அறிவியல் தொழில்நுட்பம்
அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்
அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள், அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.
அத்துடன் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3258 topics in this forum
-
சதாதான நீதவான்கள் என்றால் யார்? அவர்களின் பணி என்ன?? சமாதான நீதவான் பற்றி அறியாதவர்கள் இச் சமூகத்தில் மிகக் குறைவு. சாதாரண மக்களுக்கு ஏதாவதொரு ஆவணம் அல்லது சத்தியக்கூற்று போன்றவற்றினை அத்தாட்சிப்படுத்த வேண்டுமானால் உடனே ஞாபகத்தில் வருபவர் சமாதான நீதவான் ஆகும். இச் சமாதான நீதவான் எனப்படுபவர் சமூகத்தில் நல்ல குணங்களையும் மதிப்பினையும் உடைய நபர்களாக காணப்படுவதுடன் மரியாதைக்குரிய நற்பிரஜைகளாகவும் காணப்படுவார்கள். இவ்வாறமைந்த சமாதான நீதவானின் வரலாற்றுப் பிண்ணனியை நோக்கினால், வரலாற்றுப் பிண்ணனி இப் பதவி நிலையானது இற்றைக்கு 12ம் நூற்றாண்டிலிருந்து தோற்றம் பெற்றதொன்றாகும். இது 1195ம் ஆண்டில் முதலாம் றிச்சார்ட் மன்னன…
-
- 0 replies
- 1.1k views
-
-
-
ஆறாண்டுகால பயணம்; மணிக்கு 7 லட்சம் கி.மீ வேகம் - சூரியனுக்கு செல்லும் நாசாவின் விண்கலம் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைNASA உலக அளவில் கடந்த வாரம் வெளியான சில முக்கிய தொழில்நுட்ப செய்திகளைத் தொகுத்து வழங்குகிறது பிபிசி தமிழின் இந்த பிரத்யேக வாராந்திர தொழில்நுட்ப தொடர். 1,650°C வெப்பநிலை; மணிக்கு 7,00,000 கி.மீ வேகம் - சூரியனுக்கு செல்லும் நாசாவின் வ…
-
- 0 replies
- 275 views
-
-
2 பேட்டரி, 3 திரை, 4 சிம், 6 கேமரா... சத்தியமா இது ஸ்மார்ட்போன்தாங்க! 'ஹப்பிள் போன்' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட்போனை ட்யூரிங் ரோபோட்டிக் இண்டஸ்ட்ரீஸ் (Turing Robotic Industries) என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. இன்றைய நிலவரப்படி சந்தையில் அதிகம் விலை கொண்ட ஸ்மார்ட்போன் எதுவென்று கேட்டால் பலரும் யோசிக்காமல் ஐபோனை கை காட்டுவார்கள். இறுதியாக வெளியான ஐபோன் x-ன் விலை இந்திய ரூபாய் மதிப்பில் லட்ச ரூபாயைத் தாண்டும். ஆனால் அதைவிட விலை அதிகமாக ஒரு ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. அப்படி என்ன இருக்கிறது இந்த ஸ்மார்ட்போனில்? மீண்டும் வரும் பழைய வடிவமைப்பு …
-
- 0 replies
- 837 views
-
-
வாட்ஸ்ஆப்: ஒரே நேரத்தில் 4 பேருடன் வீடியோ, ஆடியோ கால் செய்யலாம்! பகிர்க படத்தின் காப்புரிமைWHATSAPP உலக அளவில் கடந்த வாரம் வெளியான சில முக்கிய தொழில்நுட்ப செய்திகளைத் தொகுத்து வழங்குகிறது பிபிசி தமிழின் இந்த பிரத்யேக வாராந்திர தொழில்நுட்ப தொடர். ஒரே நேரத்தில் நான்கு பேருடன் வீடியோ/ ஆடியோ கால் செய்யும் வசதியை பிரபல குறுஞ்செய்தி செயலியான வாட்ஸ்ஆப் அறிமுகம் செய்துள்ளது. உலகளவில் குறுஞ்செய்தி செயலிகளில் முதன்மையான இடத்தை பெற்ற வாட்ஸ்ஆப்பை கடந்த மூன்றாண்டுகளுக்கு முன்பு ஃபேஸ்புக் நிறுவனம் வாங்கியது. அதைத்தொடர்ந்து பல்வேறு தொழில்நுட்ப மேம்பாடுகளை அந்நிறுவனம் F8 என்னும் வருடாந்திர தொழில்நுட்ப மாநாட்டில் அறிவித்து செயல்படுத்தி வருகிறது. அந்த வக…
-
- 1 reply
- 406 views
-
-
மழை வாசனை ஏன் நமக்கு பிடிக்கிறது? அறிவியல் சொல்வது என்ன? பகிர்க நீண்ட கால வறண்ட காலநிலைக்கு பிறகு மழை பெய்தால் நிலத்திலிருந்து ஒரு வாசம் வருமல்லவா ? அது பலருக்கும் பிடித்தமானதாக இருக்கிறது. படத்தின் காப்புரிமைSCIENCE PHOTO LIBRARY உண்மையில் மழைவாசத்துக்கு பின்னணியில் அறிவியலும் இருக்கிறது. இடியுடன் கூடிய மழை பெய்தபிறகு சுத்தமான காற்றும் ஈரமான நிலத்திலிருந்து ஒரு நல்ல வாசம் வருவதற்கு காரணமாக பாக்டீரியா, செடிகள் மற்றும் மின்னல் ஆகியவற்றின் பங்கும் இருக்கிறது. பெட்ரிகோர் என அறியப்படும் அந்த வாசனை குறித்து அறிவியல் அறிஞர்கள் நீண்டகாலமாக ஆராய்ந்துவருகிறார்கள். வாசனை திரவியம் தயாரிப்பவர்களும் மழை வாசம் குறித்து முழுமையாக அறிந்து கொள்ள ஆ…
-
- 0 replies
- 439 views
-
-
பூமியை நெருங்கும் செவ்வாய் செவ்வாய் கிரகம் 15 ஆண்டுகளுக்கு பிறகு இன்று பூமியை நெருங்குவதாக அமெரிக்காவின் நாசா விண்வெளி மையம் தெரிவித்துள்ளது. பூமியின் நீள் வட்ட பாதைக்கு வெளிப்புறமாக 6 கோள்கள் உள்ளன. அவற்றில் செவ்வாய் கிரகம் முதலில் இருக்கிறது. 26 மாதங்களுக்கு ஒருமுறை பூமி நீள்வட்ட பாதையில் செவ்வாயை கடந்து செல்லும். அதன்படி இந்த மாதம் 27 ஆம் திகதி முதல் செவ்வாய் கிரகத்துக்கு நேராக பூமி வர தொடங்கியுள்ளது. இந்த நிலையில் இன்று பூமிக்கும், செவ்வாய்க்கும் இடையிலான தூரம் குறைகிறது. இந்த 2 கிரகங்களும் 5 கோடியே 76 லட்சம் கி.மீ. தொலைவில் வருகின்றன. குறித்த தகவலை அமெரிக்காவின் நாசா விண்வெளி மையம் அறிவித்துள்ளது. பொதுவாக செவ…
-
- 1 reply
- 405 views
-
-
சர்வதேச சதுரங்க தினம் ஜுலை 20 . சர்வதேச சதுரங்க தினம் ஜுலை 20 . அனைத்துலக சதுரங்க நாள் (International chess day ) பன்னாட்டு சதுரங்கக் கூட்டமைப்பின் (FIDE) வழிகாட்டலின் ஒவ்வோர் ஆண்டும் சூலை 20 ஆம் நாள் கொண்டாடப்படுகின்றது. 1924 ஆம் ஆண்டு சூலை 20 இல் உலகச் சதுரங்கக் கூட்டமைப்பு பாரிசு நகரில் நிறுவப்பட்டது. சூலை 20 ஆம் நாளை அனைத்துலக சதுரங்க நாளாக 1966 ஆம் ஆண்டில் இக்கூட்டமைப்பு அறிவித்தது. பன்னாட்டு சதுரங்கக் கூட்டமைப்பு பன்னாட்டு சதுரங்கக் கூட்டமைப்பு என்பது உலக நாடுகளின் சதுரங்க அமைப்புகளை ஒன்றிணைக்கும் ஒரு உலக நிறுவனமாகும். இது பொதுவாக (பிரெஞ்சு மொழியில்) FIDE (ஃபீடே) என அழைக்கப்படுகிறது.…
-
- 0 replies
- 2.6k views
-
-
உலகின் முதல் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை உருவாக்கும் சீன நிறுவனம் உலகின் மடிக்கூடிய ஸ்மார்ட்போனினை யார் வெளியிடுவது என்பதில் போட்டி ஏற்பட்டுள்ளது. அதன் படி சீன ஸ்மார்ட்போன் நிறுவனம் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனை வெளியிட இருப்பதாக கூறப்படுகிறது. #Huawei சாம்சங் நிறுவனத்தின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் இரண்டு ஆண்டுகளுக்கும் மேல் உருவாகி வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான ஹூவாய் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களை உருவாக்குவதாக தகவல் வெள…
-
- 0 replies
- 282 views
-
-
வசந்த காலத்தால் ஏமாற்றப்பட்டு, செத்து மடியும் வாத்து குஞ்சுகள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க புவி வெப்பமயமாதல் காரணமாக ஆர்டிக் பெருங்கடலைச் சுற்றியுள்ள ஆர்டிக் பிரதேசத்தில் வாழும் பெர்னாகில் வாத்துகள் எனப்படும் ஒரு வகை கருப்பு வாத்துகள், தாங்கள் வாழும் பகுதியில் இருந்து இனப்பெருக்கத்திற்காக வடக்கு நோக்கி பறக்கும்போது வேகமாகப் பறப்பதாக ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது. …
-
- 0 replies
- 301 views
-
-
உடைக்க முடியாத ஸ்மார்ட்போன் டிஸ்ப்ளே அறிமுகம் செய்த சாம்சங் சாம்சங் நிறுவனம் உடைக்கவே முடியாத, வளையும் தன்மை கொண்ட OLED பேனலை உருவாக்கியிருப்பதாக அறிவித்துள்ளது. #Samsung #smartphone சாம்சங் நிறுவனம் உடைக்கவே முடியாத, வளையும் தன்மை கொண்ட OLED பேனலை உருவாக்கியுள்ளது. தற்போதை வளையும் டிஸ்ப்ளேக்களை சுற்றி கண்ணாடி பொருத்தப்பட்டு இருப்பதால், அதிக சேதமடையும் போது அவை உடையும் நிலை உள…
-
- 0 replies
- 319 views
-
-
21 ஆவது நூற்றாண்டின் மிக நீண்ட சந்திர கிரகணம் இன்று (எம்.எப்.எம்.பஸீர்) இந்த நூற்றாண்டின் மிக நீண்ட சந்திர கிரகணம் இன்று தோன்றவுள்ளது. போயா தினமான இன்று இரவு முதல் நாளை 28 ஆம் திகதி அதிகாலை வரை 6 மணி நேரமும் 14 நிமிடங்களும் இந்த சந்திர கிரகணத்தை இலங்கை உள்ளிட்ட பல உலக நாடுகளிலும் பார்க்கலாம் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் வானியல் மற்றும் விண்வெளி அறிவியல் துறை பிரிவின் பணிப்பாளர் பேராசிரியர் சந்தன ஜயரத்ன கேசரிக்கு தெரிவித்தார். இதன்போது சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையே புவி பயணிப்பதுடன், பூமியின் மிக இருண்ட நிழலுக்குள் சந்திரன் வருவதாகவும் அதனால் சுமார் ஒரு மணி நேரமும் 43 நிமி…
-
- 0 replies
- 420 views
-
-
செவ்வாய் கிரகத்தில் 20 கி.மீ பரப்பளவுள்ள ஏரி கண்டுபிடிப்பு இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைSCIENCE PHOTO LIBRARY செவ்வாய் கிரகத்தில் திரவ வடிவில் நீர் இருப்பதற்கான முதல் ஆதாரம் கிடைத்திருப்பதாக விஞ்ஞானிகள் நம்புகிறார்கள். 'மார்ஸ் எக்ஸ்பிரஸ்' என்ற செயற்கைக்கோள் அனுப்பிய புகைப்படங்களை ஆராய்ந்தபோது, சிவப்பு கோளான செவ்வாயின் துருவ பனி முகடுகளுள்ள…
-
- 2 replies
- 1.2k views
-
-
கடற்கரை மணல் துகள்களைவிட நட்சத்திரங்களின் எண்ணிக்கை அதிகமா? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க "இந்த புவியில் உள்ள அனைத்து கடற்கரையிலும் இருக்கும் மணல் துகள்களைவிட இந்த பிரபஞ்சத்தில் அதிக நட்சத்திரங்கள் இருக்கின்றன." படத்தின் காப்புரிமைGETTY IMAGES இதை சொன்னவர் பிரபல வானியல் அறிஞர் கார்ல் சகன். என்பதுகளில் மிகவும் பிரபலமாக இருந்த காஸ்மோஸ் தொலைக்காட்சி நிகழ்ச்சியில…
-
- 0 replies
- 331 views
-
-
ஒரு நொடிக்கு 1.4 ஜி.பி.பி.எஸ் வேகத்தில் செயல்படும் 5ஜி தொழில்நுட்பம்! இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க உலக அளவில் கடந்த வாரம் வெளியான சில முக்கிய தொழில்நுட்ப செய்திகளைத் தொகுத்து வழங்குகிறது பிபிசி தமிழின் இந்த பிரத்யேக வாராந்திர தொழில்நுட்ப தொடர். ஒரு நொடிக்கு 1.4 ஜி.பி.பி.எஸ் வேகத்தில் செயல்படும் 5ஜி தொழில்நுட்பம்! படத்தின் காப்புரிமைJAMESTEOHART இந்தியாவில் இன…
-
- 0 replies
- 486 views
-
-
காடுகள் அழியக் காரணமாகும் பார்பிக்யூ உணவுகள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க நாம் உண்ணும் உணவிற்கும் நைஜீரியாவில் வெட்டப்படும் மரங்களுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது என்றால் நம்ப முடிகிறதா? நெருங்கிய தொடர்பு இருக்கிறது என்கிறது அறிவியல். அதற்கான எண்ணற்ற ஆதரங்களையும் அடுக்குகிறது. படத்தின் காப்புரிமைGETTY IMAGES பார்பிக்யூ உணவும், நைஜீரிய காடும் காடு…
-
- 0 replies
- 445 views
-
-
"உங்கள் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளதா?" - தெரிந்துகொள்வது எப்படி? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க இந்த வாரத்தின் சிறப்பு தகவல் - "உங்கள் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளதா என்பதை தெரிந்துகொள்ள உதவும் இணையதளம்" பிபிசி தமிழின் வாராந்திர தொடரான "தொழில்நுட்ப உலகம்" பகுதியில், ஒவ்வொரு வாரமும் தொழில்நுட்ப செய்திகளை மட்டுமல்லாது, தொழில்நுட்பம் சார்ந்த பயனருக்கும் உதவும் ஒரு தகவலையும…
-
- 0 replies
- 379 views
-
-
கடைசி 4,200 ஆண்டுகள்: புவியின் வரலாற்றில் புதிய அத்தியாயம் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க புவியின் அதிகாரபூர்வ வரலாற்றில் ஓர் அத்தியாயம் கூடியுள்ளது. நாம் தற்போது அந்த அந்தியாயத்தில்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். படத்தின் காப்புரிமைBARCROFT கடைசி 4200 ஆண்டுகளை பூமியின் தனி யுகமாகப் பிரித்துள்ளனர் புவியியலாளர்கள். அதிகப்படியான வறட்சியால் உலகின் முக்கிய நா…
-
- 0 replies
- 597 views
-
-
14 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தயாரிக்கப்பட்டது ரொட்டி: ஆதாரங்கள் கண்டுபிடிப்பு இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க 14 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாகவே ரொட்டி செய்துள்ளதற்கான ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. பழமையான தளம் ஒன்றை தோண்டிய விஞ்ஞானிகள் இதனை கண்டுபிடித்துள்ளனர். படத்தின் காப்புரிமைGETTY IMAGES தீயில் சுடப்பட்ட அவை, தட்டையான ரொட்டி போன்றும், இன்றைய பல தானிய வகைகள் ப…
-
- 0 replies
- 413 views
-
-
400 கி.மீ வேகத்தில் பறக்கும் கார் - 2 ஆண்டுகளில் கொண்டுவருகிறது ரோல்ஸ்-ராய்ஸ் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க உலக அளவில் கடந்த வாரம் வெளியான சில முக்கிய தொழில்நுட்ப செய்திகளைத் தொகுத்து வழங்குகிறது பிபிசி தமிழின் இந்த பிரத்யேக வாராந்திர தொழில்நுட்ப தொடர். பறக்கும் கார்களை தயாரிக்கிறது ரோல்ஸ்-ராய்ஸ் நிறுவனம் படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captio…
-
- 0 replies
- 290 views
-
-
'டைம் மிஷின்': காலத்தில் பின்னோக்கி பயணிக்க முடியுமா? பகிர்க நான்காவது பரிமாணமான காலத்தில் எப்படியாவது பின்னோக்கி பயணித்துவிட வேண்டும் என்பது இயற்பியலாளர்களின் பெருங்கனவு. நிகழவே நிகழாது, என்றுமே நிஜமாகாது என்று இருந்த இந்த கனவை நிச்சயம் சாத்தியமாக்கலாம் என்கிறார்கள் இயற்பியலாளர்கள். அது குறித்தே விவாதிக்கிறது இந்த கட்டுரை. படத்தின் காப்புரிமைALAMY ரோன் மாலெட் ஒரு இயற்பியல் பேராசிரியர். அவருக்கு ஒரு கனவு இருந்தது. காலத்தில் பயணிக்க வேண்டும் என்பதே அது. தமிழ் சினிமா பாணியில் சொல்ல வேண்டுமென்றால், இன்றிலிருந்து நேற்றும், நேற்றிலிருந்து நாளையும் பயணிக்க வேண்டும் என்பதுதான் அது. ஆனால் அது எல்லாம் சா…
-
- 0 replies
- 604 views
-
-
உருவாகிவரும் நிலையில் புதிய கிரகம் கண்டுபிடிப்பு இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைESO / A. MÜLLER ET AL. ஒரு நட்சத்திரத்தை சுற்றி வாயு மற்றும் தூசுகளால் உருவாகிவரும் புதிய கிரகத்தை வானியலாளர்கள் படமெடுத்துள்ளனர். இதுபோன்ற உருவாக்க நிலையிலுள்ள கிரகத்தை ஆராய்ச்சியாளர்கள் பல ஆண்டுகளாக தேடி வரும் நிலையில், முதல் முறையாக இது கண்டெடுக்கப்பட்டுள்ளது.…
-
- 0 replies
- 364 views
-
-
ஐபோனுக்கு டிஸ்ப்ளே தயாரித்து வழங்கும் எல்ஜி ஆப்பிள் நிறுவன ஐபோன்களுக்கு அதிகளவு டிஸ்ப்ளேக்களை எல்ஜி நிறுவனம் தயாரித்து வழங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கோப்பு படம் எல்ஜி டிஸ்ப்ளேவில் 270 கோடி அமெரிக்க டாலர்களை ஆப்பிள் நிறுவனம் முதலீடு செய்ய இருப்பதாக கடந்த ஆண்டு ஜூலை மாத வாக்கில் தகவல் வெளியானது. எதிர்கால ஐபோன்களுக்கான OLED பேனல்களை வாங்க ஆப்பிள் முடிவு செய்திருப்பதாக கூறப்பட்டத…
-
- 0 replies
- 553 views
-
-
இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய சந்திர கிரகணம் அடுத்த மாதம் பரந்து விரிந்த அண்டவெளியில் எண்ணிலடங்கா நட்சத்திரங்களும் கோடிக்கணக்கான கோள்களும் அமையப்டிபற்றுள்ளன. இதில் பல அரிய நிகழ்வுகள் அவ்வப்போது அரங்கேறிய வண்ணம் உள்ளன. அந்த வகையில் எதிர்வரும் ஜூலை மாதம் இருவேறு அபூர்வ நிகழ்வுகள் இந்த அண்டவெளியில் அரங்கேறவுள்ளது. அதாவது அடுத்த மாதம் 27ஆம் திகதி இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய சந்திரகிரகணம் இடம்பெறவுள்ளது. சூரியன், பூமி, சந்திரன் ஆகியவற்றின் சுற்று வட்டப்பாதையில், சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையே பூமி வரும்போது, பூமியின் நிழல் சந்திரனின் மீது படுகிறது. இதனால் முழு சந்திர கிரகணம் ஏற்படுகிறது. கடந்த ஜனவரி மாதம் 31ம் திகதியன்று முழ…
-
- 0 replies
- 667 views
-
-
நாசா விஞ்ஞானிகள் சாதனை விமானம் இயக்கப்படும் போது ஏற்படும் இரைச்சல் ஒலியை 70 சதவீதம் குறைத்து நாசா விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர். விமானங்கள் இயக்கப்படும் போது அதிக அளவிலான இரைச்சல் சத்தம் ஏற்படும். பொதுவாக வானில் பறக்கும் விமானத்திலிருந்து வரும் ஒளியை நிலத்தில் இருந்தே கேட்க முடியும். அப்படி இருக்கையில் விமான நிலையத்திற்கு அருகில் வசிப்பவர்கள் இந்த இரைச்சல் சத்தத்தினால் அதிக அளவில் பாதிப்படைகின்றனர். விமானத்தில் செல்லும் பயணிகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். இந்நிலையில், விமானம் இயக்கப்படும் போது ஏற்படும் இரைச்சல் ஒலியைக் குறைக்க அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையம் (நாசா) நீண்ட காலமாக ஆராய்ச்சி மேற்கொண்டு வந்தது. பல்வேறு சோதனைகளுக்குப்…
-
- 0 replies
- 503 views
-