அறிவியல் தொழில்நுட்பம்
அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்
அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள், அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.
அத்துடன் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3265 topics in this forum
-
சீனாவின் விண்வெளிப் போட்டி: அமெரிக்காவை வீழ்த்த முயற்சிக்கும் சீனாவின் கனவு நனவாகுமா? வான்யுவான் சோங், ஜானா டவ்சின்ஸ்கி பிபிசி நியூஸ் 8 ஜூன் 2022 பட மூலாதாரம்,BBC; GETTY IMAGE; NASA மூன்று சீன விண்வெளி வீரர்கள், நாட்டின் புதிய விண்வெளி நிலையத்தில் ஆறு மாதப் பணியைத் தொடங்கியுள்ளனர். தன்னை ஒரு முன்னணி விண்வெளி சக்தியாக மாற்றுவதற்கான சீனாவின் சமீபத்திய முயற்சி இதுவாகும். டியாங்காங் விண்வெளி நிலையம் என்றால் என்ன? கடந்த ஆண்டு, சீனா தனது டியாங்காங் அல்லது "சொர்க்க மாளிகை" எனப்படும் விண்வெளி நிலையத்தின் முதல் தொகுதியை சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தியது. இ…
-
- 1 reply
- 519 views
- 1 follower
-
-
ஆங்கிலத்தில் உள்ள இணைப்பை கேட்க, 👇 கீழ் உள்ள சுட்டியை அழுத்தவும். 👇 👉 https://www.facebook.com/100010541434361/videos/1365117367182965 👈
-
- 1 reply
- 358 views
- 1 follower
-
-
ஆர்த்திகன் விஞ்ஞான உலகின் புதிய கண்டுபிடிப்பு மருந்துகளால் குணப்படுத்த முடியாத புற்றுநோய்களை புரத மூலக்கூறுகள் அழிப்பது கண்டறியப்பட்டுள்ளது. இது புதிய சிகிச்சைக்கான வழிகளை திறந்துள்ளது. எலிகள் மற்றும் மனிதர்களின் இழையங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் இந்த பரிசோதனை வெற்றிபெற்றுள்ளது. மார்பக, கருப்பை, கணைகம், மூளை போன்ற பகுதிகளில் ஏற்படும் புற்றுநோய்கள் தொடர்பில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. புரத மூலக்கூறுகள் மேற்கூறப்பட்ட புற்றுநோய் கலங்களை அழித்தபோதும், அவை ஆரோக்கியமான ஏனைய கலங்களை அழிக்கவில்லை. இது மருத்துவ உலகத்திற்கு மிகுந்த நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. அதாவது மருந்துகளால் அணுக முடியாத இடங்களை இந்த ஒரு புரதம் செய்யவல்லது என்பது மிக…
-
- 0 replies
- 302 views
-
-
சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து வீடியோ பதிவிடும் சமந்தா கிறிஸ்டோஃபோரெட்டி 4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,NASA சமந்தா கிறிஸ்டோஃபோரெட்டி நீங்கள் அறிந்திருக்கலாம். அவர் நீண்ட நாட்களுக்கு விண்வெளியில் தங்கி இருந்த ஐரோப்பிய விண்வெளி வீராங்கனை என்ற சாதனையைப் படைத்துள்ளார். ஆனால், இனி வரும் வரலாற்று பக்கங்களில் அவரை மற்றொரு காரணத்திற்காகவும் அறியலாம். சர்வதேச விண்வெளி நிலையத்தில் ( International Space Station) இருந்துக்கொண்டு, டிக்டாக் செயலியில் வீடியோக்களை உருவாக்கும் முதல் நபர் இவர்தான். சமூக ஊடகங்களில் சமந்தா கிறிஸ்டோஃபோரெட்டி இப்போது பிரபலமாகிவிட்டார். அவருடைய வீடியோக்கள் பல லட்சக…
-
- 0 replies
- 220 views
- 1 follower
-
-
அறிவியல் ஆராய்ச்சி: 12.5 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய ஐரோப்பாவின் 'மிகப்பெரிய' டைனோசர் எச்சங்கள் 6 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,AFP படக்குறிப்பு, இந்த டைனோசர் இரண்டு கால்கள், முதலை முகம் கொண்டது. ஐரோப்பாவின் நிலத்தில் வேட்டையாடும் 'மிகப்பெரிய' டைனோசரின் எச்சங்கள் இங்கிலாந்தின் வைட் தீவில் (Isle of Wight) கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். சவுத்தாம்ப்டன் பல்கலைக்கழகத்தின் தொல்லுயிரியல் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ள இந்த எச்சங்கள்,12.5 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்ததாகவும், இது 32 அடி (10 மீ) நீளம் இருந்ததாகவும் கண்டறிந்துள்ளனர். இந்த எச்சங்களி…
-
- 0 replies
- 314 views
- 1 follower
-
-
ஸ்மார்ட் வாட்ச் போல வருகிறது ஸ்மார்ட் ‘காண்டாக்ட் லென்ஸ்’: வசதிகள். சிக்கல்கள் என்ன? எம்மா வூல்லாகாட் தொழில்நுட்பம் மற்றும் வணிகச் செய்தியாளர் 6 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,MOJO இப்படி கற்பனை செய்து பாருங்கள். நீங்கள் ஒரு நிகழ்ச்சியில் உரையாற்றத் தயாராக இருக்கிறீர்கள். ஆனால், அது குறித்து நீங்கள் எழுதி வைத்துள்ள குறிப்புகளைப் பார்ப்பதற்காக நீங்கள் குனிய வேண்டியதில்லை. அதற்குப் பதிலாக, உங்கள் கண்களிலேயே நீங்கள் படிக்க வேண்டிய குறிப்புகள் திரையில் ஓடுவதைப் போல ஓடுகின்றன. இது எப்படி இருக்கும்? எதிர்காலத்தில் இதுவும் நடக்கும் என்கிறார்கள் ஸ்மார்ட் '…
-
- 1 reply
- 485 views
- 1 follower
-
-
கூகுள் கொண்டாடிய இந்திய விஞ்ஞானி சத்தியேந்திரநாத் போஸ்: இவரது இமாலய சாதனை என்ன? அ.தா.பாலசுப்ரமணியன் பிபிசி தமிழ் 25 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GOOGLE படக்குறிப்பு, சத்தியேந்திரநாத் போஸ் பங்களிப்பை கொண்டாடும் வகையில் கூகுள் வெளியிட்ட டூடுள் கூகுள் தேடுபொறியை வழக்கமாகப் பயன்படுத்துகிறவர்கள் தேடு பட்டைக்கு மேல் இருக்கும் கூகுள் வணிகச் சின்னமாக அமைந்த அதன் பெயரைப் பார்த்திருப்பார்கள். ஆனால், சில நாள்களில் அந்த கூகுள் பெயருக்குப் பதில் யாரோ ஒருவரது உருவத்தைக் காட்டும் வரைகலை தோன்றும். ஒரு நபரையோ, நிகழ்வையோ கொண்டாடும் வகையில் அவ்வப்போது கூகுள் வெ…
-
- 0 replies
- 211 views
- 1 follower
-
-
அண்டார்டிகா இருட்டில் உடல்நலம் குறித்து அறிவியல் ஆய்வு - விண்வெளி பயணத்துக்கு உதவுமா? 7 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,ALASDAIR TURNER / GETTY IMAGES படக்குறிப்பு, அண்டார்டிகாவில் ஒரு சூரிய அஸ்தமனம். (கோப்புப்படம்) பூமியிலிருந்து விண்வெளிக்குச் செல்பவர்கள் பல மாத காலம் தங்கி இருப்பதால், அவர்கள் தங்கியிருக்கும் காலத்துக்கு தேவையான உணவுப் பொருட்கள், மருந்துகள் உள்ளிட்ட அனைத்தையும் கொண்டு செல்வது வழக்கம். ஆனால், பூமியிலேயே ஓர் இடத்துக்குச் செல்ல வேண்டியவர்கள் அவ்வாறான முன்னேற்பாடுகளுடன் செல்ல வேண்டும் என்பது உங்களுக்கு தெரியுமா? பூமியில் இருக்கும் கண்டங்களிலேயே பனியும் கு…
-
- 0 replies
- 193 views
- 1 follower
-
-
நிலவின் மண்ணில் இரண்டே நாட்களில் வளர்ந்த செடிகள் - சொல்லும் செய்தி என்ன? 34 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,UF/IFAS படக்குறிப்பு, விஞ்ஞானிகளுக்கு ஆச்சர்யம் தரும் விதமாக, அந்த மண்ணில் இரண்டு நாட்களுக்குப் பிறகு விதைகள் முளைத்துள்ளன விஞ்ஞானிகள் முதன்முறையாக நிலாவின் மண்ணில் தாவரங்களை வளர்த்துள்ளார்கள். நிலவில் நீண்ட காலம் தங்குவதைச் சாத்தியமாக்குவதற்கான ஒரு முக்கியமான முன்னேற்றமாக இது பார்க்கப்படுகிறது. 1969 முதல் 1972 ஆம் ஆண்டு வரையிலான அப்போலோ பயணத்தின் போது சேகரிக்கப்பட்ட சிறிய அளவிலான மண் மாதிரிகளை கிரெஸ் எனப்படும் தாவரத்தை வளர்க்கப் பயன்படுத்தினார்கள். அவர்களுக்கு ஆச்ச…
-
- 2 replies
- 452 views
- 1 follower
-
-
அறிவியல் அதிசயம்: பால்வெளி மண்டலத்தின் நடுவில் பிரமாண்ட கருந்துளை – வியப்பூட்டும் உண்மைகள் 14 மே 2022 பட மூலாதாரம்,EHT COLLABORATION படக்குறிப்பு, பால்வெளி மண்டலத்தின் நடுவில் படம்பிடிக்கப்பட்ட பிரமாண்ட கருந்துளை மேலே இருக்கும் படத்தில் இருப்பது நமது நட்சத்திரக் கூட்டமான பால்வெளி மண்டலத்தின் மையத்திலுள்ள பிரமாண்டமான கருந்துளை. பால்வெளி மண்டலத்தின் மையத்தில் அமைந்திருக்கும் மாநிறை கருந்துளையின் (மிகவும் பிரமாண்டமான) ஒளிப்படம் முதல்முறையாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சாகிட்டாரியஸ் ஏ, என்றழைக்கப்படும் இந்த கருந்துளை, நம் சூரியனைவிட 40 லட்சம் மடங்கு பெரியது. அபரிமிதமான ஈர்ப்பு விச…
-
- 0 replies
- 266 views
- 1 follower
-
-
பிரித்தானியாவின்... முதல் முழு அளவிலான, தானியங்கி பேருந்தின்... சோதனை ஓட்டம் ஆரம்பம்! பிரித்தானியாவின் முதல் முழு அளவிலான தானியங்கி பேருந்தின் சோதனை ஓட்டத்தை ஸ்கொட்லாந்து இன்று (திங்கட்கிழமை) தொடங்கியுள்ளது. இந்த கோடையின் பிற்பகுதியில் பயணிகள் ஏறுவதற்குத் தயாராகும் வகையில், ‘ஸ்டேஜ்கோச்’ தனது சோதனை ஓட்டத்தை இன்று முதல் மேற்கொள்ளும். ஸ்கொட்லாந்தில் உள்ள நிறுவனத்தின் பிராந்திய இயக்குனர் சாம் கிரீட், இது ஒரு மிகவும் உற்சாகமான திட்டம் என்று விபரித்தார். அவர் மேலும் கூறுகையில், ‘பிரித்தானியாவின் முதல் முழு அளவிலான தானியங்கி பேருந்து சேவையை முழுமையாக தொடங்குவதற்கான எங்கள் பயணத்தில் இது ஒரு முக்கிய படியாகும், மேலும், இது ஸ்கொட்லாந்தின் மையத்தில் புத…
-
- 0 replies
- 205 views
-
-
-
இ-பைக் அவ்வப்போது தீப்பற்றி எரிவது ஏன்? எப்படி தடுக்கலாம்? 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கோப்புப் படம். இ-பைக் எனப்படும் மின்சார வாகனங்கள் சமீப காலமாக தீப்பற்றி எரிந்ததாக வெளிவரும் செய்திகள், அதன் பயன்பாட்டாளர்களை கலக்கத்தில் ஆழ்த்துகின்றன. பசுமை உலகுக்கு மக்களை மாற்ற கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகமான பேட்டரி வாகனங்களை வாங்க இந்திய அரசு பல்வேறு மானிய திட்டங்களையும் வரிச்சலுகைகளையும் அறிவித்துள்ளது. இந்த நிலையில், அரிதாக நடக்கும் பேட்டரி வாகன தீ விபத்து சம்பவங்கள் எப்படி நடக்கின்றன என்பதை பார்க்கலாம். வழக்கமாக இ பைக்குகளின் …
-
- 1 reply
- 399 views
- 1 follower
-
-
வானியல் அற்புதம்: ராட்சத வால் நட்சத்திரம் பூமியை நோக்கி வருவதைக் கண்டறிந்த நாசா 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,NASA, ESA, MAN-TO HUI (MACAU UNIVERSITY OF SCIENCE படக்குறிப்பு, ஜனவரி 8-ஆம் தேதி வால் நடத்திரத்தின் தோற்றம் இடது படத்தில் காட்டப்பட்டுள்ளது. வால் நட்சத்திரத்தின் மையப்பகுதியைச் சுற்றியுள்ள கோமா என்ற பகுதி வலது படத்தில் இருக்கிறது இயல்பை விட 50 மடங்கு பெரிய கருப்பகுதியைக் கொண்ட ஒரு வால் நட்சத்திரம் மணிக்கு 35 ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் பூமியை நோக்கி வந்து கொண்டிருக்கிறது. நாசாவின் ஹபிள் தொலைநோக்கி வால் நட்சத்திரத்தின் கருப்பகுதி பனிக்கட்டியின் நிறை சுமார் 500 டிரில…
-
- 0 replies
- 295 views
- 1 follower
-
-
அறிவியல் அதிசயம்: சூரியன் கருந்துளையாக மாறி பூமியை விழுங்கி விடுமா? சதீஷ்குமார் சரவணன் அறிவியலாளர் 5 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES (மனிதகுல வளர்ச்சியின் பரிணாமங்களுக்கு முக்கிய காரணமான அறிவியல் - தொழில்நுட்பம் சார்ந்த புதிய தகவல்கள் மற்றும் கோணங்களை உலகெங்கும் உள்ள தமிழ் வல்லுநர்களின் பார்வையில், மாதந்தோறும் 1, 15 ஆகிய தேதிகளில் கட்டுரைகளாக வெளியிடுகிறது பிபிசி தமிழ். அத்தொடரின் எட்டாவது கட்டுரை இது. இந்தக் கட்டுரையில் உள்ள கருத்துகள் அனைத்தும் கட்டுரையாளரின் சொந்தக் கருத்துகளே. இவை பிபிசி தமிழின் கருத்துகள் அல்ல. - ஆசிரியர்) அமெரிக்காவிற்கும்,…
-
- 0 replies
- 633 views
- 1 follower
-
-
500 டன் எடைகொண்ட சர்வதேச விண்வெளி நிலையம் இந்தியா மீது விழ சான்ஸ்.. ரஷ்யா வார்னிங்!. மாஸ்கோ : 500 டன் எடை கொண்ட சர்வதேச விண்வெளி நிலையம் இந்தியா மீது விழ வாய்ப்புள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்திருக்கிறது. இரண்டாவது நாளாக போர் நடைபெற்று வருகிறது. ரஷ்யா உக்ரைனில் பல இடங்களைக் கைப்பற்றியுள்ளது. உக்ரைன் மீது போர் தொடுத்ததால், அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் ரஷ்யா மீது பொருளாதார தடை விதித்தன. ஐநா சபையிலும் ரஷ்யா மீது நடவடிக்கை எடுக்க தீர்மானம் கொண்டுவரப்பட்டது. ரஷ்யா அமெரிக்கா விதித்துள்ள பொருளாதார தடையால், சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது என ரஷ்யா கூறியுள்ளது. ரஷ்ய விண்வெளி ஆய்வு மையத்தின்…
-
- 2 replies
- 472 views
-
-
அறிவியல் அதிசயம்: மரணம் நிகழும் கடைசி நொடியில் வாழ்க்கையின் பிளாஷ்பேக் தெரியும் - ஆய்வு 24 பிப்ரவரி 2022, 07:05 GMT புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES நாம் இறக்கும் போது வாழ்க்கை நம் கண்களுக்கு முன்பாக வந்துபோகும் என்று ஒரு அறிவியல் "விபத்தின்" மூலம் கிடைத்திருக்கும் புதிய தரவில் தெரியவந்திருக்கிறது. கால்-கை வலிப்பு நோயால் பாதிக்கப்பட்ட 87 வயது நோயாளியின் மூளை அலைகளை விஞ்ஞானிகள் குழு அளவிட்டது. ஆனால் நரம்பியல் பதிவின் போது, அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. ஆனால் இறக்கும்போது மூளையில் இருந்து எதிர்பாராத அலைகள் பதிவாகின. இறப்பதற்கு முன்னும் பின்னும் 30…
-
- 0 replies
- 313 views
- 1 follower
-
-
ஸ்மார்ட் வாட்டர்: இந்தத் தண்ணீரை தெளித்தால் குற்றவாளியை எளிதில் கண்டுபிடிக்க முடியும் ஷியோனா மெக்கலம் தொழில்நுட்ப செய்தியாளர் 19 பிப்ரவரி 2022 புற ஊதாக் கதிர்களின் ஒளியின் கீழ் மட்டுமே தெரியக்கூடிய ஒரு தடயவியல் திரவமான 'ஸ்மார்ட் வாட்டர்' தெளிக்கப்பட்டு, குடும்ப வன்முறையில் ஈடுபட்ட குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட முதல் பிரிட்டன் நபர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பெண்களைப் பாதுகாப்பாக வைத்திருக்கும் என்ற நம்பிக்கையில் இந்தத் தொழில்நுட்பம் காவல்துறையினரால் பரிசோதிக்கப்படுகிறது. இந்தத்…
-
- 0 replies
- 370 views
- 1 follower
-
-
சூரியன் தனது ஆயுள் காலம் முடிந்து நெபுலா என்னும் ஒளிரும் புகைப்படலமாக மாறும் என்று மான்செஸ்டர் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கணித்துள்ளனர். லண்டன்: சூரியன் தனது ஆயுள் காலம் முடிந்து நெபுலா என்னும் ஒளிரும் புகைப்படலமாக மாறும் என்று மான்செஸ்டர் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கணித்துள்ளனர். இங்கிலாந்தின் மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் சூரியனின் ஆயுள் காலம் எப்போது முடிகிறது என்றும் அதற்குப் பின் என்ன ஆகும் என்றும் ஆராய்ச்சி மூலம் ஒரு முடிவுக்கு வந்துள்ளனர். சூரியன் விண்மீன்களில் சராசரி அளவும் ஆயுளும் கொண்டதாகும். இப்போது சூரியனுக்கு 5 பில்லியன் ஆண்டுகள் வயதாகிவிட்டது. இன்னும் 5 பில்லியன் ஆண்டுகளில் சூரியன் தன் ஆயுளை முடித்துக்கொண்டு, நெபுலா என்ற ஒளிர…
-
- 1 reply
- 438 views
- 1 follower
-
-
நியாண்டர்தால் மனிதர்கள் - நவீன மனிதர்கள் நீண்ட காலம் சேர்ந்து வாழ்ந்தனர்: புது கண்டுபிடிப்பு பல்லப் கோஷ் அறிவியல் செய்தியாளர் 9 மணி நேரங்களுக்கு முன்னர் தற்போது கிடைத்துள்ள புதிய புதைபடிவங்கள், நவீன மனிதர்கள் ஆப்பிரிக்காவிலிருந்து வந்தவுடன் நியாண்டர்தால்களை அழித்துவிட்டார்கள் என்ற கருத்தை கேள்விக்கு உட்படுத்துகின்றன. தெற்கு பிரான்சில் உள்ள குகை ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு குழந்தையின் பல் மற்றும் கல் கருவிகள், சுமார் 54,000 ஆண்டுகளுக்கு முன்னர் மேற்கு ஐரோப்பாவில் ஹோமோ சேபியன்ஸ் (தற்கால ம…
-
- 0 replies
- 280 views
- 1 follower
-
-
விண்ணில் உள்ள செயற்கைக்கோள் தொகுப்புகளுக்கு எதிராக வானியலாளர்கள் குரல் கொடுப்பது ஏன்? ஜோனதன் அமோஸ் அறிவியல் நிருபர் 16 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,MIKE LEWINSKI/CC படக்குறிப்பு, ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்கள் அவற்றை செலுத்தும் ஏவுகணையின் உச்சியில் இருந்து பிரிந்த பிறகு, மங்கிய ஒளியில் மிகவும் தெளிவாக தெரியும். ஆயிரக்கணக்கான செயற்கைக்கோள்கள் வானில் இருக்கும் நிலையில், வானியல் துறை இறுதியாக வானின் நலன்களைப் பாதுகாக்க ஓர் ஒருங்கிணைந்த போராட்டத்தைத் தெரிவித்துள்ளது. அங்கு அதிகப்படியான விண்கலங்கள் ஏவப்படுகின்றன. அவை அண்டம் குறித்து தெளிவான பார்வைய…
-
- 0 replies
- 248 views
- 1 follower
-
-
அறிவியல் அதிசயம்: மனிதன் மரணத்தை வெல்வது சாத்தியமா? நீடித்த இளமையை நோக்கி முன்னேறும் மருத்துவம் நமசிவாயம் கணேஷ் பாண்டியன் துல்லிய மருத்துவ முறை ஆராய்ச்சியாளர், ஜப்பான் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES மனிதகுல வளர்ச்சியின் பரிணாமங்களுக்கு முக்கிய காரணமான அறிவியல் - தொழில்நுட்பம் சார்ந்த புதிய தகவல்கள் மற்றும் கோணங்களை உலகெங்கும் உள்ள தமிழ் வல்லுநர்களின் பார்வையில், மாதந்தோறும் 1, 15 ஆகிய தேதிகளில் கட்டுரைகளாக வெளியிடுகிறது பிபிசி தமிழ். அத்தொடரின் ஐந்தாவது கட்டுரை இது. (இந்தக் கட்டுரையில் உள்ள கருத்துகள் அனைத்தும் கட்டுரையாளரின் சொந்தக் கருத்துகளே. இவை பி…
-
- 0 replies
- 335 views
- 1 follower
-
-
பால்வெளி மண்டலத்தில் விசித்திரமான சுழலும் பொருளை கண்டறிந்த ஆஸ்திரேலிய மாணவர்: என்ன சிறப்பு? பெர்னாண்டோ டுவார்டே பிபிசி உலகச் சேவை 4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,TYRONE O'DOHERTY படக்குறிப்பு, தைரோன் ஓ'டோஹெர்தி ஆஸ்திரேலியாவின் கதிர்வீச்சு வானியல் ஆராய்ச்சிக்கான சர்வதேச மையத்தில் (ICRAR - International Centre for Radio Astronomy Research), தைரோன் ஓ'டோஹெர்தி என்பவர் இளங்கலை மாணவராக சேர்ந்தார். அப்போது, பிரபஞ்சத்தில் உள்ள கதிர்வீச்சு அலைகளை ( Radio Waves) ஆராய உதவும் கணினி நிரலை வடிவமைப்பதே அவரது முக்கிய குறிக்கோளாக இருந்தது. அதற்கு பதிலாக, 202…
-
- 0 replies
- 176 views
-
-
தமிழ்நாட்டைச் சேர்ந்த தினேஷ், ஜனகநந்தினி ஆகியோர் விரைவில் metaverse இல் தமது திருமணத்தை நடத்தவுள்ளனர். metaverse என்பது முப்பரிமாண மாய உலகம். இங்கு ஒவ்வொருவரும் தமது அவதார் மூலம் சந்தித்துப் பேசிக்கொள்ள முடியும். Harry Potter பள்ளிக்கூட மண்டபத்தில் நடக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இத் திருமணத்தில் சென்ற வருடம் இறந்து போன ஜனகநந்தினியின் தந்தை ஒரு அவதாராகப் பங்குகொள்கிறார். சுமார் 2500 பேர் தமது கணணியூடாக இந்தத் திருமணத்தில் பங்குகொள்ளவுள்ளனர். metaverse பற்றி தமது உறவினர்களுக்குப் புரிய வைக்கத்தான் மிகச் சிரமமாக இருந்ததாக ஜனகநந்தினி கூறுகிறார். சென்னை Indian Institute of Technology இல் புரொஜெக்ட் மனேஜரான தினேஷ், உள்ளூர் start-up ஒன்றினூடாக blockchain மூலம்…
-
- 23 replies
- 2.1k views
- 1 follower
-
-
நமது மூளைகளோடு தொழில்நுட்பத்தை இணைக்க பல்வேறு ஆராய்ச்சிகள் நடந்துகொண்டிருக்கின்றன. மூளைகளில் கம்யூட்டர் சிப்பை வைத்துக்கொண்ட சூப்பர் மனிதர்களை உருவாக்க ஈலோன் மஸ்க் திட்டமிட்டிருக்கிறார். அவரது நிறுவனமான நியூரோலிங்க், தனது மூளையால் மட்டுமே இயக்கி கம்ப்யூட்டர் கேமை விளையாடும் ஒரு குரங்கின் வீடியோவை வெளியிட்டுள்ளது. ஒரு பன்றியின் மூளைக்குள் இருக்கும் சிப்பிலிருந்து வரும் நரம்பியல் செயல்பாடு குறித்த ஒரு வீடியோவையும் அவர்கள் வெளியிட்டிருக்கிறார்கள். ஆனால், இப்போது இயந்திரங்களுடன் பேச நமக்கு சிப் தேவையில்லை. ஒரு ஹெட்செட்டைப் போட்டுக்கொண்டால் நாம் மனதில் நினைப்பதை இயந்திரங்களுக்குக் கொண்டு சேர்த்து அவற்றை இயக்க முடியும். இதை செய்ய மூளையின் ஆற்றலை பயன்படுத்தவே…
-
- 1 reply
- 367 views
- 1 follower
-