அறிவியல் தொழில்நுட்பம்
அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்
அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள், அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.
அத்துடன் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3256 topics in this forum
-
கம்ப்யூட்டர் மற்றும் செல்போன்கள் தயாரிப்பில் ஜாம்பவனாகத் திகழும் ஆப்பிள் நிறுவனம் அடுத்த கட்டமாக மின்சாரக் கார்களை தயாரித்து வருகிறது. கம்ப்யூட்டர் துறையில் ஆதிக்கம் செலுத்தும் பெரு நிறுவனங்கள் அடுத்த கட்ட நடவடிக்கையாக பல புதிய தொழில்நுட்பங்களில் கவனம் செலுத்தி வருகின்றன. தானியங்கி கார்களை தயாரிக்கும் தனது திட்டத்தில் கூகுள் வெற்றிகரமாக முன்னேறிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் அமெரிக்காவின் வால் ஸ்ட்ரீட் ஜர்னல், ஆப்பிளின் ரகசிய திட்டம் குறித்து செய்தி வெளியிட்டுள்ளது. டைடன் என்று குறிப்பிடப்படும் இந்த திட்டத்திற்காக கலிபோர்னியா மாகாணத்தின் குப்பர்டினோவில் இருக்கும் ஆப்பிளின் தலைமை அலுவலகத்திற்கு சில மைல் தொலைவில் 100-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ரகசியமாக வேலை…
-
- 0 replies
- 927 views
-
-
மும்பை, ஏ.டி.எம். கார்டு இல்லாமலேயே நினைத்த நேரத்தில் பணம் எடுக்கும் 'கார்டுலெஸ் வித்டிராவல்' (Cardless cash withdrawal) என்ற புதிய வசதியை ஆரம்பக்கட்டமாக, நாடு முழுவதும் 1 லட்சம் ஏ.டி.எம்.கள் மற்றும் பி்.ஓ.எஸ்.களில் கொண்டுவர வங்கிகள் ஆர்வத்துடன் செயல்பட்டு வருகின்றன. இந்த புதிய வசதியில் ஒருவர் எஸ்.எம்.எஸ். அல்லது ஆப்ஸ் வழியாக ஸ்மார்ட்போனில் இருந்து பணத்தை டிரான்ஸ்பர் அல்லது வித்டிராவல் செய்ய வங்கிக்கு ரெக்வஸ்ட் வைக்க வேண்டும். பிறகு வங்கியிலிருந்து தனித்தனியாக இரண்டு குறியீடுகளை நமது மொபைலுக்கு அனுப்புவார்கள். அந்த குறியீடுகளை ஏ.டி.எம்-க்கு சென்று பதிவு செய்தால் பணத்தை கார்டு இல்லாமலேயே வித்டிராவல் செய்து கொள்ளலாம். இந்த சேவையை வழங்க வங்கிகள் மல்டி பேங்க் ஐ.…
-
- 3 replies
- 796 views
-
-
சூரியக் குடும்பத்தில் தனிப்பட்ட கிரகமாக உள்ளது டைட்டன், ஏனெனில் அதன் மேற்பரப்பில் மட்டுமே திரவ ஏரிகள் மற்றும் கடல்கள் உள்ளது. கடல்களில் திரவ ஹைட்ரோகார்பன்கள் இருப்பதால், டைட்டானியன் கடல்கள் என்கின்றனர். இந்நிலையில் தற்போது கடலில் கீழே என்ன உள்ளது என்பதை கண்டுபிடிக்க விண்ணியல் ஆராய்ச்சியாளர்கள் திட்டமிட்டுள்ளனர். குறிப்பாக டைட்டானின் மிகப்பெரிய வடக்கு கடலுக்கு அதாவது “கிரேக்கன் மேர்”-க்கு 2040ம் ஆண்டில் நீர்மூழ்கி கப்பல் ஒன்றை அனுப்ப திட்டமிட்டுள்ளனர். 154,000 சதுர மைல்கள்(400,000 சதுர கிமீ) மற்றும் கிட்டத்தட்ட 300 மீட்டர்(1,000 அடி) ஆழம் பரந்து விரிந்துள்ள கிரேக்கன் மேருக்கு, அமெரிக்க விமானப்படை எக்ஸ்-37 போன்றே ஒரு சிறகுகளையுடைய விண்கலத்தை பயன்படுத்தி நீ…
-
- 1 reply
- 553 views
-
-
நெடுங்காலமாக மனித இனத்தில் இருந்து கொண்டிருக்கும் கேள்விகளுள் ஒன்று: அறிவாற்றல் இயற்கையாகவே அமைவதா அல்லது வளர்த்தெடுக்கக் கூடியதா? (Nature Vs Nurture). இந்தக் கேள்வியின் இன்னொரு பரிமாணம் தான், ”அறிவாற்றல் மரபுப் பண்பா, இல்லை, சமூகச் சூழ்நிலையால் அமைவதா?” உலகின் எல்லாப் பகுதிகளிலும் அறிவாற்றல் உட்பட பல்வேறு பண்புகளும் ஒரு குறிப்பிட்ட இனத்துக்கோ அல்லது இனக்குழுவுக்கோ மரபார்ந்தவை, தலைமுறைகளாக வருபவை என்ற கருத்து பொதுவாக இருந்தது, பின்னர் சமூக-பண்பாட்டு வளர்ச்சியின் நிலையில் அறிவாற்றல் என்பது ஒரு மரபுப் பண்போ, பாரம்பரியமானதோ அல்ல, அது ஒரு பொதுப் பண்பு; சூழ்நிலையும், வாழ்நிலையுமே அதனைத் தீர்மானிக்கிறது, தகுந்த சூழ்நிலை அமைந்தால் எல்லோராலும் அறிவாற்றலைப் வளர்த்துக் கொள்ள முடிய…
-
- 0 replies
- 1.2k views
-
-
வந்துவிட்டன ஓட்டுநர் இல்லாத கார்கள் ஓட்டுநர் இல்லா கார்ஓட்டுநர் இல்லாத கார்கள் தெருக்களுக்கு வருவதற்கான வாய்ப்பு மேலும் அதிகரித்திருக்கிறது. ஐக்கிய ராஜ்ஜியத்தில் நான்கு இடங்களில் தானாகவே இயங்கும் ஓட்டுநர் இல்லாத கார்கள் அல்லது தானியங்கி நாற்சக்கர வாகனங்கள் சோதனை முயற்சியாக இயக்க அனுமதிக்கப் பட்டுள்ளன. ஓட்டுநர் இல்லாத வாகனத்தொழில்நுட்பம் குறித்து ஐக்கிய ராஜ்ஜியம் ஆய்வு செய்வதன் ஒரு பகுதியாக இந்த வாகனங்களை அரசாங்கம் அனுமதித்துள்ளது. ஐக்கிய ராஜ்ஜியத்தில் இந்த ஓட்டுநர் இல்லாத கார்களை சாலைகளில் அனுமதிக்க வேண்டுமானால் நாட்டின் சாலை விதிகளிலும், கார் பரிசோதனை வழிமுறைகளிலும் மாற்றங்கள் கொண்டுவருவது அவசியம் என்று போக்குவரத்துத்துறை தெரிவித்திருக்கிறது. ஓட்டுநர் இல்லாத கார…
-
- 2 replies
- 603 views
-
-
விண்வெளியில் சிரித்த முகம் (Smiley) தெரியும் அதிசயம்!:ஹபிள் தொலைக்காட்டியில் சிக்கியது THURSDAY, 12 FEBRUARY 2015 21:00 நீங்கள் வானத்தை அண்ணாந்து பார்க்கும் போது அங்கு ஒரு பறவை தெரியலாம். அல்லது விமானம் தெரியலாம்! இரவு வானில் சந்திரன் மற்றும் நட்சத்திரங்கள் தெரியலாம். ஆனால் ஒரு சிரித்த முகம்? வாய்ப்பே இல்லையல்லவா? ஆனால் உண்மையில் Smiley என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் சிரித்த முகம் தெரிகின்றது என்றால் வியப்பாக இல்லையா? உண்மையில் இது வெறும் கண்களுக்குத் தெரியும் ஒரு தேவதையோ அல்லது ஆவியோ என சந்தேகிக்கத் தேவையில்லை. இது ஹபிள் தொலைக்காட்டியில் சிக்கிய SDSS J1038+4849 எனப் பெயரிடப் பட்டுள்ள மிகப் பெரிய காலக்ஸி கிளஸ்டர் (galaxy cluster - கூட்டு அண்டங்கள்) இன் வடிவமைப்ப…
-
- 0 replies
- 613 views
-
-
நியூயார்க்: மின்னிழை ஒன்று கடந்து சென்ற போது, சூரியன் புன்னகைப்பது போன்று ஏற்பட்ட அற்புதக் காட்சியை நாசா படமாக்கியுள்ளது. கோபம், சூடு என்றாலே முதலாவதாக உவமைக்கு சொல்லப் படுவது சூரியன் தான். குளுமைக்கு நிலாவை உதாரணமாக கூறுவார்கள். ஆனால், அந்த சூரியனையும் சிரிக்க வைத்துள்ளது மின்னிழை ஒன்று. கடந்த சில தினங்களுக்கு முன்னர் மிகப் பரந்த மின்னிழை ஒன்று சூரியனின் கீழ் பகுதியைக் கடந்தது. அப்போது சூரியனில் கருப்புக் கோடு போன்ற ஒரு தோற்றம் ஏற்பட்டது. அந்த இருண்ட வரி, சூரியன் சிரிப்பது போன்ற மாயத்தோற்றத்தை உருவாக்கியது. இந்த அரிய படத்தை அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவின் ஹப்பிள் தொலைநோக்கி படம்பிடித்துள்ளது. இந்தப் புகைப்படத்தை இணையத்தில் வெளியிட…
-
- 3 replies
- 590 views
-
-
பூமியில் இருந்து பார்க்க முடியாத நிலவின் பகுதியை காட்டும் காணொளி ஒன்றை அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா வெளியிட்டுள்ளது. நாசாவின் ' Lunar Reconnaissance Orbiter ' விண்கலத்திலிருந்து பெறப்பட்ட தரவுகளில் இருந்தே இக் காணொளி தயாரிக்கப்பட்டுள்ளது. http://seithy.com/breifNews.php?newsID=126347&category=WorldNews&language=tamil
-
- 0 replies
- 544 views
-
-
*3*: 4G - நான்காவது தலைமுறை கட்டமைப்பு நான் தொலை தொடர்புத்துறை(Telecommunications)யில் அடுத்த தலைமுறை கட்டமைப்பு(Next Generation Network) என்ற வருங்கால தொழில்நுட்பத்தில் பணியாற்றி வருகிறேன். என் துறை சார்ந்த 4G Network பற்றி ஒரு சிறிய அறிமுகம். இப்பத்தான் 50,000 ஆயிரம் கோடி 2G Spectrum ஊழல் எல்லாம் ஒரு வழியாக அடங்கி... 3G ஏலம் முடிஞ்சி... 3G சேவைகளுக்காக காத்துக்கிட்டிருக்கோம். நீ என்னடான்னா... அதுக்குள்ள... 4G-ன்னு என்னமோ சொல்ற? என்று ஒரு சிலர் நினைப்பது எனக்கு புரிகிறது இன்னும் சில ஆண்டுகளில் உலகில் உள்ள எல்லா செல்பேசி நிறுவனங்களும் தங்கள் சேவையை 4G-க்கு மாற்றி விடும். ஏன்.. அதன் காரணங்களைப் பார்ப்போம். அதற்கு முன்னால் இந்த 1G, 2G, 3G என்றால் என்ன என்று சுருக்கமாக …
-
- 0 replies
- 1.6k views
-
-
பாலைவனத்திலும் இனி செடிகளை வளர்ப்பது சாத்தியமாகலாம். ஆஸ்திரேலிய இளைஞர் செய்துள்ள கண்டுபிடிப்பு நடைமுறைக்கு வந்தால் காற்றில் அடங்கிய நீர்ப்பசையை நீராக மாற்றி தாவரங்களுக்கு நீர் பாய்ச்ச முடியும். இந்த கண்டுபிடிப்புக்காக அவருக்கு ரூ 7,30,000 பரிசு கிடைத்துள்ளது. அந்த மாண்வரின் பெயர் எட்வர்ட் லினாக்ரே. ஆப்பிரிக்காவில் நமீபியா என்ற நாட்டில் பெரிய பாலைவனம் உள்ளது. அப்பாலைவனத்தில் காணப்படும் ஒரு வண்டு (Stenocara gracilipes ) மூலம் லினாக்ரே தமது கண்டுபிடிப்புக்கு ஐடியா பெற்றார்.இந்த வண்டின் முதுகு விசேஷ அமைப்பைப் பெற்றுள்ளது. அட்லாண்டிக் கடலிலிருந்து ஈரபபசை கொண்ட காற்று பாலைவனத்தை நோக்கி வீசும் இந்த வண்டின் முதுகு மீது அமைந்த நுண்ணிய பகுதிகள் காற்றில் அடங்கிய ஈரப்பசையை ஈர்த்து…
-
- 2 replies
- 1.2k views
-
-
கிபிர்.. (Kfir) கிபிர் என்பது ஒருவகைப் போர் வானூர்தியாகும். இஸ்ரேலியத் தயாரிப்பான இவ்வானூர்தியின் பறப்பு முதன்முதலில் 1973 யூனில் நிகழ்ந்தது. 1975 ஆம் ஆண்டில் அறிமுகமானது. இஸ்ரேல், ஈக்வடோர், கொலம்பியா, ஸ்ரீலங்கா,பல்கேரியா ஆகிய நாடுகளின் விமானப் படைகள் இவ்வானூர்தியைப் பயன்படுத்துகின்றன. கிபிர் (kfir is Hebrew for lion cub) நிலத்தில் உள்ள இலக்குகளை தாக்குதல் தான் இதன் முக்கிய பணியாகும். மிராஜ் போன்றே (delta wing) முக்கோண இறக்கையை கொண்டுள்ளது. மிராஜ் 5 வானூர்தியின் புதிய பதிப்பு தான் இந்த கிபிர். மிராஜ் III மற்றும் மிராஜ் 5 ஒப்பிடும் போது இது மிகவும் சக்தி வாய்ந்த இயந்திரம், பெரிய engine air intakes, நீண்ட மூக்கு, திருத்தப்பட்ட நவீன cockpit, இஸ்ரேலிய நவீன ம…
-
- 2 replies
- 1.5k views
-
-
காட்சிகளை உணரவும், நுகரவும் சந்தர்ப்பம் வழங்கும் 4டி நாற்பரிமாண திரைப்படங்களுக்கான அரங்கம் ஒன்று பிரிட்டனில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. bbctamil.com
-
- 2 replies
- 786 views
-
-
அலைபேசிகளை பயன்படுத்துபவர்கள் அதிக முகங்கொடுக்கும் பிரச்சினை அடிக்கடி சார்ஜ் குறைவது ஆகும். அதிலும் ஸ்மார்ட் அலைபேசிகளை பயன்படுத்தும் போது மிக விரைவில் பெற்றரி சார்ஜ் குறைந்துவிடும். எனவே அடிக்கடி சார்ஜ் ஏற்ற வேண்டிய தேவை ஏற்படும். அதிலும் பெற்றரி முழுமையாக சார்ஜ் ஆவதற்கு குறைந்தது சில மணி நேரங்கள் எடுக்கும். தற்போது இந்த பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. சுமார் இரண்டு நிமிடங்களில் பெற்றரிக்கு முழுமையாக சார்ஜ் ஏற்ற முடியும் என்று கூறினால் அதனை நம்புவீர்களா? ஆம் இப்போது அதனை சாத்தியப்படுத்தி விட்டனர் இஸ்ரேலிய நிபுணர்கள். பொதுவாக சார்ஜ் ஏற்றுவதற்கு அதிக நேரம் தேவைப்படும் பெற்றரிகளுக்கு மாற்றீடாக குறைந்த நேரத்தில் அதுவும் 2 நிமிடங்களிலேயே முழுமையாக சார்ஜ் …
-
- 1 reply
- 584 views
-
-
-
ஆரம்பத்திலேயே சொல்லிடுறேன். இந்தக் கட்டுரையை டெலி ஷாப்பிங் டப்பிங் குரல்ல படிச்சிப் பார்த்து பலன் அடைஞ்சுக்குங்க மக்களே. பொதுவா ஷாப்பிங் போற பெண்கள் டிரெஸ் எடுக்கப் போனோமா வந்தோமானு இருந்திருக்காங்களா? அவங்களைச் சொல்லி குத்தமில்லை மக்கா. பார்க்கிற எல்லா டிரெஸ்ஸையும் டிரையல் பண்ணிப் பார்க்க முடியலையேனு ஏக்கம் அவங்களோட மரபணுக்கள்ல புதைஞ்சு கிடக்கு. 'இந்த டிஸைன் பார்டருக்குப் பதில் அந்த டிஸைன் பார்டர் இருந்தா எம்புட்டு அழகா இருக்கும்?', 'இந்த மயில் கழுத்துக்குப் பதில், அந்தக் குயில் கழுத்து இருந்திருந்தா அம்சமா இருந்திருக்கும்ல?', 'இந்த மாங்கா ஜரிகைக்குப் பதில் அந்த தேங்கா ஜரிகை இருந்திருந்தா...?' இப்படி டஜன் கணக்கான குழப்பக் கேள்விகளோடுதான் பெண்கள் டிரெஸ் செலெக்ட் பண…
-
- 1 reply
- 1.1k views
-
-
உலகிலேயே அதிக தரம் வாய்ந்த அர்ஜுன் மார்க் 1 மார்க் 2 டாங்கிகள் இவை இந்தியாவிலேயே இந்தியாவுக்காகத் தயாரிக்கப்பட்டவை என்கிறார்கள் (காணொளி) https://www.youtube.com/watch?v=3D_mTlPvtJI#t=134
-
- 3 replies
- 1.8k views
-
-
சிறிய மீன்களைப் பெரிய மீன்கள் சாப்பிடுவது என்பது கடலில் மட்டும் அல்ல. விண்வெளியிலும் நடைபெறுகிறது என்கிறார்கள் விஞ்ஞானிகள். சைமன் டிரைவர் என்பவரின் தலைமையில் 90 விஞ்ஞானிகள் ஏழு ஆண்டுகள் ஓர் ஆய்வை நடத்தினர். இங்கிலாந்து, ஆஸ்திரேலியா நாடுகளின் உதவியோடு நடந்த இந்த ஆய்வு 2012-ல் வெளியிடப்பட்டது. ஆஸ்திரேலியா நடத்தும் வானியல் ஆய்வுக்கான சர்வதேச மையத்தின் பேராசிரியர் டாக்டர் ஆரோன் ரோபோதம் இதுபற்றி விளக்கும்போது, “ இந்த ஆய்வில் 22 ஆயிரம் கேலக்ஸிகள் வரை ஆய்வு செய்யப்பட்டன. வளர்ந்து ஒரு நிலையை அடைகிற கேலக்ஸிகள் தமக்கு அருகில் உள்ள பலம் குறைந்த சின்ன கேலக்ஸிகளை விழுங்கி விடுகின்றன. நமது சூரியக் குடும்பம் இயங்குகிற பால்வெளி மண்டலக் காலக்ஸி கூடத் தன் பக்கத்தில் இருந்த சின்னக் கேலக்ஸ…
-
- 0 replies
- 808 views
-
-
ராணிப்பேட்டையில் உள்ள தொழிற்பேட்டையில் குவிந்து கிடக்கும் குரோமியம் கழிவு... | படம்: சி.வெங்கடாசலபதி. ராணிபேட்டையில் உள்ள சிப்காட் தொழிற்பேட்டையில் டி.சி.சி.எல். நிறுவனத்தின் குரோமியம் கழிவு குவிக்கப்பட்டு வந்துள்ளது. இதனால் 30கிமீ சுற்றுப்பாதையில் நிலத்தடி நீர் நச்சுமயமாக மாறிவருவதாக சுற்றுச்சூழல் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். டி.சி.சி.எல். நிறுவனத்தின் டன் கணக்கிலான குரோமியம் கழிவுகள் சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள நிலப்பரப்பில் சுமார் 20 ஆண்டுகளாகக் கொட்டப்பட்டு வருகிறது. இதனால் நிலத்தடி நீர் ஏற்கெனவே அப்பகுதிகளில் நச்சுமயமாகியுள்ளது என்று சுற்றுச்சூழல் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். 1976-ஆம் ஆண்டு நிறுவப்பட்ட டி.சி.சி.எல். நிறுவனம் சோடியம் டை குரோமேட், குரோமி…
-
- 0 replies
- 505 views
-
-
அது 1787ஆம் ஆண்டு. ருஷியாவின் ராணியாக இருந்த பேரரசி காதரின், போர் நடந்திருந்த பிரச்சினை பூமிகளைப் பார்வையிடச் சென்றார். கிரைமியாவில் அப்பொழுதுதான் சண்டை முடிந்து சமாதானம் அரும்ப ஆரம்பித்திருந்தது. தன்னுடைய தூதர்களுடனும் அமைச்சர்களுடனும் புடை சூழ இரண்டாம் காதரின் திக்விஜயம் துவங்கினார். கிரைமியாவில் ருஷியர்களை குடியமர்த்துவதில் ஏற்படும் முன்னேற்றங்களை அறிவது இந்தப் பயணத்தின் முதல் நோக்கம். அமைதி தவழ்ந்து எல்லாம் சொர்க்கமாக மாறுகிறது என்பதை உலகிற்கு பறை சாற்றுவது உப நோக்கம். பேரரசியாருடன் கிரெகரி பொட்டம்கின் என்பவரும் உடன் உறுதுணையாக வந்திருந்தார். இந்தப் பகுதியின் அறிவிக்கப்படாத ராஜாவாக இருந்த பொட்டம்கினுக்கு சில சிக்கல்கள் இருந்தன. போர் முடிந்தவுடன் எந்தவித ஆதாரமும் இல்ல…
-
- 0 replies
- 666 views
-
-
அமெரிக்காவில் கலிபோர்னியாவை சேர்ந்த 13 வயது சிறுவன் சுபம் பானர்ஜி. அவன் அங்குள்ள ஒரு பள்ளியில் 8–ம் வகுப்பு படிக்கிறான். இவனது பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடந்தது. அதில் வைப்பதற்காக கண் பார்வையற்றவர்கள் படிக்கும் பிரெய்லி பிரிண்டரை உருவாக்கினான். அதற்கு முன்னதாக, ஒரு நாள் தனது பெற்றோரிடம் கண் தெரியாதவர்கள் எப்படி படிப்பார்கள் என கேள்வி கேட்டான். அப்போது அவர்கள் பிரெய்லி பிரிண்டர்ஸ் மூலம் படிப்பார்கள் என்றனர். அது குறித்து ஆன்லைனில் பார்த்த போது அந்த மிஷினின் விலை ரூ.1 லட்சத்து 25 ஆயிரம் (2 ஆயிரம் டாலர்) என தெரிந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவன் தானே புதிதாக மிக எளிமையான முறையில் ஒரு பிரெய்லி பிரிண்டரை தயாரித்தான். அதை அவன் பல நாள் இரவு கண் விழித்து உருவாக்கினான். அதை …
-
- 9 replies
- 1.4k views
-
-
4 மணி நேரங்களுக்கு முன்னர் பகிர்க பிரமிக்கத்தக்க லாபமீட்டியிருக்கும் ஆப்பிள் நிறுவனம் கடந்த ஆண்டின் இறுதிக் காலாண்டில் மட்டும் 18 பில்லியன் டாலர்கள் லாபமீட்டியிருப்பதாக , ஆப்பிள் நிறுவனம் அறிவித்திருக்கிறது. இதுதான் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட ஒரு பொது நிறுவனம் ஈட்டியிருக்கும் மிகப்ப்பெரிய லாபத்தொகையாகும். இதற்கு முன்பு எக்ஸோன்மொபில் மற்றும் கேஸ்ப்ரோம் போன்ற எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனங்களின் முந்தைய சாதனைகளை இது முறியடித்திருக்கிறது. இந்த லாபத்தில் ஏற்பட்ட அதிகரிப்பு என்பது ஐ போன் -6 மற்றும் சிக்ஸ் ப்லஸ் மொபைல் தொலைபேசிகளின் சாதனை படைக்கும் விற்பனையின் விளைவாகும் என்று ஆப்பிள் நிறுவனம் கூறுகிறது. சீனாவில் இந்த விற்பனை குறிப்பாக பலமாக இருந்தது. அதிலும்…
-
- 1 reply
- 949 views
-
-
ஸ்மார்ட்ஃபோன் வைத்துள்ள மக்கள் அந்தத் தொலைத்தொடர்பு சாதனத்துடன் உணர்வுபூர்வமான உறவைக் கொண்டிருப்பதாக, லாக்பரோ பல்கலைக்கழகமும், ஐஸ்லாந்து பல்கலைக்கழகமும் இணைந்து நடத்திய ஆய்வின் முடிவில் தெரியவந்துள்ளது. ஆப்பிள் ஐ-போன் போன்ற ஸ்மார்ட் ஃபோன்கள், பயனாளிகளின் கையில் ஒரு கணிப்பொறியையே தந்துவிட்டன. தொலை பேசுவது, குறுஞ்செய்தி அனுப்புவது தவிர்த்து, இப்போதைய ஸ்மார்ட் ஃபோன்கள் உடனடி இணைய வசதி, சமூக ஊடகங்களில் தொடர்பு, மின்னஞ்சல் கணக்குகள், வீடியோக்கள், இசைத் தரவுகள் மற்றும் எண்ணற்ற அலைபேசி சார்ந்த செயலிகளைத் தன்னுள் அடக்கி வைத்திருக்கின்றன. “தெளிந்த குளம் போலிருக்கும் மனிதனின் குணங்களில் ஸ்மார்ட் ஃபோன்கள் சிற்றலைகளை உருவாக்குகின்றன. ஒவ்வொரு முறையும் இவற்றின் பயன்பாடு…
-
- 0 replies
- 570 views
-
-
அமெரிக்க விண் ஆய்வு நிறுவனமான நாசாவின் ஹொரிசோன் விண்கலம் பூமியில் இருந்து 500 கோடி கிலோ மீட்டர்கள் பயணித்து புளோட்டோவின் அண்டைப் பகுதியை சென்றடைய 9 ஆண்டுகள் பிடித்தன. அந்த குட்டிக் கிரகத்தின் படங்களை அது விரைவில் அனுப்பத் தொடங்கும். இவை குறித்த பிபிசியின் காணொளி. http://www.bbc.co.uk/tamil/science/2015/01/150129_pluto
-
- 1 reply
- 633 views
-
-
இஸ்ரேலிய குகை ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்ட வரலாற்றுக்காலத்துக்கு முந்தைய மண்டையோட்டின் ஒரு பகுதி, தற்கால மனிதர்கள் ஆப்ரிக்காவிலிருந்து இடம்பெயர்ந்த விதம் குறித்து புதிய புரிதலை ஏற்படுத்தியிருக்கிறது. சுமார் ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக இந்த பிராந்தியம் வழியாக மனிதர்கள் இடம்பெயர்ந்து சென்று ஆசியா மற்றும் ஐரோப்பிய பிராந்தியங்களில் வாழத்தொடங்கினார்கள் என்று அறிவியலாளர்கள் கருதுகிறார்கள். இந்த மண்டை ஓட்டின் பகுதியும் அந்த காலகட்டத்தைச் சேர்ந்தது என்று கண்டறியப்பட்டுள்ளது. இந்த மண்டை ஓடு ஆரம்பகால ஐரோப்பியர்களை ஒத்திருந்தாலும், ஆப்ரிக்கர்களின் சில குணாம்சங்களையும் அது கொண்டிருப்பதாக இந்த மண்டையோட்டை கண்டறிந்த ஆய்வை தலைமை தாங்கி நடத்திய இஸ்ரேல் ஹெர்ஷ்கோவிட்ச் தெரிவித்த…
-
- 0 replies
- 782 views
-
-
'மடி விதையை விடப் பிடி விதை முளைக்கும்' என்று ஒரு பழமொழி உண்டு. மடியில் இருக்கும் விதையை எடுத்து விதைப்பதைவிட, கைப்பிடியில் இருக்கும் விதை உடனடியாகப் பயன் தரும். அதாவது, உரிய நேரத்தில் எவ்விதத் தடையும் இல்லாமல் விதை கிடைக்க வேண்டும் என்பதே இதன் பொருள். ஆனால், நமது ஆட்சியாளர்கள் விதைக்கான இறையாண்மையை இழந்துவிடத் தயாராகிவருவது மிகுந்த வேதனை தருவதாக உள்ளது. அந்நிய நேரடி முதலீடு என்ற ஒரே கண்ணாடியைக் கொண்டு எல்லாவற்றையும் பார்க்கின்றனர். அமைச்சரின் பார்வை அண்மையில் மத்தியச் சுற்றுச்சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் ஓர் அறிக்கையை வெளியிட்டார். மரபீனி மாற்ற விதைகளை (Genetically modified seeds) எதிர்ப்பது முறையல்ல என்றும், அப்படிச் செய்வது அறிவியலுக்கு எதிரானது என்றும் அதில் க…
-
- 4 replies
- 3.4k views
-