று கூறப்படுகிறது. இது எதிரிகள், தீமைக…

  15. ஸ்டீஃபன் ஹாக்கிங் பிறந்தநாள்: காலப்பயணம் செய்பவர்களுக்கு பார்ட்டி ஏற்பாடு செய்த அறிவியல் மேதை 8 ஜனவரி 2022 பட மூலாதாரம்,JUDE EDGINTON/DISCOVERY COMMUNICATIONS படக்குறிப்பு, ஸ்டீஃபன் ஹாக்கிங் ஸ்டீஃபன் ஹாக்கிங். சமகாலத்தில் வாழ்ந்த புகழ்பெற்ற அறிவியலாளர். வீல் சேரில் அமர்ந்துகொண்டு, கணினி குரல் உதவியோடு பேசிக்கொண்டு, மொத்த உலகின் கவனத்தையும் தம் பக்கமாகத் திருப்பியவர். கோட்பாட்டு இயற்பியலில் அழிக்கமுடியாத அடையாளமாகத் திகழும் அவருடைய பிறந்தநாள் இன்று. ''எனக்கு மரணம் குறித்த அச்சம் இல்லை. அதற்காக விரைவாக இறந்து போக வேண்டும் என்றில்லை. நான் முடிக்க வேண்டிய பணிகள் அதிகம் உள்ளன,'' எ…

  16. நிலவுக்கு சரக்கு டெலிவரி: நாசாவோடு சேர்ந்து களத்தில் இறங்கும் நிறுவனங்கள் பென் மோரிஸ் தொழில்நுட்பத் துறை செய்தியாளர் 58 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,INTUITIVE MACHINES படக்குறிப்பு, டிம் கிரைன் கிரகங்களுக்கு இடையிலான பாதை குறித்து முனைவர் பட்டம் பெற்றுள்ளதாகக் கூறிக்கொள்ளும் பலர் இங்கு இல்லை. ஆனால், டிம் கிரைன் அதில் முனைவர் பட்டம் பெற்றவர். 1990-களில், டெக்சாஸில் உள்ள ஆஸ்டினில் தனது முனைவர் பட்டத்திற்காக உழைத்துக்கொண்டிருந்தபோது, ஒரு நாள் செவ்வாய் கிரகத்திற்கான பயணங்களில் பணியாற்றவேண்டும் என்று அவர் விரும்பினார். மேலும் 2000-ஆம் ஆண்டில் அவர்…

  17. உலகின் மிக விலை உயர்ந்த பொருள் எதுவென்றால் அநேகர் தங்கத்தையும் வைரத்தையும் பிளாட்டினத்தையும் அப்புறம் பெராரி அது இதுன்னு கூகுளில தேடி சொல்லுவம்.. ஆனால் இதை எல்லாம் தாண்டி ஒண்டு இருக்கு.. அது இந்த அண்டம் தோன்ற காரணமான பிக்பாங்கின்போது உருவானது.. பெருவெடிப்பின் போது மேட்டரும்(matter) அன்டி மேட்டரும்(antimatter) சரி சமனான அளவில் உருவானது அனைவருக்கும் தெரியும்.. இரண்டுமே எதிர் எதிரானவை(நேர் மற்றும் எதிர் மின்னேற்றம் கொண்டவை) என்பதால் இரண்டும் சந்திக்கநேர்ந்தால் ஒருகணத்தில் ஒன்றுடன் ஒன்று மோதி தூய ஒளிசக்தியாகி அழிந்துவிடும்.. இப்படி பிக்பாங்கின் போது சரி சமனாக உருவான மேட்டரும் அன்ரி மேட்டரும் ஒன்றுடன் ஒன்று மோதி அழிந்துவிட எங்கோ நடந்த ஏதோ சிறுதவறில் ஒரு பில்லியன் அன…

  18. அசோக் எல்லுசுவாமி - ஈலோன் மஸ்க்கின் டெஸ்லா ஆட்டோ பைலட் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்ட தமிழர் 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,ASHOK ELLUSWAMY/LINKEDIN படக்குறிப்பு, அசோக் எல்லுசுவாமி: கோப்புப்படம் உலக பெரும்பணக்காரர்களில் ஒருவரான ஈலோன் மஸ்க்குக்கு சொந்தமான, மின்சார வாகனங்களை தயாரிக்கும் டெஸ்லா நிறுவனத்தின் ஆட்டோ பைலட் குழுவின் தலைவராக தமிழ்நாட்டை பூர்விகமாகக் கொண்ட அசோக் எல்லுசுவாமி நியமிக்கப்பட்டுள்ளார். கார் அதன் பாதையில் ஒட்டிச் செல்வது, வேகமெடுப்பது, நிறுத்துவது ஆகியவற்றை அதுவாகவே செய்யும் தானியங்கித் தொழில்நுட்பம் 'ஆட்டோபைலட்' என்று அழைக்கப்படுகிறது. ஆட்டோபைலட் த…

  19. ஜேம்ஸ் வெப்: உலகின் மிகப்பெரிய விண்வெளி தொலைநோக்கி விண்ணில் ஏவப்பட்டது ஜோனாதன் அமோஸ் பிபிசி அறிவியல் செய்தியாளர் 19 டிசம்பர் 2021 புதுப்பிக்கப்பட்டது 25 டிசம்பர் 2021 இதுவரை பூமியில் தயாரிக்கப்பட்ட தொலைநோக்கிகளிலேயே மிகவும் பெரிய தொலைநோக்கியான ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி பிரெஞ்சு கயானாவில் இருந்து விண்ணுக்கு ஏவப்பட்டது. இது தமது சுற்றுவட்டப் பாதையை அடைந்த பின்பு அதன் ஏவல் வெற்றிகரமாக நடந்ததைக் காட்டும் சமிக்கள் கென்யாவில் உள்ள ஆண்டனா ஒன்றால் பெறப்பட்டது. ஏவப்பட்ட பின்னர் அரைமணி நேரத்துக்கும் குறைவான நேரத்தில் ஜேம்ஸ் வெப் பூமிக்கு இந்த சமிக்ஞையை அனுப்பியது. …

  20. ஈலோன் மஸ்க் நிறுவனம் மீது ஐ.நா-வில் சீனா புகார் - 'விண்வெளியில் மோத வந்த ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்' 29 டிசம்பர் 2021, 02:31 GMT பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, ஈலோன் மஸ்க் ஈலோன் மஸ்கின் ஸ்டார்லிங்க் இணைய சேவை திட்டத்தின் ஒரு பகுதியாக ஏவப்பட்ட செயற்கை கோள்களுடனான மோதலைத் தவிர்க்க, சீனாவின் விண்வெளி நிலையம் நடவடிக்கை எடுக்க வேண்டி வந்தது என சீனா புகார் கொடுத்துள்ளது. இதன் பின் ஈலோன் மஸ்க் சீன சமூக ஊடகங்களில் கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளார். இந்த ஆண்டில், சீனாவின் விண்வெளி நிலையம் இரண்டு முறை ஸ்டார்லிங்க் செயற்கை கோள்களுடன் மோதும் நிலை ஏற்பட்டது என்கிறது சீனா. ஐக்கிய நாடுகள…

  21. தொழில்நுட்பம் வளர, வளர அறிவியல் கண்டுபிடிப்புகள் மற்றும் கருத்தாக்கங்களின் வேகமும் அதிகரித்துள்ளன. ஐந்து ஆண்டுகளுக்கு முன் சாத்தியப்படாது என கருதியவை, பல நூற்றாண்டுகளாக கற்பனையில் இருந்த விஷயங்கள் எல்லாம் இன்று மிக எளிதாக அரங்கேறி வருகின்றன. அப்படி 2021ஆம் ஆண்டில் அறிவியல் உலகில் நடந்த சுவாரசிய நிகழ்வுகள், கண்டுபிடிப்புகள், முயற்சிகளை இங்கே தொகுத்துள்ளோம். பெர்சவரன்ஸ் ரோவர் - செவ்வாயை முத்தமிட்ட மனித முயற்சி பட மூலாதாரம்,NASA/JPL-CALTECH/MSSS படக்குறிப்பு, பெர்சவரென்ஸ் ரோவர் எந்திரம் பல்லாண்டுகளாக எட்டாக்கனியாக இருந்த செவ்வாய் கிரகத்தை, இப்போது மனிதர்கள் முத்தமிடும் தொலைவ…

  22. லாரா ஷெப்பர்ட்: 74 வயதில் விண்வெளிக்குச் சென்ற மூதாட்டி - முதல் அமெரிக்க விண்வெளி வீரரின் மகள் 7 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இடது பக்கம் நிற்கும் லாரா ஷெப்பர்ட் அமெரிக்காவின் முதல் விண்வெளி வீரரான ஆலன் ஷெப்பர்ட்டின் மகள், தன் 74ஆவது வயதில் விண்வெளிக்குச் சென்றுள்ளார். அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் தொடங்கிய ப்ளூ ஆரிஜின் என்கிற வணிக ரீதியிலான விண்வெளி நிறுவனத்தின் விமானத்தில் லாரா ஷெப்பர்ட் சர்ச்லே இந்த விண்வெளிப் பயணத்தை மேற்கொண்டார். இப்பயணத்தில் ஆறு பேர் கலந்து கொண்டனர். பயணிகள் சில நிமிடங்களுக்கு புவியீர்ப்பு விசையற்ற நிலையை…

  23. உலகிலேயே முதல் முறையாக இனப்பெருக்கம் செய்யும் ரோபோட் உருவாக்கி விஞ்ஞானிகள் சாதனை 5 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES வெர்மான்ட் பல்கலைக்கழகம், டஃப்ட் பல்கலைக்கழகம், ஹார்வார்டு பல்கலைக்கழகத்தின் விஸ் இன்ஸ்டிட்டியூட் ஃபார் பயலாஜிகலி இன்ஸ்பைர்டு இன்ஜினியரிங் ஆகியவற்றின் விஞ்ஞானிகள் சேர்ந்து முற்றிலும் புதுவகையான உயிரியல் மறு உற்பத்தி முறை ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். இந்த முறையைப் பயன்படுத்தி, முதல் முறையாக இனப்பெருக்கம் செய்யும் ரோபோட்டுகளை உருவாக்கியுள்ளார்கள். அதைப் பற்றிய சில சுவாரசியமான அம்சங்கள்: 1. தவளை செல்களில் இருந்து ஜெனோபோட் என்று அழைக்கப்படும் உயிருள்ள ரோபோட்டுகளை உருவாக…

  24. பூமி இந்த உலகம் உட்பட இங்குள்ள எந்த பொருளையும் எரித்தோ ரசாயன மாற்றங்களுக்கு உட்படுத்தியோ அசையவச்சோ சக்தியாக மாற்றலாம்.. அதுமனிதர்களால் முடியும்.. அதேபோல் இந்த அகிலத்தில் இருக்கும் அனைத்து பொருட்களும் அதே கண்ணுக்கு தெரியாத சக்தி(energy) இல் இருந்தே உருவாகி உள்ளன என்பதும் அனைவருக்கும் தெரிந்ததே.. ஆனால் அய்ன்ஸ்டீனின் சமன்பாடு தியரிட்டிக்கலா புரூப் பண்ணி இருந்தும் இதுவரை சக்தியில் இருந்து பொருளை(matter) ஜ உருவாக்கியதாக நான் அறியவில்லை.. அப்படி முன்னாடி நடந்திருந்தால் இங்கு அறியத்தரவும்.. இன்ரஸ்ட்டிங்காக இருக்கும் அறிய.. உதாரணத்துக்கு ஒளியில் இருந்து ஒரு பேனையை உருவாக்குவது ஒரு மாஜாயாலம் போல இருக்கும் பார்ப்பதற்கு.. ஆனால் அதுதான் உண்மை.. இதே ஒளிபோன்ற அடிப்படை சக்தியில் இருந்து…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.