அறிவியல் தொழில்நுட்பம்
அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்
அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள், அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.
அத்துடன் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3275 topics in this forum
-
விண்வெளி ஆய்வு மைய பதிவில் இலங்கை..! காணொளி இணைப்பு சர்வதேச விண்வெளி ஆய்வுமையத்தின், புவி சார் தகவல் திரட்டு செயற்திட்டத்தின் போது எடுக்கப்பட்டுள்ள இலங்கையின் புகைப்படங்கள், விண்வெளி ஆய்வுமையத்தின் இத்தாலிய செயற்பாட்டாளர் இஃனாசியோ மகனணி மூலம் வெளியாகியுள்ளன. சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தின் விண்கலம், கடந்த 18 ஆம் திகதி முதல் 22 ஆம் திகதி வரை பதிவு செய்துள்ள இலங்கை மற்றும் இந்திய தீபகற்பத்தின் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை வெளியிட்டுள்ளது. மேலும் புவியின் ஒவ்வொரு பகுதிகளின் தகவல்களை திரட்டுவதற்கு, சர்வதேச விண்வெளிஆய்வுமையம் மேற்கொண்டுள்ள பயணத்தில் பல்வேறு நாடுகளின் புவியியல் அமைப்புகள், பற்றி விண்வெள…
-
- 0 replies
- 357 views
-
-
நனோ தொழில் நுட்பத்தின் சாதகங்களும், பாதகங்களும் தொழில்நுட்பங்கள் மனித இனத்தின் தேவை கருதி உருவாக்கப்படுகின்றது. தொழில்நுட்பங்கள் இன்றி இன்றைய உலகில் மனித சமுதாயத்தின் எந்தவொரு நகர்வும் சாத்தியமில்லை என்ற நிலையில் நாம் வாழ்ந்து வருகின்றோம். இத்தகைய தொழில்நுட்பத்தின் பிரயோகத்தன்மை அதிகரிப்பதால் மனித சமுதாயம் நன்மையையும் தீமையையும் எதிர்கொள்ள வேண்டி இருக்கின்றது. இந்தப் பின்னணியில் நனோ தொழில்நுட்பமானது மருத்துவம் தொடக்கம் விண்வெளி என்றவாறாக பல்வேறு துறைகளில் செல்வாக்கு செலுத்தி வருகின்றது. அத்துடன் பொருளாதாரரீதியாக இத் தொழில்நுட்பம் முக்கியம் பெறுவதனால் அதன் எதிர் காலத்தை உணர்ந்து பல முன்னணி …
-
- 0 replies
- 3.1k views
-
-
செவ்வாயில் வளரும் உருளை கிழங்கு : ஆய்வாளர்களின் அசத்தலான கண்டுபிடிப்பு..! (காணொளி இணைப்பு) பெருவில் செவ்வாய் கிரகத்தின் நிலவமைப்பை கொண்டு, மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் செவ்வாய் கிரகத்தில் விவசாயம் செய்வது சாத்தியமான விடயம் என தெரியவந்துள்ளது. பெருவை தலைமையகமாக கொண்டு இயங்கும் சர்வதேச உருளை கிழங்கு மையத்தில், செவ்வாய் கிரகத்தில் நிலவும் சுற்றுச்சூழல் அமைப்பு மற்றும் காலநிலையில் உருளை கிழங்கு பயிர்ச்செய்கை சாத்தியபடுமா என்ற வகையில், கடந்தாண்டு பெப்ரவரி மாதம் 14 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முடிவுகள் அண்மையில் வெளியாகியுள்ளது. குறித்த ஆய்வானது லிமா பொறியியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் மேற்கொ…
-
- 0 replies
- 325 views
-
-
ஒளியிலே தெரிவது டேட்டா தான்..! #Li-FiTechnology முன்பெல்லாம் வீட்டுக்கு நண்பர்கள் வந்தால் குடிக்கத் தண்ணீரும், சாப்பிட எதாவது கொடுப்பதும் வழக்கம். இப்போது அந்த உபசரிப்பு பட்டியலில் வைஃபை பாஸ்வேர்டும் சேர்ந்து விட்டது. ஆடம்பரம் என்ற நிலையில் இருந்து அத்தியாவசியம் என்ற நிலைக்கு இணையம் வந்து பல காலம் ஆகிவிட்டது. இணையத்தின் வேகத்தை கூட்டவும், இன்னும் மேம்பட்ட சேவைகள் கிடைக்கவும் பல ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன. அதில் முக்கியமானது Li-Fi. Li-fi என்றால் என்ன? இருட்டில் டார்ச் லைட் அடிக்கும்போது, அந்த ஒளி செல்லும் பாதையை கவனித்ததுண்டா? பல நுண்ணிய துகள்கள் அதில் பயணிப்பது தெரியும். அதுபோல, டேட்டாவை ஒளி மூலம் கடத்துவதுதான் Li-fi தொழில்நுட்பம். …
-
- 0 replies
- 599 views
-
-
-
புகைப்படம், வீடியோ, Emoji போன்றவற்றை இனி வட்ஸ்அப் ஸ்டேட்டஸாக அப்டேட் செய்யலாம் வட்ஸ்அப் செயலியில் வழங்கப்பட்டுள்ள புதிய ஸ்டேட்டஸ் அப்டேட் மூலம் வாடிக்கையாளர்கள் புகைப்படம், வீடியோ மற்றும் எமோஜி உள்ளிட்டவற்றை செட் செய்து கொள்ள முடியும். வட்ஸ்அப் உலகின் பிரபலமான மெசேஜிங் அப் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் அதில் வழங்கப்பட்டுள்ள புதிய அப்டேட் பற்றி உங்களுக்கு தெரியுமா? கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பரிசோதனை செய்யப்பட்டு, சில தினங்களுக்கு முன் வட்ஸ்அப் பீட்டா பதிப்புகளுக்கு மட்டும் வழங்கப்பட்ட புதிய ஸ்டேட்டஸ் அப்டேட் அனைவருக்கும் வழங்கப்பட்டுள்ளது. புதிய அப்டேட் வட்ஸ்அப் ஸ்டேட்டஸ்-இல் புதிய வசதிகளை வா…
-
- 1 reply
- 739 views
-
-
பூமியைப் போன்ற 7 கிரகங்கள்... நாசா கண்டுபிடிப்பு பூமியைப் போன்ற 7 கிரகங்கள் இருப்பதாக நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்த 7 கிரகங்களில், உயிர்கள் வாழத் தகுதியான மூன்று கிரகங்களும் இருப்பதாக விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். இந்த 3 கிரகங்களிலும் திரவ நிலையில் நீர் இருப்பதாகக் கூறுகிறார்கள். ட்ராப்பிஸ்ட் - 1 (TRAPPIST-1) என்ற நட்சத்திரக் குடும்பத்தில்தான் பூமியைப் போன்ற கிரகங்கள் இருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பூமியிலிருந்து 40 ஒளியாண்டு தொலைவில் இந்தக் கிரகங்கள் இருக்கின்றனவாம். 'முதன்முறையாக பூமியின் அளவுள்ள, பல்வேறு கிரகங்கள் ஒரே நட்சத்திரக் குடும்பத்தில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.' என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். …
-
- 2 replies
- 779 views
-
-
ஒரே நேரத்தில்.. 104 செயற்கைக்கோ ள்களை விண்ணில் ஏவி இஸ்ரோ உலக சாதனைபடைத்துள்ளது. ஸ்ரீஹரிகோட்டா: பிஎஸ்எல்வி - சி37 ராக்கெட் மூலம் ஏழு நாடுகளை சேர்ந்த, 104 செயற்கைக் கோள்கள் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் முதலாவது ஏவுதளத்தில் இருந்து இன்று காலை 9.28 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட்டன. ஒரே நேரத்தில் 104 செயற்கைக் கோள்கள் விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டதன் மூலம், ரஷ்யாவின் விண்வெளி சாதனையொன்று முறியடிக்கப்பட்டது. 2014 ம் ஆண்டு ரஷ்யா ஒரே நேரத்தில் 37 செயற்கைகோள்களை விண்ணிற்கு அனுப்பியது தான் சாதனையாக கருதப்படுகிறது. இஸ்ரோ இதற்கு முன்பு ஒரே நேரத்தில் 20 செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்தி யதுதான் அதிகபட்சமாக …
-
- 10 replies
- 791 views
-
-
உடனடி மொழி பெயர்க்கும் சாதனம் விரைவில் சந்தைக்கு வர உள்ளது. இது ஜூன் மாதமளவில் அமெரிக்காவிலும் பின்னர் ஐக்கிய ராச்சியத்திலும் கிடைக்க உள்ளது. தற்போது ஆங்கிலம், சீன, ஜப்பானிய மொழி பெயர்ப்புகளே கிடைக்க உள்ளது.இதன் பெயர் ILI, யப்பானிய நிறிவனத்தால் தயாரிக்கப்பட்டது.
-
- 0 replies
- 636 views
-
-
உங்கள் ஒவ்வொரு நகர்வையும் கண்காணிக்கும் கூகுள்! #GoogleMapsTimeline கூகுள் மேப்ஸ் எந்தெந்த விஷயங்களுக்கு எல்லாம் பயன்படும் என்பது அனைவரும் அறிந்த விஷயம்தான். பலருக்கு தற்போது வழிகாட்டிக் கொண்டிருப்பது கூகுள் மேப்ஸ்தான். இப்படி நம் பயணங்களில் வழிகாட்டும் ஆண்ட்ராய்டு கைடாக இருக்கும் இந்த மேப்ஸில் நீங்கள் இதுவரை அதிகம் பயன்படுத்தாத ஒரு வசதியும் உண்டு. பலரும் இதனை பார்த்திருந்தாலும், சரியாக பயன்படுத்தியிருக்க மாட்டோம். ஆனால் இதனை பயன்படுத்தினால் உங்களுக்கே ஆச்சர்யமாக இருக்கும். அதுதான் கூகுள் மேப்ஸ் டைம்லைன். 2015-ம் ஆண்டு கூகுள் நிறுவனம் அறிமுகம் செய்த வசதிதான் இந்த கூகுள் மேப்ஸ் டைம்லைன். உங்கள் போனில் இருக்கும் ஜி.பி.எஸ் மூலமாக, நீங்கள் இதுவரை எ…
-
- 0 replies
- 713 views
-
-
உங்கள் ஃபேஸ்புக்கை உங்களைத் தவிர இன்னொருவரும் பார்க்கிறார்! இது சமூக வலைத்தளங்களின் காலம். இவற்றிற்கு தேசம், எல்லை என்றெல்லாம் ஒன்றும் கிடையாது. யாரும் யாருடனும் பேசலாம்; பழகலாம்; நட்பாகலாம். கண்ணுக்கு புலப்படாத ஓர் இணைப்பை ஏற்படுத்தியதில் இருக்கிறது சமூக வலைத்தளங்களின் சக்தி. யாரென தெரியாத புதிய நபர்களிடம் உறவு ஏற்படவும் ஒற்றை ரசனைக் கொண்ட புதிய நண்பர்களை கண்டடையும் சாத்தியத்தையும் சமூக வலைத்தளங்களே நமக்கு தந்துள்ளன. இவற்றை எல்லாம் தாண்டி சமூக வலைத்தளங்களை நாம் பார்க்கவே விரும்ப மாட்டோம். அதுவும் அதன் சாதக பாதகங்களை பற்றிப் பேசுவதெல்லாம் அலுப்பூட்டக்கூடிய விஷயம். ஆனால் வெளியாகி வரும் ஆய்வுகளானது, இதைப் பற்றியும் பேசி ஆக வேண்டிய சூழ்நிலையி…
-
- 0 replies
- 719 views
-
-
கேட்டதைக் கொடுக்கும் தேவலோகத்து மரம் கேட்டதைக் கொடுக்கும் தேவலோகத்து மரம் பனை, புல்லினத்தைச் சேர்ந்த ஒரு தாவரப் பேரினம். அறிவியல் வகைப்பாட்டில் இதை போரசசு (Borassus) என்னும் பேரினத்தில் அடக்குவர். இப்பேரினத்தில் பல சிற்றினங்கள் அடங்குகின்றன. நெடிய மரமாக 30 மீட்டர் உயரம் வரை பனைமரம் வளரும். இலைகள் நீட்டமாக விசிறி போல் இருக்கும். இலைகள் 2-3 மீட்டர் நீளம் இருக்கும். பூக்கள் சிறியவை. பழங்கள் (நுங்கு) பெரியதாக, வட்டமாக, பழுப்பு நிறத்துடன் இருக்கும். பொது வழக்கில் மரம் என்று தமிழில் வழங்கப்படினும், இது மர வகையைச் சார்ந்தது அல்ல. தற்காலத் தாவரவியல் அடிப்படையில் மட்டுமன்றித் தமிழ் இலக்கண மரபுகளின்படியும் பனையை ம…
-
- 2 replies
- 5.1k views
-
-
வியாழனில், பூமியை விட இரு மடங்கு பெரிய நிரந்தரச் சூறாவளி: நாஸா வெளியிட்டுள்ள படத்தில் ஆச்சரியம் வியாழன் கிரகத்தின் புதிய படம் ஒன்றை நாஸா வெளியிட்டுள்ளது. இதில், வியாழனின் மேற்பரப்பில் காணப்படும் சிவப்புப் புள்ளியின் நெருங்கிய தோற்றம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. வியாழனை ஆராய்வதற்காக சூரிய சக்தி மூலம் இயங்கக்கூடிய ஜூனோ என்ற விண்கலத்தை நாஸா அனுப்பி வைத்திருந்தது. குறித்த விண்கலம், கடந்த டிசம்பர் மாதம் 11ஆம் திகதி மூன்றாவது முறையாக வியாழனுக்கு மிக அண்மித்த சுற்றுப் பாதையில் - அதாவது, வியாழனுக்குச் சுமார் நான்கு இலட்சத்து 60 ஆயிரம் கிலோமீற்றர் தொலைவில் - பயணித்தபோது இந்தப் படத்தைப் பிடித்துள்ளது. வியாழனின் மேற்பரப்பில் ச…
-
- 4 replies
- 566 views
-
-
அந்தமான் விவசாயம் 01: வேளாண்மையே முதன்மை கோப்புப் படம். இந்திய யூனியன் பிரதேசங்களில் ஒன்றான அந்தமான் நிகோபார் தீவுகள் சென்னைக்குக் கிழக்கே சுமார் 1,800 கி.மீ. தொலைவில் வடக்கு தெற்காக வங்காள விரிகுடாவில் அமைந்துள்ளன. இங்கு பழங்குடியினரும் இந்தியத் துணைக்கண்டத்திலிருந்து குடிபெயர்ந்தோரும் வெவ்வேறு தீவுகளில் வாழ்கிறார்கள். மொத்த நிலப்பரப்பில் 85 விழுக்காடு பல்வேறு வகைக் காடுகள் பரவியுள்ளபோதும், வேளாண்மையே இந்தத் தீவுக் கூட்டத்தின் முதன்மைத் தொழில். தென்மேற்கு மற்றும் வடகிழக்குப் பருவமழையால் இத்தீவுகளில் ஆண்டுக்குச் சராசரியாக 3,100 மி.மீ. வரை மழை பொழிகிறது. தமிழகத்தின் மழை அளவோடு ஒப்பிட்டால், இது மூன்று மடங்கு அதிகம். நாடு விடுதலை பெற்ற பிறகு …
-
- 17 replies
- 3.3k views
-
-
தமிழ்நாட்டில் மாடுகள் அழிய யார் காரணம்?
-
- 1 reply
- 354 views
- 1 follower
-
-
சந்திரனுக்கு வயது 4.51 பில்லியன் ஆண்டுகள்: புதிய ஆய்வில் தகவல் முந்தைய கணிப்புகளுக்கு மாறாக சந்திரன் 4.51 பில்லியன் ஆண்டுகள் பழையது என்றும் முந்தைய கணிப்பைக் காட்டிலும் 140 மில்லியன் ஆண்டுகள் பழையது என்றும் ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. 1971 ஆம் ஆண்டு சந்திர மண்டலம் சென்ற ”அப்பல்லோ 14 மிஷன்” மூலம் சந்திர மண்டலத்திலிருந்து பூமிக்குக் கொண்டு வரப்பட்ட ‘ஸிர்கான்ஸ்’ (Zircons) என்ற கனிமத்தின் ஆய்வு முடிவுகளின் படி இந்த முடிவுக்கு விஞ்ஞானிகள் வந்துள்ளனர். சந்திரனின் தோற்றம், வயது ஆகியவை அறிவியல் துறையில் சூடான ஆய்வுகளையும் விவாதங்களையும் கிளப்பிய ஒரு விவகாரமாகும். ஆதி பூமியுடன் ‘கிரக மூலக்கரு’ என்று அழைக்…
-
- 0 replies
- 281 views
-
-
யூடியூப்பிற்கு போட்டியாக புதிய வசதியை அறிமுகப் படுத்தும் பேஸ்புக் வீடியோக்களை பதிவேற்றம் செய்யும் வசதியுடன் பயனாளர்களுக்கு வருமானமும் கிடைக்கும் புதிய வசதியை விரைவில் அறிமுகப்படுத்த சமூக வலைத்தள ஜாம்பவானான பேஸ்புக் நிறுவனம் தீர்மானித்துள்ளது. உலகின் முன்னணி வீடியோ பகிரும் தளமாக விளங்கிவரும் ‘யூடியூப்’ நிறுவனம் வீடியோக்களின் இடையே விளம்பரங்களையும் காட்சிப்படுத்தி வருகின்றது. இந்த விளம்பரங்கள் மூலம் வீடியோக்களை பதிவேற்றம் செய்பவர்களும் வருமானத்தைப் பெற வசதி செய்யப்பட்டுள்ளது. இதேபோன்றதொரு வசதியினை பேஸ்புக் நிறுவனம் விரைவில் வழங்கவுள்ளது. இதன்படி, பேஸ்புக்கில் பதிவேற்றம் செய்யும் வீடியோக்களின் இடையே விளம்பரங்களை வெளியிட தீ…
-
- 0 replies
- 634 views
-
-
மனிதனை போல் இயங்கும் ரோபோ : சீனாவில் செயல்பாட்டுக்கு வந்தது மனிதர்களை போன்ற தோற்றமும், முகபாவனைகளும் காட்டு ரோபோவை சீனா தயாரித்து, செயல்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளது. சீனா, மனிதனை போன்ற தோற்றம் தொண்ட முதல் ரோபோவை கடந்த ஆண்டு உருவாக்க துவங்கியது. சீன அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலையின் சின் ஷியாபிங் தலைமையிலான இன்ஜினியர்கள் குழு உருவாக்கி உள்ள இந்த ரோபோவுக்கு 'ஜியா ஜியா' என, பெயரிடப்பட்டுள்ளது. பெண் வடிவிலான இந்த ரோபோவிற்கு செயற்கை அறிவுத்திறன் வழங்கப்பட்டுள்ளது. சோதனை அடிப்படையில் முதல்கட்டமாக சீன ரெஸ்டாரன்ட்கள், நர்சிங் ேஹாம், மருத்துவமனைகள், வீட்டு வேலைகள் உள்ளிட்ட சிறுசிறு பணிகள் வழங்கப்பட உள்ளது. அடுத்த 5 முதல் 10 ஆண்டுகளில் சீனாவில் இந்த ரோபோக்களுக்…
-
- 0 replies
- 507 views
-
-
பூமியின் உள்மையப்பகுதியில் இன்னொரு ஆதாரப் பொருள் கண்டுபிடிப்பு பூமியின் உள்மையப்பகுதியில் இதுவரை "அறியப்படாத ஆதாரப் பொருள்" ஒன்றை அடையாளம் கண்டிருப்பதாக ஜப்பான் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். பூமியின் உள்மையப்பகுதியில் என்ன உள்ளன என்பதை அறிவது, பூமி உருவானபோது இருந்த நிலைமைகளை மேலும் சிறந்த முறையில் புரிந்துகொள்ள உதவும் இரும்பு மற்றும் நிக்கலுக்கு பிறகு, பூமியின் உள்மையப்பகுதியில் குறிப்பிடத் தகுந்த அளவுக்கு இருப்பதாக நம்பப்படும் இந்த ஆதாரப் பொருளை பல தசாப்தங்களாக அவர்கள் தேடி வந்துள்ளனர். பூமியின் உள்மையப்பகுதியில் நிலவுகின்ற உயர் தட்பவெப்ப நிலையையும், அழுத்தங்களையும் மீள் உருவாக்கி சோதனைகள் நடத்தியதன் மூலம் இந்த ஆதாரப் பொ…
-
- 0 replies
- 298 views
-
-
பொருட்களை வைத்த இடத்தை மறந்து விட்டு தேடுபவர்களுக்கு உதவும் உயர் தொழில்நுட்பம் பொருட்களை வைத்த இடத்தை மறந்துவிட்டு தேடுபவர்களுக்கு உதவும் வகையில் மைக்ரோசொப்ட் நிறுவனமானது புதிய தொழில்நுட்பமொன்றைக் அறிமுகப்படுத்தியுள்ளது. உயர் தொழில்நுட்ப மூக்குக் கண்ணாடி வடிவிலான இந்த ஹோலோலென்ஸ் உபகரணம் பயன்பாட்டாளருக்கு அவர் தேடும் பொருளை அதி விரைவாக தேடிக் கண்டுபிடித்து காண்பிக்கிறது. உதாரணத்துக்கு கார் சாவியைத் தொலைத்து விட்டு தேடும் பயன்பாட்டாளர் அதற்கு அதனையொத்த சாவியொன்றை காண்பித்து அது மாதிரியான பொருளைக் கண்டுபிடிக்க கட்டளையிடுகையில், அவர் அந்தக் கண்ணாடியை அணிந்திர…
-
- 1 reply
- 494 views
-
-
உயிர்வாழ உகந்த சூழல் கொண்ட நட்சத்திரக் கூட்டம் கண்டுபிடிப்பு விண்வெளியில் சூரிய குடும்பத்தைப் போன்றதொரு நட்சத்திரக் கூட்டத்தினை இங்கிலாந்து விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இங்கிலாந்தின் ஹெர்ட்போர்ட்ஷைர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் சூரிய குடும்பத்துக்கு வெளியே 816 நட்சத்திரங்களைக் கொண்ட சூரியகுடும்பத்தைப் போன்றதொரு நட்சத்திர குடும்பத்தினைக் கண்டறிந்துள்ளனர். இந்த நட்சத்திரங்களில் பாதியளவுக்கு புதிய நட்சத்திரங்கள் என்று தெரிவித்துள்ள ஆய்வாளர்கள், அவற்றில் பெரும்பாலானவை உயிர்வாழ உகந்த சூழல் கொண்டதாக இருக்கலாம் என்றும் கூறியுள்ளனர். ஏறக்குறைய 50 இலட்சம் ஆண்டுகளாக பார்வைக்கு தென்படாமல் இருந்த இந்த நட…
-
- 0 replies
- 551 views
-
-
கவனமிருக்கட்டும்! ஒபாமா உங்களைக் கண்காணிக்கலாம்..! ஆண்டிப்பட்டியில் இருக்கும் அந்தோணி என்கிற விவசாயி பற்றி அமெரிக்க ஜனாதிபதிக்குத் தெரிந்திருக்க... அந்தோணி, அவரிடம் அறிமுகம் ஆகியிருக்க வேண்டிய அவசியம் இல்லை. குறைந்தபட்சம் அந்தோணியின் கையில் ஒரு ஸ்மார்ட்போன் இருந்தால் போதும். ஆனால், அந்தோணியைப் பற்றி அமெரிக்க அதிபர் தெரிந்துவைத்திருக்க வேண்டிய அவசியம் என்ன? இதே கேள்விதான், அந்த நாட்டின் தேசியப் பாதுகாப்பு ஏஜென்சியின் எட்வார்ட் ஸ்னோடன் பில்லியன் கணக்கிலான அமெரிக்கர்களை, அவர்களது செல்போன் வழியாக ஏஜென்சி கண்காணித்தது என்கிற செய்தியை வெளியட்டபோதும் எழுந்தது. அமெரிக்காவின் பிரபல தொலைத்தொடர்பு நிறுவனமான வெரிஸான் உள்ளிட்ட நிறுவனங்கள் தங்களது கஸ்டமர்கள் பற்றிய த…
-
- 0 replies
- 469 views
-
-
பிளாக்பெர்ரியில் ஆண்ட்ராய்டு... சூப்பர்ல.! மொபைல் போன்களின் பயன்பாடு ஆரம்பித்த காலகட்டத்தில் மொபைல் உலகின் ஜாம்பவான் என்ற பெருமையுடன் கம்பீர நடைபோட்டது பிளாக்பெர்ரி நிறுவனம். இதன் முக்கிய அம்சமே அவ்வளவு எளிதில் பிளாக்பெர்ரி போனை ஹேக் செய்துவிடமுடியாது என்பதுதான். ஆனால் ஆண்ட்ராய்டு போன்களின் வருகைக்குப்பின், விற்பனைச் சந்தையில் தன் இடத்தை நிலை நிறுத்திக்கொள்ள முடியாமல் சமீபத்தில் தன் ஸ்மார்ட் போன் தயாரிப்பை நிறுத்திக் கொள்வதாக அறிவித்தது. பிளாக்பெர்ரி நிறுவனத்தின் இந்த முடிவு, உலக அளவில் பிளாக்பெர்ரி ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. ஆனால் இப்பொழுது பிளாக்கபெர்ரியின் ரசிகர்கள் அனைவரும் உற்சாக வெள்ளத்தில் உள்ளனர். அதற்கு காரணம், கடந…
-
- 0 replies
- 494 views
-
-
மனித உடலில் புதிய உறுப்பு கண்டுபிடிப்பு உடற்கூறியல் வரலாற்றில் சுமார் 100 ஆண்டுகளாக மனித உடலில் மறைந்திருந்த புதிய உறுப்பு ஒன்றை அயர்லாந்தை சேர்ந்த உடற்கூறியல் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். மனித உடலின் குடல் பகுதியை வயிற்றுடன் இணைக்கும் 'நடுமடிப்பு', (Mesentery) இத்தனை காலமாக பல்வேறு திசுக்கள் ஒன்றிணைந்த ஒரு அமைப்பாகவே கருதப்பட்டு வந்தது. இந்நிலையில், அயர்லாந்தை சேர்ந்த லிமெரிக் பல்கலைக்கழகத்தின் ஜெ.கேல்வின் காப்பே என்ற ஆராய்ச்சியாளர் வயிற்றின் நடுமடிப்பு பகுதியானது, தொடர்ச்சியான உள்கட்டமைப்பினை கொண்டதொரு தனிஉறுப்பு என கண்டுபிடித்து அதனை உறுதிப்படுத்தியுள்ளார். மற்ற உறுப்புகளை போல் இதனை அணுகும் போது, இந்த …
-
- 3 replies
- 620 views
-
-
ஆப்பிள் தொழில்நுட்பத்தால் விளைந்த ஆபத்து... மகளை இழந்த தந்தை! கார்கள், இப்போது அதிநவீன தொழில்நுட்பத்துடன் வந்துவிட்டன. அதில் முக்கியமான விஷயம் மொபைல் போன் இன்டர்ஃபேஸ் கொண்ட டச் ஸ்க்ரீன். அதாவது, உங்கள் மொபைல் போனை இந்த இன்டர்ஃபேஸில் சிங்க் செய்துவிட்டால் போதும். இனிமேல் காரின் டேஷ்போர்டில் இருக்கும் அந்த ஸ்க்ரீன்தான் உங்கள் போன். இப்போது உங்கள் போனும், அந்த ஸ்க்ரீனும் ஒன்று! இந்த இன்டர்ஃபேஸ் டச் ஸ்க்ரீனில் அதிநவீனமானது ஆப்பிள் இன்டர்ஃபேஸ். ‘‘இந்த லேட்டஸ்ட் தொழில்நுட்பம்தான் எனது மகள் உயிர் போகக் காரணம். ஆப்பிள் மேல் வழக்கு தொடரப் போகிறேன்’’ என்று கோர்ட் படி ஏறியிருக்கிறார், மகளைப் பலி கொடுத்த தந்தை ஜேம்ஸ் என்பவர். இது நடந்தது அம…
-
- 0 replies
- 448 views
-